ஐயா உங்களுடைய பேச்சு அருமையான பேச்சு நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை நீங்கள் உண்மைக்கும் சத்தியத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தவர் உங்கள் பேச்சை நாங்கள் ஏற்று கொள்கிறோம் ஐயா
@எஸ்ஆர்அருணாச்சலம்7 ай бұрын
நீங்கள் உயர்ந்த மனிதர் மட்டுமல்ல உயர்ந்த ஆசான் உங்களிடம் கற்றுக் கொள்ள நிறைய பொருள் இருக்கின்றன அதைக் கற்றுக் கொள்வதற்கு தான் எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை என்று வருந்துகின்றேன் என்றும் இறையருள் நின் வசம் வாழ்த்த வயதில்லை வணங்குகின்றோம்
@SriRam-jr8qt7 ай бұрын
இவர் நல்லர் கெட்டவர் என்பதை தாண்டி இவர் கருத்துகளை ஏற்று வாழுங்கள் சிந்தித்து பாருங்கள் சிறந்த அனுபவம் உள்ள கருத்துகள்
@SriKanth-tq7ys6 ай бұрын
Evaravida nallavanga irukkaaangalaa!!???? nallavarU nu Orey solthan panbullavar Thaiyullam kondavarU🙏🇮🇳🙌👌🤘🤝🤘👌🙌🇮🇳🙏
@saraswathiodiathevar92223 жыл бұрын
மிக மிக அருமையான தகவல் தந்த சிவகுமார் ஐயாவுக்கு இதய பூர்வமான நன்றிகள்.வாழ்க வளமுடன் நலமுடன்.
@nithinsena96742 жыл бұрын
🎉 hu hu hu hu❤❤
@selvarajselvaraj66602 жыл бұрын
@@nithinsena9674 lq0ø990⁰⁰0000p0⁰0⁰
@e3EnglishInstituteSalem5 жыл бұрын
Very responsible speech brother. நான் வழி மொழிகிறேன்.
@sankarm58402 жыл бұрын
சுத்தமாக வாழ்ந்து ஒழுக்கமாக வழிசொல்லும் ஓவியம் நடிப்பு கலை முனைவருக்கு வாழ்த்துக் கள்
@chelliahduraisamy7781 Жыл бұрын
I have already told that he is not ordinary man He is Sithar to bless all. He is exceptional. Thanks for having shared his good experienced. His advices are marvelous. Congratulations
@ravenggaming33652 жыл бұрын
கடலூர் ராமலிங்கம் அற்புதமான பேச்சு அனைவருக்கும் அறிவுரை நன்றி
@RameshKumar-lv5bi Жыл бұрын
Teacher is teach right way of light
@ponrajan77765 жыл бұрын
வாழ்க்கையின் அனுபவமே ஒரு மனிதனை மாமேதை ஆக்கி அறிவிற்சிறந்தஞானியாகி மாமுனிவர்கள் மாற்றுகிறது அதற்கு உதாரணம் திரு சிவகுமார் அவர்கள் வாழ்க வளமுடன்
@palanivelunachiappan86586 ай бұрын
Very good siva Sir beautiful message to community. Good humanbeing.
@unmaithamizhan85614 жыл бұрын
Dear Shivakumar Sir: Your speech is really wonderful and a great advice to youngsters that is very much useful.
@kunahkannan123 жыл бұрын
Veteran actor Sivakumar talk openly never hide anything and what he experienced talked bold so youngsters can follow his advice.
@NiranjanaSrinivasan3 жыл бұрын
@@kunahkannan12 r333
@thirunauvkkarasuarasu6756 Жыл бұрын
நடிகர் சிவகுமார் என்றும் மார்க்கண்டேயன் சிறப்பு பேச்சாளர் வாழ்த்துக்கள்
@mariamartin54565 жыл бұрын
I love your words very important for humanity thank you shiver kumar
@rajak2765 жыл бұрын
Sex
@shortz5952 жыл бұрын
brilliant speech sir.. thank you very much for your advice sir...
@paulmariyanayagam14302 жыл бұрын
சிறப்பு. மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்.
@Subbulakshmi-c5f7 ай бұрын
சிவக்குமார் சார் நீங்கள்தான் முதல்வர்பதவிக்கு வரனும் சார்💕💕💕🥰🙏🙏🙏
@apratheep9140Ай бұрын
Muruga ❤❤❤
@RameshKumar-lv5bi Жыл бұрын
Sivaranjanirameshkumar❤
@rosalyselvin70403 жыл бұрын
Superbe arumai arumai you are great sir Very nice speech.
@RameshKumar-lv5bi Жыл бұрын
Sivaranjani rameshkumar❤
@durairaj77982 жыл бұрын
Super நன்றிகள்
@sherfudeene8613 жыл бұрын
அருமை மிக அருமை
@AbdulMajeed-px9zj5 жыл бұрын
Really your advises are very great, thanks a lot sir
அருமையான அறிவுரைகள் நன்றி ஐயா..! அவர் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாகவும் இவர் இருக்கிறார்..! தனது பிள்ளைகளை யாரும் பொதுச்சேவைக்கு அனுப்பத்தயங்குவார்கள்.! ஆனால் இவரது இரண்டு பிள்ளைகளுமே அகரம் என்று சூர்யாவும், உழவன் என்ற பெயரில் கார்த்தியும் பொது சேவையில் உள்ளனர்...! உங்கள் பெயரை அடுத்த பல தலைமுறை பிள்ளைகள் போற்றுவார்கள் ஐயா..!
@ravikumar-ky1fy5 жыл бұрын
Amazing speech sir Very informative sir All d very best sir Long live 100 years sir
@mkarthikeyankm81383 жыл бұрын
நன்றி அருமை பாராட்டுக்கள்
@alamelukrishnan8372 жыл бұрын
Sooper ....Unga service ippo irukkira youngsters ku niraiya thevaipadudhu ...carry on sir ...
பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சிவகுமார் மாம்ஸ் அவர்களுக்கு வணக்கம் உங்கள் கூற்று முற்றிலும் உண்மையே நீங்கள் நீதிநெறி தவறாமல் வாழ்ந்தவர் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும் நீங்கள் அடுத்தவர்களுக்கு அட்வைஸ் பண்றதுக்கு முழுக்க தகுதி உள்ளவர் உங்கள் அட்வைஸை கேட்டால் எல்லாரும் உருப்படியா அவர்கள் இல்லை என்றால் எல்லோரும் வீழ்வார்கள் என்பது திண்ணம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை நீங்கள் நாட்டு மக்கள் நல்லா இருக்க வேண்டும் என்று நீங்கள் இவ்வளவு தூரம் வந்து எங்களுக்கு புத்திமதி சொல்கிறீர்கள் அதற்கு நாங்கள் உங்களுக்கு தடை வழங்குகிறோம் சிறந்த பாதம் தொட்டு பணிந்து வணங்குகிறேன் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி சேலம்
@devakijayawardena-px8jr Жыл бұрын
Great advice .
@grksrl59603 жыл бұрын
Personification of an ideal man. Man of discipline. Example for perfect gentleman.
@vvasanthamani84254 жыл бұрын
உங்களைபோன்றவர்கள் நீண்ட காலம் வாழவேண்டும் நண்பரே. வாழ்க வளமுடன். வேலன்.
@anandbalasubramanian85295 жыл бұрын
SivakumarSir unga wife romba lucky. Ur daughter in laws are so lucky...
@padmapadma-sy6mx5 жыл бұрын
Xxxx I have
@vidyaniju6335 жыл бұрын
Sir your words and advice are very impressive. Thank you sir.
@ruthutv60743 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது சார் சூப்பர் சார் சூப்பர் சார் மிகவும் பிடித்த நடிகர்
@mageshanitha6234 жыл бұрын
அருமை ஜயா 🙏🙏🙏
@chockalingamsupramani3164 Жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் சிவசிவ
@karthickkarthick67133 жыл бұрын
அற்புதம் அய்யா
@ponni93083 жыл бұрын
You are great siva your speech is truthful one
@rajendrakannada9797 Жыл бұрын
One of the Great experiences...
@abulfaizal60973 жыл бұрын
சிவகுமார் சார் சிறந்த மனிதர்!
@dharmarajmurugavel86087 ай бұрын
கொங்கு மண்ணின் மைந்தரே நீர் வாழ்க வளமுடன் நலமுடன்.. தர்மராஜ் வயலூர் பழனி.
@shanthibalamurugan78025 жыл бұрын
Very practical speech
@balakrishnana5107 ай бұрын
Beautiful comments, ❤❤❤
@GPSwamy5 жыл бұрын
நீங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட படத்தில் பல பெண்களோடு நடித்தீர்கள்...ஆனால் ஒரு உண்மையான ஆண் ரசிகனின் புகைப்படத்திற்கு முகம் கொடுக்காமல் அவரது கை பேசியை தட்டி விட்டு உடைதீர்கள்... உங்களுக்கு யோகாவும்,ராமாயணமும்,மகாபாரதமும் இப்படி தான் அடுத்தவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று கற்று கொடுத்ததா????
@Jesusbasaprajean6 ай бұрын
Semma 🔥🔥🔥🔥
@கண்ணன்ராஜா5 жыл бұрын
நல்ல கருத்து ஐயா
@jayachandransharan66495 жыл бұрын
No everyone no
@hussainhajeee40913 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@meenatchir5869 Жыл бұрын
சிவகுமார் ஒரு மட்டமானவன்காசுதிமிர்அதிகம்திரைஉலகில்யாரும்உத்தமன்இல்லை
@anandakumar38903 жыл бұрын
அருமை 👌
@varatharaj-t7o5 жыл бұрын
சூப்பர் சார்
@ramachandranamchan61925 жыл бұрын
அருமை அருமை அழகு குறிப்புகள்
@saraswathirathinam78363 жыл бұрын
வாழ்க அண்ணா
@surendarkumar-rs1og3 жыл бұрын
Semma sir, Elathaiyum thavirthitu enna panna poringa life la? Life is short be happy. We cannot predict what will happen next day.
@viswamuruganantham31282 жыл бұрын
Great speech 👏👏👏
@elmurugesankongu81665 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி உரை
@periyasamypalanisamy6913 жыл бұрын
வானுலகம் போற்றுவதை நாடி, இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி. "பெண்கள்" இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி. என்று 1952 இல் ஒரு கவிஞர் கூறியுள்ளார்.
@SathishKumar-qe1ec5 жыл бұрын
Very good advice
@harrisahimas81305 жыл бұрын
Very good advaise. Thank you. Mr. Siva Kumar has the social justice and responsibility. What he expressed here is the words of dimond from what he read, heard and experienced. Marvelous. Marvellous.
@tharas90175 жыл бұрын
Secret disease of Stalin
@suganyas12155 жыл бұрын
I
@Efilstar01815 жыл бұрын
vanakkam sir useful speech
@jeyakumarikannan98995 жыл бұрын
Very good speech God bless your family
@-jb5dl2 жыл бұрын
ஐயா நான் தங்களின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்கிறேன்.
@manir19972 жыл бұрын
நல்ல. நடிகர்.
@ramudubanu5 жыл бұрын
Very disciplined actor
@JayashreeShreedharan-dq9hi Жыл бұрын
True words 🎉🎉🎉
@karthikeyandharmalingam64825 жыл бұрын
You are "Markandain" sir. Always you are clear person. I am following you the same in my office & personal.
@devikaramasamy60144 жыл бұрын
Sivakumar. Is. Very gentelman. Nobody.touch. His. Place
@francisjavier26683 жыл бұрын
Great siva sir
@musiclovermusiclover5 жыл бұрын
Good speech sir thank you for your advice
@shantharajendran10015 жыл бұрын
karthi karthik ij in
@rajendrakannada9797 Жыл бұрын
Great Speech..
@hajasaihaja38262 жыл бұрын
இவர் என்றுமே பில்டப்புக்காகவும் ஒருவரை தூக்கிப் பிடித்தும் பேசியதே இல்லை உண்மையான பாராட்டு எதார்த்தம் மனதார வாழ்த்துவது என்று ஒரு அற்புதமான நடிகர்
@yselectronicservices45123 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது சரிதான் அருமை
@balabala-kc3rb5 жыл бұрын
நீங்கள் சொல்வது எல்லோரையும் அனுசாித்து.....வாழும் பெண்களுக்கு மட்டுமே...
@hajasaihaja38262 жыл бұрын
இவர் எப்படிப் பேசினாலும் நிறைகுறையாக பேசினாலும் இவர் பேசுவதை எல்லோராலும் ஏற்றுக்கொண்டு வரவேற்க முடியும் அந்த அளவுக்கு எதார்த்தமும் உண்மையும் இருக்கும்
@sarovjan47653 жыл бұрын
Weldone. Anna. Tq
@meithiagu3 жыл бұрын
excellent speech i salute sir
@ckrishna19865 жыл бұрын
அன்பே வா வா படத்தில் ஒரு வசனம் ..... ஒருவன் ஏழையா கூட வாழ்ந்து விடலாம் (ஏழைகளுக்காகவே வாழ்ந்த ஏழைகளின் இதயதெய்வமா வாழ்ந்த புரட்சித்தலைவர் சொன்னது) ஆனா *யந்திரமா மட்டும் வாழக்கூடாது* கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை என்று அவ்வை சொன்னது ! அந்த வறுமை ஏழ்மையை விட யந்திரமான வாழ்வு கொடுமை என்று அன்றே 60 களிலேயே தீர்க்கதரிசனமா மக்கள் திலகம் சொன்னது.... அதே படத்தில் இன்னொரு வசனம் வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்துவிட்டு ஒரு தொழிலதிபரா திரும்பி சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் பேட்டி எடுக்கும்போது வெளிநாடுகளை பற்றி சொல்லும்போது ஜெர்மன் பற்றி கேட்பார்கள்.... பொதுவா உலகம் முழுவதும் எல்லாரும் ஜெர்மன் நாட்டின் தொழில்நுட்பத்தை பற்றி பெருமையா சொல்லுவார்கள் ஆனால் பொன்மனச்செம்மல் அங்கு எல்லாம் ஒரே யந்திரமயம் என்று கிண்டலா சொல்வார். இன்று நம் நாடும் அதே நிலைமைதான்..... படம் கூட எந்திரன் ரோபோ.... 2.0 என்று வந்து விட்டது. மனிதன் என்பவன் மனிதனாகத்தான் வாழ்க்கையை வாழ வேண்டும்... ஒரு யந்திரமா இல்லை! விஞ்ஞான வளர்ச்சியை அதற்குத்தான் மனிதன் பயன்படுத்த வேண்டும். ஆனால் தன்னையும் தன்னோட வாழ்வாதாரத்தையும் தான் வாழும் இந்த பூமியையும் அழிக்கும் சக்தியா பயன்படுத்திக்கொண்டு இருக்கிறான் இன்றைய மேதாவி என்று நினைத்துகொண்டு இருக்கும் அப்பாவி மனிதன்! இதையும் மிக அழகாக புரட்சித்தலைவர் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் 70 களிலேயே ஒரு விஞ்ஞானியாக சொல்லியிருப்பார்! விஞ்ஞான வளர்ச்சி என்பது கால ஓட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்று ஆனால் அதை மனிதன் தன் சுயநலம் கருதாமல் அந்த புதிய கண்டுபிடிப்புகளை அழிவு பாதைக்கு மனித குலம் போகாமல் ஆக்கும் சக்தியா மனிதவள மேம்பாட்டுக்கு அறிவாற்றலை பயன்படுத்த வேண்டும் என்று ///நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்/// என்ற டைட்டில் சாங்கில் ஆரம்பித்து படத்தின் மைய கருவா கதையை உருவாக்கி இருப்பார்.
@anwersadiq41075 жыл бұрын
Lol I
@Jesusbasaprajean6 ай бұрын
Old is gold❤❤❤❤😮😮😮
@cassimsuperniyas39775 жыл бұрын
Great great speach weldon sevakumar sir surya karthe great ya
@asikali50935 жыл бұрын
இதன்
@vaithilingammariselvan10215 жыл бұрын
Very great sir
@nithi41865 жыл бұрын
Need of the hour advice.Thankyou Sir
@basheerahamed33615 жыл бұрын
Nithya
@basheerahamed33615 жыл бұрын
Siva Kumar sir super acter
@sivasampath40654 жыл бұрын
@@basheerahamed3361 amma crct bro
@bharathitamila35793 жыл бұрын
Super appa
@hajasaihaja38262 жыл бұрын
தைரியம் யா தைரியம் சிவக்குமார் உன்னுடைய தைரியம் எதையும் எதிர்பாராதது யாருடைய தயவும் தேவையற்றது இன்றைய இளைஞர்களின் வரலாறை புட்டு புட்டு வைக்கிறீர்களே அவர்கள் முன்னிலையே வாய் எடுத்து கிடக்கிறார்கள் நட்பு பிரண்ட்ஸ் ஆக பழகுகிறோம் என்கிறார்கள் இதெல்லாம் காலத்தின் கட்டாயம் இதெல்லாம் ஒரு தவறில்லை இதெல்லாம் ஒரு சாதாரணமப்பா என்றும் வாழும் குடும்பத்தார்களுக்கு பிரச்சனை இல்லை ஆங்கிலக் கலாச்சாரமாக இருந்து போகட்டும் ஒழுக்கம் என்ற ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்கள் அவர்கள் பெண்ணை எப்படி காப்பாற்ற வேண்டுமோ அப்படி காப்பாற்றி வளர்த்தால் அதன் பிறகு அவர்களது வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் நல்ல குடும்ப கணவன் மனைவியாக வாழ முடியும்
Super sir thanks 👍👍👍👍👍👏👏👏👏👏👏👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@veerapandiveerapandi94823 жыл бұрын
Arumai Anna
@sathishkumar23355 жыл бұрын
super speech sir
@sakthysatha17805 жыл бұрын
✍️Super Sir👏
@katherinm.katherin63883 жыл бұрын
very nice sir.yes true
@kannankathalan64715 жыл бұрын
கணவன்மார்கள் தனது மனைவிகளை அன்பாக நடத்துவது மிகவும் முக்கியம் . வருங்காலத்தில் டெக்னலாஜி இன்னும் முன்னேறிவிடும் . மிஸ்ட் கால் கொடுத்து இன்னொருவன் அன்பாக பேசி கரெக்ட் பண்ணிவிடுவான் .பின்னர் அழுது புலம்புவதில் பிரஜோஜனமில்லை .பெண் சிசுக்களை கொன்றாகிவிட்டது . வரும்காலத்தில் ஆண்கள் அதிகமாக இருப்பார்கள் . ஆண்கள் வரதட்சணை கொடுக்க வேண்டிய காலம் வரும் .
@paranthamanparanthaman31483 жыл бұрын
யிப்போதே""அந்தநிலை""வந்துவிட்டது
@anishaasma28605 жыл бұрын
👌superb speech sir. Colour tumbler dialogue very true verse
@abdulasif17933 жыл бұрын
Supera pesuriga siva kumar sir 👌👌👌👌👌👌👌👌👌👌
@sambamurthy9002 жыл бұрын
Fantastic
@yamahasuresh52112 жыл бұрын
ஒன்னுமே இல்லாத வாழ்க்கைக்கு ஒன்பதாயிரம் போராட்டம் இதுதான் வாழ்க்கை கஷ்டப்பட்டது எல்லாம் ஒரு நாள் வீண்தான்...