கொன்னை(கொன்றை) மரம் வளர்த்தால் கோழிக்கு என்ன பயன்? - கொன்றையின் சிறப்புகள்! _ cassia fistula

  Рет қаралды 52,146

கிராமவனம்-GRAMAVANAM

கிராமவனம்-GRAMAVANAM

Күн бұрын

பண்ணையில் இருக்கும் மரங்களுள் கொன்றை மரம் மிக முக்கியமானது. இதன் மருத்துவங்களும் சிறப்புகளும் மிக பெரிது. இதன் பயன்பாடுகள் குறித்து நிறைய தகவல்கள் கொண்ட வீடியோ தான் இது.
#கொன்றைமரம் #kondrai_maram #gramavanam #kondrai_kozhi_valarppu
கிராமவனம் சேனல் தொடர்புக்கு:
அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.

Пікірлер: 136
@pattampochu6855
@pattampochu6855 2 жыл бұрын
அட பக்கதுல இருந்தும் இந்த மரத்தோட அருமை தெரியல பக்கத்து நாட்டு காரங்களுக்கு தெரிஞ்சிருக்கு! நன்றிங்க இது வரை கேக்காத தகவல் அருமை👍🥰🥰🥰🥰
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🙏👌👌🌍💐💐💐
@anandanand8042
@anandanand8042 5 ай бұрын
என் கடை வாசலில் இருக்கு எங்கள் ஓனர் இந்த இந்தமாதம் மட்டும் பூக்கும் சொன்னாங்க இவ்வளவு விஷயம் இருக்க
@anbalaganr.2168
@anbalaganr.2168 2 жыл бұрын
தம்பி இவ்வகையான மரம் இந்த மாதிரி பயன் படுகிறது என்பதை இவ்வளவு விசயங்களை தொகுக்க நிறைய தகவல் சேகரித்து தகவல் தந்த உங்களுக்கு கோடி நன்றிகள்
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🙏👌💐
@baskaranmarkandulingarasa8631
@baskaranmarkandulingarasa8631 2 жыл бұрын
👍அற்புதமான தகவல்களைத் திறம்படத் தொகுத்தளித்தமை வெகுசிறப்பு! வாழ்க!
@gaudhamanbaskaran8686
@gaudhamanbaskaran8686 2 жыл бұрын
அருமை ராஜா, வாழ்த்துகள் நிறைய தகவல்கள்
@ramarajan8061
@ramarajan8061 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள அரிய தகவல் பதிவுக்கு மிக்க நன்றி, தாழைமரம் பற்றி பதிவு போடுங்கள்
@sivarajnatarajan7128
@sivarajnatarajan7128 2 жыл бұрын
சிறப்பான தகவல் நண்பரே அருமையான பதிவு
@vsmanick
@vsmanick 2 жыл бұрын
உபயோகமான தகவல். நன்றி தம்பி
@ranjithkumar.s8245
@ranjithkumar.s8245 2 жыл бұрын
@கிராமவனம் உங்கள் தகவல்கள் பிரம்மிக்க வைக்கிறது👌...
@mahesh20092011
@mahesh20092011 2 жыл бұрын
சிறப்பு... சீனாவில் இந்த புளியை வைத்து ஒரு வகை பாரம்பரிய மது தயாரித்து விற்கப்படுகிறது.... விதையின் வீரியம்(viability) சில வருடங்கள் வரை இருக்கும்... விதையை அப்படியே போட்டு நீரூற்றி வந்தால் முளைக்க சில பல மாதங்கள் ஆகும், எனவே விதையின் மேல் தோலை கருவி கொண்டு லேசாக உள்ளுள்ள பருப்பு அடிபடாமல் கிள்ளியோ அல்லது விதையை உப்புத்தாளில் தேய்த்தோ பிறகு நீரில் போட்டால் விதை உப்பி முளைக்க தயாராகும், அவ்வமயம் விதைகளை ஈரமான காகிதத் தாளில் வைத்து சுற்றி டப்பாவில் போட்டால் சில நாட்களில் முளைப்பு வந்து விடும் பிறகு பைகளில் போட்டோ நேரடியாக நிலத்தில் ஊன்றியோ வளர்க்கலாம்.. தேய்த்த விதைகளை ஒரு டம்ளரிலும் தேய்க்காத விதைகளை ஒரு டம்ளரிலும் போட்டு பரிசோதிக்கலாம்..
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
நன்றி சார்
@janaharajanrajan4652
@janaharajanrajan4652 2 жыл бұрын
தகவல்கள் அனைத்தும் அவசியமான ஒன்று சிறப்பு வாழ்த்துக்கள் சகோ
@manobalag8011
@manobalag8011 2 жыл бұрын
Thala vera level explanation...neenga pandrathu sirappana seyal...keep doing...good job
@kalaiselvi4309
@kalaiselvi4309 2 жыл бұрын
Bro, neenga the god, en kannai open pannittinga, what a information bro, you are genius. Such a wonderful man.
@ananthraj1179
@ananthraj1179 2 жыл бұрын
அருமையான தகவல் இது போன்ற பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@saravananm2822
@saravananm2822 2 жыл бұрын
நல்ல கருத்துள்ள பதிவு 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@birundhashobana679
@birundhashobana679 Жыл бұрын
அருமை.தம்பி உங்களுடைய இந்த தகவல் இளைய தலைமுறைகளுக்கு பயனுள்ள வகையில் அமையும்.நன்றி வாழ்க வளமுடன் 💐
@Muthukumar-tf3pg
@Muthukumar-tf3pg 2 жыл бұрын
மிகச்சிறப்பு . வாழ்க வளமுடன்
@mr.skking5611
@mr.skking5611 2 жыл бұрын
Hai bro Unga video Ellam super nallavum irukku thelivavum puriyuthu
@rajkavin251
@rajkavin251 2 жыл бұрын
Unga voice 👌👌
@e.sathyakalaiarasu9703
@e.sathyakalaiarasu9703 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே
@VelanOrganicfarming
@VelanOrganicfarming 2 жыл бұрын
ரொம்ப பயனுள்ள தகவல் அண்ணா
@leosri8685
@leosri8685 2 жыл бұрын
அருமை இராஜா அவர்களே
@JayanthiPrabu
@JayanthiPrabu Жыл бұрын
மிக அருமையான தகவல் .மிக நன்றி .
@hemalathastitchinghemalath7894
@hemalathastitchinghemalath7894 2 жыл бұрын
நல்ல பதிவு அருமை சகோதரர்
@kalaiselvikalaiselvi3936
@kalaiselvikalaiselvi3936 Жыл бұрын
எங்கள் வீட்டில் சரக்கொன்றை மரம் இருக்கிறது. கோடை காலத்தில் பார்க்க கண் கொள்ளாது. தென்காசியில் இருந்து கொண்டு வந்து வைத்ததது. இந்த வருடம் ஒரு காய் கிடைத்தது.
@mahendranvasudavan8002
@mahendranvasudavan8002 2 жыл бұрын
സൂപ്പർ വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ.....
@samayaltharbar9122
@samayaltharbar9122 2 жыл бұрын
Brother it's wonder how do you collect all these information really really super 👍 and continue giving new one
@esakkidurai8183
@esakkidurai8183 2 жыл бұрын
அருமையான பதிவு👌👌👌👌
@கார்த்தி-வ6ப
@கார்த்தி-வ6ப 2 жыл бұрын
அருமை ராஜா வாழ்த்துக்கள்
@jayphillip793
@jayphillip793 2 жыл бұрын
அழகு தமிழ்💕
@tamilbharathi3165
@tamilbharathi3165 2 жыл бұрын
Title music is awesome 🎶🎶🎶🎶🎶❤️
@psk474
@psk474 2 жыл бұрын
அருமை அருமை சகோ
@baskar1091
@baskar1091 2 жыл бұрын
arumayana pathivu 👏👍👏👍👏👍👏👍🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🌾🌾🌾🌾🌾🌾🌱🌴🌲🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
@parthasarathy175
@parthasarathy175 9 ай бұрын
நிறைய நல்ல முறையில் விஷயத்தை சொல்லி இருக்கிறீர்கள்
@rajkavin251
@rajkavin251 2 жыл бұрын
Hi bro arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏
@nironiro8627
@nironiro8627 2 жыл бұрын
அருமை அருமையான தகவல் நன்றி
@murugesanmohana6870
@murugesanmohana6870 4 ай бұрын
நன்றி நண்பா
@nellaimurugan369
@nellaimurugan369 2 жыл бұрын
0:21 வேம்பு மருது கொன்றை குல்மொகர். பயனுள்ள தகவல்.
@parthasarathy175
@parthasarathy175 9 ай бұрын
வாழ்த்துக்கள் தங்கோ உன் பணி சிறக்க
@jrjegathjrjegath7583
@jrjegathjrjegath7583 2 жыл бұрын
Anna super
@arjunsenthil6414
@arjunsenthil6414 2 жыл бұрын
அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள்👍👍👍👍👍
@apdurairaj7411
@apdurairaj7411 2 жыл бұрын
நன்றிநன்றி வாழ்க வளமுடன்
@chitrasachin3094
@chitrasachin3094 2 жыл бұрын
Nalla thagaval 👌👏👍
@sirjohnpiraan1662
@sirjohnpiraan1662 Жыл бұрын
Fantastic Research Thank You Nanba!
@krishnakumar-ri2hb
@krishnakumar-ri2hb 6 ай бұрын
Good information thank you
@jjnanthu6186
@jjnanthu6186 Жыл бұрын
🎉 சிறப்பு bro
@Joshua_Agabus_Vlogs
@Joshua_Agabus_Vlogs 2 жыл бұрын
Super
@saraswathikarti6259
@saraswathikarti6259 2 жыл бұрын
அருமை சகே
@ramashankari1404
@ramashankari1404 2 жыл бұрын
Superb brother.. Highly informative...
@subburethinam4664
@subburethinam4664 2 жыл бұрын
Nalla thakaval,nantri
@kalaimania8932
@kalaimania8932 2 жыл бұрын
Veryimpartentn,medical information Welcome
@senthilgdirector
@senthilgdirector 2 ай бұрын
சிவனுக்கு மிகவும் பிடித்த மலர் சரக்கொன்றை
@rlakshminarayanan2095
@rlakshminarayanan2095 2 жыл бұрын
Vazthukal👌👍❤❤❤
@sathishkumar1738
@sathishkumar1738 2 жыл бұрын
Pro super
@rajpress1958
@rajpress1958 4 ай бұрын
Superrrr
@samimuthuss8162
@samimuthuss8162 Жыл бұрын
Nandrigal
@venkateshtrunkcreationstud1378
@venkateshtrunkcreationstud1378 2 жыл бұрын
அண்ணா அருமை 🥰
@annaduraibalaraman234
@annaduraibalaraman234 2 жыл бұрын
Super vedio Mr Raja
@savetrees8625
@savetrees8625 2 жыл бұрын
Great message bro salute to you
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 2 жыл бұрын
நன்றி அண்ணா♥️🙏
@joesamuel8469
@joesamuel8469 2 жыл бұрын
Very good information
@tpalurvadhikudikadu2806
@tpalurvadhikudikadu2806 2 жыл бұрын
👌👌👌👌👌👌 super anna
@manobalag8011
@manobalag8011 2 жыл бұрын
Thala intha mari marangala pathina videos podunga
@abdcool7777
@abdcool7777 2 жыл бұрын
Super 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@pugazhenthipandian9040
@pugazhenthipandian9040 2 жыл бұрын
Super bro🙏🙏
@chellappanjeevanantham7726
@chellappanjeevanantham7726 2 жыл бұрын
அருமை ராஜா நல்ல விலக்கம் அண்ணிவந்த பிறகு இன்னும் விவரமாய் ஆகிவிட்டிர்கள்
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
😆
@iamtheelijah4365
@iamtheelijah4365 3 ай бұрын
எங்க ஊர்ல நிறைய உள்ளன
@thirumurugan9686
@thirumurugan9686 2 жыл бұрын
உங்கள் காணொளி அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி🙏💕 நிகோபாரி முட்டைகள் கிடைக்குமா சகோ அடை வைப்பதற்காக
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
கிடைக்கும் சகோ
@syedibrahim4358
@syedibrahim4358 2 жыл бұрын
Super bro..
@rajjustin2481
@rajjustin2481 2 жыл бұрын
Amazing bro
@murugankalisuperfilm7797
@murugankalisuperfilm7797 2 жыл бұрын
Veri nice👍👏
@ennenjilkudiyirukum-tamil3238
@ennenjilkudiyirukum-tamil3238 2 жыл бұрын
Arputha maana tree🌾🌾🌾🌲🌳🌴
@babukarthick7616
@babukarthick7616 2 жыл бұрын
Nanba super
@srinivasan1515
@srinivasan1515 2 жыл бұрын
informative
@sukumarpaulraj4420
@sukumarpaulraj4420 2 жыл бұрын
Super bro👌
@paramanthangam6755
@paramanthangam6755 Жыл бұрын
இந்த மரத்தை ஆடு மேய்யுமா???
@rajeshk2890
@rajeshk2890 2 жыл бұрын
British rule panniappo car naala pollution vanthicha??
@manakac8557
@manakac8557 2 жыл бұрын
👍 for cultivating paddy also , this tree is used
@velayuthams7183
@velayuthams7183 Ай бұрын
Sivan songs used to tell konrai
@manobalag8011
@manobalag8011 2 жыл бұрын
Mosquitoes ku pudikatha maram sollunga thala
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 2 жыл бұрын
Sri Lanka also same tree 🙏
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 Жыл бұрын
சரகர் சுஸ்ருதர்
@v.rajapandi1304
@v.rajapandi1304 2 жыл бұрын
First view
@loganathanc2761
@loganathanc2761 2 жыл бұрын
உதய மரத்தின் பயன்கள் சொல்லுங்க
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
சரிங்க
@jayat4752
@jayat4752 10 ай бұрын
Hi Bro Please give the list of 15 trees, I will plant
@dreamindustrial9492
@dreamindustrial9492 Жыл бұрын
Tq tq tq
@Dungeonking7
@Dungeonking7 2 жыл бұрын
1st
@mahendranmani8253
@mahendranmani8253 2 жыл бұрын
இந்தப் பதிவைப் பார்த்து எங்கள் தோட்டத்தில் நானும் கொன்றை மரம் நட்டு வைத்துள்ளேன் ராஜா சார்
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
சூப்பர் ங்க
@balasubramanian2274
@balasubramanian2274 4 ай бұрын
👏👏👏
@sarumathyk.r7954
@sarumathyk.r7954 5 ай бұрын
ஸார் எங்களுக்கு கொன்றை மரகன்று வேண்டும்
@shahulhamid4770
@shahulhamid4770 2 жыл бұрын
சுமார் 15 வருடங்களுக்கு முன் முதன் முறையாக இந்த மரத்தையும் அதன் சரம் சரமாக பூத்திருந்த பூச்செரிவுகளையும் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனை வாசலில் கண்டு வியந்தேன். அப்போது அந்தப் பூக்களைச் பார்த்து பரவசப்பட்ட என் சம்பந்தியம்மாள் அம்மரத்தின் கிளை ஒன்றை தன் ஊரான மதுரையில் வளர்க்க ஆசைப்பட்டு ஒடித்து வைத்தது நன்றாக என் நினைவில் உள்ளது. அதே மருத்துவமனையின் உள்ளே மிகச்சிறியதாக அமைக்கப்பட்டிருந்த தாமரைக்குளத்தில் ஊதா நிறத்திலும் மஞ்சள் நிறத்திலும் பூத்திருந்த தாமரைப்பூக்களை நான் பார்த்ததையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அதன் பின்னர் இப்போதுதான் அம்மரத்தைப்பற்றி அறிந்து கொண்டேன். இதன் ஏராளமான சிறப்பியல்புகளைத் தொகுத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி. வாழ்க உம் பணி.
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
மிக்க நன்றிங்க!
@godisgreat8854
@godisgreat8854 5 ай бұрын
👏👏👏👏👏👏👏👏
@b.kanaga1016
@b.kanaga1016 2 жыл бұрын
Hi Anna
@krishnamoorthyr9786
@krishnamoorthyr9786 2 жыл бұрын
Thamizhputhand than keralavil vishupandigai
@mohang7442
@mohang7442 2 жыл бұрын
Koli ammai noi oru thagaval sollunga
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
Saringa
@marafath6372
@marafath6372 2 жыл бұрын
👌👌👌
@sanmugamt1776
@sanmugamt1776 2 жыл бұрын
Ithoda valarchi romba slow
@bharathperumal3200
@bharathperumal3200 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் அண்ணா ஆனால் இந்தக் கொன்னை மரத்தின் இலை தலைகளை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்த முடியுமா
@hussainali2386
@hussainali2386 2 жыл бұрын
No
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
சாப்பிடாது சகோ
@raraha6308
@raraha6308 2 жыл бұрын
Kerala festival "vishu"
@raraha6308
@raraha6308 2 жыл бұрын
Today I learned a lot about this tree.. Very informative, thank u so much bro, love from Kerala.
@kavithakandasamy2467
@kavithakandasamy2467 2 жыл бұрын
இந்த மரம் நட்டு வைத்து எத்தனை வருடம் கழித்து பூக்கள் பூக்கும்
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
3 வருடம் ஆகுங்க
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 2 жыл бұрын
👍👌👌👏👏
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 14 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
சரக்கொன்றை | Golden shower/ Indian Laburnum / Cassia Fistula |
5:58
இமயன் தோட்டம்
Рет қаралды 18 М.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 14 МЛН