திலகவதி அம்மா கூறும் குற்ற சம்பவங்கள் அனைத்தும் புரியும் படியாகவும் தனி சிறப்புடனும் எடுத்துக் கூறுவார்கள் எனது அம்மா கூறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் உடனடியாக பார்த்து விடுகிறேன் பார்ப்பதற்கும் ஆர்வமாகவும் இருக்கும்
@aabbccaa22115 ай бұрын
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்
@sarawathys69745 ай бұрын
நிறைய நக்கீரன் வீடியோ கால் பார்க்கும்போது நம்பர் குடுக்குறீங்க ஆனா அந்த நம்பர் எடுக்க மாட்டேங்குது எனக்கு உதவுமே என்றதனால் தான் அந்த நம்பர் குடுக்குறீங்க அப்புறம் ஏன் அந்த நம்பர் எடுக்க மாட்டேங்குது எவ்வளவு பேர் நம்பிக்கை துரோகத்தில் ஏமாந்து வறுமை கோட்டுக்கு கீழ் இருக்காங்க தெரியுமா நானும் ஒருவர் தான் அதில் p நன்றி வாழ்க வளமுடன்
@jayalakshmithilagarani43605 ай бұрын
முடிவு என்ன என்று சொல்லவில்லை.
@Phoenix777665 ай бұрын
Forget night time.....even during daytime women are not safe anymore!!!!😏 Things are getting worse by the day!
@GhemavathiJyothist5 ай бұрын
திலகவதி ஐபிஎஸ் மேடம்.... இவர்களிடம் எனது சிறிய வயது புகைப் படத்தைக் காட்டி.... கடையநல்லூர் அரசியல்வாதி நைனா முகம்மது இயக்குநர் MA Kaja மங்களசுந்தரி தியேட்டர் ஓனர் இதாயத்துல் இஸ்லாம் பள்ளி ஆசிரியர் அகம்மது பஷீர்... இவர்கள் வளர்க்கும் பெண் பூர்ணிமா (எ) நந்தினி (எ) பைரவி (எ) சந்தியா என்ற பெண்ணிடம்... தமிழக காவல்துறையில் உயர் அதிகாரத்தில் இருக்கும் நபர் இந்த திலகவதியின் புகைப்படத்தை அந்தப் பெண்ணிடம் காண்பித்து... திலகவதியின் தொடரந்த தோல்விகளைச்சொல்லி.. அடுத்து என்ன செய்யலாம் என்று கேட்ட போது.. அந்தப் பெண் திலகவதியை போலிஸ் அதிகாரியாகப் பரிட்சை எழுதச் சொல்லுங்கள் என்று சொன்ன பின்னர... அந்தப் பெண்சொன்ன மாதிரியே திலகவதியை ஐபிஎஸ் எழுதச் சொன்னதோடு..... அந்தப் பெண் இந்த அம்மா திலகவதிக்கு ஐபிஎஸ் போஸ்டிங் கிடைக்கும் வரை அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்தாள் என்பது உண்மையா என்று திலகவதியிடம் கேளுங்கள்.. காலங்கள் நிறையவே சென்றதால் இவர் மறந்திருக்க்கூடும் திலகவதியின் வாழ்வின் திருப்புமுனை நான் தான்.. திலகவதியின் அப்பாவிற்குப். பேரானந்தம்... என்னைத. தேடி கடையநல்லூருக்கே ஓடி வந்து என்னைக் கட்டி அணைத்து என் கன்னங்களில் மாறிமாறி முத்தமிட்டார்.. திலகவதி அப்போது வேலையில் வேறு ஊரில் இருந்தார்.. அந்த சின்னப் பெண் நான்தான்.. நக்கீரன் கோபாலின் வாழ்வின் ஓட்டத்தை நிறுத்திய வீரப்பனை சந்திக்க அனுமதி அளித்ததோடு அவரையும் ராஜ்குமாரையும் பத்திரமாய் மீட்டதும் அதே பெண்தான்.. நான் தான் அந்தப் பெண் பூர்ணிமா வெண்ணிலா சந்தியா திவ்யஜோதி எல்லாமே நான்தான்.