கொடிய நோய்களையும் மனபயத்தையும் போக்கும்ஶ்ரீ தன்வந்திரி மந்திரம்

  Рет қаралды 18,997

@glowing stars

@glowing stars

Күн бұрын

கொடிய நோய்களையும் மனபயத்தையும் போக்கும்ஶ்ரீ தன்வந்திரி மந்திரம் #dhanvantri #mantra #chanting
#dhanvantri #mantra #removedisease #anmeegam #tamil #தமிழ் #chanting #spiritual #divine
தன்வந்திரி மந்திரம்:
ஓம் நமோ பகவதே
வாஸுதேவாய! தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய !
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய
நாதாய் ஸ்ரீமகாவிஷ்ணவே நம:
பொருள்:
அமிர்த கலசத்தை கையில் ஏந்தியிருக்கும் வாசுதேவனே, தன்வந்திரி பகவானே
எல்லா நோய்க்கும் மருந்தாக, நோய்களை தீர்ப்பவனாகா இருப்பவரே, மூன்று உலகிற்கும் அதிபதியான ஸ்ரீ மகா விஷ்ணுவே உனக்கு நமஸ்காரம்
தீராத நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்கள் தன்வந்திரி மந்திரத்தை தினமும் 51 அல்லது 11 முறை நம்பிக்கையுடன் கூறி வர நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மந்திரம் சொல்ல இயலாதவர்கள் தினமும் வீட்டில் ஒலிக்கச் செய்து நல்ல அதிர்வுகளைப்பெறலாம்.
வாழ்க நலமுடன் வளமுடன் 🙏🏻 🙏🏻 🙏🏻
நன்றி 🙏🏻 🙏🏻 🙏🏻
🙏 Thanks For Watching My Videos 🙏
@glowing stars
Please Like And Share 👉🍫
Please Subscribe My Channel
/ @glowingstars_4545
si=8lS5sIaql6LkYt0F
Kubera ashtalakshmi mantra with lyrics
• Kubera ashtalakshmi ma...
Lakshmi narasimmar Slogam
• Lakshmi Narasimmar Slo...
Navagraha Sthuthi 11 times
• Navagraha Sthuthi 11 t...
Shree karudazhvaar Slogam
• Shree Karudazhvaar Slo...
Mahalakshmi ashtakam
• Most powerful mahalaxm...

Пікірлер: 35
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Vishnu sahasranamam by M S subba laxmi || Vishnu sahasranama Full
30:03
Bhakti paatalu
Рет қаралды 2,6 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН