கருவூரார்க்கு சன்னதி தஞ்சாவூர்,கரூர்,மதுரையில் இருக்கிறது. குகை கஞ்ச மலையில் இருக்கிறது, நான் எதாவது சொல்லாமல் இருந்தால் கமெண்ட் செய்யுங்கள்
@narayanasamyramamoorthi83115 жыл бұрын
Tamil Navigation I THINK KARUR AYYA JEEVA JAMATHI IS KARUR PASUPATHEESWARAR KOIL. OTHERS ARE MEDITATION PLACES.
@jayakumarkamaraj10565 жыл бұрын
@@narayanasamyramamoorthi8311 எஸ்
@Rajeshkumar-rl2yy5 жыл бұрын
How to become a sidhdhar .
@narayanasamyramamoorthi83115 жыл бұрын
Rajesh kumar WE DON'T NEED SITHTHAR NAME. PLEASE YOU HAVE START MEDITATION. THAT INCREASE YOUR MIND POWER. MIND POWER CREATE PEACEFUL LIFE.
@krishnaraja45695 жыл бұрын
Karuna Anna, Karuvurar Siddhar, pala aandukal vaalnthirukirar nu solringa, engalukum theriyum, but raja raja cholan kooda avlo than uravu nu sonninga athu thavaru, bcoz avar neraya uthavikal antha cholanuku senjurukar, epdi makkala nalla murayil aatchi seiyanum, epdi kovil paramarikanum, innum pala pala visayangal solli kuduthurukirar, athunala Cholan than Guru endru Sonnar, so eppovume avar koda than irukanumaa enna, appo appo vanthu uthavi senjalum guru guruve
@Ravana485 жыл бұрын
தின்று திரிந்து உறங்கவா பிறந்தோம்..? நான் யார் என உணரவே பிறந்தோம்🙏
@sivathee-mr2of3 жыл бұрын
அருமை ஐய்யனே உண்மை தான் இந்த கேள்விதான் ஒவ்ஒருவருக்குள்ளும் எழவேண்டிய கேள்வி நான் ஏன்? பிறந்தேன் நான் யார்?
@vijehariprasathhari41132 жыл бұрын
Ennakuli aluntha vina nan yaar ?
@KumarKumar-kb2ll2 жыл бұрын
@@sivathee-mr2ofu
@mohansundaram27982 жыл бұрын
நல்ல வேகமான தடுமாற்றமில்லாத தெளிவான உச்சரிப்பு..இன்றைய இளைஞர்களில் அபூர்வம்...வாழ்த்துக்கள்
@porchelianchelian13594 жыл бұрын
நன்றி நண்பரே. மிகவும் சிறப்பாக இருக்கிறது. சில திருத்தங்கள். சித்தர்கள் சிவனடியார் கள். திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் உள்ள இறைவன் சிவன்.பெருமாள் அல்ல. நெல்லை அருகில் உள்ள ஆழ்வார்திருநகரியில்(நம்மாழ்வார் பிறந்த ஊர்) உள்ள சிவன் கோயிலில் கருவூர் சித்தரின் சமாதி உள்ளது. மிகவும் நன்றி
@ananthramasamy80285 жыл бұрын
கருணா, சித்தர்கள் பற்றிய தகவல் திரட்டு அருமை. அவற்றை விளக்கி கூறும்போது அதற்குரிய இடங்களின் புகைப்படங்களோ, காணொலியோ திரையில் காண்பியுங்கள், அது உங்கள் பகிர்வுடன் காண்போரை ஒன்றிப்போக வைக்கும். காண்போருக்கும் ஒரு நேரடி பயணம் சென்ற திருப்தி இருக்கும்.
@shanmugama92243 жыл бұрын
அருமை, எளியவர்களும் எளிய தமிழில் சொன்னதற்கு நன்றி, தொடரும் உங்கள் நற்பணி 🙏👍
@sridharkaraj.k15105 жыл бұрын
ஆதாரங்களோடு விளக்கியமை பாராட்டுக்குரியது... நன்றிகள் பல சகோதரரே 😍
@radzinteriors46944 жыл бұрын
Hi கர்ணா தங்களின் சேனலை பார்க்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது. தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை நீங்கள் சொல்லும் இடங்களை நீங்கள் காட்டும் விதம் மிகவும் அருமை. உங்களுடன் சேர்ந்து பயணம் செய்வது போன்ற திருப்தியாக உள்ளது. தெரிந்த இடங்களை பற்றிய தெரியாத பல விஷயங்களை கூறுவது அருமை. மிக்க நன்றி
@nandhinibrand69085 жыл бұрын
நண்பா ஆழ்ந்த கருத்துக்கள் ஙட்பம் ஆன பேச்சு நன்றாக எடுத்தரைத்திர் நன்றி. சித்தர் அருள் உங்களுக்கு இருக்கிறது அதுதான் சித்தர் ஆலயமாக செல்கிரிர்கள் நிறய கானெலியில் கண்டுள்ளேன் வாழ்த்துக்கள் நண்பா.
@ruthutv60743 жыл бұрын
மிகவும் பிரபலமான மனிதர் மிகவும் தேவை மிகவும் நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் கர்ணா
@ஓம்சுகமேசூழ்க5 жыл бұрын
அருமையான தகவல்கள் கரூவூரார் சுவாமி களின் சிறப்பு களை விளக்கி கூறியதற்கு நன்றி நன்றி நன்றி தொடரட்டும் உங்களது உன்னத பணி வாழ்க வளமுடன் ஓம் சிவ சிவ ஓம்
@darmarajumunusamy40373 жыл бұрын
சிறப்பான தகவல்கள்....நேரில் சென்று சித்தர் கருவூராரின் தரிசனம் பெற அவா...நன்றி
@summamemes24054 жыл бұрын
இது உங்கள் பக்கத்தில் நான் பார்க்கும் முதல் பதிவு. மிக அருமையாக தெளிவாக இருந்தது. இறுதியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கூற சொன்னீர். கருவூரார் சித்தர்களின் வாரிசு என்று இன்றும் சிலர் உண்டு. அதே போல், கருவூரார் ஒருவர் அல்ல பல காலங்களில் வாழ்ந்தவர்கள் என்றும் சொல்வர். அதே போல் சிவமடியார்களும் அதை ஆமோதிப்பர். இதை பற்றிய உங்கள் கருத்துக்களுக்கும், மேலமும் விவரங்களும் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி
@தமிழன்டா-ல9ச5 жыл бұрын
கருவூரார் பெயரை தற்போது எல்லோரும் தவறாக சித்தரித்து வருகிறார்கள். உண்மையை பதிவு செய்தமைக்கு நன்றி நண்பா
அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க! அனைத்து மத கடவுள்களும் கற்பனையே! கற்பனை கடவுள்கள் மக்களுக்காக எதுவும் செய்யாது மற்றும் யாரையும் காப்பாற்றாது. தினமும், பட்டினியால் மட்டுமே 25,000 பேர் இறந்து கொண்டு இருக்கிறார்கள் இந்த உலகத்தில். கடவுள் இருப்பது உண்மை என்றால் இவர்களை காப்பாற்றி இருக்க வேண்டும். www.un.org/en/chronicle/article/losing-25000-hunger-every-day தயவு செய்து உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் கற்பனை கடவுளுக்காக செலவு செய்யாதீர்கள். பெரும்பாலான இந்து கடவுள்கள் காம வெறி பிடித்தவர்கள் மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்து புராணத்தை எடுத்து படித்து பாருங்க. Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களை எல்லாம் கற்ற ஒரு இந்து மதப் பார்ப்பனர் மற்றும் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக 'டாக்டர்' பட்டம் பெற்றவர். இவர் இந்து மதத்தில் உள்ள அனைத்து அக்கிரமம், ஆபாசம் மற்றும் மூடநம்பிக்கை செயல்களை வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் கீழே குறிப்பிட்டுள்ள வலை தளத்திலும் உள்ளது. thathachariyar.blogspot.com/?m=0 இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தால் கடவுள் மனிதனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவரும்....
@RAJARAJA-cg5pn3 жыл бұрын
👃👍💪🙏
@TamilSelvi-hj5pp5 жыл бұрын
கருவூர் சித்தரை பற்றிய நிறைய தகவல் கூறியதற்கு நன்றி கர்ணா👌☺️
@kalaiegamparam44184 жыл бұрын
அருமையான பதிவு தம்பி நன்றிகள் நன்றிகள் உங்கள் சேவை எங்களுக்கு தேவை நன்றிகள். நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிர்களும்.
@kishorekrish38825 жыл бұрын
மிக்க நன்றி.. இதற்கு மேல் என் மகிழ்ச்சியை தெரிவிக்க வார்தைகளே இல்லை.
@mahen21655 жыл бұрын
நமது முன்னோர்களின் வரலாற்றை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறேன், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்படி ஓரு வாழ்வியலா..?
@chachiraja27794 жыл бұрын
தம்பி நெல்லையப்பர் சிவபெருமான் பா.
@vinothji60493 жыл бұрын
Avarrum perumaan thaan sonnarru
@vinothji60493 жыл бұрын
Siva perumaan .perumaan
@krishnakumar-gm2so2 жыл бұрын
True
@nisham95085 жыл бұрын
I became ur fan karna.. my day ends with ur video😘😘love from Bangalore
@sudha70103 жыл бұрын
தம்பி நீங்க சித்தர்கள் பற்றி அருமையான பதிவுகள் போடுறீங்க அதுக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி உங்களுக்கு 🙏
@பத்துமணி.டாக்டர்.பழனி5 жыл бұрын
மிக அருமை தகவலும் எடுத்து சொல்லும் விதமும்.... பயணம் தொடர வாழ்த்துக்கள் கர்ணா
@bhaskarmurugan78834 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா, உங்கள் விளக்கம் அருமை 🙏🙏🙏
@joesivam90214 жыл бұрын
நல்ல முயற்சி மற்றும் மரபுவழி விலக்கம் அன்பரே...🙏🏻🙏🏻🙏🏻
@kishorepm78975 жыл бұрын
Waiting for next friday bro...atlast Siddhar payanam thodarum....🙏🙏🙏 super bro...
@VRSpaceInbox4 жыл бұрын
அன்றைய காலகட்டத்தில் எவ்வளவு தூய உள்ளத்தோடு இருந்திருக்கக்கூடும் என்று விளங்குகிறது!!! அறம் வளர்த்த பெருமை தமிழ்மண் !!!
@Polkuarae3 жыл бұрын
துலி கூட ஆங்கில இல்லாத போச்சு அருமை அண்ணா 🙏🙏🙏🙏
@bijuk3589 Жыл бұрын
Backround. music violen mattri veenai use Pannalame nalla Thagavalkal Thank you wish you all the best bro🎉🎉🎉❤❤❤
@gokulnath80013 жыл бұрын
அருமையான பதிவு தம்பி, மகிழ்ச்சி,தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.தம்பி...,
@திருக்குறள்பா.பாலாஜி3 жыл бұрын
மிக நல்ல பதிவு நன்றி மகிழ்ச்சி...வாழ்த்துக்கள் சகோதரரே...
@nagaraj68285 жыл бұрын
🤩Bro neenga sonna story arumai..enoda mindle athu videoah play aguthu...😍🙏
@jollytime99765 жыл бұрын
சூப்பர் ப்ரோ நல்ல தகவல் சித்தர் தொடர் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 💐💐💐
@shanthiuma95945 жыл бұрын
இன்னும் இன்னும் தமிழ் நாட்டில் உள்ள நமது முன்னோர்கள் கட்டிய கோவில்கள் பற்றி பதிவிடுங்கள் நன்றி. நாம் தமிழர்.
@RahiniThirukkumaran4 жыл бұрын
தங்களுடைய சித்தர்களின் தேடல்களுக்கு வாழ்த்துக்கள். நானும் அவர்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். போகர் சப்த காண்டம் 7000 என்னும் நூலில் அதிகளவான சித்தர்கள் பற்றிய செய்திகள் இருக்கின்றன. அவற்றையும் படித்துத் தகவல் திரட்டினால் சமூகத்திற்கு உண்மையான வரலாறுகள் சென்றடையும். அவற்றை ஆய்வு செய்து சிறு சிறு பதிவுகளாக முகநூலில் பதிந்து கொண்டிருக்கிறேன். எனது தேடல்களுக்கும் உங்களது சில குறிப்புக்கள் உதவுகின்றன. நன்றி
@sathishshan98255 жыл бұрын
thank you for bringing such enlightening content.Very polite and soft spoken presenter..regards and good luck to the team
@karthikeyanmahalingam86094 жыл бұрын
You provided lot of details and have put so much efforts. Highly appreciated.
@pushparanimaniyam83004 жыл бұрын
நன்றாக இருக்கிறது தம்பி நேராவே கோவிலில் தரிசனம் செய்தது போல் இருக்கிறது அதைவிட நீர் விளக்கம் சொல்வது அருமை இதெல்லாம் ஒரு பாக்கியம் உண்மையிலேயே கோவிலுக்கு போனது போல் தான் இருக்கிறது மிக்க நன்றி தம்பி
பயனுள்ள தகவல் தகவல் தந்தமைக்கு நன்றி மீண்டும் கருவூரார் பற்றி வரலாறு வேண்டும்
@RameshKumar-rg8mqАй бұрын
Very good explanation given, wonderful information, all the best for your work.
@bhoopathybalasubramanian90453 жыл бұрын
Mr.Karuna,you are doing an excellent service by posting in youtube channel about “SIDDHARGAL”.you are creating awareness among Tamilians.It will be very useful ,if you write about them with photos in weekly magazines like Kumudham or Vigadan or in the form of a book . Thanks
@gunasekaranr59792 жыл бұрын
விளக்கம் மிகவும் சிறப்பானது 🙏
@karthik-ev1cg5 жыл бұрын
சித்தர்களை தேடி உங்கள் பயணம் அருமை கோபிசெட்டிபாளையத்தில் ஒரே கோவிலில் 2 சித்தர்கள் உள்ளடங்கியுள்ளனர் , சத்தியமங்கலத்தில் ஒரு மகான் ஸ்ரீ ரகுத்வஜதீர்த்தர் ஜீவசமாதி கொண்டுள்ளார் அவரைப்பற்றியும் வீடியோ போடுங்கள் நண்பரே .
@ruthutv60743 жыл бұрын
மிகவும் அவசியம் உள்ளது வாழ்க வளமுடன்
@ulagunathan3271 Жыл бұрын
அருமையான பதிவு❤
@gnanamoorthysp15154 жыл бұрын
கருவூரார் மிகவும் பெருமைமிகுசித்தர் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய கட்டுமானம் பற்றிய அனைத்தும் கருவூராரின் யோசனை யின் படிதான் நடந்ததாக கூறப்படுகிறது
@karthikkarthi93465 жыл бұрын
Bro .... Super video bro sithar payanam thodaradum bro nagalum try panrom bro....... 👌👌👌👏👏👏👏
@kavyasabapathi65105 жыл бұрын
Anna super ah solerukenga indha mariye sithargal padivugal yemmal podunga anna❣️
@nageswais91385 жыл бұрын
Arumaiyana padivu karna 👍 💐🌹 semma
@gvmdream5 жыл бұрын
Excellent speech and liked your soft speech.
@rathirathi207 Жыл бұрын
ஆண்டவரே அருள் புரிவாயாக. 🙏🙏🙏
@waytoswitch82993 жыл бұрын
Hloo bro Raja raja cholan ... Swami silai vachathuku apram thaa ..thanjai periya kovil yee kaata arambichanga
Very informative video, I love it very much....😊Proud of you bro❤️
@ramyas77162 жыл бұрын
Thanks for giving this video...Nandri
@jeer79965 жыл бұрын
Need video on Coimbatore vadamadurai suyambu Viruntheeswarar temple 1200 years old..Appar visited temple
@kowstubaaramsaravanagugen88913 жыл бұрын
Valuable information. Nandri
@ராஜகணபதி5 жыл бұрын
அருமை நண்பரே, இதுபோல் சித்தர்களின் வாழ்க்கை வரலாற்றுகளை இன்னும் பதிவிடுங்கள், நன்றி🙏
@vasanthakumare27914 жыл бұрын
அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க! அனைத்து மத கடவுள்களும் கற்பனையே! கற்பனை கடவுள்கள் மக்களுக்காக எதுவும் செய்யாது மற்றும் யாரையும் காப்பாற்றாது. தினமும், பட்டினியால் மட்டுமே 25,000 பேர் இறந்து கொண்டு இருக்கிறார்கள் இந்த உலகத்தில். கடவுள் இருப்பது உண்மை என்றால் இவர்களை காப்பாற்றி இருக்க வேண்டும். www.un.org/en/chronicle/article/losing-25000-hunger-every-day தயவு செய்து உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் கற்பனை கடவுளுக்காக செலவு செய்யாதீர்கள். பெரும்பாலான இந்து கடவுள்கள் காம வெறி பிடித்தவர்கள் மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்து புராணத்தை எடுத்து படித்து பாருங்க. Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களை எல்லாம் கற்ற ஒரு இந்து மதப் பார்ப்பனர் மற்றும் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக 'டாக்டர்' பட்டம் பெற்றவர். இவர் இந்து மதத்தில் உள்ள அனைத்து அக்கிரமம், ஆபாசம் மற்றும் மூடநம்பிக்கை செயல்களை வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் கீழே குறிப்பிட்டுள்ள வலை தளத்திலும் உள்ளது. thathachariyar.blogspot.com/?m=0 இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தால் கடவுள் மனிதனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவரும்....
@jokerboys32873 жыл бұрын
உங்களுடைய தெளிவான விளக்கம் நன்றி 🙏
@muthukumaran17064 жыл бұрын
Thank u for give Good information about karuvarar siddhar. Give information about other siddhar also.
@nagalakshmit52193 жыл бұрын
Very very thanks.Good information give you to me.
@goodshopping32375 жыл бұрын
karuvoorar has lot of relatonship with rajarajan.. he taught him thevaram which made rajarajan to cry and rajarajan took him as a guru ... if you visit the museum at Thanjavur temple ,there is a painting drawn describing all these activites .please read more about them before giving a speech...
@jesicajesi22215 жыл бұрын
more information share panitinga ithuve podhum.... spr karna ... god bless u
@selvaamohan50765 жыл бұрын
Idhulam unmaiyanu namba mudila. Ippo yen chithar la illa?? Avangala yepdi azhinjanga??? 700years SA yepdi orutharala vazha mudiyum??? Dhiyanam Panna yepdi varuvanga .
@vaitheeswararao43334 жыл бұрын
Wow machan super pa onnu vaanga pogalaam , indha video la avlodhaan நன்றி நண்பனே
Thank you for sharing this information. 🙏 Karuvuraar Siddhar Potri🙏
@rajanatarajan40214 жыл бұрын
Arumai nanpa 👌🙏
@sum5sum54 жыл бұрын
Very good. I like the part where you’ explain the meaning of the songs. Keep up the good work. Sorry, I am not from India, can’t write in a Tamil
@lesaloki66643 жыл бұрын
My native place karur... Proud moment 🥰
@sundaramurtyravikumar80604 жыл бұрын
Super bro.. most knowledgeable.. siddar payanam thodaratum
@keerthana3295 жыл бұрын
Siddhar videos super'a iruku.....
@duraiappan63084 жыл бұрын
அருமையா பதிவு..
@senthilkumarr79875 жыл бұрын
மிகவும் நன்றி.😃😃😄😄
@chandrasekaran25945 жыл бұрын
Super bro. Keep it up. God bless you. Thanks. I'm from Malaysia
@akshaikumarkumar88145 жыл бұрын
Sithar ellam poi BT nan aathihan
@arunkumara13265 жыл бұрын
நிறைய தகவல்🙏🙏அருமையான பதிவு கர்ணா 🙏🙏🙏வாழ்க வளமுடன்......
@devagiarumugam52154 жыл бұрын
Thank you Karna....you are a blessed soul ...that's why you can make yatra kind of videos on all sacred hills and on Sidhars..... I feel so blissful while watching your videos....god bless you
@gowthamcsg26924 жыл бұрын
தம்பி அருமையான பதிவுகள். வாழ்க வளமுடன்
@சக்திவேல்கேஎம்5 жыл бұрын
சிறப்பான பதிவு நண்பா ☺😊😉 தொடரட்டும் உங்கள் சித்தர் பயணம்🚶🚶👌
@vasanthakumare27914 жыл бұрын
அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க! அனைத்து மத கடவுள்களும் கற்பனையே! கற்பனை கடவுள்கள் மக்களுக்காக எதுவும் செய்யாது மற்றும் யாரையும் காப்பாற்றாது. தினமும், பட்டினியால் மட்டுமே 25,000 பேர் இறந்து கொண்டு இருக்கிறார்கள் இந்த உலகத்தில். கடவுள் இருப்பது உண்மை என்றால் இவர்களை காப்பாற்றி இருக்க வேண்டும். www.un.org/en/chronicle/article/losing-25000-hunger-every-day தயவு செய்து உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் கற்பனை கடவுளுக்காக செலவு செய்யாதீர்கள். பெரும்பாலான இந்து கடவுள்கள் காம வெறி பிடித்தவர்கள் மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்து புராணத்தை எடுத்து படித்து பாருங்க. Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களை எல்லாம் கற்ற ஒரு இந்து மதப் பார்ப்பனர் மற்றும் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக 'டாக்டர்' பட்டம் பெற்றவர். இவர் இந்து மதத்தில் உள்ள அனைத்து அக்கிரமம், ஆபாசம் மற்றும் மூடநம்பிக்கை செயல்களை வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் கீழே குறிப்பிட்டுள்ள வலை தளத்திலும் உள்ளது. thathachariyar.blogspot.com/?m=0 இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தால் கடவுள் மனிதனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவரும்....
@சக்திவேல்கேஎம்4 жыл бұрын
@@vasanthakumare2791 எல்லாம் தெரியும் முடிக்கீட்டு கிளம்புயாயா....
@vasanthakumare27914 жыл бұрын
@@சக்திவேல்கேஎம் All religious Gods are imaginary. The imaginary Gods are useless. Please don't waste your time and money for the imaginary Gods. The Earth formed 4.54 billion years ago. To know about the formation of the Earth, please read the information on the official website of NASA. solarsystem.nasa.gov/planets/earth/in-depth/ The first human ancestors appeared on this Earth between 5 million and 7 million years ago. www.nytimes.com/2002/02/26/science/when-humans-became-human.html#:~:text=The%20first%20human%20ancestors%20appeared,after%20two%20million%20years%20ago. All the Gods, religions and castes were created by humans few thousand years ago. Man-made Gods are useless. They can't do anything, and can't save anyone. Around 9 millions of people die of hunger and hunger-related diseases every year. A child dies from hunger every 10 seconds. www.theworldcounts.com/challenges/people-and-poverty/hunger-and-obesity/how-many-people-die-from-hunger-each-year Long live humanity!
@vasanthakumare27914 жыл бұрын
@@சக்திவேல்கேஎம் இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். சங்கரன் என்ற அசுரனை கடவுளால் கொல்லமுடியவில்லையாம். ஏன் என்று ஆராய்ந்த சிவன் காரணத்தை கண்டறிந்தாராம். சங்கரனின் மனைவி கற்புடையவள் என்பதால் சங்காசுரனை அழிக்கமுடியாது எனக் கண்டராம். சிவன் சங்காசுரன் வேடம் போட்டுச் சென்று துளசியை கற்பழித்தபின், சங்காசுரனைக் கொன்றாராம். idhuthanunmai.blogspot.com/2012/05/2.html idhuthanunmai.blogspot.com/2012/05/1.html idhuthanunmai.blogspot.com/2012/05/3.html
@vasanthakumare27914 жыл бұрын
@@சக்திவேல்கேஎம் ஆபாச வக்கிரமே இந்துமதம் - கோவிலுள்ள ஆபாச சிலைகள் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது இந்துமதம்.? ஆணும் ஆணும் , பெண்ணும் பெண்ணும் உடலுறவில் ஈடிப்படுவதை போல் சிலைகள் உள்ளதே..., அது ஏன்..? இதன் மூலம் இந்துமதம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது..? கூட்டாக உடலுறவு பண்ணுவதை போல் கடவுள் சிலைகள் உள்ளதே இந்து கோவிலில், அது ஏன் ? இப்படிதான் உங்க குடுபத்தில் கூட்டாக பண்ணிக்கொண்டு கிடப்பீர்களா..? இந்த சிலைகள் மூலம் என்ன சொல்ல வருகிறது இந்துமதம்? ஒரு பெண்னை பல ஆண்களும், பல பெண்களை ஒரு ஆணும் பல வழியில் (மட்டமல்லாக்க, தலைக்குப்பற) உடலுறவுகொள்வது போல் கூட சிலைகள் உள்ளதே.., அது ஏன்..? இந்த சிலைகளின் மூலம் இந்து மதம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது..? ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை ஏதும் எடுத்துறைகிறதா..? இந்து மதம் பெண்களை எப்போதும் ஒரு உடலுறவுக்கு பயன்படுத்தும் பொருளாகாதான் பார்க்கும் என்பதை விட இந்த சிலைகளில் என்ன தெரிகிறது..? உங்களுக்கு..? இது புனிதமா..? இதுகடவுளா..? douglasmuthukumarfb.blogspot.com/2018/07/blog-post_56.html?m=1
@davidselvkumar71895 жыл бұрын
தகவல்கள் திரட்டி ஒன்றிணைத்துத் தந்தமைக்கு நன்றி.
@kirthigurudev3 жыл бұрын
How to get these books....? Please reply
@anuaanua1625 жыл бұрын
Karna bro ur all videos explanation awesome superrrrr bro .keep it up inum niraiya information podunga broo
@rajagopalanselvam84665 жыл бұрын
very nice bro siddhar payanam thodarattum, valthukkal
@ssakthi63764 жыл бұрын
அற்புதமான பதிவு
@vasanthakumare27914 жыл бұрын
அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க! அனைத்து மத கடவுள்களும் கற்பனையே! கற்பனை கடவுள்கள் மக்களுக்காக எதுவும் செய்யாது மற்றும் யாரையும் காப்பாற்றாது. தினமும், பட்டினியால் மட்டுமே 25,000 பேர் இறந்து கொண்டு இருக்கிறார்கள் இந்த உலகத்தில். கடவுள் இருப்பது உண்மை என்றால் இவர்களை காப்பாற்றி இருக்க வேண்டும். www.un.org/en/chronicle/article/losing-25000-hunger-every-day தயவு செய்து உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் கற்பனை கடவுளுக்காக செலவு செய்யாதீர்கள். பெரும்பாலான இந்து கடவுள்கள் காம வெறி பிடித்தவர்கள் மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்து புராணத்தை எடுத்து படித்து பாருங்க. Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களை எல்லாம் கற்ற ஒரு இந்து மதப் பார்ப்பனர் மற்றும் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக 'டாக்டர்' பட்டம் பெற்றவர். இவர் இந்து மதத்தில் உள்ள அனைத்து அக்கிரமம், ஆபாசம் மற்றும் மூடநம்பிக்கை செயல்களை வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் கீழே குறிப்பிட்டுள்ள வலை தளத்திலும் உள்ளது. thathachariyar.blogspot.com/?m=0 இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தால் கடவுள் மனிதனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவரும்....
@hemashree67973 жыл бұрын
Anna, neenga videos pottutae erungana... One day you hit...1 million subscribers All the Best na❤️
@geethaanjali12685 жыл бұрын
lifela pakka mudiyatha koligala paththi video podureenga manasukku aaruthala irukku romba thanks anna ennum athigamana videos poodunga plese
@geethatamizharasan66342 жыл бұрын
அருமை.
@periyagandhigandhi62514 жыл бұрын
Very nice.om nama sivaya🙏🙏🙏🙏
@n.s.mani.tamilnadu60384 жыл бұрын
அருமையான விளக்கம்
@subramaniyaganesan99823 жыл бұрын
Very informative. Tks Karna.
@naveenkumarp78965 жыл бұрын
how do i explore meaning of the song or context of the books ? Is there any dictionary for old Tamil meanings or one must be learn through experience? I always wanted it to explore such books but it is hard to decipher such Tamil as you did in 13:14. Any tips for this problem ? Thanks for the upload .
@s.dhayalansubbaiyan37283 жыл бұрын
தாசிக்கு இரத்தின மாலை கொடுத்த இடம் ஸ்ரீரங்கம்..ரெங்கநாதர் கோயில். - நன்றி.
@narayanasamyramamoorthi83115 жыл бұрын
THANK YOU THIRU. KARNA.
@ஐஐக்நக்ஷக்ஷக்5 жыл бұрын
அருமை கருரார் அடிமை நான்
@mars-cs4uk5 жыл бұрын
You can be like கருவூரார் but you have to try first. Keep search about hime and one day you will get the answer.
@Kuzhandaisami5 жыл бұрын
Naanum...
@aravindalokesh5 жыл бұрын
You are doing a great work my little brother .. you will have a blessed life :)