No video

கொண்டக்கடலை புலாவ் | Chana Pulao Recipe In Tamil | Easy Pulao Recipe | Rice Recipes | Lunch Recipe |

  Рет қаралды 105,350

HomeCooking Tamil

HomeCooking Tamil

Жыл бұрын

கொண்டக்கடலை புலாவ் | Chana Pulao Recipe In Tamil | Easy Pulao Recipe | Rice Recipes | Lunch Recipe | ‪@HomeCookingTamil‬ |
#chanapulao #chickpeaspulao #pulaorecipesintamil #pulaorecipe #lunchrecipes #vegpulaorecipe #chanabiryani #dinnerrecipesindian #dinnerrecipes #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chana Pulao: • How to Make Kabuli Pul...
Our Other Recipes
முட்டை தவா புலாவ்: • முட்டை தவா புலாவ் | Eg...
காளான் பிரியாணி: • காளான் பிரியாணி | Mush...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
கொண்டக்கடலை புலாவ்
தேவையான பொருட்கள்
கொண்டக்கடலை - 1 கப் ( 250 மி.லி கப் ) (Buy: amzn.to/2Ur5nfk)
பாஸ்மதி அரிசி - 300 கிராம் (Buy: amzn.to/2RD40bC) (Buy: amzn.to/2vywUkI)
நெய் - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RBvKxw)
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RGYvrw)
பட்டை (Buy: amzn.to/31893UW)
கிராம்பு (Buy: amzn.to/36yD4ht)
ஏலக்காய் (Buy: amzn.to/2U5Xxrn )
பிரியாணி இலை (Buy: amzn.to/2Gz9D4r)
சீரகம் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2NTgTMv)
சோம்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2u1p6rl)
வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 5 கீறியது
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/314FymX)
தக்காளி - 4 நறுக்கியது
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/3b4yHyg)
தனியா தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/36nEgEq)
சென்னா மசாலா தூள் - 2 தேக்கரண்டி
புதினா இலை
கொத்தமல்லி இலை
உப்பு (Buy: amzn.to/2vg124l)
தண்ணீர்
சூடு தண்ணீர் - 2 கப் ( 250 மி.லி கப் )
செய்முறை:
1. குக்கரில் ஊறவைத்த கொண்டக்கடலை, மஞ்சள் தூள், உப்பு, கிராம்பு, பிரியாணி இலை, மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
2. கடாயில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.
3. பின்பு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து, பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், சென்னா மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
6. பிறகு வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து கலந்துவிடவும்.
7. பின்பு புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து, ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கலந்துவிட்டு சூடு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 15 நிமிடம் வேகவிடவும்.
8. சுவையான கொண்டக்கடலை புலாவ் தயார்!
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.i...
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...

Пікірлер: 41
@rajiiyer1390
@rajiiyer1390 Жыл бұрын
Hi. Mam How r u. Mam நான் நீங்கள் செய்வது போல் மசாலா பூரி செய்தேன் ஒரு நாள் பிரியாணி செய்தேன் இருண்டும் சூப்பர் மேம் நன்றி ரொம்ப நன்றி. Tv. Mam looking. Lovely. Mam❤️
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
good...உங்க ஆதரவுக்கு நன்றி
@vaishnaviav3701
@vaishnaviav3701 Жыл бұрын
Arumai ya iruku mam
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
romba nandri
@seethalakshmichakravarthy504
@seethalakshmichakravarthy504 Жыл бұрын
I tried it today! Came out very well😋
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Glad you liked it
@nethraaj7557
@nethraaj7557 Жыл бұрын
Excellent recipe and Paneer and Aloo can be added with Kasuri methi..
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
thank you so much
@RajiAji-l5l
@RajiAji-l5l Ай бұрын
Video capture and editing Nala eruku nice job ❤and also video angle😊
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
thank you very much
@bismillahrecipes2625
@bismillahrecipes2625 Жыл бұрын
Chenna masala instead ena use panalam
@stormyyxz
@stormyyxz Жыл бұрын
Very nice
@rajeswariananth555
@rajeswariananth555 Жыл бұрын
Hiii mam how are you nice rec mam my fav dishes 🥰😘😋😋😛
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Thanks a lot
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
Wow wow wow super ma
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Thank you very much
@sangeetadagla8880
@sangeetadagla8880 Жыл бұрын
Just loved your recipe 🙂👍 Please try to add English subtitles also💞
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
ok...noted...thanks
@DocMykill
@DocMykill Жыл бұрын
Hi sister நீங்க எப்படி உடல் எடைய குரைச்சீங்க plz சொல்லுங்க
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
thanks
@madhousenetwork
@madhousenetwork Жыл бұрын
Avanga samaikkaratha saapda maatangalam
@sindhusenthil31
@sindhusenthil31 Жыл бұрын
Super mam tomorrow i will try
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
All the best
@HappiieeCooking
@HappiieeCooking Жыл бұрын
Super 😍
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
thanks a lot
@meenukutty5068
@meenukutty5068 Жыл бұрын
Sprr mam my fav😍😘😃
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
so nice
@vinothinibalusamy2270
@vinothinibalusamy2270 Жыл бұрын
First comment super mam, I am ur big fan
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
most welcome....thanks
@naazneensworld
@naazneensworld Жыл бұрын
Yummy 😋😋😋😋
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Stay connected
@maduraikitchen399
@maduraikitchen399 Жыл бұрын
Super
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
thanks
@kirthikamunichamy3468
@kirthikamunichamy3468 Жыл бұрын
Super maam
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
keep watching
@chandrikajayasingam9338
@chandrikajayasingam9338 Жыл бұрын
Super mam
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
stay connected
@louismary5a.s127
@louismary5a.s127 8 ай бұрын
300 gm rice means in cup how many cup..
@HomeCookingTamil
@HomeCookingTamil 8 ай бұрын
1 cup = 200gms
@trisha459
@trisha459 Жыл бұрын
Can you please tell me what is channa masala powder
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
available in super markets
Chana Biryani recipe in Tamil | Kondakadalai Biryani Recipe in Tamil
6:05
Recipe 494: Vangi Bhath &  Chana rice
13:35
Yogambal Sundar
Рет қаралды 126 М.
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 32 МЛН
Venkatesh Bhat makes Garlic pepper rice | Capsicum Rice | Variety rice recipe in Tamil
11:08
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 890 М.
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16