ஆக்கிரமிப்பு அகற்றுவது யார்? பிடிஓ vs தாசில்தார்||யார் அகற்ற வேண்டும்?||Common Man||

  Рет қаралды 73,373

Common Man

Common Man

Күн бұрын

Пікірлер: 134
@bakyaraj8293
@bakyaraj8293 Жыл бұрын
அருமையான தகவல் இது போன்ற பிரச்னைக்கு வழி தெரியாமல் அலைந்த உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு அண்ணன் முருகேசன் அவர்களின் இந்த வீடியோ ஒரு பொக்கிஷமே. நன்றி அண்ணா❤❤❤
@ManiS-ig3wd
@ManiS-ig3wd Жыл бұрын
Mani
@vijayasinghgnanaprakasam3268
@vijayasinghgnanaprakasam3268 Жыл бұрын
பயனுள்ள தகவலுக்கு நன்றி, எங்கள் நிலம் உள்ளாட்சி அதிகாரிகளால் அகழிக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தெளிவு பெற உங்களுடன் பேச வேண்டும்.
@jegathishvaran8462
@jegathishvaran8462 Жыл бұрын
இருவருமே போராட்டமாகஇருக்கிறது. நமக்கு தீர்வை பெறுவது எப்போது. அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்
@periasamy.kmathi7201
@periasamy.kmathi7201 Жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி அய்யா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🌹
@moosaks8675
@moosaks8675 Жыл бұрын
சிறப்பு தகவலுக்கு நன்றி
@parasuramacademy3860
@parasuramacademy3860 Жыл бұрын
எங்கள் பஞ்சாயத்து தலைவர் ஒரு தொடை நடுங்கி குத்தியாலத்தூர் பஞ்சாயத்து சத்தியமங்கலம் வட்டம்
@prabaprabakaren831
@prabaprabakaren831 Жыл бұрын
நல்ல செய்தி சூப்பர் அண்ணா
@iperumalperun2554
@iperumalperun2554 Жыл бұрын
எங்களுக்கும் அதே பிரச்சினை தான் அண்ணா
@balarengaraj3804
@balarengaraj3804 Жыл бұрын
இரண்டு பேருக்கும் சம பொருப்பு இருக்கிறது. தாசில்தார் அளந்து கல்நட்டு கொடுக்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறை பஞ்சாயத்து தலைவர் காவல்துறை உதவியுடன் அகற்ற வேண்டும். இருவருக்கும் சம பங்கு உண்டு.
@CommonManRTI
@CommonManRTI Жыл бұрын
Sss
@RajaRajapcr
@RajaRajapcr Жыл бұрын
தினம் ஒரு தகவல் கொடுக்கிருங்க அண்ணணுக்கு நன்றி
@appolloajc2059
@appolloajc2059 Жыл бұрын
எங்கள் ஊராட்சியில் அரசு அனுமதி பெற்ற மனைப்பிரிவில் வரைபடத்தில் உள்ளபடி தெருவின் அகலம் 14 அடி.தெரு மற்றொரு தெருவில் இணையும் இடத்தின் மூலைவீட்டுக்காரர் தன்வீட்டுச்சுவர் மூலைப்பகுதி லாரி போன்ற வாகனங்கள் இடிக்காமல் இருக்க ஒரு பாறாங்கல்லை தெருவின்பகுதி 14 அடியில் வைத்திருக்கிறார். கார் திரும்ப அந்தக் கல் இடைஞ்சலாக இருக்கிறது அகற்றுங்கள் என்றால் முடியாது என்று மறுத்து வருகிறார். நீங்கள் சொல்வதுபோல்தான் வி.ஏ.ஓ. மற்றும் ஊ.ம.தலைவர் என்னை வட்டாட்சியரிடம் போகச் சொல்கிறார்கள். இனிமேல்தான் போகவேண்டும். சட்டவிரோதமாக பளிச்சென்று கல்லை வைத்திருப்பவன் வீட்டுக்குள்ளே ஒய்யாரமாக உட்கார்ந்திருக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவன் லோ லோ என்று அலைய வேண்டியுள்ளது.😢😢
@priyamanavan.....8847
@priyamanavan.....8847 Жыл бұрын
சார் உங்களுக்கு ஒரு கல்லு தான் எனக்கெல்லாம் ஓர் ஆயிரம் கல்லு.. ஆகையினால மனசு தளராதீங்க.. இது எல்லா இடத்திலும் நடந்துகிட்டுதான் சார் இருக்கு.. சம்பந்தப்பட்டவர்கள் திருந்தவே மாட்டாங்க சார்
@bharathibapu4113
@bharathibapu4113 7 ай бұрын
Please share your contact sir I am facing same problem
@gurunathan1044
@gurunathan1044 11 ай бұрын
நல்லதகவல்நன்றிசகோ❤❤❤❤
@radhakrishnanradhakrishnan1739
@radhakrishnanradhakrishnan1739 Жыл бұрын
அடுத்தவர் நிலத்தை வேறு ஒருவர் ஆக்கிரமிப்பு செய்தால் அது எந்த சட்டத்தில் வருகிறது அதன் அரசாணை என்ன இதை பதிவு செய்யவும்
@arulmaariyappan9315
@arulmaariyappan9315 2 ай бұрын
Arul
@jamalmohamed8745
@jamalmohamed8745 Жыл бұрын
Very useful
@VishnuKumar-wu1fn
@VishnuKumar-wu1fn Жыл бұрын
Well Explained👍👌
@rakkumuthu6644
@rakkumuthu6644 11 ай бұрын
தம்பி நீங்கள் நல்ல தெளிவாக கூறினீர்கள். புரியாதவர்க்களுக்கு புரியும். ரொம்ப ரொம்ப நன்றி தம்பி . 🙏🙏🤝💪
@rakkumuthu6644
@rakkumuthu6644 11 ай бұрын
ராக்குமுத்து கீழாநிக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம்
@kk-co3hi
@kk-co3hi Жыл бұрын
எங்கள் தெருவில் 20 அடி பொதுப்பாதையை அனைவரும் ஆக்கிரமித்து ஒருவர் மட்டும் செல்லும் அளவிற்கு சிறு சந்து மட்டுமே உள்ளது.பிணம் கொண்டு செல்வதற்கு கூட வழி இல்லாமல் இருக்கிறது.இந்த ஆக்கிரமிப்பை எவ்வாறு அகற்றுவது?
@vidhyarani9089
@vidhyarani9089 Жыл бұрын
Sir தங்களின் அறிவுரை தேவைப்படுகிறது எங்கள் ஊர் ஒத்தக்கால்மண்டபம் கோவை தனிநபர் நெடுஞ்சாலை த்துறை இடத்தை ஆக்கிரமித்து கடை கட்டியுள்ளார் இது குறித்து பஞ்சாயத்து அலுவலகத்தில் முறையிட்டோம் அவர்கள் முதலில் நடவடிக்கை எடுத்தார்கள் பிறகு தனிநபருக்கு சாதகமாக நடந்து வருகிறார்கள் அந்த இடத்தில் பொதுமக்களின் நலன் கருதி பேருந்து நிலையம் வேண்டி விண்ணப்பித்துள்ளோம்
@ChithiraveluChithiravelu-d6v
@ChithiraveluChithiravelu-d6v Ай бұрын
Goods
@krishnamoorthyg3893
@krishnamoorthyg3893 Жыл бұрын
Super good GKM SITHAN
@அம்மாசமையல்-ள8ங
@அம்மாசமையல்-ள8ங Жыл бұрын
எல்லாம் அரசு idathaum விற்பது கிராம தலைவர் தான்
@munusamye3528
@munusamye3528 Жыл бұрын
Thanks you
@sureshsekar4964
@sureshsekar4964 3 ай бұрын
கோடியில் ஒருத்தர் வேண்டுமானால் இருக்கலாம் எங்களுது ஊரில் ஒருவர் ஆகிரமிப்பிசெய்து வைத்துள்ளார் பல முறை புகார் கொடுத்தும் பயன் இல்லை
@CommonManRTI
@CommonManRTI 3 ай бұрын
வழக்கு போடுங்கள்
@maselva4638
@maselva4638 10 ай бұрын
தனியார் பட்டா நிலமாக இருந்தாலும் மக்களுக்கு பயன்படும் எனில் அதனை உட்கோட்ட நடுவர் தாசில்தார் அவர்கள் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 147 ன் கீழ் நடவடிக்கை எடுக்காலம்
@maselva4638
@maselva4638 10 ай бұрын
இப் பிரிவு பற்றி தகவல் தெரிந்து ஒரு video பதிவு போடவும் மக்களுக்கு உதவும்👍
@thanigaivel7578
@thanigaivel7578 Жыл бұрын
எங்களுக்கும் இதே பிரச்சினைதான் ரோடு பாதையில் இருப்பதால்
@venkatesanmuthu6239
@venkatesanmuthu6239 Жыл бұрын
Hi bro God bless you
@malaimalaiyappan6925
@malaimalaiyappan6925 Жыл бұрын
எங்கள் சொந்தமே! வேடசந்தூர் எங்கள் தொகுதி தான்🤤🤤
@ayyamperumalmass5521
@ayyamperumalmass5521 Ай бұрын
தனி நபர் சொத்தை ஆக்கிரமிப்பு அகற்ற என்ன செய்ய வேண்டும்
@5love005
@5love005 Жыл бұрын
Thanks sir....
@maprabu9130
@maprabu9130 2 ай бұрын
தனிநபர் ஆக்கிறமைப்பு பற்றி சொல்லங்கள் அண்ணா 🙏
@IRULAPPANGurban
@IRULAPPANGurban Жыл бұрын
Very Thank you
@madhavanr3785
@madhavanr3785 Ай бұрын
மிக்க நன்றி அண்ணா ❤
@punithamani7864
@punithamani7864 Жыл бұрын
எனக்கு இதேப்போல் நடந்து கொண்டிருக்கிரது
@balaSubramanian-zz6xw
@balaSubramanian-zz6xw Жыл бұрын
கிராம ஊராட்சி தனியார் இடத்தை அனுமதிபெறாமல் சிமிண்சாலை அமைத்துள்ளார்கள் இதனை அகற்ற யாருக்கு அதிகாரம் உள்ளது.
@KAnanthi-y5d
@KAnanthi-y5d Жыл бұрын
Ammanga engal theruvil vittin mune 8addi varai cement pottu nadanthu selpavargal vaganam sella um sirammaga ullathu mellum drainage vendam enrum agramipu seithulla oru sillar annal ennaku drainage thevai enna seiyatum already kirama saba I'll manu koduthullen itharku Mel enna seiyavendum
@boopathiraja-wk4rc
@boopathiraja-wk4rc Жыл бұрын
வணக்கம் ஐயா...எங்களது இடத்தில் பக்கத்து வீட்டுகாரர் ஒரு அடி அளவிற்கு எங்கள் இடத்தை ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவர் எழுப்பி உள்ளார் ஐயா... அதனை எவ்வாறு அகற்றுவது ஐயா... தயவுகூர்ந்து தெளிவான விளக்கம் கூறுங்கள் ஐயா...சுவரை அகற்றுவதற்கு😥😥😥
@k.varaghakiri8826
@k.varaghakiri8826 8 ай бұрын
தங்கள் தஙகள் மிகவும் உதவியாக உள்ளது. கோர்ட் உத்தரவு. நகள். படம். போட்டால் நன்று
@chinnakannu9095
@chinnakannu9095 Жыл бұрын
புனல்வேலியில் ஒரு வழக்கில் பேரூராட்சி செயல் அலுவலர் வட்டாட்சியர் உத்தரவிட்டும் கேட்க மாட்டேன்கிறார்கள்
@haribabu-ey8bx
@haribabu-ey8bx 8 ай бұрын
இது போன்ற நீர் நிலைகள் விஷயத்தில் யாருக்கும் பாரபட்சம் இல்லாமல் இருப்பது வரும் தலைமுறைக்கு நல்லது
@ravisangaranae9119
@ravisangaranae9119 6 ай бұрын
if govertment school teacher enroachment the goverment land already 540 go petiton is filed in rev department, but goverment school teacher conduct code is not allow to occupy govt land ,shall we imitate complaint against that teacher in school education dept. is it possible,if possible pls tell the procedure how complaint raise in schoold education depart
@jayanthijayanthi1096
@jayanthijayanthi1096 Ай бұрын
Panchayat rotiyum, panchayat 3 idathaiyum aakiramipu agatralaama Sir, saathiyamaaguma
@kumaresankumar-z9y
@kumaresankumar-z9y Жыл бұрын
Thaniyar podhu sandhu nilathil veedu katti aakiramithullavar eppadi nilathai meetpadhu?
@commentdelete2742
@commentdelete2742 Жыл бұрын
Sema 😂 comedy ah iruku BDO vachi senji vitaru
@CommonManRTI
@CommonManRTI Жыл бұрын
ஹஹஹஹ
@prabakarank2248
@prabakarank2248 Жыл бұрын
அண்ணா நாங்கள் செல்லும் பொது பதை (சந்து) ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளது. நான் Sivaganga, ILAYANGUDI தாலுகா. இப்போ அந்த பிரச்சினை போய்கிட்டு இருக்கு. உங்க கிட்ட பேசணும்.
@kbabuit
@kbabuit Жыл бұрын
Ayya ungal en vendum
@kumarsathya9044
@kumarsathya9044 Жыл бұрын
Legal aid authority மூலம் என்ன என்ன பயன் பெறலாம் என்று ஒரு வீடியோ போடுங்க
@CommonManRTI
@CommonManRTI Жыл бұрын
Ok
@JagadeeshJaga-wc9ks
@JagadeeshJaga-wc9ks 10 ай бұрын
அரசு பைமாசி இட்டேரியை விவசாயநிலங்களூக்கு செல்லக்கூடியபாதையை பஞ்சாயத்து தலைவரின் குடும்பம்தான் ஆக்கிரப்பு செய்து உள்ளது மூன்று வருடமாக போராடீ எந்த பயனும் இல்லை எல்லப்பாளயம்புதூர் பஞ்சாயத்து திருப்பூர் மாவட்டம்
@sakthivel-kr2ey
@sakthivel-kr2ey Жыл бұрын
வனக்கம் சார் எனது சிவில் கேஸில் 2015 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது கோர்ட் நான் எனது கைபேசியில் ஈ கோர்ட் செயலி மூலம் போன வாரம் வரை பார்வையிட்டேன் ஆனாள் தற்போது கான இயலவில்லை என்ன செய்வது சொல்லுங்கள் சார்
@karthikk2074
@karthikk2074 Жыл бұрын
அருமை.சகோ ஒரு கேள்வி. நீதிமன்ற வழக்கு நடைபெறும் இடம் சம்பந்தமாக RTI செய்யலாமா? அந்த சொத்து பற்றிய தகவல் தாசில்தாரிடம் கேட்கலாமா?
@CommonManRTI
@CommonManRTI Жыл бұрын
தாராளமாக கேட்கலாம்
@karthikk2074
@karthikk2074 Жыл бұрын
​@@CommonManRTIநன்றி
@rajagopalgopal1603
@rajagopalgopal1603 2 ай бұрын
வரத்து வாரி சம்பந்தமாக எந்த அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டும்
@ilangok625
@ilangok625 Жыл бұрын
5 அடி பாதை உள்பட 5 சென்ட் என்பது 5 அடி பாதை 5சென்ட்டுக்குள் அடங்குமா அல்லது 5 சென்ட் இடம் தனி 5அடி பாதை தனி என்பதா
@அருள்மிகுநஞ்சுண்டேசுவரர்திருக்
@அருள்மிகுநஞ்சுண்டேசுவரர்திருக் Жыл бұрын
யாரும்ஆக்கிரமிப்பு அகற்றமாட்டார்கள் ஏனேனில் அவர்கள்குடும்பம்நல்லபடியாகவாழவேண்டும் காரணம்இதுதான்
@muruganrajan6107
@muruganrajan6107 Жыл бұрын
Sir I am Murugan from Krishnagiri district.very very useful information your videos . Shall i call you tomorrow sir which is the write to talk you ...need some clarification sir .thank you
@ganesanmv3169
@ganesanmv3169 Жыл бұрын
💐🙏
@SivaKumar-dp3nn
@SivaKumar-dp3nn Жыл бұрын
V.v.good news
@thiruppathithiruppathi1123
@thiruppathithiruppathi1123 Жыл бұрын
sir help plz நாங்க மூன்று தலமுறை எங்க இடத்துல ஓட்டு வீட்டில் வசித்து வந்தோம் இப்போ அந்த இடத்துல பழைய வீட்டை இடுச்சுட்டு புதுசா வீடுகட்டி இருக்கோம் அந்த இடம் பட்டா இல்லனு எங்களுக்கு தெரியாது நாங்க சாலைய ஆக்கிரம் செஞ்சதா தாலுகா office la மனு கொடுத்து இருக்காங்க ... அந்த இடம் vao office la கேட்டதுக்கு அந்த இடம் சாலைன இருக்குனு சொல்றாங்க ஆனா வீடுக்கும் சாலைக்கும் சம்மந்தமும் இல்லை ... பாதை நல்லா போகலாம் எந்த இடத்துக்கு எப்படி பட்டா வாங்குவது சொல்லுங்க sir
@AYYAPPANP-j2k
@AYYAPPANP-j2k Жыл бұрын
வணக்கம் அண்ணா எங்கள் ஊரில் கிராம ஊராட்சி தலைவரே நில ஆக்கிரமிப்பு பண்ணியிருக்கார்
@manikp9107
@manikp9107 Жыл бұрын
பேரூராட்சி நத்தம் பட்டா புலத்தில் மற்றொரு பட்டா புலத்தார் ஆக்கிரமிப்பு செய்தால் அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரி யார்? பேரூராட்சி நத்தம் பட்டா புலத்தில் பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்லதை அகற்ற வேண்டிய அதிகாரி யார்?
@KaveriDelta-gh3oi
@KaveriDelta-gh3oi 6 ай бұрын
வணக்கம். பாசன வாய்க்காலின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து சாலை அமைத்துவிட்டு மீதமுள்ள குறுகிய பகுதியில் நீர் பாய்ந்தோட விட்டால் ..அது ஆக்கிரமிப்பாக ஆகுமா..அதற்கு 540 யை பயன்டுத்த முடியுமா.. தகவல்தரவும்.நன்றி.
@paramasivama8779
@paramasivama8779 7 ай бұрын
நான் வாங்கிய இடத்தை பக்கத்தில உள்ளவன் அபகறித்து வீடே கட்டிவிட்டான் என்ன செய்வது அண்ணா
@saranyadevi6468
@saranyadevi6468 Жыл бұрын
Agri calture land patta vaikal take to government bossible please immediately uptate in tamil sir.
@vijayuikumar4254
@vijayuikumar4254 3 ай бұрын
யாருமே அகற்ற மாட்டார்கள்.
@gowthamgmk3640
@gowthamgmk3640 Жыл бұрын
ஐயா எங்களது நிலம் எங்க தாத்தா வாங்கியது அதை மீட்டெடுக்க முடியவில்லை ஆக்கிரமிப்பில் உள்ளது. நிலம் எதுன்னு தெரியல கண்டுபிடிக்கவே முடியல என்ன பண்றது பத்திரம் இருக்கு உயில் இருக்கு. யாரிடம் கம்ப்ளைன்ட் செய்வது
@MahaSaji
@MahaSaji 7 ай бұрын
Sir unga nombar kunga sir.na romba kastapaduthuranga sir.na ungakitta pesanum sir please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thothandiv552
@thothandiv552 Жыл бұрын
பொது தெருவில் கழிவு நீரை விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க யாரை அணுக வேண்டும்?
@CommonManRTI
@CommonManRTI Жыл бұрын
ஊராட்சியா
@robertmano8809
@robertmano8809 Жыл бұрын
TN estate act 1948 Section 14A குறித்த புரிதல் அரசு அலுவலர்கள் இடம் இல்லை. இது குறித்து நீங்கள் விளக்க முடியுமா?? பட்டா நீர்நிலைகள் தொடர்பானது
@rajeshwaran.r7171
@rajeshwaran.r7171 8 ай бұрын
Sir register Post anupa RS 10 sonnanga, today register Post anupa ponan yenda post officla RS 26 vangunanga...yen sir
@sarathifreefireplayer7706
@sarathifreefireplayer7706 Жыл бұрын
நன்றாக முக சவரம் செய்து வீடி யோ போடுங்க
@kumar-bw3vy
@kumar-bw3vy 5 ай бұрын
அவர் சொல்வதை முடி தடுக்குதா.
@tsm1902
@tsm1902 7 ай бұрын
Sir my grand father nilam
@prabhakaradv3774
@prabhakaradv3774 Жыл бұрын
Case noஅனுப்புங்க சார்
@lovelovesongs9168
@lovelovesongs9168 Жыл бұрын
அண்ணா என்னிடம் இதுபோல் PDO லேட்டர் உள்ளது ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
@SenthilKumarE-yn1uz
@SenthilKumarE-yn1uz 11 ай бұрын
Nagal
@senthilkumarveerasamy8665
@senthilkumarveerasamy8665 Жыл бұрын
மாநகராட்சிC,M,D,Aகடிடவரைபடவாங்குவது எந்த அலுவலகத்தை அனுகுவது என்பதைதெறியபடுத்தவும்வீராசாமி
@Mohankumar-l2i1c
@Mohankumar-l2i1c 8 ай бұрын
நாங்கள் குடும்பத்துடன் நூறூ ஆண்டுகளாக பூர்வீக இடத்தில் இருந்து வருகிறோம்.எங்கள் வசம் பத்திரம் இல்லை நத்தம் என்று உள்ளது பக்கத்து வீட்டு பத்திரத்தில் எல்லை விவரத்தில் எங்கள் வகையார இடம் என்றுபதிவு உள்ளது இடத்தில் ஒரு பகுதி அத்தைக்கு பத்திரபதிவு செய்துள்ளோம் அந்த பத்திரம் மூலம் எங்கள் இடத்தை மீட்க முடியுமா வேறுநபர்சில இடத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளார் கேட்டால் நத்தம் இடம் என்கிறார் எங்கள் அத்தைக்கு பத்திரபதிவு செய்துள்ளோம் அந்த பத்திரம் மூலம் எங்கள் இடத்தை மீட்க முடியுமா
@suriyakumar3828
@suriyakumar3828 Жыл бұрын
Sudukadu maintenance panrathu panchayat raj department ah revenue department ah thala
@lakshmiselvaraj7299
@lakshmiselvaraj7299 8 ай бұрын
அண்ணா DMK கட்சில இருக்குறாங்க, ரிட்டேட் போலீஸ்தான் என் இடத்தையும் வீதியையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர், எங்க பட்டால உள்ள இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளார் மற்றும் என் இடத்திற்க்கு வரும் வீதியை 12அடி இழுத்து கட்டியுள்ளார்கள், FMB கெச் அவங்க வீட்டுக்கிட்ட வரும் வலி செல்லாதுனு சொல்றாங்க இதுக்கு பஞ்சாயத்து தலைவரும் என்னைத்தான் திட்டுறாங்க என்ன செய்ய முடியும் அண்ணா.
@உதயசூரியன்முனியப்பன்உதயசூரியன்
@உதயசூரியன்முனியப்பன்உதயசூரியன் Жыл бұрын
சார்.நீர்.நிலை.ஒருவருதை.மட்டும்.எடுக்கா.அனுமதி.இருக்கா.சார்.பக்கம்.நிறையா.இருக்கு.ஆனால்.நம்மலை.டார்சர்.பன்றங்க.நீதிமன்றம்.செல்லலாமா.சார்.
@balaSubramanian-zz6xw
@balaSubramanian-zz6xw Жыл бұрын
எங்களுடைய பட்டா இடத்தில் அனுமதி இல்லாமல் ஊராட்சி சிமெண்ட் சாலை பேடப்பட்டுள்ளது சாலையை அகற்ற யாரை அனுக வேண்டும்.
@pavithranps653
@pavithranps653 Жыл бұрын
கஷ்டமான வேலை சார்.! பணமும் நேரமும் தான் போகும். பலன் கிடைக்காது
@lakshmiselvaraj7299
@lakshmiselvaraj7299 8 ай бұрын
அண்ணா எனக்கு PDF வேனும் நான் என்ன செய்ய வேண்டும்
@y.....7005
@y.....7005 8 ай бұрын
ஊராட்சி தலைவர் ஆக்கிராமிம்பு செய்தால் என்ன செய்வது
@balasupramania
@balasupramania 11 ай бұрын
ஐயா உங்களது போன் நம்பரை எனக்கு அனுப்பவும் நேரடியாக பேச வேண்டும்
@VimalRamasamy
@VimalRamasamy Жыл бұрын
Pdf download ஆகவில்லை
@ramakrishnanchelladurai9079
@ramakrishnanchelladurai9079 Жыл бұрын
Anakumenthaproablum
@marisamymariyan6491
@marisamymariyan6491 Жыл бұрын
வணக்கம் நான் ஆக்கிரமைப்பை அகற்ற பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாமா நன்றி
@pavithranps653
@pavithranps653 Жыл бұрын
ரிட் மனு தாக்கல் செய்து வெற்றி பெற முடியும்.!
@aravinthm7318
@aravinthm7318 Жыл бұрын
எங்களுக்கு சொந்தமான பட்டாவில் இந்து சமய அறநிலையத் துறையின் கோவில் பெயர் தவறுதலாக உள்ளது அதை சரி செய்ய RDO OFFICE மனு அளித்துள்ளேன் ஆனால் இது நாள் வரை தீர்வு கிடைக்க வில்லை இதற்கு தகுந்த தீர்வு கிடைக்க என்ன செய்ய வேண்டும் அண்ணா தயவு செய்து சொல்லுங்கள்
@muthumani2485
@muthumani2485 Жыл бұрын
540 அரசானை நகல் வேண்டும் நண்பரே
@kayambooc8845
@kayambooc8845 Жыл бұрын
🎉😢
@lakshmiselvaraj7299
@lakshmiselvaraj7299 8 ай бұрын
அண்ணா உங்க போன் நெம்பர் வேனும் அண்ணா
@kumarsathya9044
@kumarsathya9044 Жыл бұрын
Sir வணக்கம் சர்வேயர் நிலம் அளவை செய்யும் போது சர்வேயர் தவறு செய்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க இங்கு இவேவரு புகார் கொடுத்து sir
@SenthilKumarE-yn1uz
@SenthilKumarE-yn1uz 11 ай бұрын
540Arsuani.nagil
@s.rmanoharan7167
@s.rmanoharan7167 7 ай бұрын
ஒருஅதிகாரியும்அகற்றுவதற்குதயாராக‌இல்லைஃ க பணம்சம்பாதிப்பதுலேயேகுறிக்கோளாகசெயல்படுகிறார்கள்
@DrBRajendran
@DrBRajendran Жыл бұрын
Collection leads to corruption
@sabarnishaakbar3036
@sabarnishaakbar3036 10 ай бұрын
ஐயா உங்கள் நம்பர் தர்ங்கள் please
@bagyasharma1008
@bagyasharma1008 Жыл бұрын
Bdo thaney eviction pannanum idhu enna pudusa ivaru revenue deptah kothu viduraru
@prabakarank2248
@prabakarank2248 Жыл бұрын
உங்கள் நம்பர் வேணும்
@harikrishnank5142
@harikrishnank5142 8 ай бұрын
ஐயா 20 அடி ரோட்டில் வீடு கட்டுபவர் படிக்கட்டு மற்றும் பார்க்கிங் வசதி இல்லாமல் வீடு கட்ட முடியுமா முதல் தளம் தரைத்தளம் படிக்கட்டும் ரோட்டிலே பார்க்கிங் ரோட்டிலே. எங்கு முறையிடுவது எப்படி?
@shriya9289
@shriya9289 Жыл бұрын
தாத்தா இறந்துட்டர் ...... மகனும் இறந்திவிட்டர் ... சொத்து தாத்தா பெயரில் உள்ளது.பாட்டி மட்டும் இருக்காங்க 3 பேரன்கள் 1 பேத்தி மற்றும் இருக்கோம் .... அந்த பாட்டி பேதிக்கு கொடுக்காமல் பேரங்களுக்கு மட்டும் சொத்தை எழுதி கொடுக்க முடியுமா?????பேத்தி வழக்கு தொடர முடியும???????
@bakyaraj8293
@bakyaraj8293 Жыл бұрын
முடியும் பெண்ணுக்கும் (பேத்தி) சொத்தில் பங்கு உண்டு
@pavithranps653
@pavithranps653 Жыл бұрын
பாட்டி உயிரோடு இருக்கும் போது அவர் யாருக்கு வேண்டுமானுலும் எழுதி கொடுக்க முடியும்.!
@isai4587
@isai4587 Жыл бұрын
Marriage panitu seer sanam and kadan la vaangi kati kodupaanga . Pasanga kadanalam adaipaanga neenga sothulaum pangu kepinga 😂😂😂.
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН