டீக்கடை வெங்காய வடை 😋🔥 | Vengaya bonda in tamil | Onion vadai | Ulli vadai | Tea kadai kitchen

  Рет қаралды 25,930

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

Күн бұрын

கேரளாவில் உள்ளி வடை எனப்படும் வெங்காய வடை மிகப் பிரபலம். அங்கு உள்ள அனைத்து டீக்கடைகளிலும் இதுபோன்ற வெங்காய வடை சுடச்சுட கிடைக்கும். வெங்காயத்தின் அளவை அதிகரித்து மாவின் அளவை குறைத்து போட்டு காரசாரமாக எண்ணெயில் பொரித்து எடுக்கும் ஒரு சுவையான பலகாரம்.
இதை மழை நேரங்களில் வீட்டில் தயார் செய்து சாப்பிடும் போது அதன் சுவையே தனி தான். நீங்களும் இன்றைய இதேபோன்று தயார் செய்து அதன் சுவையை கமெண்டில் சொல்லுங்கள். மறக்காமல் இந்த வீடியோவை உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
பெரிய வெங்காயம் - 4
உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 25 கிராம்
பச்சை மிளகாய் - 3
மல்லியிலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
சிரகம் - ½ டீஸ்பூன்
மிளகாய் வத்தல் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் பொடி - ½ டேபிள் ஸ்பூன்
மைதா - 1 கப்(250 கிராம்)
Onion - 4
Salt - 1 table spoon
Ginger - 25 g
Green chilli - 3
Coriander leaves - a little
Curry leaves - a little
Jeera(cumin) - ½ tsp
Chilli powder - 1 table spoon
Asafoetida powder - ½ table spoon
All purpose flour (maida) - 1 cup (250 g)
#ullivada #vengayavadai #onionvadai #வெங்காயவடை #உள்ளிவடை #ஆனியன்வடை #teatimesnacks #eveningsnacks #teakadaivengayavadai #teakadaisnacks ‪@TeaKadaiKitchen007‬

Пікірлер: 78
Kerala Style Ullivada Recipe - Ulli Vada | Snack Onion Vada
5:36
Village Cooking - Kerala
Рет қаралды 6 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,7 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 7 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 13 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 25 МЛН
Ulli Vada || Vengaya Vadai || Onion Vada || Tea time Snack Recipe in Tamil
5:17
Kerala Samayal in Tamil
Рет қаралды 1,1 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,7 МЛН