இந்தமுறை வைகுண்ட துவார தரிசனத்திற்காக 300rs ticket எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு country இல் error வந்தது. மற்றும் this slot was booked by another pilgrim என்று error வந்தது. பெருமாளை இந்த 10 நாட்களில் ஏதோ ஒரு நாள் கூட தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. பெருமாள் இந்த முறை என்னை தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை போல. டிக்கெட் பெற்றவர்களுக்கு நன்றாக தரிசனம் செய்ய வாழ்த்துக்கள். ஓம் நமோ நாராயணாய 🙏
@viji555022 күн бұрын
எனக்கும் அவ்வாறே வந்தது..என்ன தவறு நடக்கிறது என புரியவில்லை
@kavithakavi925322 күн бұрын
Enakum ade dan sir vandute irundhuchu
@viji555022 күн бұрын
@@Dranzer-fire இது பற்றி எப்படியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வழி உள்ளதா என தெரியவில்லை.. மெயில் அனுப்பியும் பலன் இல்லை
@Dranzer-fire22 күн бұрын
@@viji5550 இந்தமுறை வைகுண்ட துவார தரிசனத்திற்கு ஒரு நாளைக்கு 14,000 டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கு 1,40,000 டிக்கெட்டுகள் தான் அவர்கள் வெளியிட்டனர். கடந்த ஆண்டு வரை 10 நாட்களுக்கும் சேர்த்து 2,30,000 டிக்கெட்டுகள் வெளியிட்டனர். இந்தமுறை உள்ள நிர்வாகம் சரியில்லை. இவர்கள் சர்வ தரிசனத்திற்கு மட்டும் தான் முன்னுரிமை வழங்குகின்றனர். இப்படி தரிசன slot களை குறைப்பதன்மூலம் அவர்கள் என்ன பயனடைவார்கள் என்று தெரியவில்லை. இதை எல்லாம் அந்த ஏழுமலையான் தான் அவர்களுக்கு பாடம் புகட்டவெண்டும். பெருமாளை நம்புவோம், கைவிடமாட்டார். ஓம் நமோ நாராயணாய 🙏
@ramus618822 күн бұрын
Same here bro
@PonniraviPonniravi-b7j22 күн бұрын
HAPPY ALL' THE BEST WISHES 🙏🙏🙏🙏🙏🙏
@manivelm.manivel606422 күн бұрын
Thank u so much sis...unga last video patha athu pola book pna tickets kedachuruchu....thnk u so much
@TirumalaTirupatiInfobyKHM22 күн бұрын
🙏🙏
@ManikandanManikandan-pf3lr22 күн бұрын
Very very super message
@TirumalaTirupatiInfobyKHM21 күн бұрын
Thank you 🙏
@rajalakshmis509522 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshsiva628522 күн бұрын
கோவிந்தா! கோவிந்தா!! கோவிந்தா!!!
@kavithakavi925322 күн бұрын
Mam pls enaku 2 tickets book pani taringala
@msgovindarajan92421 күн бұрын
ஓம் நமோ வேங்கடேசாய நமக
@madurai_King22 күн бұрын
Rendu peruku book panitu..oruthar mattum pona homam and darshan allow panuvangala?
@TirumalaTirupatiInfobyKHM21 күн бұрын
Yes
@sa_funs22 күн бұрын
Mam homam tickets book panna Tirupati la room book panna mudiyuma
@TirumalaTirupatiInfobyKHM22 күн бұрын
Online? Not possible. Please check the video. Have explained in detail about it
@priyas554821 күн бұрын
Mam we have booked ticket for divya anugraha homam ,can you share details where we can park our vehicle in thirupati please
@TirumalaTirupatiInfobyKHM21 күн бұрын
kzbin.info/www/bejne/mXfSiauHn9qfbck
@gokul.v8b76921 күн бұрын
Enaku book eh agala sis neenga epdi paninga any tips?
@ramricegold884322 күн бұрын
Finally booked for 12 jan Dharshan 🎉😅
@ravichandranns509322 күн бұрын
ஓம் நமோ நாராயணா
@kavithakavi925322 күн бұрын
Mam what is this homam ticket... In this can we see perumal
@ramus618822 күн бұрын
@@kavithakavi9253 yes with ticket fare
@TirumalaTirupatiInfobyKHM22 күн бұрын
Yes
@yuvarajas165522 күн бұрын
Information 🙏 mam
@TirumalaTirupatiInfobyKHM21 күн бұрын
🙏🙏
@bhavanij232922 күн бұрын
Hi mam after homam can we be walk in go to tirumala through alipiri be late for Darshana??
@TirumalaTirupatiInfobyKHM21 күн бұрын
Yes but you also confirm it with TTD official who sign and seal your ticket as it’s more important. Atc queue will be closed by 10:30 pm . So try to reach before it
@gokul.v8b76921 күн бұрын
Can we see swamivari perumal with Homam ticket
@TirumalaTirupatiInfobyKHM21 күн бұрын
Yes. Please Check the video for more details
@surekhasuresh-lu2nn22 күн бұрын
Mam offline la 300rs ticket kedaikkum
@TirumalaTirupatiInfobyKHM21 күн бұрын
Social entry darshan ticket? No
@ChinmayaKagolli21 күн бұрын
Ma’am I don’t understand Tamil. Can u plz tell me that can we go to Vaikunta dwaram special Darshan? I have booked this homam ticket for jan 12th. Can u plz tell me that can we get Vaikunta Dwaram entry as well after my homam finishes. Please tell me Maam🙏
@TirumalaTirupatiInfobyKHM21 күн бұрын
Yes, you will be allowed
@ChinmayaKagolli21 күн бұрын
@ tq maam 🙏
@ramamurali541422 күн бұрын
Homam முடிந்து 10 sami parka மணி Slotukku polama mam
@ramamurali541422 күн бұрын
10 mani slot
@TirumalaTirupatiInfobyKHM21 күн бұрын
Night 10 pm? Pogalam but they will question it. You can give valid reasons. ATC circle will be closed by 10:30 so do not delay too much.
@ramamurali541421 күн бұрын
Thank u mam
@venkataravanaiah.nvenkatar711822 күн бұрын
Mam srinivasa Divya anugraha homam participate pannapiragu 300 rupees darshan tickets la 12yrs kids kutitupogalama please reply mam
@TirumalaTirupatiInfobyKHM22 күн бұрын
Yes. Have explained all details in video. Requesting to check it
@thirunavukarasuarasu417821 күн бұрын
Akka Oru Doubt Eppo aadhar KYC start pannitangala... Ticket book pantra appo Aadhar number maathi Apply pannitanga so athan ketkaran
@TirumalaTirupatiInfobyKHM21 күн бұрын
@@thirunavukarasuarasu4178 no but they will check Aadhar number digit by digit.