கொண்டரங்கி மலை பயணம் | Kondarangi Hills Trekking | KONDARINGI HILlS TREKKING | COMPLETE TOUR GUIDE

  Рет қаралды 1,829

மகிழ்ச்சி MEDIA

மகிழ்ச்சி MEDIA

Күн бұрын

கொண்டரங்கி மலை பயணம் | Kondarangi Hills Trekking | KONDARINGI HILlS TREKKING | COMPLETE TOUR GUIDE
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
location Map
maps.app.goo.g...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திண்டுக்கல் மாவட்டம் வேடசத்தூர் கீரனூர் பகுதியில் உள்ள சிவ லிங்க வடிவிலான மலைக்கு தினந்தோறும் மேகக்கூட்டங்கள் வந்து அபிஷேகம் செய்து கொண்டே இருக்கும் அந்த மலை தான் கொண்டராங்கி மலை. கடல் மட்டத்தில் இருந்து 3825 அடி உயரம் கொண்ட இந்த மலையின் உச்சியை பார்த்தால் வானத்தை தொட்டு கொண்டு இருப்பது போல் இருக்கும்!
கொண்டராங்கி மலை என பெயர் வரக் காரணம் என்ன வென்று பார்த்தால் கொண்டல் என்றால் மேகம் என்றும் அவை இறங்கி வந்து இந்த மலையை தொட்டு செல்வதால் கொண்டராங்கி மலை என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. கூம்பு வடிவில் பூமியில் இருந்து 3825 அடி உயரத்தில் அமைந்த மலை உச்சியில் தியானம் மேற்கொண்டால், வானில் இருந்து பல நேர்மறையான கதிர்கள் நம்மில் பல்வேறு அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் நிகழ்த்தி காட்டுவதாக நம்பப்படுகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#hills
#kondarangi #kondarangihills #kondarangimalai #trekking #hiking #adventure #kondarangitrekking #kondarangivideo #kondarangivlog #vlogs #dindugal #hilltrekking
#parvathamalai
#trekkingvlogs

Пікірлер: 6
@Im_come_back_soon
@Im_come_back_soon 11 ай бұрын
Bro vera level bro ❤❤❤❤❤❤
@magalchimedia
@magalchimedia 11 ай бұрын
நன்றி நண்பா😊
@SujathaS-g8s
@SujathaS-g8s 11 ай бұрын
Super
@vincitravelvlog1132
@vincitravelvlog1132 11 ай бұрын
Sema bro ❤
@sabarivlogs9315
@sabarivlogs9315 9 ай бұрын
அண்ணா கோவில் பூசாரி மலை மேல் எத்தனை மணி வரை இருப்பாரு அண்ணா
@magalchimedia
@magalchimedia 9 ай бұрын
12 மணி வரை இருப்பார்கள் இரவில் மலை ஏற அனுமதி இல்லை
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН
நவராத்திரி கொலு/Navratri Special Celebration Vlog- Revathy Shanmugam
17:49
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 428