super bro arumai yaana climate semma enjoy babu.g karaikudi
@londontamilbro2 жыл бұрын
Thank you so much Babu bro
@vasanthithayanithi63962 жыл бұрын
25 years back I worked one school, now I remembering those days
@londontamilbro2 жыл бұрын
😃😃😃
@kirubakaraninbaraj2 жыл бұрын
Nice video. Enjoyed well
@VNP6792 жыл бұрын
நல்லவர் யதார்த்தமான பேச்சு உங்களுடைய பேச்சு. அருமையான பதிவு மென்மேலும் வளர வேண்டும் என்று என்னுடைய சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
@premanathanv85682 жыл бұрын
கொடைக்கானலில் அனைத்து பகுதிகளையும் முழு கவரேஜ் செய்துவிட்டீர்கள் லண்டன் தமிழா என்ன மிஸ்ட் வரவில்லை என்றால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும் நன்றி சகோதரா 💐💐
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@shanmukkanivelusamy21822 жыл бұрын
Super pathivu pa mahane ungaloda video vai eathirparthu erunthen pa mahane Kodaikanal super pa mahane 👍
@londontamilbro2 жыл бұрын
Thank you so much amma
@ensamayal65372 жыл бұрын
Kodaikanal tour! இது school college tour time போல!பொதுவாக ஏப்ரல் மே மாதத்தில் தான் போவோம்.கொடைக்கானல் மலைகளின் அரசி! ஊட்டி போய்ட்டு அங்கே போகும்போது நல்லா அந்த chillness, long trees feel பண்ணமுடியும்.பல வருடங்களுக்கு முன்பு பார்த்தது இப்போ நல்லா டெவலப்மெண்ட் தெரிகிறது.enjoyed watching.thank you ....bye bro 🙏💚👍
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா. உங்க கமெண்ட் எப்படி miss ஆச்சு தெரியல.
@rajant.g.50712 жыл бұрын
Super beautiful volgs 👌
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother
@sugunaelango28602 жыл бұрын
Naan ungalal kodai kanel paarthean 👌😍👏
@londontamilbro2 жыл бұрын
Oh appadiya. Thank you so much. Sorry for the delayed response
@toxin-fanofperiapa17782 жыл бұрын
Madurai la irunthu Kodaikanal Sendru Saraka Potutu Andru eveningae v2ku thirumbum nanbargal sarbaga video vetri pera vazhthukal ❤️👍
@londontamilbro2 жыл бұрын
Thank you so much 😂🙏❤️
@kirubasudha2 жыл бұрын
Super video nanba ❤️❤️❤️Lots of love from India, Chennai ❤️😍❤️❤️
@londontamilbro2 жыл бұрын
Thank you so much Kiruba 🙏🥰
@prasanthprasanth54442 жыл бұрын
Super அண்ணா👑👑👑
@londontamilbro2 жыл бұрын
Thank you so much thambi
@vijaydilshan41452 жыл бұрын
Sema bro Super
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother 🙏🥰
@lillylincy49292 жыл бұрын
சூப்பர் தம்பி எங்க உங்ககுடும்பத்தகாணோம்
@chandirakanthannmrs24272 жыл бұрын
Bro thank you very much for the wonderful video. Pine forest, park, Pillar rocks, green valley and croakers walk I saw through your video. Thank you.👍🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@londontamilbro2 жыл бұрын
Thank you so much Anna. Sorry for the delayed response 🙏❤️
@anithajayamoorthyanithajay46682 жыл бұрын
அண்ணா மிகவும் அருமை god bless u
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏❤️❤️❤️
@gayathrir77712 жыл бұрын
கொடைக்கானல் மிகவும் அருமையான பதிவு சார்
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️
@vijayakumar52672 жыл бұрын
Super climate bro, கடந்த ஆண்டு நாங்கள் கொடைக்கானல் சென்ற போது ரோஸ் அதிகமாக இருந்தது. உங்களுக்கு வீடியோ எடுக்க முடியவில்லை என்று வருத்தம். ஆனால் இந்த பனிப் படர்ந்த கொடைக்கானலை ரசிக்க தானே சென்னையில் இருந்து இங்கு வர விரும்புகிறோம். நாங்கள் சென்று 🏃🏃வந்த போது ஏற்பட்ட சந்தோஷம் உங்கள் பதிவைப் மீண்டும் பார்க்கும்போது ஏற்பட்டது. கொடைக்கானல் பதிவு முடியும் முன்பே மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பதிவைப் போட்டதால் இந்த பதிவு வராது என்று நினைத்தேன். மிகவும்🙏💕🙏💕🙏💕🙏💕 ரசிக்கும் விதமான பதிவு. நன்றி சகோ
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ. தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்.
@vijayakumar52672 жыл бұрын
@@londontamilbro No problem Bro. நாங்கள் தான் உங்களையும் உங்கள் பதிவை யும் எதிர்ப்பார்க்க வேண்டும்🙏💕🙏💕
@selvamlalitha2060 Жыл бұрын
👌👌Bro Enjoy ur life Be Happy Be safe 🥰🥰
@londontamilbro Жыл бұрын
Nandri
@lavanyasugan96512 жыл бұрын
Super anna hav a nice journey anna nd yepo anna again UK poi video poduvinga
@londontamilbro2 жыл бұрын
Sorry for the delayed response. London videos are coming up
@suriyakumar68482 жыл бұрын
Naa thanks en alla photo puthuchathuku Have a nice life 💕
@ArulArul-tg2rm2 жыл бұрын
Excuse me sir unga video all in all very super
@londontamilbro Жыл бұрын
Thank you so much 🙏❤️
@ashanthias33582 жыл бұрын
👌👏🤝👑
@subashbose10112 жыл бұрын
அச்சோ இந்த myst ல ஒண்ணுமே தெரியல பா but weather அட்டகாசம்.....
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother
@90sto2kGang2 жыл бұрын
Enjoy panni irukkinga Pola
@londontamilbro2 жыл бұрын
Yes yes 😂
@BalaBala-co8iz2 жыл бұрын
Super bro
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother 🙏❤️
@vathsalavanmeeganathan57252 жыл бұрын
Vathsalaveryhappythankyou
@londontamilbro2 жыл бұрын
Thank you so much
@PriyaVas1232 жыл бұрын
Beautiful place to visit. U almost covered all the areas in kodai bro. Looks like u have tamil fans all over the world.. Nice vlog. 👌
@Rajeshvoice-z3v2 жыл бұрын
நம்ம ஏரியா
@londontamilbro2 жыл бұрын
😊😊😊
@nijanthannatpu21432 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@londontamilbro2 жыл бұрын
Nandri
@neidhal4780 Жыл бұрын
Bro.. Unga amma teacher dhana bro? Andha school la dhan naanum padichen
@londontamilbro Жыл бұрын
S. Bro. Nandri
@neidhal4780 Жыл бұрын
@@londontamilbro na bro illa bro😂😂😂 avanga girls' school teacher dhana bro😀😀😊
@londontamilbro Жыл бұрын
Oh I got it. Your teacher in the video is actually my mother in law. My mom was also a teacher in a boy's school. She passed away few years ago. That's why I was wondering how you know her 🙄
@neidhal4780 Жыл бұрын
@@londontamilbro ok sis😊😊
@jeyanthia64662 жыл бұрын
Bro may june la dhan rose season
@imranimran7949 Жыл бұрын
Enga ooru kodaikanal
@londontamilbro Жыл бұрын
Super
@dharvikuvi12812 жыл бұрын
ரெண்டாருவா திருப்பி கேட்டதும் டிக்கெட் குடுப்பவரின் mind voice: போறியா இல்ல கத்திய எடுத்து வாயில விட்டு சுத்தவா.....😁😁😁😁