PLEASE LIKE AND FOLLOW ME ON FACEBOOK Page: / todaysamayal Group : / 2532033110186012
Пікірлер: 361
@shanthamaniprakasam94903 жыл бұрын
நன்றி சகோதரி இந்த டிப்ஸ் நான் கட்டாயம் செய்வேன். உங்க தோட்டத்தை பார்க்கும் போது எனக்கும் செடிகளை இன்னும் நன்றாக பராமரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எனக்கு செடிகள் வளர்ப்பது ரொம்ப பிடிக்கும் நிச்சயம் நன்றாக பராமரிப்பேன்.
@helanchristygeetha22564 жыл бұрын
Nice nan ippathan start pannirrukan small amount Ku plants vanguvan.and mulla plant ippathan nalla varuthu apadi cement pot la vaikarathumu kavalaya irrunthuche.and long pogunathan flower vamnu nenaichan but unga idea a use pannipakuran thank u sister
@lathar47532 жыл бұрын
Very useful video for Gardening very nice👏👏👏
@babyskitchen79224 жыл бұрын
அருமையான பதிவு... உடனே செய்கிறேன்....மாடி முழுவதும் காட்டுங்க
@prasannalakshmi10343 жыл бұрын
Sister உங்க videos parthu comments kudukarom, doubts kekarom but நீங்க doubts ku reply செய்தால் நன்றக இருகும் எங்களுக்கு useful ah irukum and நாங்க sedil try செய்ய useful ah irukum hope you understand us and do the needful.
@prabuvino60264 жыл бұрын
Today's samayal.your idea was very new method. Different thing of you.congrats. keep it up .
@kanthimathisankarasubraman64384 жыл бұрын
பதிவு க்கு நன்றி பயன்னுல்ல குறிப்புக்கள்
@priyasaki60254 жыл бұрын
இந்த டிப்ஸ் நானும் பயன்படுத்தினேன். ரிசல்ட் வேற லெவல். மல்லிகை செடி முழுக்க மொட்டு வைத்து, இப்போ நிறைய பூக்கள். முல்லையும், செம்பருத்தியும் நிறைய பூக்கள் பூக்கின்றன. மிக்க நன்றி சகோ.
@kavithak43632 жыл бұрын
Karupu ulundhu powder kudathu result kedachidhungala sis. Pls share me ur result. My hibiscus is not blooming
@shanthir77414 жыл бұрын
Your garden creates a feeling of being in Ooty. I use to see all your video s. Happy Gardening.
@pumspirappanvalasai98654 жыл бұрын
மிகவும்பயனுள்ள தகவல்சகோதரி
@rameshr.pavithrar.pavithra23104 жыл бұрын
சூப்பர் மிகவும் அழகாக இருக்கிறது
@dharshiniramesh41183 жыл бұрын
Unga garden eppavume azhaga irukku
@neruperumal47463 жыл бұрын
Super tips akka
@jrhome22404 жыл бұрын
அருமையான தகவல் சகோதரி நன்றி
@umamuthusamy18143 жыл бұрын
When I feel stressed I usually watching your videos only because blooming of flowers makes lot of changes in me , now I started to create garden really I am happy because of your video only make me create garden and lot of tips carry on this
@aarthys88444 жыл бұрын
Useful video for terrace garden with small space
@lakshathadhivyu12424 жыл бұрын
Super
@yogawithshiva17754 жыл бұрын
Super mam,நான் கேட்க வேண்டும் என்று நினைத்த கேள்வி க்கு பதில் கிடைத்துவிட்டது,கொடிக்கு பதிலாக..நன்றி
@Ponni31083 жыл бұрын
Nalla tips super
@logusakthi74362 жыл бұрын
Tq..nice .. Simple an easy idea sister
@AadhavanFarmsTirunelveli4 жыл бұрын
All the flowers in your garden looks beautiful
@viswanathanvisu90684 жыл бұрын
Thanks for your information
@m.v.shrinivasan25502 жыл бұрын
Very useful veedeo thank you madam😀😀
@padmapadma37082 жыл бұрын
Super akka nice tibs
@mahirajavel2944 жыл бұрын
Unga chedigpal yellame supera iruku sis
@k.n.paranjothi5884 жыл бұрын
உளுந்து பொட்டில் இவ்வளவு விசயம் உள்ளதை இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்
V follow ur tips mam because i have started by seeing ur videos
@TodaysSamayal3 жыл бұрын
tq so much dear all the best pa
@jayanthis38844 жыл бұрын
Really very nice 👍👌
@shobanapandi51114 жыл бұрын
Thanks sis uoga rose chedilam fulla kamika
@yazhinicreations22602 жыл бұрын
Arumai
@pinkykohli98684 жыл бұрын
Thanks for the tips, next video on lotus or water Lilly please, tell us about the container, soil, seed, where to buy and how to grow please, thank you
@vasanthiguru48193 жыл бұрын
Good idea Romba thanks sis
@sanjaigandhisanjai77254 жыл бұрын
Arumayana tips
@user-gm3hl5xz7j3 жыл бұрын
சமையல் செய்வதிலும் கலக்குறீங்க, மாடித்தோட்டம் வைத்து கலக்குறீங்க, இப்போது அடுத்து சென்னையில் ஊட்டி என்று தோட்டம் வைத்து அனைவரையும் உங்கள் பக்கம் ஈர்த்து விட்டீர்கள் சகோதரி. அருமையான பதிவு சகோதரி. இன்னும் அதிகமாக விவசாயம் செய்து எங்களை போன்றோர் உங்களைப் பின்தொடர வையுங்கள். 🙏🙏
@kalaiselvikalaiselvan34954 жыл бұрын
Try panren Mam good message
@gunasekar1704 жыл бұрын
Thank you for nice information Mam
@akshayavelvizhi63174 жыл бұрын
Super sis nenga romba lucky kalakunga
@TodaysSamayal4 жыл бұрын
thank u so much dear
@saraswathignanasekaran47894 жыл бұрын
Hi super tips
@selvir38364 жыл бұрын
Tk u so much. Naan ethirpartha video. I like it. Naan kandippa try panren
@TodaysSamayal4 жыл бұрын
welcome and tq so much dear sis
@manjurajsekar66034 жыл бұрын
No longer available please o
@sundariphanesh59394 жыл бұрын
Super mam.vunga tips Ellam super a irukku.naa try pannittu iruken TQ so much
Nice to see madam leant tips for growing Kodi chammapi plant
@TodaysSamayal4 жыл бұрын
welcome and tq dear
@sumathisakthivel26894 жыл бұрын
Nice tips mam
@kasthurikasthuri40344 жыл бұрын
Oo nice tips sis😍😍
@nithyailayaraja37064 жыл бұрын
Nice mam
@TodaysSamayal4 жыл бұрын
thank u so much sis
@rams54744 жыл бұрын
When you wash the lentils the water yiu can pour it on the plants which will have skins also.
@saraswathiganesan85924 жыл бұрын
முல்லை செடியின்photoவை அனுப்புகிறேன் என் செடியின் இந்தப் பிரச்சினை தீர்ந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.
@umaganash55244 жыл бұрын
Thank you mam
@anbalaganmasilamani67302 жыл бұрын
Super..
@sumathis91444 жыл бұрын
Super. Mam
@parvathiseshadri90943 жыл бұрын
You have beautiful and amazing roses. Rose type Malli ye enna cholli vangavendum. Blore le it's available or not i don't know
@elizabeths84564 жыл бұрын
Kundu malli ku ena manu use pannanum mam
@nathiyarameshkumar87964 жыл бұрын
Madam unga vittu Rose super
@priyaravindran56244 жыл бұрын
Good and useful tips
@s.rs.r78324 жыл бұрын
Nice video sister
@indirasuresh44614 жыл бұрын
Useful tips. Thanks
@shasha-ln4ub4 жыл бұрын
Super.ma
@wordpothanurnamakkal73274 жыл бұрын
Really very useful tips. I am going to follow my hibiscus plant
@TodaysSamayal4 жыл бұрын
So nice of you thank u dear
@relaxhere21393 жыл бұрын
👍
@jayakumarvaishnavi39524 жыл бұрын
Very nice mam.
@gopinathkuwait95054 жыл бұрын
Superb
@elizabeths84564 жыл бұрын
In which pot to grow
@sugunakumar60314 жыл бұрын
Super video,unga sembaruthi super maruthi chadi nalla valara tips solluga
@TodaysSamayal4 жыл бұрын
thank u so much pa, maruthi puriyala pa correcta kelunga pa enakku theriyala
@sugunakumar60314 жыл бұрын
@@TodaysSamayal henna leaves than maruthani
@prasannalakshmi10343 жыл бұрын
Sister உங்க tips super. Can you please guide me for my மல்லிகை sedi. This march தான் மல்லிகை sedi வைத்தேன் but till this day oru பூ கூட POOKALE. DON'T know the reason. Grow bag la வச்சிருக்கேன். நீங்க சொன்னா மாதிரி மண் கலவை வச்சிருக்கேன். Am giving vegetables waste fertilizer, அரிசி kazhuvina water எல்லாம் but still not a single bud. Please guide me sister, how to make it bloom. Ithu mattum இல்லே even செம்பருத்தி.
@hemashirin93824 жыл бұрын
Awesome ideas, thank you Mam
@balakarthik4 жыл бұрын
I planted a rose chedi today with ur Idea
@TodaysSamayal4 жыл бұрын
Great 👍 tq dear
@ranjanikannan82314 жыл бұрын
Very nice
@SuryanarayananRevathi4 жыл бұрын
Hii , kindly upload one detail vedio for hibiscus 🌺
@TodaysSamayal4 жыл бұрын
Will upload soon dear tq
@kasthurikasthuri40344 жыл бұрын
@@TodaysSamayal to sis
@arulsingh.n64574 жыл бұрын
Hai very nice and use full one
@TodaysSamayal4 жыл бұрын
Thank you so much 🙂
@MuruganMurugan-qm1nc4 жыл бұрын
Romba thanks
@LunchandMunch4 жыл бұрын
Superb 👌
@vlspcomedy79104 жыл бұрын
Hi sis unga video pathut ipathan nan koncham chediyalam nattuvachiruken. Unga thottam pathu avlo impress aiduchu. Unga tips lam super
@d.9684 жыл бұрын
Hello mis super natural flowers
@TodaysSamayal4 жыл бұрын
Thanks for visiting bro
@lakkaiyanp66434 жыл бұрын
Pa supper lovely
@lakkaiyanp66434 жыл бұрын
Garden
@saraswathiganesan85924 жыл бұрын
முல்லை செடியின் இலைகள் கொப்பளித்து ,கொப்பளித்து காணப்படுகிறது தண்டுகள் பலவும் வெளிறி பூஞ்சை யாக காணப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த பிரச்சினை இருக்கிறது. மூன்று முறை செடி யை தளைத்து விட்டு பார்த்து விட்டேன் நர்சரி யில் சொல்லும் பல மருந்துகளை முயற்சித்து விட்டேன் ஒன்றும் சரியாகவில்லை.Pls madam help me.
@saraswathiganesan85924 жыл бұрын
உங்கள் சானலை தொடர்ந்து பார்த்து வருகிறேன். பல விக்ஷயங்களை முயற்சித்து பலன் அடைந்து வருகிறேன். மிக்க நன்றி. உங்கள்ளை contact பண்ண முடியுமா? பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
@kavithasanju25704 жыл бұрын
Will try this ma... Thank u.. Marikozhundhu valarka tips kudunga ma..
@sudhadurai67354 жыл бұрын
Very nice mam unga tips ku Tq so much
@meenacrasto33393 жыл бұрын
Mam I always try to learn from the beautiful tips u share but language problem. Pls put English subtitles pls
@senthilkms98653 жыл бұрын
Thanks 🌺
@jeevanand45004 жыл бұрын
௮௫மை. நல்ல பதிவு 👍👏👏
@TodaysSamayal4 жыл бұрын
mikka nandri sago
@saraswathys3739 Жыл бұрын
Good
@sripriyaseshadri70024 жыл бұрын
Vry useful இன்போ
@Herrboollic3 жыл бұрын
Sister neenga rose plant vechi iruka pot size sollunga pls