Have you ever been to Kodaikanal? Or would love to go in future? Please comment and let us know 😍😊
@sundarganesh41872 жыл бұрын
Favorite spot bro when I studied in 2000 American college my friends gangs and myself use to come in 🏍 bike enjoy the climates.
@londontamilbro2 жыл бұрын
Cool 😎 Sundar Bro
@bhuvanisadupangarai2 жыл бұрын
Yes I was. Our family God is Palani Murugan. So we love to go there as well as Poomparai village in Kodaikanal. There is 'Thasapasanam murugan' temple which is also maintaining by murugan temple. That murugan also made by bhogar.
@subashbose10112 жыл бұрын
I never been there, Sam bro but I'd love too....
@londontamilbro2 жыл бұрын
Thanks for commenting Bhuneswari sis. Nice to know
@babuanna61812 жыл бұрын
தமிழ்நாடு வந்து தாய் தகப்பனை அழைத்துக் கொண்டு சுற்றுலா செல்வதை பார்க்கும் பொழுது மிக்க சந்தோஷமாக உள்ளது
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ. அவர்கள் எனது மாமனார் மாமியார். அம்மா அப்பா என்று தான் அழைப்பேன்.
@miffi82892 жыл бұрын
@@londontamilbro yen amma appava koottittu Pogala?
@londontamilbro2 жыл бұрын
My mom passed away few years ago. My dad is old and cannot travel hills...
@sundari76702 жыл бұрын
@@miffi8289 epo pathalum kora kandupudkuradha vela.yaen mamiyar mamanar ku seiya kudadha....indha mari mapillai en parents ku amaiyala....
@saveethabaskaran702 жыл бұрын
@@londontamilbro in
@jsmurthy74812 жыл бұрын
உங்கள் குடும்பத்தைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி..... மகன் தன் தாய் தந்தையாருக்கு செய்யும் கடமை மெய் சிலிர்க்க வைக்கிறது
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️🥰
@vanithadharmalingam3032 жыл бұрын
தாய் தகப்பனை கனம் பண்ணும்போது ஆசீர்வாதம் பெ௫கும் God bless you ✝
@arumugam62292 жыл бұрын
கலகலப்பான மனிதர் அண்ணா நீங்கள் வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி சூப்பர் அண்ணா 👍💐
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@lingeshwaribhaskaran46062 жыл бұрын
குட்டிக்கு பொங்கல் தான் பிடிக்குது.அப்பா அம்மாவுடன் சந்தோசமாக சுற்றுலா. வாழ்த்துக்கள்.
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏❤️
@loganathan77592 жыл бұрын
மிக அருமை சகோ...... மலேசியாவின் தமிழன்....
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ ❤️🙏
@meenakshivenugopal25552 жыл бұрын
தெளிவான அனைவரையும் மதித்து இயல்பான உரையாடல்கள் எளிமையான மனிதர்களிடம் அவர்களை மதித்து பேசுவது அருமை வாழ்க வளமுடன் குட்டி பையன் அழகு. வாழ்த்துக்கள்
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா 🙏❤️
@subashbose10112 жыл бұрын
ரொம்ப கலகலப்பனா காணொளி Sam bro, ஜாலியா இருக்கு பாக்கும்போது, Lidian very silent..... எல்லாரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.....
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி Subash bro 🙏❤️🥰
@ensamayal65372 жыл бұрын
Hi bro ..குடும்பத்தோடு கொடைக்கானல் trip கிளம்பியாச்சு,மஞ்சளாறு Dam & silver falls,முன்னாடி ஒரு snow வீடியோ வில் சொன்ன கொடைக்கானல் bread omlet வாங்கி taste பண்ணியாச்ச!. மழை சீசன் குழந்தையை பத்திரமாக பார்த்துகிட்டு trip ஐ enjoy பண்ணுங்க நாங்களும் உங்களோடு பயணிக்கிற உணர்வு உள்ளது.அடுத்த காணொளியில்...காத்திருக்கோம்.Bye..bro!😀👍
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா. பரவாயில்லை. இன்னும் ஞாபகம் வைத்து இருக்கிறீர்கள். அந்த வீடியோ போட்டு கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது. நன்றி அக்கா 🙏😊❤️🥰
@vijayakumar52672 жыл бұрын
எளிய மற்றும் வழக்கு தமிழில் உங்கள் உரையாடல் இருப்பது தான் உங்கள் வெற்றிக்கு காரணம். லண்டனில் இருந்து பேசும் போதும் நம் மண்ணில் இருந்து பேசுவதும் நிறைய வித்தியாசமாக இருக்கு. பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள். முன்பு சில்வர் அருவி அவ்வளவு அழுக்காகவா இருந்தது. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 சகோ.We expect more details about Kodai.
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏 20 வருடங்களுக்கு முன்பு நான் வழக்கமாக செல்லும்போது brown colouril தான் பார்த்து இருக்கிறேன்.
@muniasamy6185 Жыл бұрын
தரமா இருக்குனு சொல்லும் போதே பச்சை குழந்தை கூட சொல்லும் யா மதுரை காரன் பேச்சு வழக்கு என்று♥♥♥
@londontamilbro Жыл бұрын
Hahaha. Nandri
@muniasamy6185 Жыл бұрын
@@londontamilbro ok bro😍
@premanathanv85682 жыл бұрын
முதலில் உங்கள் குடும்பத்தினருக்கும் கிடியன்சாம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ❤️💐 நல்ல துவக்கமே நல்ல வெற்றி.மிகவும் அருமை 👌🤝👏 சூப்பர்ங்க லண்டன் சகோதரா.. நல்ல ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு.தூள்....
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@PriyaVas1232 жыл бұрын
Excellent vlog bro. Gideon Sam is the cutest baby. Love ur family...
@londontamilbro2 жыл бұрын
Thank you so much 🙏🥰❤️
@umapathiumapathi66852 жыл бұрын
Hi Anna enga oru Kodaikanal tha nice video
@londontamilbro2 жыл бұрын
Oh super. Just posted another video
@kvr53562 жыл бұрын
Hi brother..superb refreshing video.. I subscribed for your kindness and the Junior cutie pie🤩
@londontamilbro2 жыл бұрын
Thanks a million 😊🙏❤️
@kvr53562 жыл бұрын
@@londontamilbro 👍🤩
@subramanians21702 жыл бұрын
வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@londontamilbro2 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் 🙏🥰
@gayathrivenkat13302 жыл бұрын
Madurai kaararukku world full ah subscribers than... Sema bro...
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis 😃🙏❤️
@albertduraisamy79482 жыл бұрын
Gideon Sam ,kutty க்கு வாழ்த்துக்கள், தங்களின் முழு குடும்பத்தினரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி தங்களின் சுறுசுறுப்பு ,தமாஷாக பேசுவது அருமை எனக்கும் கொடைக்கானல் மிகவும் பிடிக்கும் பல தடவைகள் கொடைக்கானல் பார்த்து விட்டேன் தற்போது எல்லாம் அதிகமாக சுற்றிப்பார்க்க விரும்புவதில்லை நன்றாக தங்கும் விடுதிகளில்( Kodai International) விளையாட்டு,சாப்பாடு தூக்கம் நல்லா இரண்டு அல்லது மூன்று நாட்கள் ரெஸ்ட் அப்படித்தான் கொரோனா காலத்திற்கு பிறகு தங்களின் மூலம் Tour ஐ ரசிக்கிறேன்.வாழ்த்துக்கள்...
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா. நலமாக இருக்கின்றீர்களா? உங்கள் comment வாசிப்பது Boost குடிப்பது போல் 😃🙏
@vasanthithayanithi63962 жыл бұрын
Happy to see your family members, bro.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis 🙏❤️🥰
@pastorparimalam61972 жыл бұрын
Thanks LONDON Brother.Thanks.
@babug47542 жыл бұрын
super place bro falls arumaiya iruku babu.g karaikudi
@londontamilbro2 жыл бұрын
Thank you for watching fully 😊🙏
@joshikamurugan73232 жыл бұрын
Where are you now in Kodaikanal or Madurai
@RajniFanatic2 жыл бұрын
4:57 ultimate reaction from Mr. Gidi 😀👌
@londontamilbro2 жыл бұрын
😂
@kirubakaraninbaraj2 жыл бұрын
மிக அருமையான காணொளி பதிவு. குட்டி கிடியனுக்கு அன்பு முத்தங்கள்.
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி அப்பா 🙏❤️🥰
@haikannan37452 жыл бұрын
நம்மண்ணில் பயணம் சிறப்பு நன்றி வணக்கம்
@deviravi19802 жыл бұрын
Hi Thambi..very nice video. My husband & I visit Kodai every month & we love it more each time. I did my schooling there in the convent in the late sixties & seventies so kodai is 2nd home to me..one thing I would like to mention here is the falls you can see from dumdum paarai is the thaalaiyaru falls also known as the rat tail falls. It is the 2nd highest falls in India.. also Asia if I am not wrong.. Waiting eagerly for the continuation videos. Bye..
@londontamilbro2 жыл бұрын
Thanks for the information sister. Nandri
@noellakshman64982 жыл бұрын
India is a great country with so many beautiful places to visit, I went to Ooty and Kodaikanal in 1993 through our school excursion, it's a beautiful place, when I see Kodaikanal now, those old memories are flowing through my mind 😍
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother for your memories 🥰🙏
@russianmafia59642 жыл бұрын
Tamil nadu makkal naduthramakkal swicherland namma kodaikanal than
@londontamilbro2 жыл бұрын
உண்மை தான் 🙏❤️
@pavi79262 жыл бұрын
Enjoy your family trip anna ❤🥰
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis 🙏❤️
@periyartkm16742 жыл бұрын
Hi Thambi video super Neenga SS Colony pakkama Na k.Pudur madurai Valga valamudan
@londontamilbro2 жыл бұрын
Thank you. Yes Anna. kalavasal KFC பின்னால்...
@abidinu71102 жыл бұрын
Kodaikanal kula nulanjadhum andha falls kita iruka shops la idly dosa lam unmayavae super, periya hotels la kuda irukadhu
@londontamilbro2 жыл бұрын
அப்படியா. Never tried Idly dosa there.
@sornameenamurugan45452 жыл бұрын
Very near by germanus hotel
@londontamilbro2 жыл бұрын
Just released Germanus buffet video 😃
@kirubasudha2 жыл бұрын
Nanba super video 👌👌👌👌 Cute baby nanba ❤️❤️❤️ Lots of love from India, Chennai ❤️❤️❤️
@londontamilbro2 жыл бұрын
Thank you so much Kiruba 🙏🙏🙏❤️❤️❤️
@meenakshivenugopal25552 жыл бұрын
Arumai thambi.super .
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா 🙏❤️
@karthick6662 жыл бұрын
Verithanam🔥🔥🔥.. Mike ah konjam thalli vachu pesunga bro.👍
@selviselvi50192 жыл бұрын
Super bro i like your channel your style tharramma eruku vera level bro
@mohamedkalith40042 жыл бұрын
First view மதுரையில இருந்து ,eppa Anne meet pannalam
@prasanthprasanth54442 жыл бұрын
Super அண்ணா அனைத் one missing diwali🕯 celebration thu 😌😊😊😊🤗🤗🤗 that s ok
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother
@VNP6792 жыл бұрын
,💥💥💥💥💥 double dhamaka💥💥💥💥💥💥💥
@subramanians21702 жыл бұрын
கலகலப்பான பயணம் வாழ்க
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@prettysecret62362 жыл бұрын
Right side thanae stearing irukum. Intha car la left side la iruku
@londontamilbro2 жыл бұрын
😀Right dhan iruku. Camera settings marunadhala apdi theriyudhu. Noticed it later.
@sethuparamesh13652 жыл бұрын
Bro koiyala London vanka
@sornameenamurugan45452 жыл бұрын
Bro my city kkl
@londontamilbro2 жыл бұрын
Wow super
@explorewithiftu2 жыл бұрын
Semma Bro😍
@c.gokulakrishnan5792 жыл бұрын
Your native place tour super brother and Kodaikanal trip also super brother
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother 🙏❤️🥰
@indian96162 жыл бұрын
I enjoyed from Coimbatore this video. Pls go explain full details of ooty bro
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis. If I get a chance will visit..
@BharathiBharathi-bw5kh Жыл бұрын
Anbe deivam Anbe vaiga 💐💐💐
@prabhahaashini91665 ай бұрын
Bro Madurai la entha area neega, am also madurai thaan
@charanya62662 жыл бұрын
Nice video. Excited to see bye pass road- Madurai. Enjoy your kodaikanal stay with your family.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis 🙏❤️
@Kingsman-19812 жыл бұрын
Welcome to home land 🌸
@tejasrangoli4789 Жыл бұрын
Super video sir keep rocking 💐
@londontamilbro Жыл бұрын
Thank you so much 🙏❤️
@Saji-rj5od2 жыл бұрын
Wow super Anna sema sema video Veraleval 👌👌👌👌💯💯💯💯❤️❤️❤️❤️❤️❤️🇱🇰
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother 🥰🙏
@shanmukkanivelusamy21822 жыл бұрын
Ungaloda erunthu Kodaikanal nalla padiyaga parthathu rompa santhosh maga ullathu pa mahane super 👍
@londontamilbro2 жыл бұрын
🙏❤️🥰
@RandysTime2 жыл бұрын
Hi bro!!!Happy to see you with your family members 😊😊kutty Gideon so cute🥰🥰.camera man ippo dhan konjam face kamikranga video la vekkapadama😊😄 semma. Beautiful kodaikanal. Very nice vlog .Enjoy n relax👍
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis 🙏🥰❤️
@santhosharun2 жыл бұрын
Super bro Good to see ur videos
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother 🙏😊🥰
@thevar_v2_ponnu7812 жыл бұрын
Bro negaa interview yatuthagalaa guna hogai laa negaa school students potavae ella broo
@londontamilbro2 жыл бұрын
Sorry brother. It’s coming soon. sorry
@sivabalasingham99182 жыл бұрын
Enjoy your Holidays Bro♥️ Be Safe Brother 🙏
@londontamilbro2 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@ebin442 жыл бұрын
Bro..nice to see you..🎉👑
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri
@Vickymadurai2 жыл бұрын
nanum kaalavasal tha bro
@londontamilbro2 жыл бұрын
Oh அப்படியா. Nice to know...🥰
@Vickymadurai2 жыл бұрын
@@londontamilbro Namma ooru la youtuber irukkanga ipo tha theriuthu anne super 😁😁
@londontamilbro2 жыл бұрын
Thank you. Keep supporting. Kindly share it with your friends and family 🙏😊
@Vickymadurai2 жыл бұрын
@@londontamilbro Kandippa anne namakku pannama vera yaruku panna poren 💥😊
@haniya04us392 жыл бұрын
Ippadi allava oru mahann kidaikka
@haniya04us392 жыл бұрын
Vendumiraiban arul burivanahaa ameen
@vasanthiranjith28892 жыл бұрын
Naangalum kodaikanal than bro nala ah enjoy pannunga
@londontamilbro2 жыл бұрын
அப்படியா. Nice to know. Thank you so much for commenting 🙏😊❤️
@bastiananthony33922 жыл бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@nijanthannatpu21432 жыл бұрын
Madurai voice 💥🔥💯🥰❤️
@londontamilbro2 жыл бұрын
🙏😃😃😃
@sheikabdull10912 жыл бұрын
Happy Holidays bro 🙂🙂🙂 Highlight is when you say Sarrrrriya iruku Tharrrrrama iruku sounds great
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother
@vairavel30592 жыл бұрын
சகோ நாங்களும் உங்களுடன் சேர்ந்து சுற்றி பார்த்து விட்டோம் ரொம்ப சந்தோஷம் இன்னும் எதிர் பார்க்கிறேன்
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ. நிறைய வீடியோக்கள் வருகிறது 👍🙏
@johnmariyan69122 жыл бұрын
Kanthaloor vannga
@shivasiva84802 жыл бұрын
Super vlog .... I enjoyed
@londontamilbro2 жыл бұрын
Thank you so much 🙏❤️
@balamuruhan57852 жыл бұрын
மதுரை ப்ரோ வணக்கம் அருமை travel
@londontamilbro2 жыл бұрын
வணக்கம் சகோ. மிக்க நன்றி 🙏❤️💐
@SelvaRani-pr1se4 ай бұрын
Super family enjoy bro
@pankajchandrasekaran2 жыл бұрын
ஒரு வெங்காய டீ parcel .... 😎
@londontamilbro2 жыл бұрын
😂
@tamilgreatjum36132 жыл бұрын
Enjoy your family trip bro 👍
@londontamilbro2 жыл бұрын
Thank you 😊🙏❤️
@sasikalamoorthy36392 жыл бұрын
👌👌 pa I recollect my college trip memories ..Thank you.. Happy to see with family 🙋♂️👌👍 Take care pa
@londontamilbro2 жыл бұрын
Thank you so much 🙏❤️🥰
@sasikalamoorthy36392 жыл бұрын
🙏
@ghsjshsvvajs37552 жыл бұрын
சூப்பர் தம்பி
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🥰
@bhuvanisadupangarai2 жыл бұрын
Ok.. task for you. Tell us which is best India or uk. (Apart pounds and rs.)😄😄.
@londontamilbro2 жыл бұрын
Of course india brother. Athuvum madurai the best.👌👌
@osro33132 жыл бұрын
பேட்டி தெளிவாக நன்றாக உள்ளது 🙏நன்றி வணக்கம்🦋
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️
@sivakumarr25932 жыл бұрын
நம்பளுக்கு சோறு தான் முக்கியம்.
@londontamilbro2 жыл бұрын
அட ஆமாங்க 😃🙏
@jeyalakshmi3142 жыл бұрын
Ninkalde vedio nalla entertainment a iruukku
@ananddbz9772 жыл бұрын
Intha pack price eavlo bro
@londontamilbro2 жыл бұрын
It's a customized package bro. It depends on the number of days, type of vehicle, stay, activities etc... Please contact the phone number in description and you can ask them for a quote. If it suits your requirement and budget you can opt for it.
@harisundarpillai7347 Жыл бұрын
சாம் உங்க அம்மா அப்பாவுக்கு என் அன்பும் வணக்கங்களும் 🙏🙏🙏🙏🙏
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🥰
@jaimusic6942 жыл бұрын
Beautiful
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother
@Jeyakumar.12 жыл бұрын
வணக்கம்நே துபாய் இருந்து.குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள்.தம்பி அழகாக இருக்காரு .
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🥰😊
@dheiveehanarumugam132 жыл бұрын
Very good 👌👌
@babug47542 жыл бұрын
hai welcome 1st comment me babu.g karaikudi
@londontamilbro2 жыл бұрын
Thank you Babu bro 🙏🥰
@babug47542 жыл бұрын
welcome to India babu.g karaikudi 🤝🏻💐
@SureshSuresh-qw8mz2 жыл бұрын
பிரட் ஆம்லெட் 50ருபாய் என்றால் ஓவர்தான் உங்கள் சந்தோசத்தில் வாழ்த்துக்கள் 🙏🕺💃💖
@harichris41712 жыл бұрын
Super bro 🔥🔥👍👍
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother
@cshan752 жыл бұрын
Enjoyed the road trip bro, eating on the roadside👏
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother 🙏❤️
@srirajbalakrishna63472 жыл бұрын
வெங்காய மசாலா டீ 😂😂😂👍
@londontamilbro2 жыл бұрын
😂😂😂
@prabhahaashini91665 ай бұрын
Brother london la enna job pandringa
@chandrakumar67432 жыл бұрын
Still more places like pannaikadu and thandikudi....... to explore.... U will enjoy the really beauty of nature... Try....
@londontamilbro2 жыл бұрын
👍🙏. Thank you so much brother ❤️🥰
@nareshsmart27102 жыл бұрын
Anna romba crazyahh pesuringe na and manasula edhuvum illa ungaluku
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother 🙏❤️
@rathakrishnan49922 жыл бұрын
Super cool 😎 👌 👍 😍
@sundarganesh41872 жыл бұрын
Wow Bro 👌 enjoy your holidays with your 👪 family in kodaikanal cover home made chocolate 🍫 tea estates.
@londontamilbro2 жыл бұрын
Yes bro. That video is also coming soon 🙏❤️😁
@karthikeyan-hv3qx2 жыл бұрын
Nanba Theni district oru visit panugangu
@londontamilbro2 жыл бұрын
😊😊😊🥰
@prabumani60042 жыл бұрын
சகோ உங்கள் நாகச்சுவை பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
@lillylincy49292 жыл бұрын
தம்பி உங்க அத்தைஅருள்மேரிஅக்காவைஎனக்குநல்லாதெரியும்உங்கமச்சினன்ஸ்டீபன்தம்பியும்தெரியும்சந்தோஷமாக இருக்கு
@londontamilbro2 жыл бұрын
அப்படியா. உங்கள் பெயர்?
@londontamilbro2 жыл бұрын
Lilly lincy என்று கூறினால் தெரியுமா?
@jegapillai45912 жыл бұрын
good bro
@londontamilbro2 жыл бұрын
Thank you 🙏❤️
@sweethome94702 жыл бұрын
Prize detail please bro
@londontamilbro2 жыл бұрын
It was a package trip bro. So unable to share the cost as it's customized. You can check with them for your budget and requirements..
@rehanasvlogtamil522 жыл бұрын
மிகவும் சிறப்பு.... நீங்கள் போய்ட்டு வர எவ்வளவு ஆச்சு அண்ணா
@londontamilbro2 жыл бұрын
Customized Package trip bro.
@rehanasvlogtamil522 жыл бұрын
@@londontamilbro approximately evlo varum anna
@iswarya4516 Жыл бұрын
Athepdi anna ivlo easy ah new people oda jolly ah mingle aagureenga?