கொங்கர் புளியங்குளம் | Kongar Puliyankulam | Tamilnavigation

  Рет қаралды 86,039

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Source :
1.மதுரையில் சமணம் புத்தகம்
முனைவர் சொ.சாந்தலிங்கம்
2.தமிழ்நாடு தொல்லியல் துறை
For More Details - www.tamilnavigation.com
My Camera & other Gears used for Video - www.amazon.in/shop/tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com/paypalme2/karn...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation
chapter:
0:00 intro
2:40 jain bed
6:40 tamizhi inscription
12:30 jain sculpture
13:11 climax

Пікірлер: 164
@senthilkumaranm8118
@senthilkumaranm8118 4 жыл бұрын
கர்ணா, உங்கள் பணி மேலும் சிறக்கவேண்டும்! உங்களைப் பார்க்கும்போது மிக பெருமையாக உள்ளது. உங்க காணோளிகள் அனைத்தும் அற்புதம்! உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளது! வாழ்க வளமுடன்!
@parthipanravi7084
@parthipanravi7084 4 жыл бұрын
வீடியோ பார்க்குறதுக்கு முன்னாடியே like போட்ருவேன் கர்ணா
@Ravi_M_
@Ravi_M_ 4 жыл бұрын
படித்தவர்களே பல இடங்களில் வரலாற்று சின்னங்களை சிதைப்பது வேதனையாக உள்ளது,
@palaniappanr1607
@palaniappanr1607 4 жыл бұрын
ஆறு நாட்டான் மலைமேல் (புகழியூர்) புகழூர் கரூர் அருகே 30 படுக்கைகள் உள்ளன.அய்யர்மலை மேல் படுக்கைகள் உள்ளன.பழையஜெயம்கொண்டசோழபுரம்(கரூர்) அருகில் படுக்கைகள் உள்ளன. காண்போம் .கடந்தகால கலாச்சாரம் புரிந்து கொள்ள மிக பயனுள்ளதாக இருக்கிறது.உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்
@ranjithkumar-no9gr
@ranjithkumar-no9gr 4 жыл бұрын
supper bro உங்களின் இந்த செயல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@ajithkumar_aji
@ajithkumar_aji 4 жыл бұрын
சமண படுக்கை:- அப்பொழுது : சமனர்களுக்கு இப்பொழுது : சரகர்களுக்கு 😔😔😔😔
@tharshanrajgv9512
@tharshanrajgv9512 3 жыл бұрын
இவை அனைத்தும் நம் பொக்கிஷங்கள் நாம் அதனை பாதுகாக்க வேண்டும்
@sachandru1848
@sachandru1848 4 жыл бұрын
இந்த இடமும் சூப்பர்
@Nandha-INDMK
@Nandha-INDMK 4 жыл бұрын
வணக்கம் நண்பர்களே வரலாறு மிக முக்கியமானது நாம் பாதுகாக்க வேண்டும் மனித பரிணாம வளர்ச்சி வரலாறு முக்கிய பொக்கிஷம்
@lakshmipathia4770
@lakshmipathia4770 4 жыл бұрын
Super கர்ணன்
@sambathrajesh8862
@sambathrajesh8862 4 жыл бұрын
வருக வருக மதுரைவாசியாக வரவேற்கிறேன்..... மகிழ்ச்சி .....
@rajeswarivani
@rajeswarivani 4 жыл бұрын
நன்றி நன்கு அறியப்பட வைப்பாக இருந்தது ஆனால் உங்கள் யூ ட்யூப் சேனல் தமிழில் இருக்க வேண்டும் அல்லவா
@graceangelinesulamites5031
@graceangelinesulamites5031 4 жыл бұрын
I did my 11 n 12 in keren Matric hr sec school , k. Puliyankulam staying in hostel n tiz was the place we hostelers spent every Sunday evening , tiz video brought back all those memories back , tqsm bro 😍
@rajkumarvsvlogs
@rajkumarvsvlogs 3 жыл бұрын
I too studied in Keren Matric Hr. Sec. School...
@sabariideas3826
@sabariideas3826 3 ай бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@muraliv1274
@muraliv1274 4 жыл бұрын
Unmaya santhoshama eruku unga channel subscribe pandhuku very useful news grate grate karna sir.....
@Ganesh-sg4pg
@Ganesh-sg4pg 4 жыл бұрын
￰தமிழி எழுத்துக்களை மொழி பெயர்பெர்த்தது அருமை 🙏🙏
@sigaravelsigaravel9684
@sigaravelsigaravel9684 4 жыл бұрын
அருமையான பதிவு நன்பா வாழ்க வளமுடன் தொடருட்டும் உங்கள் பயணம்,,,,,,,, பட்டுக்கோட்டை சிங்காரவேலு
@devibala5190
@devibala5190 4 жыл бұрын
Arumai.. Ungal vilakam arumai
@PrakashPrakash-mk6gm
@PrakashPrakash-mk6gm 4 жыл бұрын
God bless you
@subramanianmani3375
@subramanianmani3375 Жыл бұрын
Thanks for your message🙏🙏🙏
@hotelustav6477
@hotelustav6477 4 жыл бұрын
SUPER BRO .............. GOOOOOOOOOOOD THANK U LOT.
@kmani.kmani.3089
@kmani.kmani.3089 4 жыл бұрын
அருமையான பதிவு.
@kiruban8814
@kiruban8814 4 жыл бұрын
Arumai....
@rajendrankumar559
@rajendrankumar559 3 жыл бұрын
இந்த இடத்திற்கு நானும் சென்று உள்ளேன் இங்கு உள்ள தமிழி கல்வெட்டு கலை படி ( ஆச்சு) எடுத்தேம் ஆனால் அந்த பகுதி மக்கள் இதை பாதுக்கா தவறிவிட்டனார்
@keerthana329
@keerthana329 4 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌👌👌. மகாவீரர் என்ன பண்ணாரு தெரியல அவரு கால்ல போய் எழுதிவச்சிருக்காங்க. இவங்கள என்ன பண்ண🤔🤔🤔🤔🤔🤔🤔🤔.
@ArikkanLight
@ArikkanLight 4 жыл бұрын
95,600+ Subscribers😍❤️❤️❤️ All the best for get soon 1Lakh Subscribers💐💐
@ChithuMuthu-rp5ih
@ChithuMuthu-rp5ih 4 жыл бұрын
Thank u karna...keep it up💐
@gokulkrishnan1328
@gokulkrishnan1328 4 жыл бұрын
Vera level
@kavitha6827
@kavitha6827 4 жыл бұрын
Karana amazing continue you work👍
@aathinitamil751
@aathinitamil751 3 жыл бұрын
அருமை சகோ
@aspirations3127
@aspirations3127 4 жыл бұрын
Beauty நண்பா! We also learn the history of samanergal. Thank you for your effort.
@user-mz3nb9ie3q
@user-mz3nb9ie3q 4 жыл бұрын
I Subscribed Nanba I Love This Channel 👍💓💓💓
@ganeshnarayan2875
@ganeshnarayan2875 4 жыл бұрын
Romba arumai bro.. Old letters ah pathu padichu Athuku explain pannathu Vera level bro.. You are So brilliant and hardworker nanba
@loganathantharani2599
@loganathantharani2599 4 жыл бұрын
நல்லா இருக்கு
@pradeepkumar-yi9kp
@pradeepkumar-yi9kp 4 жыл бұрын
Bro neenga pesurade super..neenga solla solla enakku tamilnadu suthi paakura aasai romba agudu..hats off to u from pradeep.karnataka
@nirmalan1424
@nirmalan1424 4 жыл бұрын
Think after watching your videos at least some people would think twice before vandalising. Thanks for all the explanations.
@lathamohan4758
@lathamohan4758 4 жыл бұрын
Great Job well done 👍💐🌹💐 😊
@Violinchannel071
@Violinchannel071 3 жыл бұрын
Wonderful job, Keep it up.
@solomana3171
@solomana3171 3 жыл бұрын
Super bro
@nibishaprema665
@nibishaprema665 4 жыл бұрын
Vaallhe vallamuden.
@varadharajansumathivaradha8835
@varadharajansumathivaradha8835 4 жыл бұрын
Super 👌
@mohamedmustafa7275
@mohamedmustafa7275 4 жыл бұрын
Really super video bro
@vkloganpillai2296
@vkloganpillai2296 4 жыл бұрын
You are doing wonderful job
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@hemadevis2062
@hemadevis2062 4 жыл бұрын
Super karuna u had achieved this place my boy. Awesome 50 in one place keep on rocking 👌👌💐👍👍 ♥♥♥♥♥♥♥♥🌸🌹🌼🌺
@hemadevis2062
@hemadevis2062 4 жыл бұрын
Thank you for the reply♥♥♥♥
@hemadevis2062
@hemadevis2062 4 жыл бұрын
Thank you for the ♥♥♥👍👍👍👍
@gmkarthi4653
@gmkarthi4653 4 жыл бұрын
@@hemadevis2062 😍
@suchithraloganathan1169
@suchithraloganathan1169 4 жыл бұрын
Superb
@rameshogomathi9698
@rameshogomathi9698 4 жыл бұрын
Super Anna 👌👌👌👌👌
@murugandishanmugavel7761
@murugandishanmugavel7761 4 жыл бұрын
நல்லா பண்றீங்கப்பா, வாழ்த்துகள், இன்னும் தகவல்களை ஆழமா கொடுத்தா நல்லாருக்கும்.
@nirubajipriya3934
@nirubajipriya3934 4 жыл бұрын
Super Da thambi........
@gopichella9192
@gopichella9192 4 жыл бұрын
Arumai bro
@Rajamrajababu
@Rajamrajababu 4 жыл бұрын
You are doing a great 👍🏻 job Thambhi
@ashokash0407
@ashokash0407 4 жыл бұрын
hai karna good job
@suresharumugam346
@suresharumugam346 4 жыл бұрын
நல்ல பதிவு நண்ப
@nepoleanpanneerselvam9459
@nepoleanpanneerselvam9459 4 жыл бұрын
Hi bro.. gud expedition
@kaushikns8050
@kaushikns8050 4 жыл бұрын
Super bro... Awesome... Back to the same place where great sambavam happened... 🔥❤️❤️... "first comment"
@sathyaselvakumar4339
@sathyaselvakumar4339 4 жыл бұрын
அருமை கர்ணா. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@syed101951
@syed101951 4 жыл бұрын
வரும் காலத்தில் யாராவது ஒரு முக்கிய அரசியல் தலைவர் இங்கு வந்து படுத்து தியானம் செய்ய வரலாம் !!!
@daniroskumar
@daniroskumar 4 жыл бұрын
Thanks a lot ajith
@ajithrvue5200
@ajithrvue5200 4 жыл бұрын
thilip kumar nandri bro🙌
@ArikkanLight
@ArikkanLight 4 жыл бұрын
Thanks for translate Tamili Brahmi to Tamil 😊🙏🏻🙏🏻
@tnrangergaming9808
@tnrangergaming9808 4 жыл бұрын
Super
@muruganharikrishnadesign3578
@muruganharikrishnadesign3578 4 жыл бұрын
good
@ajithkumar_aji
@ajithkumar_aji 4 жыл бұрын
Bro...Neenga Use Panra Kannadi Ena Model bro...
@preethaapreethavenugopal8953
@preethaapreethavenugopal8953 4 жыл бұрын
நல்ல பதிவு பொருமையாக பேசவேண்டும் இன்னும் அழக இருக்கும் வாழ்த்துகள் அருமையான பதிவு
@prathapm7130
@prathapm7130 4 жыл бұрын
Am a new subscriber
@TravelTemples
@TravelTemples 4 жыл бұрын
👌👌👌
@manojisaac
@manojisaac 4 жыл бұрын
karna.. This-(tamil inscription 2000 yr old) should have been in textbooks.. thanks for educating us.. Seriously thankyou..
@anbilsiva2309
@anbilsiva2309 4 жыл бұрын
Hi bro super come to our trichy anbil we will gide you
@sheelaananthampa7191
@sheelaananthampa7191 4 жыл бұрын
Thambi neenga main course enna eduthu padicheenga? Intha video 👍👍
@vidhyavidhya6457
@vidhyavidhya6457 4 жыл бұрын
Agastiyar malai ( podigai malai) video podunga plz
@rap4729
@rap4729 4 жыл бұрын
தலைவா தன் காதலிக்காக ஒருவர் கோட்டை ஒன்றை கட்டியிருக்கிறார் இடம் தஞ்சாவூர் மாவட்டம் கருவாகுறிச்சி அருகில் மகாதேவபட்டினம் அந்த கோட்டை தமிழகத்தின் தாஜ்மகால் அதை கொஞ்சம் உலகத்திற்கு அடையாலபடுத்துங்கள்
@arulgiri3756
@arulgiri3756 4 жыл бұрын
Anna naa vvv college la padichen. Apo intha ooruku tour ponom. Sema place
@kiruban8814
@kiruban8814 4 жыл бұрын
Arumai Karna padithu katunathu
@kavithaspassion5019
@kavithaspassion5019 4 жыл бұрын
English alphabets thalakeela eluthinamaathiri irukku. Thamilila irunthu thaan english vanthucho. Good effort. Super.
@luckan20
@luckan20 4 жыл бұрын
Good job Thambi. Please provide some ancient Shiva sites.
@KotteesWaran
@KotteesWaran 4 жыл бұрын
😍🙏😍😍😍
@shanmugamv2026
@shanmugamv2026 4 жыл бұрын
I saw your Ramdevar siddar temple episode you have pointed out sidder jewa samadi bur notactdual location kindly upload the jeewa samadhi with clear way from RocjyyeTemple
@kiruban8814
@kiruban8814 4 жыл бұрын
Aijth 🙏🙏🙏
@ajithrvue5200
@ajithrvue5200 4 жыл бұрын
Kiruba narayanan 🙏👍
@Yogeshwaran-vs5zs
@Yogeshwaran-vs5zs 4 жыл бұрын
Bro thuraiyur pakam thiruthalayur la ravanan kattuna sivan kovil iruku poi parunga vaipu kedacha
@arvindsc486
@arvindsc486 4 жыл бұрын
Awesome man. I think its Brahmi script. How do u know to read it ?!
@pvramar
@pvramar 4 жыл бұрын
படுக்கையின் நீள அகலம் என்ன நண்பரே.
@ssm4909
@ssm4909 4 жыл бұрын
Ivalau visayankal sonnake nantry.. Anaal seppal pottu asinkapatuthathanke please... 🙏🙏🙏🙏🙏🙏
@eyethousand
@eyethousand 4 жыл бұрын
தரங்கம்பாடி கோட்டை பற்றி ஒரு பதிவு போடுங்க
@sivanesan5398
@sivanesan5398 4 жыл бұрын
Hello bro. Please visit Malaysia bro. Will find lots of holy places with historical adventures. Cur ad vult. 🙏🌹🙏
@gnanasekaran7574
@gnanasekaran7574 3 жыл бұрын
Very good attempt. Will be useful to the travellers, but not the scholars.
@akashravishashaank4364
@akashravishashaank4364 4 жыл бұрын
உன்னை ஒரு பொருளாக்கிய நம் பெருமையை ஈந்த அவனுக்கும்,எந்தன் ஆருயுயிரே உமக்கும் பல்லாண்டு பல்லாண்டு ! இன்னும் ஒரு நூற்றாண்டு இரும் !.
@aadhiskumar5520
@aadhiskumar5520 3 жыл бұрын
வணக்கம் நண்பர்களே இது எங்கள் ஊரில் உள்ளது மதுரை மாவட்டம் நான் மேலுர்
@s.b.ag.rajesh1031
@s.b.ag.rajesh1031 4 жыл бұрын
தழிழீகள்வெட்டுகள் எப்படி தெளிவாக, வெள்ளையாக உள்ளது
@prathapm7130
@prathapm7130 4 жыл бұрын
Please make a vlog @ Salem Murugan statue worlds tallest 146 feet
@kiruban8814
@kiruban8814 4 жыл бұрын
Nallave nabakam iruku Karna...
@praveen6193
@praveen6193 4 жыл бұрын
Theni district vanga bro Madurai la adukuriga theniku vanga bro
@boominathang8749
@boominathang8749 4 жыл бұрын
Bro madurai kunnadurmalaikku vanga
@dhanamathulya6000
@dhanamathulya6000 4 жыл бұрын
Madurai enrome super
@adhisivan5533
@adhisivan5533 4 жыл бұрын
அண்ணா வணக்கம் என் பேரு ஆதி திருவண்ணாமலைக்கு பக்கத்துல போல் இருக்கும் அந்த கிராமத்துக்கு பருவதமலை ஒரு மலை இருக்குது உங்களுக்கு தெரியுமா அங்க போய் உங்களால ஒரு வீடியோ எடுக்க முடியுமா ஏன்னா நீங்க அங்க போய் வீடியோ எடுக்கன்னு பார்த்தேன் ஆனா நீங்க எடுக்கல அந்த இடம் ரொம்ப இயற்கையா அழகா இருக்கும் அதோட அதிகமான ஹிஸ்டரி எனக்கு தெரியாது ஆனா அந்த பக்கம் நிறைய வெட்டி போயிட நல்லா ஜாலியா இருக்கும் ஒரு வீடியோ எடுத்து போறீங்களா ப்ளீஸ்
@catherinechanakya6529
@catherinechanakya6529 4 жыл бұрын
Late ah pakuradhuku sorry dear,konjam busy,sorry
@srikrishna_13
@srikrishna_13 4 жыл бұрын
Karna please visit thirunelveli dist panpoli thirumalaikovil murugan temple.Its my humble request.The place is so divine and spiritual.The thing is you can view points in that area. Thank you
@djduraitechie2756
@djduraitechie2756 4 жыл бұрын
Bro mamandur kogai kovil vanga bro
@saleemjavith2908
@saleemjavith2908 4 жыл бұрын
Awesome music 👌, karna 👌, Ajith 👌
@ajithrvue5200
@ajithrvue5200 4 жыл бұрын
saleem javith 👍
@user-ws3st7hu2l
@user-ws3st7hu2l 3 жыл бұрын
Jain disciple's beds or patient hospital beds?
@udhaymsn5607
@udhaymsn5607 4 жыл бұрын
கன்யாகுமரி மாவட்டம் சிதறால் மலை கோவிலை நீங்க கான வேண்டும் அங்கும் சமண சிற்பங்கள் அதிகமாக இருக்கும்
@tastetobooks
@tastetobooks 4 жыл бұрын
Can I join with u boss
@vidhyavidhya6457
@vidhyavidhya6457 4 жыл бұрын
Anna ungaloda subscriber naan unga videos ellama super Anna unga videos edhai naan miss pannamattan plz agasthiya Malawi video podhuga Anna plz it's my request
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 47 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 81 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 9 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 47 МЛН