kitchen waste,கரும்பு சக்கை,காய்ந்த இலைகள் கொண்டு செலவில்லா மாடித்தோட்டம் மண்கலவை | Terrace Garden

  Рет қаралды 28,772

Sirkali TV

Sirkali TV

3 жыл бұрын

வீட்டில் vegetable waste,கரும்பு சக்கை,காய்ந்த இலை தலை சருகு கொண்டு மாடித்தோட்டம் மண்கலவை தயாரிப்பது எப்படி | compost making at home in tamil | செலவில்லா மாடித்தோட்டம் மண்கலவை | Zero budget Terrace Garden | maadi thottam
உங்க வீட்ல மாடித்தோட்டம் போடனுமா இதை பாருங்க செலவில்லா மாடித்தோட்டம் மண்கலவை | Zero budget Terrace Garden | maadi thottam | easy way may sand mixing for terrace gardening • செலவில்லா மாடித்தோட்டம...
எந்தெந்த காய்கறிகளில் இருந்து எந்தெந்த முறையில் விதைகளை சேகரித்தல் மூன்று ஆண்டுகள் வரை முளைப்புத்திறன் உடன் இருக்கும் | நொதித்தல் முறையில் நாட்டு காய்கறி விதைகளை சேகரித்தல் | நாட்டு காய்கறி விதைகள் முளைப்புத்திறன் உடன் நீண்ட நாட்கள் சேமிப்பு எப்படி? திருப்பூர் பிரியா | How to save seeds more than three years with seed germination? Tiruppur pirya • இந்த முறையில் விதைகளை ...
நாம் தினமும் பயன்படுத்தும் காய்கறிகளில் இத்தனை வகைகள் இருக்கிறதா இத்தனை நாள் தெரியாமல் போச்சே | நம் நாட்டுக் காய்கறி பன்மயம் - திருப்பூர் பிரியா | Diversity of vegetables- Tiruppur pirya • நாம் தினமும் பயன்படுத்...
Tiruppur pirya youtube channel @seed island விதை தீவு
Join this channel to get access to perks:
/ @sirkalitv
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZbin channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZbin Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 110
@jayaramanpn6516
@jayaramanpn6516 3 жыл бұрын
வணக்கம்.யதார்த்தத்தை மனம் திறந்து விளக்கியது அருமை.நீடூழி வாழ்க
@vadivelanramu8683
@vadivelanramu8683 3 жыл бұрын
தங்கள் பேச்சு நம்மாழ்வார் ஐயாவை நினைவூட்டுகிறது..
@logamary101
@logamary101 3 жыл бұрын
அருமையான பதிவு சகேதரி நீங்கள் கூறுவது ஒவ்வொன்றும் உண்மை தான் மிகவும் பயன்னுள்ள பதிவு 👌👏👏👏💐💐👍
@ravisathiya8332
@ravisathiya8332 3 жыл бұрын
உண்மை தான் சகோதரி. அருமையான பதிவு. நன்றி🙏💕
@tmdlgarden4322
@tmdlgarden4322 3 жыл бұрын
Akka sulapamaga remba elimayaga alakaga supera remba remba aalaga solli irrukikka naan ippadiye follow pannapporen 👌👏🙏
@subramaninallasamy931
@subramaninallasamy931 9 ай бұрын
சிறப்பு ஆண்டவன் நல்ல எண்ணத்தை நல்ல நண்பர்களை நல்ல நோக்கத்தை தற்சார்பு நிலை நோக்கி எங்களை நகர்த்தும் பேச்சும் செயலும் பாராட்டுக்குறியது
@kandasamym6594
@kandasamym6594 3 жыл бұрын
சூப்பர். வாழ்த்துக்கள்👍👍
@amutham4269
@amutham4269 2 жыл бұрын
எளிய மற்றும் பயனுள்ள தகவல் நன்றி
@nsthulasikumari8961
@nsthulasikumari8961 3 жыл бұрын
Mm nan start pannitan tq
@josephmkaruna4425
@josephmkaruna4425 3 жыл бұрын
அருமை 👍 நன்றிகள் பல 🙏
@narayanamoorthyrangayan1499
@narayanamoorthyrangayan1499 4 ай бұрын
மகளே தாமதமாக பார்த்தேன் சிந்திக்க செய்த பேச்சு நடைமுறையில் செகிறேன் வாழ்க வளத்துடன்
@khatheejabi1258
@khatheejabi1258 6 күн бұрын
மிக்க நன்றி,follow செய்வேன்
@sridevi3810
@sridevi3810 3 жыл бұрын
நல்ல விஷயம் சொன்னதற்கு நன்றி
@nagalakshmibala1071
@nagalakshmibala1071 3 жыл бұрын
அக்கா சூப்பர் 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jasminemala4573
@jasminemala4573 3 жыл бұрын
அருமை டா உண்மையான விளக்கம் i like ur videos
@saraswathyv1699
@saraswathyv1699 3 жыл бұрын
Romba Nandri nalla vilakkam
@ganeshneyveli
@ganeshneyveli 3 жыл бұрын
மிகச் சிறப்பு 👍
@renukanthmurugeshwari1512
@renukanthmurugeshwari1512 Жыл бұрын
மக்கு... அழகான விஷயம் புரிந்தது 🙏
@chuttiyinkuttygarden9781
@chuttiyinkuttygarden9781 3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி மேம்
@sjeyakumarkamaraj7268
@sjeyakumarkamaraj7268 3 жыл бұрын
சிறப்பு
@sundararajankannankannan9427
@sundararajankannankannan9427 3 жыл бұрын
Nice priya mam
@meru7591
@meru7591 2 жыл бұрын
நல்ல விஷயம்
@venkateshwaran7074
@venkateshwaran7074 3 жыл бұрын
Super mam...
@hari3887
@hari3887 2 ай бұрын
Thank you so much Madam ❤
@janani.m7755
@janani.m7755 3 жыл бұрын
Good information 👍 mam...
@jagadeeshkumar5864
@jagadeeshkumar5864 3 жыл бұрын
Super priya mam
@muthukrishnakumarsrinivasa1076
@muthukrishnakumarsrinivasa1076 3 жыл бұрын
Super mam
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 Жыл бұрын
Thank you economic explanation
@idamarynayaki5623
@idamarynayaki5623 3 жыл бұрын
Super simply the facts are wellsaid
@amusaspd6584
@amusaspd6584 3 жыл бұрын
Useful information
@umadevithiyagarajan4134
@umadevithiyagarajan4134 Жыл бұрын
Super dear....good explanation...thankyou so much
@jayashreek2048
@jayashreek2048 3 жыл бұрын
Simply superb, well explained, great going. Keep it up👍
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Thanks a lot 😊
@greensathyagardening7156
@greensathyagardening7156 3 жыл бұрын
Super sis💐💐
@venkatachalamsrirengarajan3130
@venkatachalamsrirengarajan3130 2 жыл бұрын
Super sister!
@hemarajaraman4584
@hemarajaraman4584 3 жыл бұрын
Last point super.... செலவு பண்ணிட்டே இருந்தால் வீட்ல support இருக்காது
@thamokethees6609
@thamokethees6609 Жыл бұрын
Super acca
@ramanathank6405
@ramanathank6405 3 жыл бұрын
Excellent speech exclusively on soil. No one have explained so nicely. You are far better than your eldest sister who explained Ghee Milagai (. Joke). Very much delighted to hear both sisters explaining so nicely.
@karuppiahp235
@karuppiahp235 3 жыл бұрын
Simple & Practical tips reg potting mix. Very useful tips-esp to avoid buying costly organic compost, potting soil etc.Good keep it up!
@geethasundaram8217
@geethasundaram8217 3 жыл бұрын
This is the one I’m searching for... very nice explanation. Thanks madam and Srikali tv
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
You are most welcome
@kumaragurudossr5487
@kumaragurudossr5487 Жыл бұрын
நல்ல அருமையான பதிவு.சில சந்ந்தேகத்துக்கு தங்களின் கைபேசி எண்ணை பதிவு செய்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்
@sambeulah5820
@sambeulah5820 Жыл бұрын
Super sister
@isaig892
@isaig892 2 жыл бұрын
VERY GOOD 👍🏻🤲🌴🌳
@mageshashir852
@mageshashir852 3 жыл бұрын
Super mam thanks for your brief tips
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Keep watching
@homeneedslocalidea8186
@homeneedslocalidea8186 Жыл бұрын
Last few points are very good..😊
@radhakrishnan8469
@radhakrishnan8469 Жыл бұрын
Nice sister
@RS-uv2ql
@RS-uv2ql 3 жыл бұрын
Good information thanks
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Welcome
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 3 жыл бұрын
Super super சிஸ்டர்
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Thank you ப்ரோ..
@dhanasaran3328
@dhanasaran3328 3 жыл бұрын
உண்மையாகவே நல்ல விஷயம்
@radhakrishnanjagannathan4126
@radhakrishnanjagannathan4126 3 жыл бұрын
காற்று கிடைக்கும் இலைகளும் மற்றும் நிதி ஆயுள் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை மாவட்ட மரம் வளர்ப்பு தத்துவம் நல்ல பலன் கிடைக்கும
@JLcreativities
@JLcreativities 3 жыл бұрын
👌👌👌👌
@mkstudios1359
@mkstudios1359 3 жыл бұрын
Wow superb 🙏👍🏻
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Thanks a lot
@kalaiyarasin2938
@kalaiyarasin2938 3 жыл бұрын
👌👌👌👌👌👌
@panimalarsakthivel5635
@panimalarsakthivel5635 3 жыл бұрын
நான் நினைத்து செயல்படுத்தியதை அப்படியே சொல்லியிருக்கிங்க.நான் பால்கனியில் இதே போல் யோசித்து சில செடிகள் வளர்த்தேன்.தாங்கள் கூறியது போல் என் கணவர் சில கீரைகள் பிரண்டை போன்றவற்றை வளர்த்து சமைத்ததும் செடி வளர்க் சில தொட்டிகள் வாங்கி கொடுத்தார்
@baluswamy7899
@baluswamy7899 4 ай бұрын
👌😍😍😍😍❤❤👏👏👏
@kathiravanbalakrishnan2812
@kathiravanbalakrishnan2812 3 жыл бұрын
Very useful tips mam
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Thanks a lot
@bgrinner
@bgrinner 3 жыл бұрын
Very good.
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Many many thanks
@shanthisekar3963
@shanthisekar3963 3 жыл бұрын
Superb👌👌👌
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Thanks for liking
@venugopalvenugopalkasi8058
@venugopalvenugopalkasi8058 3 жыл бұрын
மண் கலவை பற்றிய தெளிவான விளக்கம். எனக்கும் செடி வளர்ப்பதில் ஆர்வம் வந்திருக்கிறது, நன்றி 👍
@ramyaramya3248
@ramyaramya3248 Жыл бұрын
Evlo easy ya sollitega.very impressive speech. Ipovea unga idea va follow pndran. Romba thanks sis. But sugar cane dust ethuku nu solluga sis
@nizamnoor1646
@nizamnoor1646 3 жыл бұрын
Very good video madam
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Thanks a lot
@geethaprabhakaran1136
@geethaprabhakaran1136 3 жыл бұрын
Nan ippdi than seikiren
@ravikumar-gy7io
@ravikumar-gy7io 2 жыл бұрын
👍மிகவும் அருமையான செய்தி நாட்டு விதைகள் எங்கு கிடைக்கும்
@geethaprabhakaran1136
@geethaprabhakaran1136 3 жыл бұрын
Thank you sister
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
You’re welcome 😊
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 Жыл бұрын
My drumstick tree full of black pests how to rid these
@rajeswarimn4682
@rajeswarimn4682 3 жыл бұрын
நானும் இலை தழை, மற்றும் கரும்பு இவைகளைத்தான் பயன்படுத்துகிறேன் சகோதரி
@rajeswarimn4682
@rajeswarimn4682 3 жыл бұрын
கரும்பு சக்கை போன்றவை
@subamplatha8312
@subamplatha8312 3 жыл бұрын
Super detailed explanation! Engal Veetu thotathil oru "oonaan'' ullathu. Eppadi viratuvathu?🙏🙏.
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
ஓனான் செடிகளை சேதப்படுத்துகிறத
@subamplatha8312
@subamplatha8312 3 жыл бұрын
@@SirkaliTVno, but want to chase it from garden
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
அவைகளின் ஆங்கில பெயர் Oriental garden lizard..இவை பூச்சிகளை உணவாக எடுத்து கொள்ளும் என்று நினைக்குறேன்
@subamplatha8312
@subamplatha8312 3 жыл бұрын
🙏🙏so much
@gnanasundaram.r6191
@gnanasundaram.r6191 3 жыл бұрын
Super mam grow bag பற்றி சொல்லுங்க mam
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
sure
@seedisland900
@seedisland900 Жыл бұрын
நம்மை சுற்றியுள்ள தேவையில்லாத பழ கூடைகள், பெயின்ட் வாளி, பிரிட்ஜ் டப்பா, சாக்கு, தெர்மோ கோல் டப்பா இப்படி நிறைய உள்ளது.
@Anbudansara
@Anbudansara 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤wel come
@revathyrajasekaran3092
@revathyrajasekaran3092 3 жыл бұрын
Hi should we dry the sugarcane waste and then add, bcoz lots of ants comes, please explain
@seedisland900
@seedisland900 Жыл бұрын
Ants are good for our garden. It is enough to mix sugarcane pulp with the soil. Ants are not disturbed.
@santhiganesan6208
@santhiganesan6208 2 жыл бұрын
Karumbu sakkayai kaluvanuma Mam
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
தேவையில்லை
@amritarajamritaraj3312
@amritarajamritaraj3312 3 жыл бұрын
Nai malga seed enga vanganum
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Check video end
@dhanalakshminarayanasamy2856
@dhanalakshminarayanasamy2856 3 жыл бұрын
Super sister. Kindly explain How to protect the plants from monkeys?
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Sure update videos on it
@seedisland900
@seedisland900 3 жыл бұрын
கண்ணாடி ஒளி படும் படி தோட்டத்தில் வைக்கவும், நாய் நடமாட்டம் இருந்தாலும் குரங்குக்கு பிடிக்காது. இன்னும் பல உண்டு
@mygardenandcooking
@mygardenandcooking 3 жыл бұрын
இரண்டு வருடம் மக்குன கோழி எறு பயன்படுத்தலாம்
@seedisland900
@seedisland900 3 жыл бұрын
பயன்படுத்தலாம்
@saravanantpk57
@saravanantpk57 3 жыл бұрын
Nai malaga seed eanga vanganum akka.unga contact num vennum akka.
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Check video end
@jayabalaraman104
@jayabalaraman104 3 жыл бұрын
மேம் எனக்குகாய்ந்த வேப்பிலை காய்ந்த சாணம் இது இரண்டு மட்டுமே கிடைக்கிறது பயன்படுத்தலாம் வேலூர் கல்பனா
@seedisland900
@seedisland900 3 жыл бұрын
பயன் படுத்தலாம்
@jayabalaraman104
@jayabalaraman104 3 жыл бұрын
நன்றி 🙏
@AZOSHAJITHAFARWINS
@AZOSHAJITHAFARWINS 2 жыл бұрын
Priya akka un phone no pls
@chandraabirami5184
@chandraabirami5184 3 жыл бұрын
Super sister
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Thank you
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 84 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 6 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
MEAT in Your COMPOST!? | Learn to compost anything!!
16:31
Homesteading Family
Рет қаралды 154 М.
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН