கொட்டிக் கொடுக்கும் ராகு | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

  Рет қаралды 60,734

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 216
@ecrbala6395
@ecrbala6395 4 жыл бұрын
வணக்கம் சார் கடமையை செய் பலனை எதிர்பார்க்கதே என்ற பழமொழிக்கு ஏற்ப உங்கள் ஆன்மீக சேவை மென்மேலும் சிறக்க அன்பு கலந்த வாழ்த்துக்கள்
@ruthransivan7847
@ruthransivan7847 4 жыл бұрын
Hello Anna... I got a chance to see your videos few months before.... Your way of using examples and explaining details are very nice....
@sadasivam.k6175
@sadasivam.k6175 4 жыл бұрын
குரு ஜி வணக்கம் தாங்களும் இந்த ராகு போலத்தான் எங்களுக்கு நன்றியுடன் சதாசிவம்
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 9 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க. குருவே துணை....
@bharathik593
@bharathik593 4 жыл бұрын
Sir thanks for this post. Really analysed very cleverly. As you told earlier in your another video, Astrology is an ocean and whoever learn is only just like small piece in a seashore......
@rubeshganesh2845
@rubeshganesh2845 4 жыл бұрын
🙌🙌🙌அண்ணா அருமை நீங்கள் கூறுவது 100% உண்மை சந்தேகமே வேண்டாம் எப்படி என்றால் என் ஜதகமே உதாரணம் .நான் மிதுன லக்னம் விருச்சிகத்தில் ராகு,சூரியன் .ராகுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 2ஆம் இடத்தில் நீசம் .எனக்கு ராகு தசை நடக்கும் பொழுதுதான் என் தகப்பனார் எங்களை விட்டு பிரிந்தார் .🙏🙏🙏
@gomathys3923
@gomathys3923 4 жыл бұрын
Super video sir. Best wishes to you 🙏🙏🙏
@dhekoorakutti2179
@dhekoorakutti2179 4 жыл бұрын
i am muneeswaran from sivakasi . its a wonderful post
@rajeswaria7408
@rajeswaria7408 2 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா
@mohant.n9133
@mohant.n9133 4 жыл бұрын
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@starkarthik1
@starkarthik1 4 жыл бұрын
அற்புதமான விளக்கம் நன்றி சார்...🌾🙏🏻🐘
@a.n.s.velmurugan5719
@a.n.s.velmurugan5719 4 жыл бұрын
அருமையான விளக்கம்
@radhalakshmi2920
@radhalakshmi2920 4 жыл бұрын
Thank you very much sir......now I can relax as this kind of combination is there in my daughter horoscope
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 4 жыл бұрын
வணக்கம் சகோதரா. அசத்திட்டீங்க. வழக்கம் போல். வாழ்க வளமுடன்.
@seshatheri
@seshatheri 4 жыл бұрын
Wow Lovely Interpretation Anna !!!
@suresh-pt4ws
@suresh-pt4ws 4 жыл бұрын
ஐயா வணக்கம் என் மகளின் ஜாதகத்தில் ராகு திசை இவ்வாறு தான் நடக்கும் என உங்களை நேரில் பார்த்த போது சொன்னீர்கள் மிக்க நன்றி .என் மகள் சு.ரா. விண்மயநேத்ரா. 25.11.2016. _ 11.44 a.m.தஞ்சாவூரில் பிறந்தாள்.
@MANIKANDAN-ys8hv
@MANIKANDAN-ys8hv 4 жыл бұрын
Very good sir
@nagasankar8032
@nagasankar8032 4 жыл бұрын
மிகவும் அருமை ஐயா 👌👌👌🙏🙏🙏
@dhanalakshmiswamy8010
@dhanalakshmiswamy8010 4 жыл бұрын
ஐயா அருமை அருமையான Explanation
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 4 жыл бұрын
Good evening anna 😊🙏 Great, superb explanation 👏👏🙏🙏
@MeelPaarvai
@MeelPaarvai 4 жыл бұрын
Very good Points Anna. Thank u.
@sundarrajanr3949
@sundarrajanr3949 4 жыл бұрын
Ayya excellent explanation sundarrajan
@sridhartv4187
@sridhartv4187 4 жыл бұрын
_*மிகவும் அருமையான விளக்கம் *_
@sivasubramanians2234
@sivasubramanians2234 4 жыл бұрын
Thanks sirs very very useful explanation sir.thank sir
@raghavarayaararunguruve6836
@raghavarayaararunguruve6836 4 жыл бұрын
Ayya vanakkam ragu thesai erukku
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 4 жыл бұрын
Super explanation , thank you so much sir
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt 4 жыл бұрын
Excellent explanation sir
@velmurugancraneoperator977
@velmurugancraneoperator977 4 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@vinayprakash9244
@vinayprakash9244 4 жыл бұрын
Rahu is desire and kethu is renunciation
@ssbaalasubramaniyanbala2082
@ssbaalasubramaniyanbala2082 4 жыл бұрын
Vanakkam sare
@palanis5829
@palanis5829 4 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@karthikeyankr9449
@karthikeyankr9449 4 жыл бұрын
வணக்கம் சின்னராஜ் சார் நான் கன்னியா லக்கினம் தனுசில் குரு ஆட்சி பிளஸ்.ராகு நடப்பு ராகு திசை தாங்கள் கூறியது போல் மிகவும் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துள்ளதுஅடுத்து இன்னும் 5 ஆண்டுகளில் குருதசை எனக்கு வர உள்ளது தாங்கள் வீடியோ பார்த்து பயம் தெளிந்தேன் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் திண்டுக்கல் சின்னராஜ் ஐயா இறைவன் தங்களுக்கு தீர்காயுள் நோயற்ற வாழ்வும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றியுடன் மணப்பாறை கார்த்திகேயன் 20 11 1972 .2 மணி 20 நிமிடம் அதிகாலை மணப்பாறை
@dwarakvasudev4384
@dwarakvasudev4384 4 жыл бұрын
Iyya unga number thanga
@rajashimans4136
@rajashimans4136 4 жыл бұрын
Hi sir 🙏 good morning.In my horoscope shani mahadasha is yogam? Shani statuiated in pushkara navasamam.? please tell about that.my DoB 9:12:1985 time 3:15 AM place channai Egmore . please tell me 🙏
@rajendrank3136
@rajendrank3136 4 жыл бұрын
இனிய காலை வணக்கம் ஐயா நன்றி
@sarojinijagadeesan1575
@sarojinijagadeesan1575 4 жыл бұрын
ஐய நானும் ஜோதிடர் என்னை உங்கள் சிடனாக ஏற்று ஏனக்கு உதவி செய்து வாழ்க்கை வழி காட்டவும்.
@ramapalaniyandi7968
@ramapalaniyandi7968 4 жыл бұрын
Very good brother
@vigneshkumarv6069
@vigneshkumarv6069 4 жыл бұрын
௭னது ஜாதகத்தில் 5ல்ராகு இ௫க்கிறது ஆனால் இப்போது ராகு திசை நடைபெற்று கொண்டி௫க்கிறது ௭ப்படி இயக்கும் இந்த ராகு திசை ௮ண்ணா பிறந்த தேதி 28/12/2000 காலை10:30 பிறந்த வூர் ஒட்டன்சத்திரம்
@raghavarayaararunguruve6836
@raghavarayaararunguruve6836 4 жыл бұрын
Ayya vanakkam
@parthasarathisusee157
@parthasarathisusee157 4 жыл бұрын
Best example
@rknagency9313
@rknagency9313 4 жыл бұрын
Excellent !
@subijude1634
@subijude1634 4 жыл бұрын
சார்.மகரலக்கனம்.1.சந்திரன் 2..கேது3..குரு4..சனி.நீச்சம்5.6.7...8.ராகு.கேது.சாரம் கேது.ராகு.சாரம் இது.கால.சர்ப.யேகம்ம.தேசம்ம..ஒரு.பதிவு.பேடுங்க.சார் 10.7.1998.7.20..இரவு.கருர்
@dayanidhi4897
@dayanidhi4897 9 ай бұрын
Puluguuuuuu.,.periyaraj.
@krishnamoorthithiagarajasa7780
@krishnamoorthithiagarajasa7780 2 жыл бұрын
14.3.88....5.54am. கோபிச்செட்டிப்பாளையம்...ராகுவை ஆராய்ச்சி செய்யுங்க
@anandfranc2594
@anandfranc2594 4 жыл бұрын
Sema sema sema. Suma alludhu pongaa. Good example with great explanation sir🙏
@agathiyarsiddhajothidham1592
@agathiyarsiddhajothidham1592 4 жыл бұрын
Vanakkam guruvey enathu makal jathakathil iranthu vakkiram ahna kiragam guru Sani athan achi vethu necha vethil serkai petru irukiralgal palan ethupathu kashthammaga ullathu guruvey dop 06_04_2020 5:15pm neram irunthal parhil gurungal guruvey..
@Ramkumar-hb3ps
@Ramkumar-hb3ps 4 жыл бұрын
இனிய மாலை வணக்கம் ஐயா
@Mr.petslife9600
@Mr.petslife9600 4 жыл бұрын
Thank you sir 🙏😊 In that case( 11/02/1988 9:44am Coimbatore Dhanabal) Ragu in lagnam with sukran utcham in Meena lagnam What about that sukra dhasa is it positive but he is my 8th lord and also 3rd he is in Sani saaram my doubt is which one is activate first And you told me once that ragu & sukra combination is good one it’s gives you to buy costly vehicles 🤩 In which dhasa puthi is possible to me Thank you for your efforts If any possible to answer this comment please do it as a video 🙏
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 4 жыл бұрын
ஐயா எப்பொழுதும் ஆட்சி பெற்ற கிரக சேர்க்கை பற்றியே பதிவு போடுகிறிகள். ஆட்சி இல்லாமல் குரு பார்வை இல்லாத கிரகங்கள் பற்றி ஒரு பதிவு போடவும்
@rajarajan1568
@rajarajan1568 8 ай бұрын
அய்யா வணக்கம் கடகம் லக்கினம் தனுசு ராசி ஆட்சி குரு 6ல் ராகு+குரு+சந்திரன் இப்போது ராகு திசை குரு புத்தி தங்கள் தயவுகூர்ந்து பதில் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்
@Sharmila1968
@Sharmila1968 4 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@suprasupra6729
@suprasupra6729 4 жыл бұрын
வணக்கம் சின்னராஜ் ஐயா ராகு 8ம் வீட்டில் .தனித்து நின்று 7ம் வீட்டில் தனித்த குரு ராகு தசை குரு தசை வரும் போது நல்லதா?கெட்டதா?15/05/2008பிறந்த நேரம் காலை 08.55பிறந்த இடம் இத்தாலி Reggio Emilia (இத்தாலி நேரம்)தயவுசெய்து பதில் சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suryay9709
@suryay9709 4 жыл бұрын
Super sir.
@saraswathysusarla8466
@saraswathysusarla8466 4 жыл бұрын
Thank you
@rvsivabalan7303
@rvsivabalan7303 4 жыл бұрын
அழுத்தமான விளக்கம்.
@ramaganesh9055
@ramaganesh9055 4 жыл бұрын
வணக்கம் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு என் மகள் ஜாதகத்தில் 6 ஆம் அதிபதி ஆட்சியாகி 6 ஆம் இடத்தில் உள்ளது இதனுடன் 4 மற்றும் 8ஆம் அதிபதியும் இணைந்து உள்ளது இதனால் தாய்க்கு பாதிப்பு உண்டாகுமா என்று பயமாக உள்ளது.என் மகள் ஜாதகம்...8.9.2011.இரவு.8.13.pm. Rajapalayam.உத்திராடம்.மகரம் ராசி அடுத்து வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா 🙏🙏
@Balaji.V1
@Balaji.V1 4 жыл бұрын
Hello Sir, I have sani and rahu in 10 th house of simham. Sani is vakram how will my sani dasa be interms of career health and wealth. Born on 15 th March 1979, 10.39 pm Bangalore, Thanks
@mallikaraniprabakarandhara3493
@mallikaraniprabakarandhara3493 4 жыл бұрын
My 27/5/1946. 12noon 05. Kollegal kernataga. Sir when will i getting my entangled money .what to do ples advice me.now kosara ragu in 11th,saturn in 11th,guru also going to be 11th.ples give detail advice.mallikarani.
@skm329
@skm329 2 жыл бұрын
ஐயா துலாம் லக்கனம் ரிஷபம் ராகு நட்சத்திரம் கார்த்திகை சிம்மத்தில் சூரியன் ஆட்சி சுக்கிரன் கன்னியில் நீசம் எப்படி இருக்கும் சனிதிசை ஆரம்பம் சனி துலாத்தில் உச்சம் நட்சத்திரம் சுவாதி
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 4 жыл бұрын
Good morning sir.Dob:14.1.84; Time :1.45.pm., Kindly respond me.மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு...தற்போது ராகு தசை சந்திர புத்தி நடைபெற்று வருகிறது. 2வது திருமண வாழ்க்கை அமைய வாய்ப்புள்ளதா? உங்கள் கருத்துக்காக காத்திருக்கின்றேன்.எனக்கு ராகு வுக்கு வீடு குடுத்த சுக்ரன் ஆட்சி.ராகு ரோகினி சாரத்தில் சந்திரனுடன் இருந்தும் வாழ்க்கை எனக்கு பூஜ்யம். No job no money., இப்படிக்கு அண்ணாமலை, காஞ்சிபுரம்.
@kannanayyappadas5544
@kannanayyappadas5544 4 жыл бұрын
குரு மற்றும் ராகு ஒரே டிகிரியில் இருப்பதால் குரு தசை பாதிப்படையாதா கிரஹனம் அடைவதால் சற்று விளக்கம் வேண்டுகிறேன் ஐயா.
@deviv7318
@deviv7318 4 жыл бұрын
🙏🙏🙏 thanks sir
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 4 жыл бұрын
Good evening sir.Dob:14.1.84; Time :1.45.pm., Kindly respond me.மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு...தற்போது ராகு தசை சந்திர புத்தி நடைபெற்று வருகிறது. 2வது திருமண வாழ்க்கை அமைய வாய்ப்புள்ளதா? உங்கள் கருத்துக்காக காத்திருக்கின்றேன். இப்படிக்கு அண்ணாமலை, காஞ்சிபுரம்.
@mani443
@mani443 4 жыл бұрын
Ji, Rahu stands on its own padam Swathi 4 th padam. Sani Rahu conjunction in Thulam. Sukran in Kadagam with Chandran Aatchi. Now please predict how Rahu will work?
@sriram1610
@sriram1610 4 жыл бұрын
Hi sir, life going normal, but fearing some bad will happen in near future. kindly advise. Lagnathipathi(Mercury) dasa in lagnam(Kanni) on 8th lord star(Mars). 16/09/1988 06:58 AM Chennai.
@geethachandrasekaran4061
@geethachandrasekaran4061 4 жыл бұрын
உண்மை சார் நான் தனித்த ராகு திசையில் (மீனராசியில் ரேவதி சாரம் வாங்கி அது எனக்கு 8 ம்வீடு ஆகி) மிகவும் நன்றாக இருந்தேன். திருமணம் இரண்டு ஆண் குழந்தை சொளகர்யமாக இருந்தது. ஆனால் குரு திசை குரு புத்தியில் ஆட்டம் காலி படுதாகாலி அது ஏன்? 26.8.68, 7.15 காலை கும்பகோணம்.
@RameshRamesh-wg1lw
@RameshRamesh-wg1lw 3 жыл бұрын
Rahu Dasa Sani Butthi Nadandhal...
@vijayaarajaram8698
@vijayaarajaram8698 2 жыл бұрын
சார் எனக்கு இப்போது ராகு தசை நடக்கிறது my DOB 26/09/1972, டைம் 1.40am சேலம் tn. என் சனி புக்தி நீங்கள் கூறியது போலவே மிகவும் கடுமையாக இருந்தது என் ராகு தசை மற்றும் குரு தசை எப்படி இருக்கும் நீங்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும் சார்
@annamalaidevarasan6391
@annamalaidevarasan6391 4 жыл бұрын
Sir. Dob:14.1.84; Time:1.45.pm please reply about my overseas job and future. Annamalai kanchipuram.How is my running raghu dasa chandra bhuthi? மேஷ லக்னம், ரிஷப ராசி. கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு..,
@prasannasukanya216
@prasannasukanya216 Жыл бұрын
Sir வணக்கம் என் மகளுக்கு கடக லக்னம் 19.10.19.time 12.10 am ,raghu12 இல் மறைவு இது கல்வியை பாதிக்குமா? வீடு கொடுத்த புதன் சுக்கிரன் சூரியன் ,நோடு துலாமில் திரி கோணத்தில் உள்ளார் இது கல்வியை பாதிக்குமா? Please சொல்லுங்க சார்
@vadivelusuperm6500
@vadivelusuperm6500 4 жыл бұрын
ஐயா இராகுவுக்கு வீடு தந்த செவ்வாய் ஆட்சி பெற்றாலும் இராகுவிற்குஎட்டில்மறைந்ததால் நான் இப்போது தனிமரமாக நிற்கிறேன் தனிமரம்தோப்பாகுமா அல்லது பனைமரம் போல் ஆவேனா அடுத்த திசை வரை நான் தாக்கு பிடிப்பேனா அப்படி ஏதாவது சுப அசுப பலன்கள் எது இருந்தாலும் மறைக்காமல் சொன்னால் எங்கள் மனங்களை இன்னும் சிறப்பாக பண்படுத்த முருகப்பெருமானை வேண்டிகாத்திருப்போம் பிற்காலத்தில்.பி.தேதி.7.02.1986 பி.இடம் திருச்சி 7.30இரவு இந்த கணிப்பு நான் கணித்ததல்ல தங்களது பதிவுகளில் இருந்து புரிந்தது.தயவுசெய்து பதில் தாருங்கள்
@AraviTractorspares
@AraviTractorspares 4 жыл бұрын
Sir try to say palan for this dob 17.4.2003. Tob 3.27 PM. Pob trichy. Say about her future .🙏🙏🙏👏🏾
@sivaanantham5073
@sivaanantham5073 4 жыл бұрын
12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்
@santhoshck9980
@santhoshck9980 Жыл бұрын
❤❤
@compassion7243
@compassion7243 4 жыл бұрын
Sir can say something about China and India...Will be there a war ?thanks
@kaniniki8180
@kaniniki8180 4 жыл бұрын
Sri rishaba rashikku thirumanam nadakkuma after raku kethu peyarchi thank you
@p.mohanplumbing7158
@p.mohanplumbing7158 4 жыл бұрын
Vanakam sir
@anandfranc2594
@anandfranc2594 4 жыл бұрын
Should be interesting 🤔
@ganesalingamparamasivam3524
@ganesalingamparamasivam3524 4 жыл бұрын
நன்றி, வணக்கம். அன்பு உறவுகள் அளைவ௫க்கும், தங்களது தன்னலமற்ற சேவைக்கு, தலை வணங்குகிறேன்
@SelvaKumar-kc3ix
@SelvaKumar-kc3ix 4 жыл бұрын
ஐயா உங்கள் ரசிகன் செல்வக்குமார் 18.12.1981 9:32AM சென்னை கன்னி ராசி மகரம் லக்கினம் உத்திரம்2 நட்சத்திரம் கடன் பிரச்சசனை எப்பேது திரும் பொருளாதாரம் எப்படி இருக்கு
@saravanakumar7203
@saravanakumar7203 4 жыл бұрын
ஏழாம் அறிவே மிகவும் அருமை வாழ்த்துக்கள் ஐயா வேலை நிரந்தரமாக இல்லை வீடு உண்டா கடன் அதிக அளவில் உள்ளது saravanakumar Madurai 22.8.1974 time 4.24am வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா மிக்க நன்றி
@dhekoorakutti2179
@dhekoorakutti2179 4 жыл бұрын
fact in life of experience
@sreedharm7545
@sreedharm7545 4 жыл бұрын
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
@justaminute6073
@justaminute6073 4 жыл бұрын
குருவே வணக்கம் ....உங்கள் ரசிகனின் கேள்வி... மேஷ லக்னத்துக்கு 7ஆம் வீட்டில் குருவும் .ராகுவும் சாரா பரிவர்த்தனை பெற்று உள்ளனர் . ராகு பரிபவர்த்தனை யோகத்தால் அங்கு சுக்கிரன் அச்சி பெற்ற பலன் கிடைக்குமா. 2 ஆவது கேள்வி நான் தொடர்ந்து கடன் மற்றும் மிகுந்த மன அழுத்தில் உள்ளேன் எப்போதும் இதிலிருந்து மீலுவேன் (நீங்கள் ஏற்கனவே எனது கேள்விக்கு பதில் அளித்திகள் ஆனால் நேராத்தை am க்கு pm என மாற்றி பலன் கூறி விட்டீர்கள் இது குறித்து நான் பல முறை தங்கள் அலுவலக எண்ணை தொடர்பு கொண்டேன் இருந்தது பதில் கிடைக்கவில்லை இம்முறையேனும் கிடைக்குமா என ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் ரசிகன் . பெயர் கு.கோபிகிருஷ்ணன் 01.06.1994 3.15am பண்ருட்டி 607106
@lakshmigopalakrishnan2588
@lakshmigopalakrishnan2588 4 жыл бұрын
Sir please tell me about my son's health and higher education 9-10-2005. 12.10 pm Bangalore. He has suffered very bad health which has affected his studies.He is now in 10th grade
@muralin9067
@muralin9067 4 жыл бұрын
Iyya arumai
@sugunas6064
@sugunas6064 4 жыл бұрын
👌🙏
@gouthamchand691
@gouthamchand691 4 жыл бұрын
Sir , I am a big follower , I raised query many times but due to many questions you must have missed it. Ok sir . Now My DOB is 09Jan 1968 time 3.42PM , Place Chennai . I am also running Rahu Dasa for the past 10 years , no impovement . Mars Dasa from 2005 was very bad , I lost my name , Fame , money everything. Can I recover in Rahu Dasa or Next Guru Dasa . Please help me . I am very much eagerly awaiting your response . Thanks
@VLCS753
@VLCS753 4 жыл бұрын
Hi sir, what will happen if rahu in 12th place in rahu saram and running dasa
@thanarajan8130
@thanarajan8130 4 жыл бұрын
Naan thanusu rasi&mesam laknam&uttiradam natchatiram.enaku vayasu 33 sir.Ragu thisai oru periya munnetram illai sir.adimaiya ulaichikitte irukevenditha
@ManiKandan-jq3kq
@ManiKandan-jq3kq 4 жыл бұрын
சார் வணக்கம் தாங்கள் எடுத்து காட்டு ஜாதகத்தில் நடந்த விஷயத்தை சொல்லாமல் எடுத்துகாட்டு ஜாதகத்தில் இனிமேல் நடக்கும் நடக்க போகும் விஷயத்தை சொன்னால் நன்றாக இருக்கும்
@murattukalai8718
@murattukalai8718 4 жыл бұрын
Anna Anbuselvan 23.11.88 salem 3 .10 Am enaku ragu dhasa example pottu en valkai pathi sonna nanum sandhosa paduven... example ku ennodadha eduthum konjam podunga pls
@aishwariyam407
@aishwariyam407 4 жыл бұрын
SIR VANKAM. ENGU INTHA SAMYAM RAGHU THESI SANI PUTHI. SIMA LKANAM REVATHI NATHATHIRAM. LAKNAM 2ILL GURU 4ILL SANI SURIAN RAGHU. 5 ILL PUTHAN. 8ILL SEVAI CHANDRAN 10.ILL KETHU. DATE OF BIRTH 12.12.1956. TIME 11.3O.PM .PLACE OF BIRTH SALEM. ENTHU AYUL PALAM POORVIKA SOTHU EPPA VIRKUM.PLEASE REPLY.VAZHA VALAMUDAN VALRKA NALAMUDAN. K.R SRINIVASAN. ERODE
@annamalaidevarasan6391
@annamalaidevarasan6391 4 жыл бұрын
Sir. Dob:14.1.84; Time:1.45.pm please reply about my overseas job and future. Annamalai kanchipuram. How is my running raghu dasa chandra bhuthi?
@sasikalanadar2404
@sasikalanadar2404 4 жыл бұрын
Good evening sir I sasi my son name barath 13/4/2001 4;44pm thrichendhur arumuganari studies and job now he is studying IT 3yr start thanks sir
@Thebuddyff
@Thebuddyff 4 жыл бұрын
வணக்கம் ஐயா. நான் மேட்டூரில் வசித்து வருகிறேன். என் பெயர் மேகலா தனபால். எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். எனது இளைய மகன் பெயர் முகிலன். அவனுக்கு படிப்பில் ஆர்வம் மிகவும் குறைவாக உள்ளது. நாங்கள் நிறைய முறை எடுத்து சொல்லியும் அவன் விளையாட்டில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறான். என் மகனின் எவ்வாறு அமையும் என்று சற்று கூறூங்கள் ஐயா. என் மகனின் பிறந்த தேதி 10/8/2010. நேரம் இரவு 9.05 மணி. ஊர் இராசிபுரம். நாமக்கல் மாவட்டம். தயவு கூர்ந்து எங்கள் மகனின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்று கூறுங்கள் ஐயா. நன்றி ஐயா. தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம் ஐயா.
@sellamuthusr6473
@sellamuthusr6473 4 жыл бұрын
தற்போது 48 வயதில்.குரு தசா
@pandianranganathan8357
@pandianranganathan8357 4 жыл бұрын
Sani thisaiyil Raju puththi makara rasicku eppadi.
@apkumarjothidarathna2632
@apkumarjothidarathna2632 4 жыл бұрын
Nice
@sivasankaranvaidhyanathan1615
@sivasankaranvaidhyanathan1615 4 жыл бұрын
சூப்பர் சாட் மார்ச் 29 க்கு பதில் குடுப்பீர்களா? காத்திருக்கலாமா?
@muthusamy1711
@muthusamy1711 4 жыл бұрын
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН