Рет қаралды 37,659
டீக்கடை மசால் போண்டா 10 நிமிடத்தில் 😋 | Masala bonda receipe in tamil | Potato bonda Tea time snacks
#bondarecipe #bonda #masalabonda #masalbonda #masala #potatorecipe #potato #potatosnacks #potatobonda #teasnacks #aloorecipe #aloobonda #aloobondarecipe #teatimesnacks #eveningsnacks #tamilcookingvideos #cookingvideo #trendingcookingvideos #viralcookingvideos #howtocook @TeaKadaiKitchen007
தேவையான பொருட்கள் :-
எண்ணெய் - 50 மில்லி
கடுகு உளுந்து - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
மிளகாய் - 4
கருவேப்பிலை + மல்லி - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
உப்பு - 1/2 ஸ்பூன்
வத்தல் பொடி - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
கறிமசால் பொடி - 1 ஸ்பூன்
போண்டா மாவு :-
கடலை மாவு - 1/2 கிலோ
அரிசி மாவு - 100 கிராம்
உப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்
வத்தல் பொடி - 1 ஸ்பூன்
aloo bonda
aloo bonda recipe
batata vada recipe
potato bonda
batata vada
potato bonda recipe
how to make aloo bonda
bonda recipe
aloo bonda street food
crispy aloo bonda
bonda
street food
aloo vada
potato snacks