மிக சிறப்பான தகவல்களை அருமையா சொல்லி இருக்கீங்க மேடம்
@SankarSankar-pd2dv2 ай бұрын
❤❤❤
@gnanamurthyjfp54833 жыл бұрын
நன்றி
@sank19704 жыл бұрын
Excellent advice.. Thanks madam.. புதிய கற்றல்..மிக்க நன்றிகள்
@kalaiselvan59944 жыл бұрын
Fine explanation mam..
@sathishkumar-cn7fd5 жыл бұрын
நன்றி🤝🙏💐
@velusamy17243 жыл бұрын
Good
@m.r.palanim.r.palani47762 жыл бұрын
Thatani Nalla ragama
@greenforest37444 жыл бұрын
நல்ல தகவல்...... அருமையான விளக்கம்......
@abiarun5564 жыл бұрын
Super
@m.r.palanim.r.palani47762 жыл бұрын
தரணி நல்ல ரகமா
@nagalingam65814 жыл бұрын
சிறு கேள்வி ஒன்று,நிலக்கடலை சாகுபடி செய்ய எவ்வளவு ஆழம் மண் அளவு தேவை என்பதை கூறும்படி பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்,)(09-05-2020)(,,
@vasanthakumarganesan Жыл бұрын
Hi
@vijigopalan94434 жыл бұрын
Beautiful explanation.Thank you madam
@thaddeusjad63233 жыл бұрын
You all prolly dont give a shit but does any of you know of a trick to get back into an Instagram account? I was stupid lost my password. I love any assistance you can offer me
@maximilianjesse29613 жыл бұрын
@Thaddeus Jad instablaster =)
@thaddeusjad63233 жыл бұрын
@Maximilian Jesse i really appreciate your reply. I found the site through google and Im in the hacking process atm. Takes quite some time so I will reply here later when my account password hopefully is recovered.
@thaddeusjad63233 жыл бұрын
@Maximilian Jesse It did the trick and I actually got access to my account again. I'm so happy:D Thanks so much you saved my account :D
@maximilianjesse29613 жыл бұрын
@Thaddeus Jad No problem =)
@vijayp.t98534 жыл бұрын
Very good information 👌
@goodlife56424 жыл бұрын
Now rates 165 😭😭😭😭
@Bala-kv1in4 жыл бұрын
Akka veer pochi poga enna marunthu adikkanum
@rathisakthi5 жыл бұрын
சதுர அடிக்கு 33 செடி என்கிறார் 🤔. இது தவறு. ஒரு ச மீ க்கு என்று மாற்ற வேண்டும் 😀
@abiarun5564 жыл бұрын
O.k
@pradeeptv4153 жыл бұрын
Yes
@sivakavisivakavi15503 жыл бұрын
1812 katri lepakshi மணிலா மணிலா விதை கிடைக்குமா
@ShivaKumar-rw5rv3 жыл бұрын
1812 katir
@VivasayamKappom3 жыл бұрын
Kidaikum
@rajasingh-bd3oo4 жыл бұрын
வணக்கம் ஆசிரியர் செய்தியில் ஒரு சதுர அடிக்கு 33 மணிலா கடலை விதை பயிர் எண்ணிக்கை என்று கூறி உள்ளீர்கள் அப்படி என்றால் 12x12=144 ~ஆக 4.5 cm க்கு கவிதையா? தயவு செய்து விளக்கம் கேட்டு உள்ளேன் தவறாக புரிந்து கொள்ள கூடாது மீண்டும் ஒரு முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று தயவுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி பழனி ராஜாசிங் விவசாயி 8778280690 தோட்டம் இருப்பது வரத்தப்ப நாயக்கன் பட்டி சர்வே எண் 24/1 ~24/2 ல் உள்ளது நன்றி
@gnanasekaran67704 жыл бұрын
👌👌👌
@AKVlog-tt3bq3 жыл бұрын
Oru sadhura meter
@veerak54704 жыл бұрын
நில கடலை சிகப்பு இருக்கா இருந்தா வேனும்
@muralisamikkannu25974 жыл бұрын
Madam Calcium chloride விதை நேர்த்தி செய்த விதைகளை எத்தனை நாட்களுக்குள் விதைக்க வேண்டும்.
@shubburaajr24024 жыл бұрын
நிலக்கடலை பயிர் ஒரு சதுர அடிக்கு 33 செடிகள் என்பது தவறான தகவல் என்று நினைக்கிறேன் அரசு சார்ந்த அதிகாரிகள் சரியான முறையில் கவனமாக பேசவேண்டும்