இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை 🙏🙏🙏மிகவும் அழகாக ❤️❤️❤️உணர்த்தித்திய அக்கா உங்களுக்கும் 🙏🌹👍👍நம் பிரபஞ்சத்துக்கும் 🙏🙏🌹👍👍❤️கோடான கோடி நன்றிகள் 🙏🌹🌹👍❤️🙏
@sakthicreations58987 күн бұрын
சூப்பர் க்ருத்திகா மேம்.அருமை அருமை . நீங்க சொல்றது நல்லா புரியுது.அதுவும் நீங்க முதல்ல சொன்ன மாதிரி Manifestation பண்ணாமல் சாதாரணமா தினமும் நினைச்சது கூட என் லைஃப்ல அப்படியே நடந்திருக்கு.எல்லாம் இறைவனின் கருணை ஆசீர்வாதம் அன்பு .லவ்யூமா அண்ட் லவ் ப்ரபஞ்சம் ❤❤
@RajaSingh-rh7wk7 күн бұрын
மிக எளிமையாக விவரித்துள்ளீர்கள். இறைநிலை விளக்கம்.
@583983 сағат бұрын
Mam...happy to hear this all words...❤...coz nowadays na atha dhan pannitu iruken😂... yaar mela yenna kovam vanthalum sari....rmba -ve feel vanthu crying stage ku ponalum... straight ah Murugan pic a open panniduven... Puja room la ulla pic a mbl la pic eduthu save panniten🤭.... coz all tym um puja room ku poitu irukka mudiyathu la... so mbl la na epo venum nalum open panni pathukalam😝... So entha tym la yenna thought vanthalum murugan ta pesa start panniduven.... yen wish epdi venum nalum pesuven..neenga ketu dhan aganum nu.... others ta lam pesurathae illa...blame panrathum illa...ellathaium vittutu amaithiya iruken 😊 But ithu lam ryt ah nu theriyama irunthen...this video clr my doubt...Thank u so much mam❤ Thank u universe 💚💚💚
@DhanalakshmiDhanalakshmi-pl2lk7 күн бұрын
Thank you so much Krishna kiruthika akka thank you so much amma kuruvesaranam kuruvin karunai ❤
@SarasuSarasu-jr8vk7 күн бұрын
ரொம்ப நன்றி Sis கடவுளை எப்படி அடைவது பயம் வேற பல நாள் குழப்பத்தில் இருந்தேன் உங்களிடம் இருந்து தான் எந்த உறவாகவும் நேசிக்கலாம் என்று இப்போது நான் நேசிப்பது உங்க style ஐ தான் நேசிக்கிறேன் ❤❤ u sis
@KiruthikaPrabakaran7 күн бұрын
சூப்பர் da உங்களுக்கு வெற்றி நிச்சயம்
@deathseal_yt7 күн бұрын
Nalla mandaya open panniduchu indha video thank you dear Harekrishna
@vasantygovindan85377 күн бұрын
Thank you Kiruthika ma🙏🙏Thank you Thank you Thank you Universe 🌈
@malarmathavanlondontamil6 күн бұрын
100% true dear you got to believe that God is exist then you will be able vision
@senthilchitra98887 күн бұрын
Thank you thank you thank you very much sister happy happy happy thank you thank you thank you muruga muruga muruga thank you ❤❤
@saimuruga3698 күн бұрын
Yes mam. Eye close panna ethume theriala therunchathan visualisation nu ninachen. Thq for this video. Thank you universe ❤❤❤❤❤
@s.marimuthu67338 күн бұрын
வாழ்க வளமுடன் அக்கா. எல்லாப் புகழும் இறைவனுக்கே. நன்றி அக்கா.
@sarithal6497 күн бұрын
Love u universe,love u mam, tq universe ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@sahiththianvasanthan59407 күн бұрын
Thank you so much God and thank you Universe
@percymargarete51427 күн бұрын
Mam today I was thinking about God Jesus how to get attached with God imagination I manifest this video thank you Jesus thank you universe 🙏😊
@KiruthikaPrabakaran7 күн бұрын
Super da
@percymargarete51427 күн бұрын
@KiruthikaPrabakaran Thank you mam.
@vimalmathivimalmathi26657 күн бұрын
Love you universe and thank you universe🌌❤❤❤
@kaverykavery7208 күн бұрын
I love universe. Thankyou,thankyou,thankyou lot of thankyou ❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊🙏👍👍🙏universe must help all peoples thank-you all god ,my prayer morning i see krishna ,sai appa,murugan i feel so happy❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊
@jumunadassvell3267 күн бұрын
Thank you Akka. Thank you thank you thank you universe.
@SelvikarthiSelvi7 күн бұрын
Thank you universe Thank you Angels Thank you akka
@postdabba95607 күн бұрын
Thank you, thank you so much maa,eraivaney ungalidum paesa solli solierukar.antha eraivan ey pesierukkirar.solla varthai ellai. Unara mudigirathu,yuraikka mudiyala. Thank you,thank you ieraivaa.
@KiruthikaPrabakaran7 күн бұрын
Wow
@Sathya12-ol3qj7 күн бұрын
I love universe😍😍😍 Tq universe 😘😘😘
@Dharshinivishal12127 күн бұрын
Thanks you universe ❤️❤️ i love you akka❤️❤️
@percymargarete51427 күн бұрын
Thank you kiruthika mam thank you universe 😊😊
@vikashinimanogaran987 күн бұрын
Thank you so much ka Thank you so much universe 🙏❤
@சாய்நிறாேஜன்இலங்கை7 күн бұрын
Thank you ilove you universe❤❤❤❤❤❤❤❤
@christinajasmine2847 күн бұрын
Thank you sister nan catalic en mamam Jesues mature ninkum avar sonna path le povardu than en asyi unad spech l edu enaku Sutton agumo hadji nan edutukolluvan ningal tarindayi ellame matavarugaluku soli kudupade ungaluku kadavul blessings emmodum erukum
@krishan30917 күн бұрын
Thank you akka 🙏🙏🙏🙏🙏🙏
@vanithashivan28576 күн бұрын
Thank you for universe... ❤️❤️🙏🙏
@NishaNisha-qm6iw7 күн бұрын
Thank u akka thank u universe healthy normal delivery ku affirmation podunga ❤❤❤
@samikshaaarumugam70987 күн бұрын
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
@suryakumar-qb7my6 күн бұрын
அக்கா என்னையும் ஒரு குழந்தையா உணர்ந்து சிரிக்க வைச்சதுக்கு ரொம்ப நன்றி... என்னையும் யாராச்சும் கஷ்ட படுத்தினா என்னோட அப்பா ஈஸ்வரன்ட தான் சொல்லுவேன்... அவரும் கோட்பாரு அதை நான் எப்போ உணருவேன்னா என்னை கஷ்ட படுத்தினவங்க முன்னாடி என்னை பல மடங்கா உயர்தி வைப்பாரு அந்த Second கண்ண மூடி என் அப்பாக்கு கண்ணீரோட நன்றி சொல்லுவேன்... நான் என்னை பெத்த அப்பாவோட அன்ப அனுபவிச்சது இல்லை... ஆனா அந்த ஈஸ்வரனே எனக்கு அப்பாவா இருக்காருனு சந்தோசபட்டு இருக்கேன்... இனிமேல் இன்னும் அதிகமா பேசுறேன்... ரொம்ப நன்றி அக்கா...
@palanitpt7 күн бұрын
Thanks Krishna.
@moorthi-qt1xj3 күн бұрын
Hi mam , happy new year 🎉 2025 mam , thank you mam and thank you universe 💖
@MalarRajesh-pk4jo6 күн бұрын
Thanks AKKA Thank you universe I love universe I believe universe 🌈💜💚💙🦚🌈🦚🤰🦚
@ravikumars6763Күн бұрын
Om gurubyo namahaa 🙏🙏🙏
@SivagnanamSiva-zu1gk7 күн бұрын
mikka nandri amma
@kalaivani37507 күн бұрын
Thank you universe super mam
@saimuruga3698 күн бұрын
Daily pooja timela enku ean ipadi kastam kudukkara na ungakittaye vantharenu crying pannuven. Ennala pain thanga mudiala surroundings la irunthu varum words kekka mudiala. Thank you God
@Ajith_kumar1117 күн бұрын
Lucky girl
@PriyaJo-m4k7 күн бұрын
நன்றி❤❤
@சாய்நிறாேஜன்இலங்கை7 күн бұрын
Thank you siser
@percymargarete51427 күн бұрын
I always want to with god always ❤
@PonvijiSankaran8 күн бұрын
Nantrighal vazha valamudan
@vanmathim56857 күн бұрын
Father ofthe gardian myself
@saimuruga3698 күн бұрын
Namma enna anbu kattinalum evalo vittukuduthu ponalum return varathu pain mattumthan sister. Return anbu kuduka mataranga. Needs mattumthan kindly ah peasuranga. After no talking some persons.
@pnpriyadharshinii28066 күн бұрын
Mam, self love ku tamil switchword sollunga plz🙏
@user-bz6re7en7y7 күн бұрын
Thank u sister 🩷
@percymargarete51427 күн бұрын
When i go to heaven god time i should be pure mam how to pratice pure love to everyone.
@nithya12366 күн бұрын
Madam for me more problems how to overcome
@always18928 күн бұрын
I love universe thank u universe ❤
@preshmigajeevamohan98788 күн бұрын
Thank you univers ❤🪐
@சாய்நிறாேஜன்இலங்கை7 күн бұрын
Om sairam
@keepsmiling94938 күн бұрын
Na nenakirathu apadiye nadakum ana negatives matundhan, 😢
@SarasuSarasu-jr8vk7 күн бұрын
❤❤❤❤❤
@saimuruga3698 күн бұрын
Some situations some people peasumpothu nammala ariyamal namma thaviru pannita enna panrathu. Antha timela wrong nu thonala. Afer day my mistake sorry god. Again intha thavara pannama irukanum enna kapathu. Thavaru pannma iruka enaku help pannunu pray panren. Right ah mam?
@parameshwariparameshwari39818 күн бұрын
Hi
@tamilselvitamilselvi33228 күн бұрын
mam na romba naala en class la oru place ennaku kedaikanum nu nenachitu erukka mam.....ana adhu nadakaave maatingudhu mam .......na enimey en class la anga dhaan mam okkaranum......adhuku enna mam pandradhu......pls mam sollunga mam .....andha place la na okkandha i will study good mam.......and anga window pakkam mam....so nature ah kooda erukom mam.......andha place en class la ennaku romba pidichirukku mam......plss mam enna panna ennaku adhu kekaikum mam....
@KiruthikaPrabakaran7 күн бұрын
Don't give importance to place give importance to studies da. Enjoy your studies
@TamilSelvi-b2j8 күн бұрын
வணக்கம் குருவே .... Mam நான் தினமும் என் பிரபஞ்ச தாயிடம் பேசும் போது இன்றைக்கு யாரையாவது குறை சொல்லி பேசினேனா அவங்க மேல கோபப்பட்டேனா ... நீ என்னை ஒரு கருவியாய் பயன்படுத்தி என்னால் இயன்ற உதவியை செய்ய வைங்கம்மா அப்படினு லாம் நான் Daily பேசுறேன் Mam ...... ஆனால் ஒரு சில சமயம் என்னை அறியாம கோபம் வந்திருது Mam ..... Mam இப்போ ஒரு 15 நாளா ஒரு 4 நாய்க்குட்டிங்க எங்க வீட்டு வாசல்ல வராங்க நான் அவங்களுக்கு பாலும் பிஸ்கட்டும் சாப்பிட கொடுக்கிறேன் ..... அப்போ அவங்க என் முகத்தை பார்க்கிறபோதும் என் காலை அவங்க நாக்கால வருடும் போதும் என் dressa அவங்க செல்லமா கடிச்சு இழுக்கும் போதும் என்னை அறியாம என் கண்களில் கண்ணீர் control பண்ண முடியல Mam ..... இத்தகைய அன்பு மழையில் என்னை நனைய வைத்துக் கொண்டிருக்கும் என் பிரபஞ்ச தாய்க்கு நான் மனமுருகி கோடானு கோடி நன்றிகள் சொல்லிக் கிட்டே இருக்கேன் mam.... என் வாழ்வில் இத்தகைய இன்பமான நிகழ்வுகளை எல்லாம் நான் அனுபவிப்பதற்கு எனக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் என் ஆத்ம குருவான உங்களுக்கும் உங்களை எனக்கு அறிமுகப் படுத்திய என் அன்பு பிரபஞ்ச தாய்க்கும் மீண்டும் மீண்டும் கோடானு கோடி நன்றிகள் Ma M❤❤❤❤❤