நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களது வீடியோவை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் பாய் மாமா ❤
@manikandan-zu1ze Жыл бұрын
ஒரு இந்தியன் அதாவது ஒரு தமிழன் வித விதமான சமையல்களை செய்து இப்படியும் சமைக்கலாம் என்று தெளிவாக மக்களுக்கு எடுத்துரைக்கும் அண்ணனுக்கு மிக்க நன்றி.மணிகண்டன் இந்திய இராணுவம்
@sivarajkumard7862 Жыл бұрын
தளபதி நீங்க மிலிட்டரியா?
@R.SindhuLogu Жыл бұрын
Militry ya
@ranjithrandy4724 Жыл бұрын
எனக்கும் ஒரு புதிய சமையல் ஆக இருக்கு நன்றி பாய்
@Kumrishkumar121 Жыл бұрын
Semmmmmma baaai
@insathkhan7611 Жыл бұрын
Bhaai comback kuduthutanga 🎉 vera level bhaai fans like potrunga
@sriramece4831 Жыл бұрын
வணக்கம் பாய் ரொம்ப நாளா எங்க போனீங்கன்னு தெரியாம ரொம்ப கவலையாக இருந்தோம் மீண்டும் உங்கள் சிரித்த முகத்தை பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது உங்கள் சமையல் தொடரட்டும் வாழ்த்துக்கள் 🎉❤
@muralidharan5599 Жыл бұрын
சூப்பர் பாய், வீடியோ அருமை. பிரியாணி சாப்பிட தூண்டுகிறது
@shajakan2022 Жыл бұрын
❤❤❤❤மாஷா அல்லா மாஷா அல்லாஹ் சூப்பர் பாய்
@dineshbabur2293 Жыл бұрын
அருமையான பிரியாணி பாய் மாமா நாக்கில் பார்க்கும்போது எச்சில் ஊறிவிட்டது பாய் மாமா 😊😊😊❤
@tastewithANNACHI Жыл бұрын
மிக அருமை
@Bharath-m4d Жыл бұрын
Bhaai romba arumaiya pannirukinka❤❤❤❤..... Vaazha ilaya vega vachu pirichu paakurapo biriyani romba attagasama iruku❤❤😋😋😋saapudanum pola iruku vera level bhaai😋❤❤❤
@suriyanarayananravindran7021 Жыл бұрын
சிரிப்பழகன்❤
@abdulhaleem1726 Жыл бұрын
அருமை..❤❤❤❤❤❤
@sheikmoidheen42995 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ உங்களுடைய சமையல் அருமையான சமையல் மாஷா அல்லாஹ் தினந்தோறும் வீடியோ போடுங்க இன்ஷா அல்லாஹ்
@musiclife7131 Жыл бұрын
அலாதியான திறமை வாழ்த்துக்கள்
@nirainjankumar4892 Жыл бұрын
Ultimate Bai. நீங்க கண்ண மூடிட்டு சாப்பிடற அழகே தனி பாய். வீட்ல கூட இப்படி தான் சாப்பிடுவீங்களா பாய் எங்க ஊர் ஆற்காடு பிரியாணி செஞ்சி காட்டுங்க பாய் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@abdulrahumankhairi4647 Жыл бұрын
❤mashaallah
@prabhakaranvenkatesan5107 Жыл бұрын
Unga smile kku than inda video . like your video
@SaravanaKumar-yw1iv Жыл бұрын
அண்ணா அருமை அருமை
@dobyhere Жыл бұрын
Maa shaa allah nalla pantringa brother in shaa allah ippdiye pannunga allah ala oru palan kidakum
@dhansulrahman3413 Жыл бұрын
Masha allah sirupu than bhai unga alage
@RamKumar-il9fh Жыл бұрын
சொர்க்கம் இங்கதான்❤❤❤❤❤❤❤
@rkstr6816 Жыл бұрын
Anna samayal vidunga...unga sirucha mugam vera maariiii.anna
@Mr.KaliMrs.Thavam-z3p Жыл бұрын
வாழ்த்துக்கள் பாய் அடிக்கடி வீடியோ போடுவதற்கு
@chinaraj9495 Жыл бұрын
சூப்பர் மாமா 🎉🎉🎉🎉🎉
@yazhini2367 Жыл бұрын
Unga video pathu than anna en briyani super aa iruku please prawn briyani video podunga
@PraveenRishwan Жыл бұрын
Unga siripukagave unga video pathute irukalam bro again and again
@mmalarmmalar3490 Жыл бұрын
Wow super yummy 👌👍
@sasikumarsasi5733 Жыл бұрын
Super bro
@Ravi-ud1bn4 ай бұрын
Briyani Super Bhai 👌😁👍😜😋😋
@RahulKumar-om3et Жыл бұрын
Yoov itha senji mudikavd oru nall agum pola ithuku na muton biryani e pothum😊😊