Hi.. I'm first coment.. Wow.. Full story upload panniyacha.. Tq u
@jaganathanrangasamy652018 күн бұрын
கதையும் வாசிப்பும் குரலும் அருமை நண்பா சிறிய கதைகளை முழுவதுமாக கொடுக்கவும் வாழ்க வளர்க...
@kkiyer19 күн бұрын
Normal voice is nice. Normal voice with your laugh is a treat.
@subhajp119 күн бұрын
Semma🎉🎉 story ... Bro neenga unga unmaiyaana rasigargal sollvathaiyum keelungal.. neenga eppavum read pannuvathu poolavee seiyungal..engalukku pidikkum. Yar pootta kadaiyaai irunthaalum ungal rasigargal ungal voice voiceilum story ketpoom. Oru theevira rasigai ❤
@kathaiyumputhinamum241619 күн бұрын
Thank you so so so so much
@a.anithapreethysiva154218 күн бұрын
ஆமா குமார் சார் ❤️
@rajamuthu964319 күн бұрын
Normal Mesmerizing voice tha sir all time any best
@kathaiyumputhinamum241619 күн бұрын
Thank you 😁
@a.anithapreethysiva154218 күн бұрын
Yes.... Unique ❤️
@kannan.s2055 күн бұрын
பழைய குரல் மிக நன்று
@manimegalainarayanasamy227619 күн бұрын
hi bro 😄கதை நல்லாவே இருக்கு 👌🏼 & நீங்க எப்பவும் வாசிக்கும் குரலே நல்லாருக்கு 👍 கதையை நீங்களும் ரசித்து வாசிக்கிறீர்கள் என்பது comedy வரும் போது சிரித்து விடுகிறீர்கள் 😄😄 கதை ஆசிரியர் சமூக அக்கறை இல்லாதவரா என்ன? வாசிப்பவர் censor செய்ய ராம் தாஸ் பைப்போடு போராடுவது நகைச்சுவை மட்டுமே சத்தமா வாசிப்பு உங்களுக்கு set ஆகல bro 🤗
@rajamuthu964319 күн бұрын
Super Boss 🎉🎉🎉🎉🎉
@SangeethaKamalanathan19 күн бұрын
Epavum pola vasinga bro Adhu tha super ah iruku ..first few lines I wondered y u changed the voice ..after that I understood…ur smile really super❤
@MAHALAKSHMI-kk8lp18 күн бұрын
உங்கள் வழக்கமான நடையை பின்பற்றுங்கள்🎉🎉🎉🎉
@Be_mine0719 күн бұрын
😍🎉ungalukaga dha waiting ✋️
@bharathim535118 күн бұрын
Very good 👍🏼 novel sir.. beautiful reading congratulations 👏🏼🎉 sir
@annamannam464119 күн бұрын
🎉🎉🎉Superb💐💐💐
@SangeethaKamalanathan19 күн бұрын
Novel superb bro ..ur voice too❤
@gnanavelankrishnana595919 күн бұрын
Super brother very nice story
@karthikahari562919 күн бұрын
Super sir 🎉🎉🎉🎉
@moorthivelusamy963815 күн бұрын
Pkp in thats all your honour no velaiyum sollunga supera irukkum
@gomathiashok20619 күн бұрын
Good explanation bro🎉
@Asha-u1u19 күн бұрын
Hi bro ur smile is so cute and the narration good story also good but where is selva miss him play his stories waiting for it all the best 🎉🎉🎉🎉🎉
@VarshiniTrendyCollection19 күн бұрын
Superb 🎉🎉🎉🎉
@Vistra.18 күн бұрын
Your normal voice is always the best 😍🌷 Pls do not use the other voice is sounds so robotic 🙏🏼🙏🏼🙏🏼
@kannan.s20519 күн бұрын
Super bro 🎉🎉🎉
@geethanjalik42629 күн бұрын
Your tone is good... Need not to change it...
@jasman464819 күн бұрын
New voice not matching……normal voice is perfect for stories.👌
@a.anithapreethysiva154218 күн бұрын
உங்களுக்கு வர்ற ஹார்ட் ஃபுல்லானா கமெண்ட்ஸ் பாருங்க 😇 ரொம்ப ஹாப்பி சார் heart whelming ga iruku 🎉
@pushpalathagurusamy588519 күн бұрын
கதை அருமையோ அருமை. வாசிப்பும் மிகவும் பிரமாதம். நீங்கள் உங்கள் இயல்பான குரலிலேயே வாசியுங்கள். அது தான் நன்றாக இருக்கும்.
@rajeshwarir-t7y19 күн бұрын
வழக்கமான குரலை பயன்படுத்தவும் Semma voice 😂
@nagarajank403118 күн бұрын
Good
@saravanansandeep19419 күн бұрын
Normal voice tha best
@shaminiayngaran10 күн бұрын
Hi brother continue a detective novel poodama treasure hunting or marma novel maari poodunga like denis jehan novel please it’s my humble request
@saralakowsalya539019 күн бұрын
Nice
@krishnamoorthisethuraman618019 күн бұрын
Old voice is best bro
@Tripleafashion41919 күн бұрын
Normal voice is good
@jenikate787418 күн бұрын
Normal voice and modulation laye upload panuga sir best
@ramizabanuramizabanu18 күн бұрын
🎉🎉🎉
@KumuthaumaKumuthauma19 күн бұрын
Epavum polave pesunga bro
@abdulrajack329913 күн бұрын
🎉🎉🎉🎉🎉❤
@NovelReader-r5s15 күн бұрын
Nice but don't cut short the story. Please read as how the story written by the author . That only speaks the value or essence of the story.
@pmk91674 күн бұрын
Sound a pesunga
@rajamuthu964319 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤❤❤❤❤❤
@vkrishnan-pd1bp12 күн бұрын
We all know cigarette smoking is injurious to health but skipping such a scene will stop the flow of novel so you can continue such scenes
@yogeshkumarrajendran90127 күн бұрын
Correct I wanted to post this comment. I second this comment 👍🏼.
@DLuffy-ji1nk19 күн бұрын
Ending enna , seriya puriyalaye .... Arrest pannangala enna a
@kathaiyumputhinamum241619 күн бұрын
Yes
@vanithasellamuthu8713 күн бұрын
Huski voice vendam....good try
@Raje-cm19 күн бұрын
Normal voice itself good sir .
@baladhandayuthamparamasiva142718 күн бұрын
ஆசிரியர் உடைய கதையை சென்சார் செய்யும் போது எல்லாம் அடுத்தவர் குழந்தையை கொல்வது போல் உள்ளது எழுதியவர் இது எல்லாம் தெரியாமல் எழுதி விட்டாரா இல்லை அவரை விட நீங்கள் பொறுப்பானவரா ?
@JaisairamJai11 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@geethanjalik42629 күн бұрын
அப்படி தான் தோன்றுகிறது. ஒரு புத்தகத்தை நீங்கள் படிப்பதற்கும் அடுத்தவருக்கு வாசிப்பதற்கும் உள்ள வேறுபாடு... ஏற்கனவே நீங்கள் கதையை படித்துள்ளதால் உங்களுக்கு விடுபட்டவை தெரியும் புதிதாக கேட்கும் என் போன்றோருக்கு அவை தெரியாது... இதில் என்ன தவறு உள்ளது என்று எனக்கு புரியவில்லை...