சூரிய கிரகணம் 2020 | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

  Рет қаралды 23,308

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 123
@srinivasrajamani8767
@srinivasrajamani8767 4 жыл бұрын
உண்மையில் இந்த அறிவியில் அறிவு விளக்கம் எந்த அறிவியியலாறிடமும் இருக்காது என் அன்புக்குரிய சகோதரா , வாழ்க வளர்க நன்றி.
@sbssivaguru
@sbssivaguru 4 жыл бұрын
எல்லோருக்கும் நல்ல விளக்கம் கூறி மன நிம்மதியுடன் வாழ வழி கூறினீர்கள்.கோவில் திறந்து இருக்கலாம் என்ற தைரியத்தை வரவழைத்தமைக்கு நன்றி.
@shanmugampss4113
@shanmugampss4113 4 жыл бұрын
Mr. Chinnaraj.P, you are becoming a more maturity both mentally and physically. Be happy and God bless you. You are requested to continue your predictions/preachings as you are as yesterday, today and tomorrow. A senior Citizen, Bengaluru.
@onemobile9271
@onemobile9271 4 жыл бұрын
சூப்பர் ஐயா உங்க கருத்து ரொம்ப நல்ல இருக்கு நீங்க ரொம்ப நல்ல இருப்பிங்க அது போல் ஒவ்வொரு வரின் வீடும் ஒவ்வொரு நாடும் நல்ல இருக்க எல்லாம் வல்ல இறைவன் எல்லோரின் பாவங்கள் மன்னித்து எல்லோருக்கும் ஆசிர்வாதம் தந்து எல்லோருக்கும் சுகமுடன் வளமுடன் நலமுடன் வாழ என் பிராத்தனை உண்டு எல்லோருக்கும் சுக வாழ்கை வாழ வாழ்த்துக்கள் உங்களுக்கு என் வணக்கம் வாழ்த்துக்கள் எல்லாம் சரி எனக்கும் என் குடும்பத்தாருக்கும் எப்போ முழுசா இப்படி நல்ல விவரமா விளக்கமா எங்க ஒவ்வொரு நபரின் ஜோதிட உள்ள உண்மை கொள்வீர்கள் நீங்க ஒரு நாள் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் நெரம் தந்த ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல இருக்கும் அதற்கு இன்னும் நிறைந்த அன்பு வாழ்த்துக்கள் வணக்கம் தருவேன் இன்ஷாஅல்லாஹ் நான் துபையிலிருந்து வந்து உங்களை சந்திக்கும் முன் ஒரு தொலை தொடர்பு கொண்டு பிறகு சந்திக்கிறேன் இன்ஷாஅல்லாஹ் அது வரை என் அல்லாஹ் உங்க இறைவன் பொதுவா மனித சாகிதிக்கு மேல் தெய்வ சக்தி உண்டு அந்த சக்தி நம் எல்லோருக்கும் எல்லாம் தந்து எல்லோருக்கும் காப்பாத்தட்டும் இன்ஷாஅல்லாஹ் விரைவில் நான் தமிழ் தாயகம் வர பிரதியுங்கள் எல்லோருக்கும் உங்களுக்கும் நான் பிராத்திக்கிரேன் அந்த தெய்வம் அது உருவாக்கிய உலகையும் அது உருவாக்கிய ஒவ்வொரு ஜீவராசி அனைத்தையும் இன்ஷாஅல்லாஹ் காப்பாற்றும் என என் அன்புகலந்து வணக்கம் தந்து உங்களுக்கு என் வாழ்த்துக்கள் தந்து விடைபெறுகிறேன் நன்றிகள்
@umamaheswari7538
@umamaheswari7538 4 жыл бұрын
கிரகணம் பயம் அதிகம் அளவு இருக்கிறது இருந்தாலும் உங்கள் ஆலோசனை படி நடந்து கொள்கிறேன் மிகவும் நல்ல பயனுள்ள தகவல் , கிரகணம் அன்று இறைவனை நினைக்கும் போது எல்லா பிரச்சனைகளையும் வெற்றி கொள்ள செய்வார் , நான் நாராயணா நாராயணா என்று கூறி கொள்கிறேன் , நம்முடைய நேயர்கள் சார்பிலும் கடவுளை கும்பிட்டு கொள்கிறேன் பதிவு போட்டதற்கு மிக்க நன்றி சின்னராஜ் அண்ணன் கூறும் போடும் பதிவு அனைத்தும் இயற்கையாகவும் நேர்மையாகவும் இருக்கும் என்பது ஐயம் இல்லை 🙏 சென்னை உமாமகேஷ்வரி
@ecrbala6395
@ecrbala6395 4 жыл бұрын
வணக்கம் சார் கடமையை செய் பலனை எதிர்பார்க்கதே என்ற பழமொழிக்கு ஏற்ப உங்கள் ஆன்மீக சேவை வளர அன்பு கலந்த வாழ்த்துக்கள்
@malarselvi619
@malarselvi619 4 жыл бұрын
Excellent explanation, easily understandable, thanks lot.
@lakshmigopalakrishnan2588
@lakshmigopalakrishnan2588 4 жыл бұрын
Sir never heard such a detailed explaination. U have added a lot of clarity to already known facts.
@gobbulkannadeen9185
@gobbulkannadeen9185 4 жыл бұрын
வணக்கம் குருநாத மிக மிக அருமை நன்றி ஐயா 🙏🙏🙏
@geethaiaram6389
@geethaiaram6389 4 жыл бұрын
சிறப்பான விளக்கங்கள் குருவே. மிக்க நன்றி🙏🙏
@Sharmila1968
@Sharmila1968 4 жыл бұрын
நன்றாக விளக்கினீர்கள், நன்றி 🙏
@muthulakshmichandran9836
@muthulakshmichandran9836 4 жыл бұрын
Very good explanation
@mohant.n9133
@mohant.n9133 4 жыл бұрын
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@selvamkannathasan
@selvamkannathasan 4 жыл бұрын
Excellent explanation ....thank you so much......
@aravindbaarathy226
@aravindbaarathy226 4 жыл бұрын
Hi Sir ! PLEASE make a video about Difference between Vakkya panjangam and Thirukanitha panjangam . There is a always been a controversy about it . I hope If you explain about both beliefs , people will accept it Thanks
@nageswaramurthy
@nageswaramurthy 4 жыл бұрын
Sir ur explanation is always top.
@meenakshisundaramsundaram682
@meenakshisundaramsundaram682 4 жыл бұрын
மிக மிக தெளிவான பதில் ஐயா நன்றி
@radhanarayanan4158
@radhanarayanan4158 4 жыл бұрын
மானசீக குருவே அருமை அருமை 🙏🙏🙏🙏🙏
@umauma5351
@umauma5351 4 жыл бұрын
Your explanations are super sir extraordinary
@phoenixpersonified3484
@phoenixpersonified3484 4 жыл бұрын
Very beautifully explained! 🙏🙏🙏
@cv-ve2gy
@cv-ve2gy 4 жыл бұрын
Very good . scientifically explained....👌👌
@SivaKumar-hr3ju
@SivaKumar-hr3ju 4 жыл бұрын
ஐயா உங்களுடைய விளக்கம் அது ரொம்ப அருமையா
@thevaranyvaratharajan7940
@thevaranyvaratharajan7940 4 жыл бұрын
Hi Brother thank you so much, great service very nice story, but some of them says 636 years after come this Clive,how they calculated, they seated you give great explanation,thank you,thanks We don't see this event.
@saikumar1206
@saikumar1206 4 жыл бұрын
useful and excellent information
@Ammu-dhanasekaran
@Ammu-dhanasekaran 4 жыл бұрын
உங்கள் தகவல்கள் அருமை . நன்றி.
@anandaraj3366
@anandaraj3366 4 жыл бұрын
nice message
@saravanakumar7203
@saravanakumar7203 4 жыл бұрын
ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள்
@kalpanabala2222
@kalpanabala2222 4 жыл бұрын
GENUINE PERSON...!!!!!!
@nirmalanila311
@nirmalanila311 4 жыл бұрын
Super sir Thank you
@krishnakumarm257
@krishnakumarm257 4 жыл бұрын
🙏Vannakkam sir💐, Uyarntha pathavi, selvakku amayuma. 17. 05.1979,14:50, Trichy, Vazhkaiyil mukkiyamana vayathil nikkiren. Chennail Real Estate seikiren, suggest any other business and my future.
@elangovans5583
@elangovans5583 4 жыл бұрын
Sir, Excellent speech. Thank you sir
@onemobile9271
@onemobile9271 4 жыл бұрын
என் பெயர் தஸ்தகீர் வலிகண்டபுரம் பெரம்பலூர் மாவட்டம் உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு அதான் காரணம் கல் தோன்ற மண் தோன்ற தோன்றிய முத் தமிழ் அதை கரைச்சி குடிச்சி அப்படியே பல பல படல் பல பல பழமொழி பல பல எடுத்து காட்டு மிக மிக எளிய முறையில் ஒவ்வொரு சாரா சரி மனிதனும் புரிந்து கொள்ளும் வகையில் உங்க ஜோதிடம் உங்கலால் மட்டும் முடியும் உங்க தனி திறமைக்கு என் முழு மணத்துடன் முழு மன மகிழ்ச்சி கொண்டு வாழ்த்துக்கள் வணக்கம் நன்றிகள் ஐயா தயைசெய்து என் ஜாதகம் என் விட்டார் ஜாதகம் பார்க்க ஒரு நாள் அவகாசம் தாருங்கள் ஐயா நான் துபையில் இருந்து வந்த உடனே உங்களுக்கு தொலை பேசியில் தொல்லை செய்வேன் நீங்க எனக்கு உங்க ஜோதிட கருத்து கொண்டு தொல்லை செய்யுங்கோ சரியா கோபம் வேண்டாம்நீங்க அன்பு நிறைந்த உத்தமர் அது உங்க ஒவ்வொரு வீடியோ கண்டு உங்க அகத்தின் அழகு முகத்தில் பார்க்கிறேன் இருப்பினும் தாங்கள் குரு நானோ ஒரு சியான் எனவே என் வாழ்த்து கருத்தில் ஏதோ தப்பு இருந்தா இந்த ஏழை அன்பு சிசியனை மன்னிக்கவும் அதே சமயம் மறந்திட வேண்டாம் காரணம் நான் உங்க fan ரசிகன் நான் உங்க சிசியன் என்றன்றும் உங்க ஆதரவு எனக்கு வேணும் அதான் சரி ஐயா நான் வரேன் எங்க முதலில் இந்தியா வந்து பின்ன இந்த கோரோனோ (குறனோ முரணோ)செக்கப் முடிந்து பின்ன வீட்டுக்கு போய் அங்க அவங்க மனசு திடமா இருந்து அப்புறம் உங்களுக்கு தொடர்பு கொண்டு அனுமதி வாங்கி அப்புறம்தான உங்க அந்த புன்னகை முகத்தை பார்க்கணும் ம் பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்
@cellphone4457
@cellphone4457 4 жыл бұрын
வருடங்கள் மாறினாலும் சொற்சுவை மாறாத சின்னராசா யான் மதுரை முருகேசன் ஞாபகம் இருக்கிறதா ஜோதிட ரோசா 🙏
@rajashimans4136
@rajashimans4136 4 жыл бұрын
Yes yes 😊 definitely 👌
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 4 жыл бұрын
மிக அவசியமான பதிவு
@vadivelusuperm6500
@vadivelusuperm6500 4 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வாழ்க வளர்க வளர்க
@bharr8533
@bharr8533 4 жыл бұрын
Thank You So Much Sir
@ravivadhyar
@ravivadhyar 4 жыл бұрын
You are amazing ...as usual
@sundarrajanr3949
@sundarrajanr3949 4 жыл бұрын
Nice and excellent explanation ayya sundarrajan
@umamageshwari7407
@umamageshwari7407 4 жыл бұрын
நல்ல தகவல் நன்றி வாழ்க வளமுடன்
@mani443
@mani443 4 жыл бұрын
Super Explanation
@neelakandanv6454
@neelakandanv6454 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா!.....
@anandfranc2594
@anandfranc2594 4 жыл бұрын
Super sir. Thanks for this information sir🙏
@v.muruganandam993
@v.muruganandam993 4 жыл бұрын
Very super Sir
@manils35
@manils35 4 жыл бұрын
Good evening. possibly this is the first time I am posting my views here. 16th February 1980 was the famous total solar eclipse, (annular), wherein people were advised not to view the eclipse. Else view by using the smoked glass plate.
@vijayakumari2690
@vijayakumari2690 4 жыл бұрын
Supero super chinnaraj sir
@pcgopi
@pcgopi 4 жыл бұрын
Nice explanation sir
@compassion7243
@compassion7243 4 жыл бұрын
Sir will be there war in India?
@vishalv1713
@vishalv1713 4 жыл бұрын
Super 👌♥️
@FFgaming-ml7in
@FFgaming-ml7in 4 жыл бұрын
Simply, Super
@Bogar2024
@Bogar2024 4 жыл бұрын
Super sir......!
@manikandanc2568
@manikandanc2568 4 жыл бұрын
சூப்பர் சார் 👌👌
@rubeshganesh2845
@rubeshganesh2845 4 жыл бұрын
அருமை அண்ணா 🙌🙌🙌
@kuttyrose3929
@kuttyrose3929 4 жыл бұрын
நன்றி சகோதரரே🙏🏻
@electricalsubjecttamil
@electricalsubjecttamil 4 жыл бұрын
Super explanation ayya
@Ramkumar-hb3ps
@Ramkumar-hb3ps 4 жыл бұрын
மாலை வணக்கம் ஐயா
@rajendrank3136
@rajendrank3136 4 жыл бұрын
காலை வணக்கம் ஐயா நன்றி
@johnsunnerode
@johnsunnerode 4 жыл бұрын
Naagarigam valandha kaalathilum kooda innum thatta yeduthu thattikitu dhaan sir irukaainga.
@ibrpaperproductsudumalpet2970
@ibrpaperproductsudumalpet2970 4 жыл бұрын
Pidhur Thidi kodukkalaama...
@Djastro123_.
@Djastro123_. 4 жыл бұрын
26.12.2020.il..suriya.kira.kanam.patri.zee.t.v.telugu..dev.sri.guruji.karu..velkam.alihthular
@palanis5829
@palanis5829 4 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@RAMESHK-hi1yz
@RAMESHK-hi1yz 4 жыл бұрын
அருமை அண்ணா.
@megan8079
@megan8079 4 жыл бұрын
unmaiyalum unga kalakala pechu kalandha vilakam arumai
@balakumar123
@balakumar123 4 жыл бұрын
Thanks sir
@mkzola5219
@mkzola5219 4 жыл бұрын
🙏❤️🙏
@gowsalyasekar1604
@gowsalyasekar1604 4 жыл бұрын
ஐயா மகள் 22.1.2016 6.30am கேரளா குமுளி சரியான நேரம் மகர லக்னம் ஆயுள் ஆரோக்கியம் படிப்பு கூறவும் ராகு குரு சனி தசைகள் எப்படி சனி பாதக ஸ்தானம் குரு வக்ரம் சூரியன் புதன் கேது குரு புஷ்கர நவாம்சம்
@timesnow5851
@timesnow5851 4 жыл бұрын
கிரகண நேரத்தில் தூங்கலாமா ஐயா.🤔🤔🤔
@RK-jt5gi
@RK-jt5gi 4 жыл бұрын
தூங்க கூடாது
@lakshmiramanathan4468
@lakshmiramanathan4468 4 жыл бұрын
Very good explanation
@mariaseeli3383
@mariaseeli3383 4 жыл бұрын
super.sir
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 4 жыл бұрын
ஐயா, நான் 22/07/ 1968 - 11:25 am. அரக்கோணம் - ல் பிறந்தேன். இப்போது சனி திசா, ராகு புத்தி, குரு அந்தரம்+சூக்ஷமாந்திரம், சனி பிராணாந்திரம் நடைபெறுகிறது. உடல்நிலை, பிழைப்பேனா என்கிற நிலையில் உள்ளேன். நான் காசே கடவுள், உழைப்பே மதம் என்கிற கோட்பாடு உடையவன். யோகபலம் உள்ள நேரத்திற்கு கோவிலுக்கு சென்று கருவறை சுற்றிவந்து கொடிமரத்தடியில் விழுந்து வணங்கி வருவேண். எதிர்காலத்திற்காக சல்லியும் சேர்க்க வழி ஏற்படவில்லை. இன்று நிர்கதியின்றி நிற்கும் என் விதி என்ன? இந்த கடிதம் தங்களது பார்வையில் பட்டாலே போதும் எனக்கு நல்லது நடக்கும் என்று தோன்றுகிறது. இல்லையேல் மனதை முடிவிற்காக திடப்படுத்திக்கொள்வேண். நன்றி. நீங்கள் வாழ்க. உங்கள் தொண்டு வளர்க.
@vasanthabcd
@vasanthabcd 4 жыл бұрын
nandri na
@gansm7529
@gansm7529 4 жыл бұрын
Super sir
@nirmalanila311
@nirmalanila311 4 жыл бұрын
Sir nah post yallam parben v nice
@santhiaa
@santhiaa 4 жыл бұрын
Sampathichathu pothum pecha neruthu. Rethina velu ku ethavathu kudu.
@lakshmibabulakshmibabu2925
@lakshmibabulakshmibabu2925 4 жыл бұрын
Hi sir vankam my comment reply panuka sir please My date of birth 06.06.1996 morning 6.27am place thoothukudi 13 years Ragu thesai very very bad please sir yanku reply panuka sir please Ragu thesai 12age My Appa death Ragu thesai poreti poduvetithu sir my Life please sir yanku Nalla palan sollunka sir please
@syednoormohamed
@syednoormohamed 4 жыл бұрын
First Time; Cinema referred in your channel!
@muthusamy1711
@muthusamy1711 4 жыл бұрын
கிரகணம் பிடித்தாள் மட்டும் 1800kmவேகத்துல போவுது என்னைப் கைபிடித்த கிரகம் ஆயூழுக்கும் போகாதோ 0.001மைகிரன் வேகத்தில் தான் போகுமோ
@Rajan-mg7jo
@Rajan-mg7jo 4 жыл бұрын
சார் வருடத்திற்கு இரண்டு சூரிய கிரகணம் தான் வரும் இரண்டு சந்திர கிரகணம் வரும்;!!! நீங்கள் ஐந்து கிரகணம் வரும்னு சொல்றிங்க ஒரு எடுத்துக்காட்டு டன் விளக்குகள் சார்
@ariselva328
@ariselva328 4 жыл бұрын
கடந்த கிரகணத்தின் போது செரிமான பிரச்னை இருந்தது
@moorthimoorthi1193
@moorthimoorthi1193 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@moneesm3663
@moneesm3663 4 жыл бұрын
வணக்கம் ஐயா I'm asking this for my son My son have no job and any other sources of income for past 1 year but All the astrologers are saying he will be a millionaire in budhan dasa But I'm really scared of his life Plz say ur suggestions after seeing his astrology His astrology details are, DOB : 12.05.1997 Time : 3.58 A.M Place : Mettupalayam, Coimbatore
@deepadeepa2552
@deepadeepa2552 4 жыл бұрын
நன்றீஅண்ணா
@மாரிசெல்வம்மாரிசெல்வம்1997
@மாரிசெல்வம்மாரிசெல்வம்1997 4 жыл бұрын
அய்யா வணக்கம் என்னோட கேள்வி மட்டும் சூப்பர் சாட் ல பதில் இல்லை
@karuppausamyr1206
@karuppausamyr1206 4 жыл бұрын
Very useful message. Thank you sir
@babyvideo3066
@babyvideo3066 4 жыл бұрын
Wife ku including gragana time😄
@radhanarayanan4158
@radhanarayanan4158 4 жыл бұрын
👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilmani3943
@tamilmani3943 4 жыл бұрын
நன்றி ஜயா இரவு வணக்கம்
@gandhigandhi554
@gandhigandhi554 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandruchandra02
@chandruchandra02 4 жыл бұрын
🙏
@sivasankaranvaidhyanathan1615
@sivasankaranvaidhyanathan1615 4 жыл бұрын
Even I didn't get answer for my comment from super chat March 29th
@mani443
@mani443 4 жыл бұрын
ஐயா, நம் ராசிக் கட்டங்களில் எல்லா கோள்களும் இருக்கின்றன. பூமி இல்லையே. ஏன்?
@RK-jt5gi
@RK-jt5gi 4 жыл бұрын
ராசி கட்டத்தின் மையம் பூமி. நம்மை சுற்றி கோள்கள் சுற்றி வருவதாக அமைக்க பட்டுள்ளது
@Flipaclipanimator2416
@Flipaclipanimator2416 4 жыл бұрын
👍👍
@SuperLakshmi09
@SuperLakshmi09 4 жыл бұрын
Sir, Almost 98% all astrologers predictions are matching only for persons individual horoscope. But not for all these stuffs like eclipse, natural calamities, War, viral disease kind of things.... its proven already many times. it’s waste of time on doing such predictions on such topics. Indha maadiri predictions panni avamana padrade vede pesama cummanu okkaarlam. This is the reason why many people loosing their believe on entire study itself.
@bhuvanaeswari4821
@bhuvanaeswari4821 4 жыл бұрын
👍🏻👌
@vellaisamy8429
@vellaisamy8429 4 жыл бұрын
ஐயாவணக்கம்வெள்ளைச்சாமி27. 11.1988காலை7.25பிறந்தா.லக்னம்6கிரனம்மறந்தாவிடா.தோழில்.வாழ்க்கை. அயுள்எப்பாடிதயவுசொல்லுங்கள்
@vellaisamy8429
@vellaisamy8429 4 жыл бұрын
ஐயாவணக்கம்வெள்ளைச்சாமி27. 11.1988காலை7.25பிறந்தாதொழில்.வாழ்க்கை.அயுள்பற்றிசொல்லுங்கள்.புதுக்கோட்டை
@ariselva328
@ariselva328 4 жыл бұрын
நன்றி அய்யா
@sivaaswinrathinam2080
@sivaaswinrathinam2080 4 жыл бұрын
Good one sir, Pichuteenga😁
@tvkbrittopnmmk5574
@tvkbrittopnmmk5574 4 жыл бұрын
சமைக்காமல் விற்றலாம்.
@p.mohanplumbing7158
@p.mohanplumbing7158 4 жыл бұрын
Kalai vanakam sir
@maharabushanamkaliyaperuma9830
@maharabushanamkaliyaperuma9830 4 жыл бұрын
ஏப்பா சின்னராசு நீ அஸ்ட்ரோ பிஸிக்ஸ் படிச்சவனா? நீங்க என்ன சொன்னாலும் மக்கள் திருந்நாது
@RameshRamesh-sz6po
@RameshRamesh-sz6po 4 жыл бұрын
👹
Planets in Malfic House #astrologerchinnaraj
28:25
astro chinnaraj
Рет қаралды 83 М.
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН