பிரியாணி எப்படி செய்வது கண் சிக்கன் போட்டாலும் பிரியாணி வடை வரல பிரியாணிவாசமா செய்யுறது எப்படி
@kaviyarasansugumaran39858 сағат бұрын
அருமையான சமையல், மிகவும் உற்சாகமாக செய்கிறீர்கள்! வெற்றி பெற வாழ்த்துகள்🙏🏽
@AntonyAmmal-j9s9 сағат бұрын
😅
@Seshanths12 сағат бұрын
Bhai unga per enna apram ungala pakkamudiyumma romba asai yaa erukkku apram unga kaiyaa la sapdanum ❤❤❤❤
@Praganyash17 сағат бұрын
அண்ணா உங்க சிரிச்ச முகம் சூப்பர் 🎉😊
@AmuthanAmuthan-lp2jd20 сағат бұрын
வாழைப்பழத்தை உரிக்க முடியலைன்னா சொல்லுங்க நான் வந்து உறிச்சி தரேன் அதை எதுக்கு வாழைப்பழத்தை போட்டு எண்ணெயில் போட்டு இந்த பாடு படுத்துறீங்க எதை எப்படி சாப்பிடணும் அப்படித்தான்யா சாப்படணும் வாழைப்பழம் ஒன்னு தான் அப்படியே சாப்பிடற அதையும் விட்டு வைக்கலையா
@AbuThahir-b1xКүн бұрын
4 cup tea yaaruku bai
@kailash84212 күн бұрын
பாய் இன்னும் கொஞ்சம் அடர்த்தியா இருக்கணும் பாய்
@murugans20612 күн бұрын
Are you a teacher, having red pen
@abuhaneefa51643 күн бұрын
Pls yerum saptenka
@kandhasami.n99713 күн бұрын
ஏண்டா மாயம் யூஸ் பண்ண தெரியாம வந்துட்டான்டா
@Misriya20133 күн бұрын
Bro neenga actor Yogi Babu brother uh?
@M.SoundrapandianPandian4 күн бұрын
உங்களுடைய சமையல் வீடியோவை விட நீங்கள் வீடியோ போடும் போது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கிறீர்களே... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது
@ashwinshyam_254 күн бұрын
Heart Attack mayonnaise uh😂😂
@MuruganMurugan-zp7me4 күн бұрын
👌👌👌👌
@MuruganMurugan-zp7me4 күн бұрын
சூப்பர் அண்ணா
@DhayaDhayanath4 күн бұрын
நீங்கள் செய்றத பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் இருந்தது
@DhayaDhayanath4 күн бұрын
பேஜோ தட்டையான கடாயில் பொரிக்க வேண்டுமா
@Thangaraj-sy1gr4 күн бұрын
எந்த ஒரு சூழ்நிலையிலும் புன்னகையுடன் இருப்பது அழகுதான்
@howtoearnwithdhiwagar16405 күн бұрын
Kfc not about this
@Sonthakadhaisothanaigal5 күн бұрын
1 kilo biriyaniku ethanai per sapidalam
@udhayas.mathematicss12845 күн бұрын
Beef teste eppovum thani thani
@Tamil_Star-AYAPPADI015 күн бұрын
Super bhai🎉
@ShortsbyLH5 күн бұрын
🎉🎉❤
@gajendran36506 күн бұрын
போடா வெங்காயம் எதுக்கு
@NandhagopalR-q1w6 күн бұрын
Super clean
@Vimal-d9h6 күн бұрын
என்ன பாயா ஆளையே காணும் உங்கள
@yuvarajayuva36256 күн бұрын
Super taste vera level Semma Nice Super My favorite Recipe Super Annan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉❤❤😂❤❤😢😮😅😊❤😂❤❤🎉❤
@palaniveluk96576 күн бұрын
🙏🙏🙏🙏🙏 varataye
@devapriyamrameshkumar14837 күн бұрын
பாய், உங்க உற்சாகமான பேச்சு, சிரித்த முகம் உங்க சமையலை தூக்கி சாப்பிட்டு விட்டது. தொடரட்டும் உங்கள் பயணம். நொறுங்கட்டும் சாதி/மத வெறியர்களின் வெறுப்பு பரப்புரைகள். பிரியாணி வாசனையுடன் சகோதரத்துவம் வெல்லட்டும்.
@devapriyamrameshkumar14837 күн бұрын
First accept my wishes for kicking the beef taboo in the butt. GREAT. More videos should be posted. Secondly your happy face. Keep it up and spread the met of brotherhood.
@n.alagarrajabio55167 күн бұрын
வாங்க பாய் ரொம்ப நாளா ஆளவே காணோம்
@rifatrans-mn6cv7 күн бұрын
அப்படியே கரப்பான் பூச்சி பல்லி எலி தோசை சுருங்கி பாய்ஸ்
@aravindhank70317 күн бұрын
Irung bhai
@YesudasanP-b6e7 күн бұрын
❤❤😮😮
@riyacutecat37 күн бұрын
Ok thank you ❤ order vandhuruchu naa poi vangitu varen
@kabbdrmohamed8168 күн бұрын
நாகரிகம் மாசாப்பிடுதம்பி😊
@sonuchanel18569 күн бұрын
Aya sami konjo surikradh stop panunga
@Captain_Jack-29089 күн бұрын
Seiyalaam aana Poruma venu Avasarathiku aagathu😂
@ArulRasa-c4y9 күн бұрын
🎉🎉😂❤😂🎉😢😂❤❤
@ArulRasa-c4y9 күн бұрын
😂🎉❤😂😂🎉🎉❤😂🎉🎉😂❤❤😂🎉😢
@THENI37410 күн бұрын
நீங்க சமைப்பதை பார்ப்பதா? இல்லை அந்த சிரித்த முகத்தைப் பார்ப்பதா? எதைப் பார்க்க.