Kitchen waste compost - Grow bag Compost results (After 21 days)!!! 🥰❤️👌

  Рет қаралды 9,924

Banu Organic Garden (தமிழ்)

Banu Organic Garden (தமிழ்)

Күн бұрын

Пікірлер: 34
@nagendranc740
@nagendranc740 Жыл бұрын
அருமை அருமை. அருமையான பதிவு சகோதரி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐💐💐💐
@thangamkalaiselvan5064
@thangamkalaiselvan5064 9 ай бұрын
அருமை அருமை. பிரண்டையோட வேஸ்ட் போடலாமா.🎉
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 9 ай бұрын
வேண்டாம் அரிப்பு உள்ளதை தவிர்க்கவும்,👍❤️
@radhamuralidharan5176
@radhamuralidharan5176 Жыл бұрын
அருமை பானுமா. நானும் உங்களைத் தான் பின்பற்றி வருகிறேன். ஒரு தொட்டி யிலேயே நிறைய மண் புழு க்கள் உள்ளது. 2 2 ஆக மற்ற தொட்டி களில் போடுவேன். நீங்கள்👉 சொன்ன மாதிரி மண் புழு உரம் தொட்டி களில் போட்டாலே நறைய மண் புழு க்கள் வந்து விடும். அருமை பதிவு. நன்றி உங்களுக்கு. ❤😊😊
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 Жыл бұрын
Super sister வாழ்த்துக்கள் 👌❤️🎉💐
@Vasanthiguru.sGuru.c
@Vasanthiguru.sGuru.c Жыл бұрын
👌
@selvi3058
@selvi3058 Жыл бұрын
ஹாய் பானு மேடம் நான் உங்களை பார்த்துத்தான் மாடித்தோட்டம் வைத்துள்ளேன்
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 Жыл бұрын
Super sister 👌❤️ வாழ்த்துக்கள் 🥰💐
@Sangeethakitchenandgardening
@Sangeethakitchenandgardening Жыл бұрын
Super aunty 👍
@yazhinicreations2260
@yazhinicreations2260 Жыл бұрын
Superb sister
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 Жыл бұрын
Thank you sister ❤️
@revanthricky3404
@revanthricky3404 Жыл бұрын
Akka rain Lilly vedio podunga akka
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 Жыл бұрын
Sure sister ❤️
@revanthricky3404
@revanthricky3404 Жыл бұрын
@@banuorganicgarden1434 akka na paiyan 😂
@sabeithaschannel
@sabeithaschannel Жыл бұрын
என் தோட்டத்தில் ஒரு மண்புழுகூட வரமாட்டீக்குது. சின்ன வயதில் தரையில் செடிகள் வைக்கும்போது அவ்வளவு மண்புழு இருக்கும்.உரம் வாங்கினதே இல்லை. இப்போ மாடித்தோட்டத்திற்கு அவ்வளவு தொழு உரம் மமண்புழு உரம் கோபீட் பயன்படுத்தினாலும் மண்புழு இல்லை.காய் கம்போஸ்ட் நானும் அதிக அளவில் பயன்படுத்துகிறேன் அதுதான் செடிகளுக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கிறது😊😊😊😊😊
@jafferkhan7834
@jafferkhan7834 Жыл бұрын
Componsting.whitepuchi..verthu
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 Жыл бұрын
காய்ந்த இலை மண்ணு போட்டு கிளறி விடுங்க போதும் ஓகே,👍❤️
@rahamathhussain6867
@rahamathhussain6867 Жыл бұрын
என்னோட உரமெல்லாம் மண் புழு இல்லாமல்தான் இருக்கும் நான் சேமித்த கம்போஸ்ட்
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 Жыл бұрын
மண்புழு உரம் போடுங்க மண்புழு வரும் அல்லது எரு pottal வரும் ஓகே👍❤️
@seenabasha5818
@seenabasha5818 Жыл бұрын
Nanum saire nice video
@sweet_home_sofi
@sweet_home_sofi Жыл бұрын
Mam pulu vaiguthu compost la
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 Жыл бұрын
புழு pathuu பயம் vendam நல்லா கிளறி மூடி vainga ரொம்ப ஈரம் இல்லாம pathu konga dry ya irrundha மட்டும் தண்ணி கொஞ்சம் கொஞ்சமாக thellinga podhum 👍❤️
@nagaranip2122
@nagaranip2122 Жыл бұрын
Super
@naufalrizwan2522
@naufalrizwan2522 Жыл бұрын
In My grow bags & compost bags there is no. earthworm . Even though i use vermi compost .but my plants are fresh & healthy
@babyravi7204
@babyravi7204 Жыл бұрын
நான் போட்ட உரம் நல்ல மக்கி போச்சு.. ஆனா மண்புழு ஒன்னு கூட இல்ல
@sabeithaschannel
@sabeithaschannel Жыл бұрын
😢 நானும் ஒரு மண்புழு வராதா எதிர்பார்கிறேன்
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 Жыл бұрын
மண்புழு உரம் போடுங்க மண்புழு நிறைய வரும் 👍❤️
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 Жыл бұрын
மண் புழு உரம் போடுங்க மண்புழு நிறைய வரும் 👍❤️
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 11 ай бұрын
எரு மக்கிய பிறகு,after 2 months, மண்புழு உரம் சேருங்கள்.மேலும் 1 மாதம் மக்க விடுங்கள்.நிறைய மண்புழுக்கள் இருக்கும். 3 months totally .
@sabeithaschannel
@sabeithaschannel 11 ай бұрын
@@shanmugamvasudevan4976 ok tq
@selvi3058
@selvi3058 Жыл бұрын
என்னுடைய சேனலுக்கு சப்போர்ட் பண்ணுங்க மேடம்
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 Жыл бұрын
Sure sister stay connected 👍❤️
UFC 308 : Уиттакер VS Чимаев
01:54
Setanta Sports UFC
Рет қаралды 710 М.
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 15 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 355 М.
How To Prepare Jeevamirtham For Small Gardens ./w URUV ILLAM
12:00
Composting tips..!
10:54
CHENNAI CITY GARDEN
Рет қаралды 15 М.
UFC 308 : Уиттакер VS Чимаев
01:54
Setanta Sports UFC
Рет қаралды 710 М.