💥கொண்டைக்கடலை தம் பிரியாணி 🤤| How to Make Channa Biryani recipe in tamil

  Рет қаралды 748,211

TS FAMILY

TS FAMILY

Күн бұрын

How to Make Channa Biryani recipe in tamil
#food #biryani #chicken #channa #cooking #trending #youtubeshorts #youtube
We are creating how to prepare food naturaly in our own house.....
so please watch the full video and keep support our channel....
To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
thank you ❤️✨

Пікірлер: 539
@pampam3465
@pampam3465 Жыл бұрын
வணக்கம் சகோதரி அருமையான விளக்கம் 🙏🏾 நன்றி 😊❤️
@hemanthikasri3433
@hemanthikasri3433 Жыл бұрын
👌🏻👌🏻 So yummy briyani
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@saravanandsaravanand5864
@saravanandsaravanand5864 Жыл бұрын
Black konda kadalaila seitha nallarukkuma sis
@thameenanisha6560
@thameenanisha6560 Жыл бұрын
அருமை அருமை அக்கா 👍👌
@elizajohn8970
@elizajohn8970 Жыл бұрын
Avunga ivunga 😀super! Vera leval!vazha valamudan!
@DivyaPrakash-k8r
@DivyaPrakash-k8r Жыл бұрын
Super ah clean ah seiringa Vera level
@priyadharshinipriyadharshi9516
@priyadharshinipriyadharshi9516 Жыл бұрын
Amma neegha panna maari Pongal senchom prefect vathuchi 👌👍
@beautifulearth7805
@beautifulearth7805 Жыл бұрын
அக்கா ,அண்ணா நீங்க எந்த மாவட்டம்,எந்த ஊர் அருமையான உரையாடல் ... அருமையான விளக்கம் .... நன்றிகள்...
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
கடலூர் மாவட்டம் நெய்வேலி
@beautifulearth7805
@beautifulearth7805 Жыл бұрын
@@ts_family_2311 நன்றிகள் ... எங்க மாவட்டம் வேலூர்
@idhazhinii
@idhazhinii 9 ай бұрын
Amma neenga vera level cooking master 😘 😘
@prabhuvenkadesan371
@prabhuvenkadesan371 Жыл бұрын
Super amma naa try panni pakkara
@selvee6669
@selvee6669 Жыл бұрын
Super Briyani Semmaiya Iruku Yummy 👌👌👌😋😋😍😍 Selvee 🇲🇾
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@sathyapachai7342
@sathyapachai7342 Жыл бұрын
Amma unga samaiyal superb ma...nenga poondu oruka recipe podunga Amma ...
@deepanarayananb6073
@deepanarayananb6073 Жыл бұрын
அடுத்த முறை எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்து காட்டுங்கள் அம்மா....
@steepanrio9309
@steepanrio9309 Жыл бұрын
Unga briyani Nan inniku enga vetala senjan ellarum ultimate ha erruku nu sonnag thank u ma❤
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஓகே ஓகே அசத்துங்க ஃபேமிலியோட சந்தோஷமா
@marimuthuganesh8720
@marimuthuganesh8720 Жыл бұрын
அவரக்காய் பிரியாணி ரெசிபி சொல்லுங்க அக்கா🤤🤤
@aishwaryapraburaj7337
@aishwaryapraburaj7337 Жыл бұрын
அருசி புட்டு ரேசப்பி போடுங்க சிஸ்டர்
@Indraja._-
@Indraja._- Жыл бұрын
Mam veg biriyani podunga
@prabhamaha7529
@prabhamaha7529 Жыл бұрын
Akka unga samaiyal romba useful la irukku semma akka unga samaiyal unga voice very cute ka unga
@reshmaazarudeen989
@reshmaazarudeen989 Жыл бұрын
Akka pressure cooker use pana maatingla..use panunga enum easy a mudium akka 🥰
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you
@sumathykathiravan6598
@sumathykathiravan6598 Жыл бұрын
Neenga pesura slang super ka adha neenga hit anadhukku Karanam keep rocking ka
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@subramanisubramani4306
@subramanisubramani4306 Жыл бұрын
Super dish akka
@atheenaatheena5537
@atheenaatheena5537 Жыл бұрын
Unka all tips in samsiyal 👌👌👌🙏🙏🙏♥️
@kamalabalasubramanian3925
@kamalabalasubramanian3925 Жыл бұрын
சூப்பர் இன்னும் நிறைய டிஷ் போடுங்க உங்கள் பேர் தெரிஞ்சுக்கலாமா
@arjunvlogscraftplantsandmo6864
@arjunvlogscraftplantsandmo6864 Жыл бұрын
உங்க சமையல் . பேச்சு super 👌 👍 😍
@sutharsandhashvath8680
@sutharsandhashvath8680 Жыл бұрын
நீங்கள் எந்த ஊர் அம்மா
@syedhanibiaysha5769
@syedhanibiaysha5769 Жыл бұрын
Sundal cooker ilamaye nala cook agiduma akka?
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
நல்லா குக் ஆயிரும்பா
@sharmilasupermambremenath2876
@sharmilasupermambremenath2876 Жыл бұрын
பிரியாணி செய்த கைக்கு தங்க வளையல் வாங்கி போடுங்க சார்🙏🙏
@kalaiarasichandirasekaran9776
@kalaiarasichandirasekaran9776 Жыл бұрын
Akka village style kulambu samayal கொஞ்சம் podunga akka
@vithunvithun9968
@vithunvithun9968 Жыл бұрын
உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் அக்கா.நீங்கள் தான் இந்த உலகத்தில் நாம் சமைக்கும் உணவுகளுக்கு மரியாதை தற்றிங்கள் உங்களுக்கு 🙏🙏. 🙏🙏🙏
@ammubhuvana4449
@ammubhuvana4449 Жыл бұрын
Super akka
@s.malarvizhi6136
@s.malarvizhi6136 Жыл бұрын
😚😊chî7 you
@Shanmuga9790
@Shanmuga9790 Жыл бұрын
Unga samayal super
@racakracak1769
@racakracak1769 Жыл бұрын
😍😍Akka nenga Kannadi valayal podunga 🥰🥰
@umaranivictor7984
@umaranivictor7984 Жыл бұрын
@@ammubhuvana4449 1 we ew2eee see 1
@aneezfathimaa7495
@aneezfathimaa7495 Жыл бұрын
Nega vitula Masala ready pantrga athoda ingredient video poduga mah ❤
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஓகே
@rsujatha9459
@rsujatha9459 Жыл бұрын
Chennah biriyani..with dhalcha😋🤤..மிகவும் அருமை👌👌👌..❤️💕
@nandhianburaj7359
@nandhianburaj7359 Жыл бұрын
unga language super. nice couple. keep rocking...
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much
@Rosie22439
@Rosie22439 Жыл бұрын
Kondaikadalai 4visile vitta thaen vegum . Ippadi pota venthu kidaikuma amma
@gunasundarisundari5778
@gunasundarisundari5778 Жыл бұрын
Super ma 👏different types of briyani you made. Thanks🙏
@poonguzhalivarunkumar5922
@poonguzhalivarunkumar5922 Жыл бұрын
Hai aunty..!! Iam from US..how r you and uncle.., I know cooking much better but unga cooking papan doubt vandha..!! You are doing an awesome job😊 I like you and uncle a lot..!!
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஹாய் பூங்குழலி வருண்குமார் தேங்க்யூ தேங்க்யூ
@karkuzhalivandayar297
@karkuzhalivandayar297 Жыл бұрын
உங்க சமையல் ரெசிபி ரொம்ப அருமை அம்மா
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ தேங்க்யூ
@padmini69ramu61
@padmini69ramu61 Жыл бұрын
Hi mam Yr dish is always super Simply homely 👍
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 Жыл бұрын
மனைவி செய்யும் சமையலை நல்லா இருக்கு என்று சொல்லும் கணவன்மார்கள் மிக மிக அரிது என்று சொல்லலாம். ஆனால் மகள் செய்யும் எல்லா சமையலையும் சூப்பரா இருக்கு செய்யும் போதே கம் கம ன்னு வாசனை வருது என்று சொல்வதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கு மா. அப்போது தான் ‌ பெண்களுக்கு உற்சாகம் வரும். இன்னும் எப்படி புதசு புதுசா செய்யலாம்னு தோணும். என் கணவர் ஏதாவது செய்ய தொடங்கினாலே உனக்கு எதுக்கு வேண்டாத வேலை என்று சொல்லி தடை போடுவார். நானும் அறுபதை கடந்துவிட்டேன். மகள் செய்வதை ஆவலுடன் பார்ப்பேன்.ஆனால் செய்யமாட்டேன் . தம்பிக்கு வாழ்த்துக்கள் சொல்லணும் மகளை உற்சாகப்படுத்துவதற்கு. 🙏🙏🙏
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ அம்மா
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 Жыл бұрын
@@ts_family_2311 வாழ்த்துக்கள் மா 👌👍
@ramashsugana
@ramashsugana Жыл бұрын
Super akka
@JeniJeni-y5x
@JeniJeni-y5x 3 ай бұрын
How much rupees of fish kulambu masala and curry kulambu masala?
@amuthanatarajan4020
@amuthanatarajan4020 Жыл бұрын
அன்பு சகோதர சகோதரி உங்கள் வீடியோ எல்லாமே சூப்பர்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@yasinisp1236
@yasinisp1236 Жыл бұрын
அக்கா உங்கள் video எல்லாம் சூப்பர்
@shanthalbro4154
@shanthalbro4154 Жыл бұрын
Thank you akka Anna ❤
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Welcome 😊
@jayanthiraj1900
@jayanthiraj1900 Жыл бұрын
Amma nan samayaluku beginer 4 peruku sambar, puli kulambu alavu correct a soli video podunga pls ma
@krishnajayanthi4164
@krishnajayanthi4164 Жыл бұрын
Cooker la panninen super ah iruku sissy 🤝🤝👌
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஓகே தேங்க்யூ
@soumiyabanusoumiyabanu3890
@soumiyabanusoumiyabanu3890 Жыл бұрын
Muslim veettu biriyani senjju kaattugga Akka ♥️♥️♥️
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Ok tq
@priyavasan9622
@priyavasan9622 Жыл бұрын
Super mummy
@nandyspecial3551
@nandyspecial3551 Жыл бұрын
Neenga pesura style enaku pudikum ka unga videos all nice 👍👍
@mahask2814
@mahask2814 Жыл бұрын
Hii amma please reply ❤🥲All video super 😍amma
@Lifeisfoodislife
@Lifeisfoodislife Жыл бұрын
Nice sharing
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thanks for visiting
@agalyam6509
@agalyam6509 Жыл бұрын
அம்மா உங்களுக்கு குழந்தைகள் இருக்கா
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
இருக்காங்கப்பா
@agalyam6509
@agalyam6509 Жыл бұрын
@@ts_family_2311 ok amma
@lokeshvetrivk
@lokeshvetrivk Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@YoosufMohamedRiswan
@YoosufMohamedRiswan 2 ай бұрын
Akka neenka unka maappillaikku kedaittha varapperasaathem tk
@MSkumar-my1el
@MSkumar-my1el Жыл бұрын
Kulambu tool vittula arachatha akka
@gamingguyz5855
@gamingguyz5855 Жыл бұрын
Munjiku powder kammiya podunga bayamaga irukku akka
@indhujaa4847
@indhujaa4847 Жыл бұрын
அக்கா கறி மசாலா எப்படி ரெடி பண்ணனும்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
விரைவில்
@sivapriyaselvaraj5440
@sivapriyaselvaraj5440 Жыл бұрын
Aunty intha காரப் பொடி மீன் குழம்பு செஞ்சி காட்டுங்க
@akilal5733
@akilal5733 Жыл бұрын
Arisi alavu sollunga amma
@Aruijn
@Aruijn Жыл бұрын
Super akka
@sumathisuma7819
@sumathisuma7819 Жыл бұрын
Super amma
@l.kirubhakarankirubhakaran2648
@l.kirubhakarankirubhakaran2648 Жыл бұрын
அக்கா உங்க சமையல் வீடியோ எல்லாம் சூப்பர்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@rohinimei1576
@rohinimei1576 Жыл бұрын
Hi aunty, I am in unman Quwain ( near Dubai) samma tasty biryani aunty 😋
@Bunnyhop939
@Bunnyhop939 Жыл бұрын
ஹாய் அப்பா அம்மா இப்போ தா எனக்கு பொண்ணு பொறந்திருக்கு ஒரு மாசம் ஆச்சு அதா உங்க வீடியோஸ் பாக்க முடிலே. பிரியாணி சூப்பர் உங்க வீடு பாக்கணும் போல இருக்கு ஹோம் டூர் போடுங்க ம்மா
@mhemavathymachrya4066
@mhemavathymachrya4066 Жыл бұрын
Amma nige super
@andavarandavar4018
@andavarandavar4018 Жыл бұрын
Nengal vadalure ah
@Tirunelvelicartoons
@Tirunelvelicartoons Жыл бұрын
sema biriyani talcha puthu vithama irukku .. try panni pakuren sister .. naan ungaludaiya new subscriber.. neenga sollum vitham arumai
@sridevikarthick6258
@sridevikarthick6258 Жыл бұрын
Super akka.. Unga video na daily papen, simple superb
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ பா
@ramyaashok4817
@ramyaashok4817 Жыл бұрын
Kari masala powder epadi pannrathu nu sollunga aunty
@SasiKala-nu6hv
@SasiKala-nu6hv 2 ай бұрын
Super Akka
@sumathisuma7819
@sumathisuma7819 Жыл бұрын
My favourite 😋😋😋🤤🤤🤤
@rajkumars3026
@rajkumars3026 Жыл бұрын
Supper Amma Apram oru smal halp yanaku karuppu ulunthu satham unga styil la sangu katuga Amma yanga bigma supper ra saivaga
@rajkumars3026
@rajkumars3026 Жыл бұрын
Sidis karuvadu kulambum supper
@karthikamani4345
@karthikamani4345 Жыл бұрын
அக்கா கொண்டகடலை கிரேவி வச்சு காமிங்க சப்பாத்திக்கு
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
விரைவில்
@sangeethac3203
@sangeethac3203 Жыл бұрын
Sister 👌👌
@saropriya3587
@saropriya3587 Жыл бұрын
Amma address anupuran enga vituku oru plate anupunga 😋😋😋😋❤️❤️❤️
@packiriswami9883
@packiriswami9883 Жыл бұрын
அக்கா இதுல மிளகாய் தூள் சேர்க்காம புலாவ் மாதிரி செய்யலாமா
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
செய்யலாமே
@sarathasaratha5015
@sarathasaratha5015 Жыл бұрын
Super amma
@divyas14
@divyas14 Жыл бұрын
Priyani super Akka
@priyaawesome2229
@priyaawesome2229 Жыл бұрын
மட்டன் பட்டை சாறு குழம்பு எப்படி வைப்பது சொல்லுங்க அக்கா
@AnbuAnbu-hn1hm
@AnbuAnbu-hn1hm Жыл бұрын
கடல் பிரியாணி சூப்பர் நீங்க பேசுர தமிழ் சூப்பர் 👍❤️❤️
@ramyanataraj7840
@ramyanataraj7840 Жыл бұрын
Akka plastic valayal podathinga glass illanaa metal valayal potukonga dont mistake me akka i like uu💖💖
@selvaranim7411
@selvaranim7411 Жыл бұрын
அக்கா உங்க வீடியோ சூப்பரா இருக்கு நீங்கள் அண்ணாவும் சூப்பரா நடிக்கிறீங்க உங்களுக்கு பசங்க பசங்க இல்லை அக்கா நீங்க ரெண்டு பேரா
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
பசங்க இருக்காங்க
@sudharshiniabi8359
@sudharshiniabi8359 Жыл бұрын
Vegetable biriyani unga style la epdi pandradhunu sollunga
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Жыл бұрын
வாத்து பிரியாணி ஒரு நாள் செய்யுங்க செல்வி அக்கா 👍🏽இந்த பிரியாணி அசத்தல்.. கொண்ட... கொண்ட கடலை அருமை 💕
@vasanthaammavasanthaamma6471
@vasanthaammavasanthaamma6471 Жыл бұрын
Briyani la idhu oru special briyani Vara level amma
@fahmidamohamedsiraj6668
@fahmidamohamedsiraj6668 Жыл бұрын
Vadhakku vadhakku nu vadhakki kindu kindu nu kindi kodappu kodappu nu kodappi is my current favourite now 🥰
@mohanaram1321
@mohanaram1321 Жыл бұрын
Super super
@udhaya5483
@udhaya5483 Жыл бұрын
Akkavukku theriyatha samaiyale ella pola😍super❤️
@karthikakarthi4769
@karthikakarthi4769 Жыл бұрын
Hi, Akka Inga samyal tips super
@nandhuindhu6458
@nandhuindhu6458 Жыл бұрын
Black sundal panalama akka
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
செய்யலாம்
@dhanasekararajur6106
@dhanasekararajur6106 Жыл бұрын
Amma Super video👍👍👏👏 💐 ❤❤🙏🙏
@manjulak3123
@manjulak3123 Жыл бұрын
amma appa nenga rendu perum eppavum idhey maadhiri happy aa irukkanum unga ella video vum super 💕
@anitharanjith3464
@anitharanjith3464 Жыл бұрын
Unga family pathi sollunga amma
@Karthikeyan-md6up
@Karthikeyan-md6up Жыл бұрын
சூப்பர் அக்கா தமிழ்
@Baslamurugan
@Baslamurugan Жыл бұрын
Super..... G
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thanks
@smilechannel4500
@smilechannel4500 Жыл бұрын
பட்டாணி வைத்து பிரியாணி செய்து காட்டுக அக்கா
@jancyrani9910
@jancyrani9910 Жыл бұрын
nice ❤❤❤
@tamilselvi669
@tamilselvi669 Жыл бұрын
Super amma appa
@velusettu7092
@velusettu7092 Жыл бұрын
அக்கா கண்ணாடி வளையல் போடுங்ககக்கா கைக்கு அழகா இருக்கும்
@lifestylemallisweety
@lifestylemallisweety Жыл бұрын
New friend,i love your channel delicious yummy 😋 tasty food
@anumitha5326
@anumitha5326 Жыл бұрын
Akka unga channel oda speciality , natural ah incidents of oda short n sweet ah videos porathu Thane.... Big videos veanam akka.... Natural ah small videos podunga pls
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஓகே
@lavakusa7896
@lavakusa7896 Жыл бұрын
Ration. Arisi ya??
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஆமாம்
@KavithaMurali-w7k
@KavithaMurali-w7k Жыл бұрын
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,1 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 105 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 120 МЛН
Chana Biryani recipe in Tamil | Kondakadalai Biryani Recipe in Tamil
6:05
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,1 МЛН