அடிபட்ட காயங்களில் நீர் கோர்த்து இருந்தால் ? இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன் இரண்டு மூன்று துத்தி இலையை காயத்தின் மீது வைத்து துணியால் கட்டிவிடுங்கள் ... பிறகு காலையில் அவிழ்த்து விட்டு பார்த்தால் காயத்தின் மீது உள்ள அனைத்து துர் நீரும் உறிஞ்சப்பட்டு விடும் துத்தி இலையால்.. மேற்கண்டவை அனுபவத்தின் வரிகளே...
@muganeshamoorthy86043 жыл бұрын
Yes.
@veerarajan.b58553 жыл бұрын
Awesome nanbaa
@RevathiRevathi-ru4ii3 жыл бұрын
Good bro
@mlwasubramanian49053 жыл бұрын
நல்லதை தெரிவித்த தங்களுக்கு நன்றி இப்படி தெரித்ததை சொன்னால் எல்லோரும் பயன்பெறுவர்.
@venkatesankrishnasamy62123 жыл бұрын
Great Information
@a.s.karthikeyan40293 жыл бұрын
தேவையில்லாத பேச்சுக்கள் இல்லை நேரத்தை வீணடிக்கும் இல்லை அற்புதமான விஷயங்களை குறுகிய காலத்தில் பட்டியலிட்டு அருமையாக தந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@kmadhumalarmaran80513 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறோம் நேரம் கடத்தாத நேர்மை. நம்பகமுள்ளது
@thiruvarangan42013 жыл бұрын
நீங்க சொன்ன எல்லா விஷயமும் புதுசா வும், ஆச்சரியம் தருவதாக இருந்துச்சு, வாழ்த்துக்கள்.
@yoseppunila63033 жыл бұрын
இதுவரை யாரும் சொல்லாத தகவல்.. உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமை... மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோ......
@rajeshjack78663 жыл бұрын
வரலாற்று சிறப்புடன் நீங்கள் விளக்கிய இந்த பதிவு சிறப்பான ஒன்று.. ௨ங்களின் பதிவை தொடர்ந்து வழங்க வேண்டும்.. நன்றி.
@dhanamdhanam3143 жыл бұрын
Ungal thodarpu en vendum eppadi peruvadhu
@GRC-iw3vn3 жыл бұрын
சபாஷ் தம்பி சபாஷ்.நிறைய படிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.அல்வா போன்று எங்களுக்கு வழங்கியமைக்கு நன்றி
@a.mathivanan98423 жыл бұрын
தேவையில்லாத பேச்சுக்கள் இல்லை. அற்புதமான விஷயங்களை குறுகிய காலத்தில் பட்டியலிட்டு அருமையாக தந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்...
@universeofelectronics45973 жыл бұрын
Really village விஞ்ஞானி நீங்க தான் அருமை
@nagarajankattari59723 жыл бұрын
உமக்கு நன்றி தெரிவிக்கின்றேன் சகோதரா...
@mugilanmanickam72283 жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அருமையான பயனுள்ள பதிவு. நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடர மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்.
நல்ல முறையில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது👍 வாழ்துவோம்
@அன்பேசிவம்-ழ2ந3 жыл бұрын
நன்றி🙏💕 நண்பரே வாழ்க வளத்துடன் வாழ்க🌏
@jaisankar8843 жыл бұрын
உண்மையிலேயே அருமையான தகவல்
@haarijaswant11503 жыл бұрын
Arumai nampare..nalla seithi. Nantri.
@murugancmcm75273 жыл бұрын
எனக்கு இயற்கை விவசாயம் மற்றும் நாட்டு மருத்துவம் இதில் மிகுந்த நாட்டம் உண்டு நீங்கள் கூறிய கருத்துக்கள் குறிப்பாக ஒரு தாவரம் எந்த நேரத்தில் விழித்திருக்கும் எப்போது தூங்கும் நான் இதுவரை இதுபோன்ற செய்திகளை கேள்விப்பட்டதில்லை இனிமேல் இது பற்றி நான் ஆராய போகிறேன் நன்றி மேலும் எந்தெந்த தாவரம் எப்பொழுது விழித்திருக்கும் தூங்கும் என்பதை உங்கள் வீடியோ மூலம் தெரிவித்தால் எனக்கு பயனுள்ளதாக அமையும் நன்றி நண்பரே
@-gramavanam83193 жыл бұрын
முயற்சி செய்கிறேன் சார்
@sprakash56253 жыл бұрын
Arumaiyana vilakam.... Really super
@buvanap824111 ай бұрын
அருமையான பதிவு நன்றி 🙏🏽
@mathivan95013 жыл бұрын
அருமை. மிகவும் பயனுள்ள தகவல். நன்றி!
@கி.சரவணன்நயினார்3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா...வாழ்க வளமுடன்...
@esakkirajanm38443 жыл бұрын
அருமையான தகவல், நன்றி சகோ 🙏
@kimv48373 жыл бұрын
தாத்தா பற்றி ய விளக்கம் அருமை வாழ்த்துக்கள்
@AgriTech_pattadhari3 жыл бұрын
Really super content Vera level bro👏👏🔥🔥🔥🔥🔥🔥
@natarajansubramaniam70163 жыл бұрын
மலச்சிக்கல் மற்றும் அனைத்து வகையான மூலம் எனப்படும் வியாதிகளுக்கும் துத்தி அருமருந்து
@selvamanin5583 жыл бұрын
உண்மைதான்
@samir39833 жыл бұрын
எப்படி எடுக்க வேண்டும் இலையை அரைத்து எடுக்க வேண்டுமா இல்லல அரைத்து சாறு எடுத்து குடிக்கவா
@parimalaselvanvelayutham39413 жыл бұрын
@@samir3983 துத்தி இலை தூள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.!
@devanlechu24773 жыл бұрын
நண்பா அருமையான பதிவு.... மிக்க நன்றி....
@revathij29383 жыл бұрын
Very good thambi. Thuththi sedi pattri migaum thulliyamaga vivareththu sonneergal nandri.date kurippittal nallathu.
@joker-1113 жыл бұрын
Date yen
@VPGanesh213 жыл бұрын
நல்ல தகவல் நன்றி தம்பி.
@rathnam16813 жыл бұрын
துத்தி இலை மிக மிக அருமை நாங்களும் நிறைய உபயோகம் செய்துள்ளோம் அதிகமான பலன்கள் உண்டு.
@sangisangi86773 жыл бұрын
Eppadi ellam use pannrenga in food
@mangeshhercule11933 жыл бұрын
Thanks a lot, Bro !!! Very useful information!!!
@வெற்றிநிச்சயம்-ல4ய3 жыл бұрын
துத்தி பற்றிய நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி
@Stkumaran2 жыл бұрын
Very good information ராஜா
@paramasivammani90363 жыл бұрын
அருமையான பதிவு நன்றிகளும்.... மற்றும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@veeramanimannai73663 жыл бұрын
பயன் உள்ள பதிவு அருமை....
@dineshl23303 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@p.j.sarathysarathy28754 ай бұрын
ஆரம்பத்திலேயே துத்தி செடி என்று சொல்லி தங்களுடைய பதிவை ஆரம்பித்து விட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி மற்ற பதிவாளர்கள் இந்த செடி தோற்றத்திலேயே விளையும் ரோட்டு சைடுலே கிடைக்கும் காற்றிலே அசையும் வேர் வழியாக தண்ணீரை உறிஞ்சும் சூரிய வெளிச்சத்தில் நன்றாக வளரும் இப்படியெல்லாம் கதை அளந்து விட்டு கடைசியில் இந்த செடி துத்தி செடி என்பார்கள்
@aranyalingam93593 жыл бұрын
போச்சி...போங்க.... சேவலுக்கு தேடுறோமோ இல்லையோ.......😂😂😂 anyway நல்ல பதிவு நண்பா👍
@samir39833 жыл бұрын
Bro unga vetla seval urukku ithu work aagutha
@anandraj82313 жыл бұрын
புதிய தகவல் நண்பரே.... 🙏🙏🙏🙏Adhodu இந்த thutthi இலை pilesku medicine a இருக்குமாm 👍👍
@rajappatuty31743 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்
@siyamalakanchinathan30583 жыл бұрын
அருமையான பயனுள்ள தகவல் super bro
@joker-1113 жыл бұрын
ஆமா டார்லிங்
@nirmalaignatius854310 ай бұрын
new concepts new facts.wow.Very informative
@parvathisoundararajan15163 жыл бұрын
அருமையான பதிவு 👍
@arjunansericulture15323 жыл бұрын
அருமையான கருத்துக்கள் பதிவு செய்துள்ளீர்கள் தோழரே
@andrewfelixj20423 жыл бұрын
பயனுள்ள பதிவு
@vpkaran40133 жыл бұрын
Sir super arumiyana thagaval sonninga thank u
@Mazhuvendhi3 жыл бұрын
நல்ல செய்தி, வாழ்த்துக்கள் சார்.
@saravananmuthusamy7503 жыл бұрын
ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது 👍👍👌
@sanjayvn66143 жыл бұрын
Wonderful message I will use this thuthi
@nedunchezhiyank30503 жыл бұрын
நற்பதிவு. வாழ்த்துக்கள்.
@ramchandar823 жыл бұрын
சிறந்த பதிவு தம்பி
@sivaraji30893 жыл бұрын
பயனுள்ள தகவல் தொடரவும்.
@Sanjeev-qw6zf3 жыл бұрын
nicely explained bro valarga um pugal
@shunmugavel67093 жыл бұрын
Arumaiyana pathivu
@ngilirajesh3 жыл бұрын
It's used for piles and the leaves are edible too...
@babuhussain24983 жыл бұрын
Anmai korai ku eppadi saplam bro
@-gramavanam83193 жыл бұрын
புரியல சகோ
@babuhussain24983 жыл бұрын
@@-gramavanam8319 enaku anmai kurai iruku aduku thuti Kirai eppadu use panlam bro
@வேதாஒருங்கிணைந்தபண்ணைநாட்டுகோ3 жыл бұрын
உங்க பதிவுக்கு நன்றி
@karthikeyan-ik8ee3 жыл бұрын
அருமை அண்ணா.. நன்றி
@sivabalan19993 жыл бұрын
Super nice vajthukal message
@mdhusainhusain95583 жыл бұрын
நன்பரெ எனது கருங்கோழி மூன்று நாட்கள் முன்பு கரு கலங்கி கீழே ஊற்றி உள்ளது ஆனால் கோழி மேய்கிறது இண்னும் முட்டை இடவில்லை என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் ஒரு குறிப்பு சொல்லுங்க நன்பா
@-gramavanam83193 жыл бұрын
Call sago
@mdhusainhusain95583 жыл бұрын
@@-gramavanam8319 நண்றி நன்பா
@saravanand11353 жыл бұрын
மிக அருமையான நியூஸ்
@reshifoodcorner89773 жыл бұрын
Thuthi arumayana muligai
@Mdelyas14 Жыл бұрын
நல்ல செய்தி
@masterskgamer67503 жыл бұрын
Anna your voice is super This is correct ana I like you anna
@pasuvaraj83pasu293 жыл бұрын
Arummaiyana thagaval nanbha
@ravichandranaravakurichi48483 жыл бұрын
சூப்பர். நல்ல பயனுள்ள வீடியோ..
@நா.மகேந்திரன்நா.மகேந்திரன்3 жыл бұрын
தங்களின் அருமையான பதிவுகளுக்கு நன்றி
@saravananp62693 жыл бұрын
Good com nice
@pugazhenthipandian90403 жыл бұрын
Good information bro... U are great 🙏🙏🙏
@sreehari59433 жыл бұрын
அருமையான பதிவு
@RajRaj-cw5dk3 жыл бұрын
அருமையான தகவல்
@raviraveena38893 жыл бұрын
Vaazthukkal Raja
@parashakthip.47213 жыл бұрын
Nalla thagaval bro.
@srkbalaji35553 жыл бұрын
Very good explanation
@yezdikdamo96133 жыл бұрын
Interesting information my friend. Keep up the good work.
@kkaruppasamy62283 жыл бұрын
உங்கள் பதிவுகள் அருமை
@saravananthangavel18813 жыл бұрын
Dutti elai enidam niraya erukku yarukum venumna solunka anna