No video

டேக்கப் சொட்டுநீர் பைப்பின் உள் பிட் ஆவது எப்படி |NK SAKA| drip irrigation installation

  Рет қаралды 5,755

NK SAKA - சகா

NK SAKA - சகா

Күн бұрын

contact...
NK SAKA 6374879796
இந்த வீடியோவில் சொட்டுநீர் பைப்பின் டேக் அப் எப்படி அமைகிறது என்று தெளிவாக காணலாம்
சொட்டுநீர் சம்பந்தமான மேலும் பல வீடியோக்கள் கீழே லிங்க் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது 👇
சொட்டுநீர் பாசனம் அமைப்பது எப்படி
part 1 • சொட்டுநீர் பாசனம் அமைக...
part 2 • சொட்டுநீர் பாசனம் அமைக...
part 3 • சொட்டு நீர் பாசனம் அமை...
gravel filter fittings / மணல் வடிகட்டி
• NETAFIM gravel filter ...
gravel filter usages
• Video ages
குட்டி ஃபில்டர்
• சொட்டுநீர் குழாயின் உள...
சொட்டுநீர் பாசனம் அமைக்கும் முறை: • சொட்டுநீர் பாசனம் அமைக...

Пікірлер: 15
@mageshwaran2154
@mageshwaran2154 Жыл бұрын
எக்ஸ்பிளநேஷன் மிகவும் நன்றாக இருந்தது நீங்கள் சொன்னதில் எந்த அமைப்பு மிகவும் நல்லது என்று சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும் அதற்காக ஒரு பதிவு போடவும்
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
Ok
@niyasahmed2479
@niyasahmed2479 4 ай бұрын
Super thambi
@vpsirrigationstore8308
@vpsirrigationstore8308 Жыл бұрын
Thank you sir, clear explanation super
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
Thanks
@rangaswamyvijayarajan5219
@rangaswamyvijayarajan5219 Жыл бұрын
நல்ல விளக்கம் தோழர். வென்ச்சுறி அல்லது இன்ஜக்சன் பம்பு பற்றி காணொலி போடவும். திரவ உரங்களை சொட்டு நீரில் கலந்து விட வென்ச்சுறி யை தவிர வேறு வாய்ப்பு இருக்கிறதா? முடிந்தால் தனி காணொலி போடவும்.
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
நன்றி அண்ணா கண்டிப்பாக தனி காணொளி ஒன்றை அமைப்பேன் வெஞ்சுரி இல்லாமல் மற்றொரு விதமாக சொட்டு நீர் பாசனத்தில் உரக்கரைசலை விடலாம் வெஞ்சுரி அவசியம் இல்லை அவ்வகையில் அந்த வீடியோ இருக்கும் தவறாமல் பார்த்து உபயம் அடையுங்கள்
@vasantharaj7639
@vasantharaj7639 Жыл бұрын
உங்கள் வீடியோவை பார்த்து சொட்டு நீர் அமைத்து விட்டேன் ஆனால் ஒரு சந்தேகம் என்னவென்றால் pressure gaugeல் மேல் பகுதியில் ஒரு கருப்பு நிற ரப்பர் வாசர் போல் உள்ளது அதில் துளை போட வேண்டுமா?
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
வேண்டாம் அதை எதுவும் செய்ய வேண்டாம் . அது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கட்டும்
@g.manikandan2588
@g.manikandan2588 Жыл бұрын
எந்த சொட்டு நீர் கம்பெனி life வரும்... அதில் பட்டை அல்லது உருண்டை பைப் எது நல்லா இருக்கும்
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
NETAFIM company best பட்டை டியூப் நல்லா இருக்கும்
@vasantharaj7639
@vasantharaj7639 Жыл бұрын
போர்வெல் மோட்டார் மூலம் சொட்டு நீர் அமைத்தால் மோட்டார்க்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
பாதிப்பு இல்லை தாராளமாக சொட்டுநீர் அமைக்கலாம்
@VGT5423
@VGT5423 Жыл бұрын
அண்ணா நீங்க எந்த ஊர்
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
கள்ளக்குறிச்சி
Алексей Щербаков разнес ВДВшников
00:47
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 72 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,2 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47