No video

கொடநாடு வழக்கு! எடப்பாடியை எகிறிய சசி! Damodharan Prakash | Kodanadu | EPS | Sasikala | ADMK | EPS

  Рет қаралды 325,536

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #ADMK #Kodanadu #Sasikala #EPS #OPS #AIADMK #Jayalalithaa #AllIndiaAnnaDravidaMunnetraKazhagam
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 251
@Pradapans
@Pradapans 2 жыл бұрын
கொடநாடு எஸ்டேட் காவலாளியை தேடி நேபாளத்திற்கு போலீஸ் சென்றதாக செய்திகள் வந்தன. கண்டுபிடித்தார்களா? அதன் விவரங்கள் ஏதேனும் நக்கீரனுக்கு தெரியுமா? விளக்கவும்
@user-tn7si5fj4c
@user-tn7si5fj4c 7 ай бұрын
Real
@lrvpandiyan
@lrvpandiyan 2 жыл бұрын
அதிகாரம், சட்ட புத்தகத்தில் உள்ள அனைத்து குற்றங்களையும் செய்ய தூண்டும்
@user-tn7si5fj4c
@user-tn7si5fj4c 7 ай бұрын
Real
@mathavanmathavan7867
@mathavanmathavan7867 2 жыл бұрын
உங்களுடைய பேட்டி எங்களை ரொம்ப சிந்திக்க வைக்குது
@balagangadharathilakar2007
@balagangadharathilakar2007 2 жыл бұрын
மிகவும் சீக்கிரம் எடப்பாடியை கைது செய்ய சொல்லுங்கப்பா.
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 жыл бұрын
Nadakum wait and watch
@kamarajk5283
@kamarajk5283 2 жыл бұрын
Kodanadu.eshtet.arasudamaiakka......padavedum.nanri.
@user-tn7si5fj4c
@user-tn7si5fj4c 7 ай бұрын
Real
@johnl535
@johnl535 2 жыл бұрын
இதில் உள்ள மர்மம் என்ன என்று மக்களுக்கு ஓரளவு தெரியும்... இதற்கு காரணமான நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி... 🙏
@riohari0076
@riohari0076 2 жыл бұрын
தாமோதரன் சார்.நீங்க judgement kodutthuttinga .indha case quicka mudichidalam.
@lukelucas5933
@lukelucas5933 2 жыл бұрын
Lo
@kking7389
@kking7389 Жыл бұрын
​@@riohari0076 Louki a cc 7 se .
@manikaliyan9641
@manikaliyan9641 Жыл бұрын
​@@riohari00760
@user-tn7si5fj4c
@user-tn7si5fj4c 7 ай бұрын
Wow
@ravig960
@ravig960 2 жыл бұрын
நடராசனுக்கு நர்கோ டெஸ்ட் நடத்துங்க....
@msmani7664
@msmani7664 2 жыл бұрын
இந்த வழக்கு எங்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்டது சார் ஆனா காவல்துறையின் நடவடிக்கை ஒண்ணுமில்லையே சார்
@rasiyappant8797
@rasiyappant8797 2 жыл бұрын
அண்ணா.... கொடநாடு வழக்கு எந்த நிலையில் உள்ளது.... ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லையே அண்ணா
@dinelc8283
@dinelc8283 2 жыл бұрын
கொடநாடு விவகாரத்தில் எங்களுக்கு இருந்த சந்தேகத்தை தெளிவாக எடுத்துக் கூறி விளக்கிய நக்கீரன் பிரகாஷ் அவர்கள் பொள்ளாச்சி விவகாரத்தைப் பற்றிய தகவல்களை தெளிவு படுத்த வேண்டும்
@jesusblood3359
@jesusblood3359 2 жыл бұрын
மறைக்கப்பட்ட மறைபொருள் ஓன்றுமில்லை..,.வெளிப்படாத ரகசியமுமில்லை...வேத வசனம்....கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...ஆமேன்
@ravig960
@ravig960 2 жыл бұрын
பல பேரை டெட்பாடி ஆக்கிய எடப்பாடியை எப்ப முதல்மரியாதை கொடுப்பீங்க....
@mahalinga2022
@mahalinga2022 2 жыл бұрын
Yes bro basteropsisasupperthife
@user-tn7si5fj4c
@user-tn7si5fj4c 7 ай бұрын
Real
@ravig960
@ravig960 2 жыл бұрын
அனுபவ் ரவிக்கு நர்கோ டெஸ்ட் எடுங்க....
@ramarnarayananrn
@ramarnarayananrn 2 жыл бұрын
Nice speech
@kumaresanmarimuthu4965
@kumaresanmarimuthu4965 2 жыл бұрын
வேகம் குறைந்து போச்சு. . ஜெயலலிதா மரண மர்மம் பொலேயே...அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போகுது .......இன்னும் 10 வருஷம் ஆகும் போல் தெரிகிறது ....
@drsreearunbharath9456
@drsreearunbharath9456 2 жыл бұрын
பேச தான் செய்யுறீங்க கைது பண்ண மாற்றீங்களே பா
@pichamuthuvenkatachalapath7848
@pichamuthuvenkatachalapath7848 2 жыл бұрын
அப்போதைய DGP Rajendran-ஐ விசாரித்தால் மட்டுமே உண்மைகள் வெளிவரும்
@mahalinga2022
@mahalinga2022 2 жыл бұрын
Yes bro thanks
@user-tn7si5fj4c
@user-tn7si5fj4c 7 ай бұрын
Real
@Sekarmari-qp6yu
@Sekarmari-qp6yu 2 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@rathinakumar383
@rathinakumar383 2 жыл бұрын
VANAKKAM RAJAVEL SIR
@selvarajand9225
@selvarajand9225 2 жыл бұрын
Journalist Prakash Sir 👍 you have given very clear wonderful explanation and information about the Kodanadu case. Your courage to continue your service in this case is really appreciable and valuable 🌹 and welcome approach. Sir continue and keep it up Sir 🌹🙏👍 wish you all the best Sir 👍..👍🌹👌💪
@user-tn7si5fj4c
@user-tn7si5fj4c 7 ай бұрын
Wow
@mohankumarmani4738
@mohankumarmani4738 2 жыл бұрын
அம்மாவின் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நன்றி கெட்ட துரோகி எடப்பாடியை தூக்கில் ஏற்றவேண்டும். அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்க்கும் கோடிக்கணக்கான பொதுமக்கள், தொண்டர்களில் நானும் ஒருவன்
@ramamoorthy9009
@ramamoorthy9009 2 жыл бұрын
உண்மையை மனிதானால அதிக நாட்களுக்கு மறைக்க முடியாதுங்க. தங்களுடைய முயற்சி வாழ்க
@yesodhan5786
@yesodhan5786 Жыл бұрын
0ppppp
@abdulrazackrazack4988
@abdulrazackrazack4988 2 жыл бұрын
கொடநாடு கொலை கொள்ளை உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக உடனே நிறை வேற்ற வேண்டும்
@user-bj2vv3xs3i
@user-bj2vv3xs3i 2 жыл бұрын
எல்லாம் 60//40. பேரத்தில் முடிந்து விடும் 😭😭😭😭😭😭
@baskareb
@baskareb 2 жыл бұрын
Adimaigha tamil nadttaiye kurupotta mootakattingha
@user-tn7si5fj4c
@user-tn7si5fj4c 7 ай бұрын
Real
@onlymusicx9747
@onlymusicx9747 2 жыл бұрын
எல்லா பணம்& இடம் எல்லாம் ஜக்கியிடம் தான் உள்ளது. விசாரியுங்கள்.பிரகாஷ்.
@samsongladys9377
@samsongladys9377 2 жыл бұрын
சார் போலீஸ் என்னதான் பண்றாங்க கேஸ் முடிவதற்குள் எடப்பாடி வயதாகி மரித்துவிடுவார்.
@divinepath7417
@divinepath7417 2 жыл бұрын
போய் tholayattum
@shahulhamidshahulhamid5882
@shahulhamidshahulhamid5882 2 жыл бұрын
@@divinepath7417 C
@lakshmananlakshmanan8384
@lakshmananlakshmanan8384 2 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@senthilkumar-pl7bk
@senthilkumar-pl7bk 2 жыл бұрын
இந்த குற்றம் நடந்தது 2017 ஆம் வருடம் ...... கடந்த ஐந்து வருடங்களாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் பல சாட்சியங்களை அழித்து இருப்பார்கள் என்பதை யாரும் சொல்லி ......நாம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை ...... இந்த குற்ற வழக்கில்..... குற்றவாளிகளை கண்டுபிடிப்பதோ...... நமது காவல்துறைக்கு மிகப்பெரும் சவால் ........ காவல்துறையில் உள்ள எட்டப்பர்கள் ........ ,இவற்றையெல்லாம் மீறி குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது என்பதை நமது காவல்துறை நிச்சயம் செய்தே தீரும் அந்த நம்பிக்கை காவல்துறையின் மீது மக்களுக்கு உண்டு....... ,எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்டவன் இருக்கான் குமாரு ..... உண்மை உறங்காது ......... .அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்......... எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்....... சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்...... தக்க சமயத்தில் ஒரு நாள் ........... எடுத்துரைக்கும் என்ற எம்ஜிஆர் பாடலை மிகுந்த நம்பிக்கை உள்ளவர்கள் நாங்கள் ....... சத்யமேவ ஜெயதே !!
@sornamramayah3908
@sornamramayah3908 2 жыл бұрын
தர்மம் ஒரு நாள் தண்டித்தே தீரும்.அதில் சசி என்ன தினகரன்,மற்றும் நடராஜ ன் மற்றுமுள்ள அதிமுக முக்கிய குற்றவாளிகள் பதில் சொல்ல வேண்டும்.
@umamaheswarikrishnamoorthy1427
@umamaheswarikrishnamoorthy1427 2 жыл бұрын
Amazing informations about kodanad case details nowadays situations and also 💯 inresting interview. Rajavel sir and Damodar prakash sir my new year🎉🎉 wishes to both & Nakeeran team also.
@masilamanianban2672
@masilamanianban2672 Жыл бұрын
6
@celangovan5967
@celangovan5967 2 жыл бұрын
தினத்தந்தி யில் கண்ணீத்தீவு, சிந்துபாத் கதை முடியும் போது இது முடியும்
@vidyaprakash9115
@vidyaprakash9115 2 жыл бұрын
Thrilling interesting.
@onlymusicx9747
@onlymusicx9747 2 жыл бұрын
மாநகராட்சி தேர்தல் முடிந்தவுடன் மண்டைய டி இருக்கு போல.
@msmani7664
@msmani7664 2 жыл бұрын
இப்போது எடப்பாடியின் முகத்தில் இயலாமை எனும் சோகம் தெரிகிறது
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 жыл бұрын
Kuttra senjivan mogathula bayam therium
@jayaramrengasamy3066
@jayaramrengasamy3066 2 жыл бұрын
Kolaiyali thapika vida koodathu
@kumarprasath8871
@kumarprasath8871 2 жыл бұрын
சீக்கிரம் இந்த கொடநாடு எஸ்டேட் கேஸ்ஐ முடிங்கப்பா
@geethasriram1478
@geethasriram1478 2 жыл бұрын
Hope the Game will be over in 4 months Shashikala A2 must be the brain behind this followed by 2 or 3 Ex ministers Excellent Talk Show by D Prakash 💯💥💫
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 жыл бұрын
Supper
@parir6931
@parir6931 2 жыл бұрын
Nakkeeran reporters doing very hard work.Sabash.
@user-tn7si5fj4c
@user-tn7si5fj4c 7 ай бұрын
Wow
@helosollungalen4916
@helosollungalen4916 2 жыл бұрын
அனைத்தும் நாடகமாகவே மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! உலகம் இருக்கும் வரை நாடகம் உண்டு!!!
@user-tn7si5fj4c
@user-tn7si5fj4c 7 ай бұрын
Real
@christudossrathankumar6219
@christudossrathankumar6219 2 жыл бұрын
🙏👍🙏
@shaunbird8051
@shaunbird8051 2 жыл бұрын
This show reveals their class by the Nakkheeran team. Keep up the good show.
@balakrishnaramamoorthy4259
@balakrishnaramamoorthy4259 2 жыл бұрын
ராஜவேல் அவர்களின் இந்த நாயமான கேள்வி பாராட்ட தக்கது
@mkedits3073
@mkedits3073 2 жыл бұрын
Waiting for end this case
@jayakumarparamasivam8963
@jayakumarparamasivam8963 2 жыл бұрын
All culprits should be punishable seriously and put in jail...
@sukumarkrishnasamy1514
@sukumarkrishnasamy1514 2 жыл бұрын
Very much true about the case as it is💪
@palanichamyp5373
@palanichamyp5373 2 жыл бұрын
Good
@balasubramanianveerappapil9803
@balasubramanianveerappapil9803 2 жыл бұрын
Was Awaiting your program for a long time. Thank you sir
@dhamodarang7839
@dhamodarang7839 2 жыл бұрын
Super sir, very nice speech, anku nadantha nekazhvu kalai neril parthathu Pola erukkirathu unkaludaiya speech.
@nazimmn7003
@nazimmn7003 2 жыл бұрын
அடுத்த நிகழ்வுக்கு வெயிட்டிங் sir 🙏🙏
@kalavathikarthik9258
@kalavathikarthik9258 Жыл бұрын
எல்லாவற்றிற்கும் மேல் மிக மிக சப்போர்ட்டா இருக்கும் ஒருவரை பற்றி சொல்லவேயில்லையே
@radhakrishnand9184
@radhakrishnand9184 Жыл бұрын
உண்மை ஒருநா‌ள் வெளியாகும் உள்ளங்கள் யாவும் தெளிவாகும். தமிழ் நாடு விழித் தெழும்!
@ksocratessocrates3402
@ksocratessocrates3402 2 жыл бұрын
ஆறின கஞ்சி பழங்கஞ்சி!
@paulnayagam2199
@paulnayagam2199 2 жыл бұрын
எடப்படியின் , பண பலம்,சாதி பலம், இந்த வழக்கு விசாரணை ஞாயமாக நடை பெறுமா என்பது சந்தேகம் தான். நீதி அரசர் chandru போன்று நேர்மையாக உழைத்து ஆதாரங்களை முன் வைத்தால்தான் உண்மை குற்றவாளிகள் தண்டனை பெறுவார்கள்.
@ramchandran7340
@ramchandran7340 2 жыл бұрын
👍👍👍👍👌
@nagarajan5841
@nagarajan5841 Жыл бұрын
Super.sar
@mohanraosapbi
@mohanraosapbi 2 жыл бұрын
Good 👍
@babuneellakhantbabuneellak3055
@babuneellakhantbabuneellak3055 2 жыл бұрын
Super nakiren
@mohanraj.dharamaligam9177
@mohanraj.dharamaligam9177 2 жыл бұрын
Superb sir
@user-zn3kj5cs7w
@user-zn3kj5cs7w 2 жыл бұрын
எடப்பாடி குஞ்சை வெட்டுவது எப்போது
@mahalinga2022
@mahalinga2022 2 жыл бұрын
Bro opsisnotmanhewasasupper999
@raziawahab3048
@raziawahab3048 2 жыл бұрын
செய்த தவறுகளுக்கு தண்டனை நிச்சயம் சும்மா விடாது நீதித்துறைஇது ஸ்டாலின் அரசு 💪
@mathavanmathavan7867
@mathavanmathavan7867 2 жыл бұрын
திருப்தி
@sureshkumarchinnasamy8590
@sureshkumarchinnasamy8590 2 жыл бұрын
Pls update pollachi case MR.Gopal sir
@cinechat4259
@cinechat4259 2 жыл бұрын
Prakash sir to TN police naan case mudichu romba varusham aguthu da ....🤣🤣
@aishunarasiman5680
@aishunarasiman5680 2 жыл бұрын
First view and first comment... 😁😁😁😁😁😁😁😁😁😁😁
@kurinchiairtravels9341
@kurinchiairtravels9341 2 жыл бұрын
Welcome chinnaamma tvr shelvakumar
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 жыл бұрын
Super sir correct seekiramae antha dead body maatanum 🤣🤣🤣
@meenachisunata189
@meenachisunata189 2 жыл бұрын
துனிந்துசெயல்படும்நக்கீரன்.பூதகண்ணாடிக்கு.வால்த்துக்கள்
@flytomuthu
@flytomuthu 2 жыл бұрын
Nakkeeran Prakash is far better than lot of Tamil Movie director... Awesome reels...For Sure you can make this is as another Aalavandhaan kolai vazhakku......hmm... nadakkattum nadakattum... we too are very bored with these dabbaa Tamil movies...Yours is awesome...
@ramaswamysavadaya1790
@ramaswamysavadaya1790 6 ай бұрын
The culprits can't escape from the clutches.
@kailash8
@kailash8 2 жыл бұрын
எதிர்க்கட்சியை மிரட்ட மட்டுமே இந்த வழக்கு பயன் படும். போலீசுக்கு ஆட்சியாளர்களுக்கு இதுவரை ஒன்றும் தெரியாதா? குற்றவாளி வாயை திறந்து பேசுவதற்க்கு காத்துக்கொண்டு இருக்கிறார்களோ?
@nalininalini881
@nalininalini881 2 жыл бұрын
super sir
@gopalakrishnan209
@gopalakrishnan209 Жыл бұрын
Pirakash👍💯
@kamarajk5283
@kamarajk5283 2 жыл бұрын
Dhamothara.prgash..nakkiran.avargalukku.valthgal.nanri
@prakashharishc6770
@prakashharishc6770 2 жыл бұрын
Amazing prakash Anna
@anandpalani2566
@anandpalani2566 2 жыл бұрын
I have one doubt sir. If someone else confess crime and saves the suspect then how real criminal will get punished. As of now what i hear from your investigation is not having direct proof against suspect.
@harishbala6081
@harishbala6081 2 жыл бұрын
எடப்பாடி தான் குற்றவாளியாக இருக்க வாய்ப்பு
@krishnamurthyv3918
@krishnamurthyv3918 Жыл бұрын
வழக்கு பல ஆண்டுகள் தொடரும் கடைசிலே. புஸ் வானம் தான்
@dheera1973
@dheera1973 2 жыл бұрын
உடனடியாக வழக்கை நடத்தி முடிவு தீர்ப்பை தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்
@velp5168
@velp5168 2 жыл бұрын
அதெல்லாம் ஒன்னும் நடக்காது டீல் ஓவர்.டைம் வேஸ்ட்.
@onlymusicx9747
@onlymusicx9747 2 жыл бұрын
என்ன இரைச்சல் சத்தம் வருது. TECHNICAL team watch
@ark7625
@ark7625 2 жыл бұрын
Nakeeran mattum than pasudu papom enna agudhu nu.i think EPS going to escape 😂
@ernestwilliam9703
@ernestwilliam9703 2 жыл бұрын
A blessed new year greetings to damodaran sir,Gopal sir,Rajavel sir ,nakkheeran team and family.
@naveenn6024
@naveenn6024 2 жыл бұрын
Episode number podunga sir
@nandhakumar9632
@nandhakumar9632 2 жыл бұрын
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான். நன்றி.
@shunmuc6025
@shunmuc6025 2 жыл бұрын
Remind me to watch this after 4 months if the case is not closed
@Balan-kw6ed
@Balan-kw6ed 2 жыл бұрын
நெறியாளர் என்ன பாஙம்செய்தாரோ.இப்படி ஒரு தண்டனையா...
@radhakrishnan5999
@radhakrishnan5999 2 жыл бұрын
எடப்பாடி உள்ளே போகவேண்டும் உண்மையாக கேஸ் நடந்தாள் எடப்பாடி உள்ளே போக வேண்டும்
@princeaugustin1991
@princeaugustin1991 Жыл бұрын
Wonderful.let the edupudi face it
@athamgani5515
@athamgani5515 7 ай бұрын
கண்ணித்தீவு சிந்துபாத் கதைபோல்இருக்கிறது
@asazgar9300
@asazgar9300 2 жыл бұрын
First judges should sent to jail.
@ramananselvaraj5995
@ramananselvaraj5995 2 жыл бұрын
அருமையான புலனாய்வு
@princevamcee8361
@princevamcee8361 2 жыл бұрын
Nakkheeran🔥🔥🔥🔥🔥🤣
@RaMa-te2dc
@RaMa-te2dc Жыл бұрын
😢😢😢😢😢
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 2 жыл бұрын
👍👍👍👍👍
@AcupressureinTamil
@AcupressureinTamil 2 жыл бұрын
Criminal may escape
@villagekids298
@villagekids298 2 жыл бұрын
வணக்கம் ராஜவேல் சார், ரைட்டுங்களா, பல ஆங்கிள் இருக்கு, இத தவிர வேற ஒன்னும் நடக்கலையே சார்
@somasoundaramemathi6721
@somasoundaramemathi6721 2 жыл бұрын
I m mgr follower. If master brain goes to jail in kodanad crime,I will vote for dmk
@PoPo-uk1bm
@PoPo-uk1bm 2 жыл бұрын
Sir eppothan amma erappukku karanamavanggala kaithu panuvangga
@michaelviyakulam8897
@michaelviyakulam8897 2 жыл бұрын
Many times you have spoken openly about the involvement of EPS in Kodanadu case. I wonder how an ex CM has not either defended himself nor gone to the court against you. People begin to suspect our former CM. Police goes slow and cautiously.
@mahendramurugesan9808
@mahendramurugesan9808 2 жыл бұрын
Vks.ttv mass da 🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatvenkat1927
@venkatvenkat1927 2 жыл бұрын
டெட்பாடிகிட்ட இருந்து பிச்சிகிட்டு கிளம்ப போகுது கூட்டம் ,கூடாரம் விரைவில் காலியாகபோகுது கடவுள் இருக்கான்🤔
@udayakumarudayakumar6273
@udayakumarudayakumar6273 2 жыл бұрын
பிரகாஷ் சார் ஒரு திரைப்படம் எடுக்கலாம் போல்இருக்கு
@manickavasagamperiasamy3580
@manickavasagamperiasamy3580 2 жыл бұрын
Nakheeran Prakash Investigation in Kodanad case is super. But Sayan wife & daughter death mystery is not revealed which has to be unearthed by Mr Prakash & revealed.
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 78 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 61 МЛН