கொங்கு மஞ்சுநாதன் ஆதங்கம், பெண் வீட்டாரின் 25ஏக்கர் சொத்து ஆசை, Kongu Manjunathan, Bride Expectation

  Рет қаралды 198,531

மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION

மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION

Күн бұрын

Kongu Manjunathan Anxiety about the bride family's Bank Balance & Asset expectation
பெண் வீட்டாரின் 25 ஏக்கர் சொத்து ஆசை
பெண் வீட்டாரின் சொத்து ஆசைக்கு என்ன காரணம் ?, 25 ஏக்கர் நிலம் வேணுமாம்
To SUBSCRIBE மக்கள் ஜங்ஷன் LINK கீழே
www.youtube.co...
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் LIKE செய்யுங்கள். மக்கள் ஜங்ஷன் KZbin சேனலை SUBSCRIBE செய்யுங்கள். COMMENT AND SHARE செய்யுங்கள்.
மக்கள்ஜங்ஷன் - MAKKALJUNCTION
பொறுப்பு துறப்பு :
மக்கள் ஜங்ஷன் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் மக்கள் ஜங்ஷன் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
DISCLAIMER :
The comments made by the interviewers on the Makkal Junction KZbin channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Makkal Junction KZbin channel.
உணவை மருந்தாக்கு! மருந்தை உணவாக்காதே!! || Kovai Bala || கோவை பாலா || 12 காய்கறிகளும் பாரம்பரிய அரிசிகளும் || ALL VIDEOS || Ueir Organic || Covai Bala
• PART 2|உணவை மருந்தாக்க... &list=PL5oFDGDZghgvrlxYg_xCW40zdEhAxVpgT
மூலிகை நாட்டுச் சர்க்கரை வேண்டுமா ?| ரசாயணம் கலவாத நாட்டுச்சர்க்கரை உற்பத்தி தொழில் |நாட்டு சர்க்கரை
• மூலிகை நாட்டுச் சர்க்க...
குறைந்த செலவில் ஆர்கானிக் தயாரிப்புகள் | LOW COST ORGANIC PRODUCTS | மரச்செக்கு மூலிகை எண்ணெய்|உழவன்
• குறைந்த செலவில் ஆர்கான...
இயற்கை மரச்செக்கு மூலிகை தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை| இயற்கை ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி|ORGANIC OIL
• மரச்செக்கு மூலிகை தேங்...
ஹோமியோபதி சொல்லும் தீர்வுகள் என்ன ?| Homeopathy Explained| Arsenic Album 30 C|ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்து
முக்கியத்துவம் பெறுகிறதா ? ஹோமியோபதி மருத்துவம்
• ஹோமியோபதி சொல்லும் தீர...
Arsenic Album 30 C மருந்து நிரந்தர தீர்வாகுமா?|ஆர்சனிகம் ஆல்பம் 30 சி|ஹோமியோபதி|Homeopathy Explained
• Arsenic Album 30 C மரு...
வைத்திய ரத்னா விருது பெற்ற மூலிகைத் தாய்!
• வைத்திய பூஷன் விருது ப...
கருங்கொடிவேலி நீங்கள் கண்டதுண்டா?|MEDICINALLIVE|நீலக்கொடிவேலி|PLUMBAGO CAPENSIS|PLUMBAGO ROSEA|2020
• கருங்கொடிவேலி நீங்கள் ...
இலவசமாக மருத்துவ தாவரங்கள் வேண்டுமா|ஆடாதோடை|சித்தரத்தை|காட்டு துளசி|கற்பூர வல்லி|அய்யம்பனை|DO YOU WANT FREE MEDICINAL PLANTS ? LINK கீழே
• இலவசமாக மருத்துவ தாவரங...
இந்தியாவிலேயே முதல் முறையாக இலை வழி நாற்று உற்பத்தி LINK கீழே
தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு! LEAF CULTURE TECHNOLOGY
• இந்தியாவிலேயே முதல் மு...
LEAF CULTURE IN TAMIL|ORGANIC AGRICULTURE|PLANT TISSUE CULTURE|LEAFY LINK கீழே
இலை வழி நாற்று உற்பத்தி தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு, ஓர் விவசாய புரட்சி
• LEAF CULTURE IN TAMIL|...
21 நாட்களில் அதிக வருமானம் தரும் ஒரே தொழில் LINK கீழே
Sericulture ,பட்டுப்புழு வளர்ப்பு முறைகள் தெளிவான விளக்கத்துடன்,
• 21 நாட்களில் அதிக வரும...
சோலார் பேனலுக்கு 40% மானியம் பெறுவது எப்படி? LINK கீழே
SOLAR 40% SUBSIDY|ERODE BUILD EXPO 2019
• சோலார் பேனலுக்கு 40% ம...
CODISSIA BUILD INTEC 2020|INTERNATIONAL BUILDING AND CONSTRUCTION FAIR
சர்வதேச கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி LINK கீழே
• CODISSIA BUILD INTEC 2...
மாபெரும் கட்டிட பொருள் கண்காட்சி 2019|ERODE BUILD EXPO 2019|
EXPO 2020|EXHIBITION VIDEOS|கண்காட்சி பொருட்கள்- PLAY LIST , LINK கீழே
• மாபெரும் கட்டிட பொருள்...
To Join Our Facebook Group - Link Given Below
-------
/ 232050197916325
-------
To Follow & Like Our Facebook Page - Link Given Below
-------
/ makkal-junction-109609...
-------
எங்களை TWITTER-ல் FOLLOW பண்ண
/ makkal_junction
நன்றி மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION 2021 - 2022
உங்களுடைய உண்மையான ஆதரவுக்கு மிக்க நன்றி.
மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION
Calves
Dairy Cattle
#மக்கள்ஜங்ஷன்
#makkaljunction
#kongumanjunathan
#கொங்குமஞ்சுநாதன்
#மஞ்சுநாதன்
#vijaytv
#manjunathan
#manjunathancomedy
#kongumanjunathanlatestspeech
#kongumanjunathanspeech

Пікірлер: 358
@யுகம்-த7ட
@யுகம்-த7ட Жыл бұрын
அண்ணா முன்பெல்லாம் பொண்ணுக்கும் பையனுக்கும் திருமணம் நடந்தது ஆனால் இன்று பொண்ணுக்கும் பையனின் சொத்துக்கும் திருமணம் நடக்கிறது இந்த முறை தற்பொழுது கொங்கு சமுதாயத்தில் தான் அதிகம் காணப்படுகிறது
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
Fact Fact !! 👍🍀🌻🌺💐
@sakthidevi5825
@sakthidevi5825 Жыл бұрын
ஐயா நீஙக சொன்னதுபோல முன்பெல்லாம் பையனுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கவில்லை. பையனுக்கும், பெண்வீட்டார் கொடுத்த நகை, பணம், வாகனம் ஆகியவற்றுக்கும்தான் திருமணம் நடந்தது.
@Thagamai
@Thagamai Жыл бұрын
திருத்தம் அணைத்து சமுதாயத்திலும்
@kuppusamydkt9911
@kuppusamydkt9911 Жыл бұрын
Qqp
@revolutionofyoungsters24
@revolutionofyoungsters24 Жыл бұрын
@@sakthidevi5825 ஆமா இவுக 50 பவுன் நகையும் 50 கோடி காசுமும் தான் கொண்டு வந்த மாதிரி . இவளோ buildup. பத்து போன நாலு பத்து பாத்திரம் தானே கொண்டு வந்தீங்க
@gopaldon288
@gopaldon288 Жыл бұрын
பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னால் இதே கொங்கு மண்டல மணமகன் வீட்டார்கள் 100 பவுன் வேண்டும் 50 பவுன் வேண்டும் ஒரு லட்சம் இரண்டு லட்சம் சீதனம் வேண்டும் கார் வேண்டும் பைக் வேண்டும் என்று பெண் வீட்டார்ரிடம் டார்ச்சர் செய்தார்கள் அந்த பாவங்கள் தான் இன்று
@dinud71
@dinud71 Жыл бұрын
சரிதான் ஆனால்... கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் ஒருபோதும் சரியாகாது
@Csk86
@Csk86 Жыл бұрын
அப்போது எந்த ஏழை பெண்ணுக்கும் மணமாகலையா??? இங்க பெண் எந்த நிதிநிலை இருந்தாலும் கல்யாணம் ஆகுங்க... ஆனா இப்போ சம்பாதிக்கிற பெண் கள் பசங்கள கட்டுவதில்லை... உழைப்பு 40 வயசு வரை சுரண்டி கம்பெனிகள் துரத்தி விட்ட பின் தெரியும் விளைவு... 40 வயசு வரை விரக்தி அடையாமல் பசங்க இருந்தா வேறு ஊரில் போய் கூட ஏழை பெண் கட்டலாம்... ஆனா நாப்பது தாண்டி னா நடிகை மட்டுமே மணம் கட்டமுடியும். எவரும் மதிக்காத பெண்ணை கட்ட மாட்டாங்க... எல்லாருமே மேலை நாடு போல வாழ முடியாது
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx Жыл бұрын
அதற்காக வீண் பிடிவாதம் பிடித்து கொண்டு பெண்களை 30-40 வயது வரை திருமணம் செய்யாமல் வைத்திருந்தால் யாருக்கும் நஷ்டம் என்பதை பெண் வீட்டார் உணர வேண்டும். 35 வயதுக்கு மேல் கல்யாணம் செய்து பிறகு குழந்தை பெற்று அந்த குழந்தை பெரியவனாக வளர்ந்து கல்யாணம் செய்யும் போது பெற்றோர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. பருவத்தே பயிர் செய்.
@merlinsahayaajitha8744
@merlinsahayaajitha8744 Жыл бұрын
Still it exists
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
கலெக்டர் மாப்பிள்ளை வேணும்னுனா பொண்ணு ஒரு தாசில்தார் போஸ்ட்லயாவது இருக்கனும் தலைவரே. 🤣
@MohanrajRas
@MohanrajRas Жыл бұрын
பாடுபட்டு திங்கிறது போய், படுத்துட்டு திங்கிற எதிர்பார்ப்பு.. sema 2:58
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
👍💐🍀🙏🌻🌺
@KonguManjunathan
@KonguManjunathan Жыл бұрын
நன்றி ❤️🤗
@jo0766
@jo0766 Жыл бұрын
🤣🤣
@thalarasigan..2009
@thalarasigan..2009 Жыл бұрын
💯 உண்மை... எனக்கு 32 வயது... மத்திய அரசு பணியில் உள்ளேன்... இன்னும் பெண் கிடைக்கல...கிடைத்தாலும் 25 ஏக்கர் நிலம் ஐ டி வேலை உள்ள பையன் தான் வேணும்னு சொல்ராங்க.... இப்படி எத்தனை கவுண்டர் பசங்க வாழ்க்கை வீணா போகுது...
@seethalakshmi4958
@seethalakshmi4958 Жыл бұрын
எந்த ஊர் நீங்கள்? என்ன கூட்டம் நீங்கள். விவரம் தந்தால் நல்லது
@thalarasigan..2009
@thalarasigan..2009 Жыл бұрын
@@seethalakshmi4958 கோயம்பத்தூர். .. மாட குலம்...
@seethalakshmi4958
@seethalakshmi4958 Жыл бұрын
@@thalarasigan..2009 ஃபோன் நம்பர் தருவீர்களா. ? எப்படி உங்களிடம் பேசுவது
@thalarasigan..2009
@thalarasigan..2009 Жыл бұрын
பொது வெளியில் பகிர்ந்தால் பாதுகாப்பாக இருக்காதே
@seethalakshmi4958
@seethalakshmi4958 Жыл бұрын
@@thalarasigan..2009 பிறகு எப்படி?
@vijayakumarsc3371
@vijayakumarsc3371 Жыл бұрын
ஐயா உங்கள் வார்த்தை உண்மை தான். இந்தப் புரோக்கர்கள் காசுக்கு ஆசை பட்டு நல்ல குடும்பங்களை சேர்த்து வைப்பது இல்லை. சேரவிடுவதும் இல்லை.
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
👍💐🌺🌻🍀🙏😍
@manokar8796
@manokar8796 Жыл бұрын
அது போல matri mani யும் தான் ஒரு ஜாதகத்தை வைத்து எல்லா மாட்ரிமணிகரர்களும் பழகிட்டாங்க போல
@hrehjkcl
@hrehjkcl Жыл бұрын
குழந்தையாக இறந்து போன பெண் குழந்தைகள் எப்படி திருமணம் செய்துகொள்வர்? இரக்க குணம் இருந்து இருந்தால் இன்று இந்த பிரச்சனை இல்லை. அந்த காலத்தில் பெண் கொடுமைகளை தடுத்த இருந்தால் இந்த காலத்தில் இப்படி கதறும் நிலை வந்து இருக்காது.
@tmani6273
@tmani6273 Жыл бұрын
T.m
@mylswamysubramaniam4978
@mylswamysubramaniam4978 Жыл бұрын
பெற்றோர்களே தங்களது குழந்தைகளை இளமையில் வாழ விடுங்கள் வாழ வழி செய்யுங்கள்
@deepanraj2482
@deepanraj2482 Жыл бұрын
*எனக்கு வயது 27 என்னுடைய சம்பளம் மாதம் 30,000 எனக்கு வயதுக்கு தகுந்த சம்பளம் தான் கொடுப்பாங்க 1,00,000 இருந்த தான் பெண் கொடுப்பாங்கன்னு சொல்லுராங்க நீங்க அவ்வளவு சம்மளம் எதிர்ப்பதால் 35 வயதானவரை திருமணம் செய்ய வேண்டும், எங்கள மாதிரி நடுதர வர்கத்தை சார்ந்த இளைஞர்கள் குடும்பத்திற்க்காக ஓட உழைக்குறோம்,அக்கா கல்யாணம்,விடு கட்ட லோன் எங்களை நினைத்து பாருங்கள் எவ்வளவு வலியுடன் வாழ்க்கைகாக போராடி கொண்டிருக்கோம், ஆனால் உங்கள் வீட்டு பெண்களை வசதி வாய்ப்பாகாக கட்டி கொடுக்கிரிங்க, ஆனால் எங்களை அசிங்க படுத்தாதிங்க உன் கிட்ட ஒன்னு இல்லைன்னு.......*
@menakasekar3439
@menakasekar3439 Жыл бұрын
கவலை படாதீங்க தம்பி உங்கள் நல்லுள்ளத்திற்கு நல்ல பெண் அமையும்
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
ஒன்னும் இல்லாத பொண்ணும் இப்படி தான் கேக்குறாங்களா?
@sakthidevi5825
@sakthidevi5825 Жыл бұрын
ஐயா மஞ்சுநாதன் அவர்களே! 25 வருடங்களுக்கு முன்பு நடந்த கூத்தெல்லாம் உங்களுக்குத் தெரியாதுங்களா? 40 பவுன் போடு. 50 பவுன் போடு. வண்டி வாங்கிக் கொடு. கார் வாங்கிக் கொடு. கேட்டதெல்லாம் யாருங்க? மறந்து போச்சோ? கால சக்கரம் மாறும்போது மேலே உள்ளவன் கீழே வருவதும், கீழே உள்ளவன் மேலே போவதும் இயல்புதானுங்க!
@kalimuthum7557
@kalimuthum7557 Жыл бұрын
Correct
@anitharamesh5904
@anitharamesh5904 Жыл бұрын
Correct aa soneenga...innum demand pannitu thaan irrukaanga ...pathu sondha kaarangu ethiril unga ishtam , ungha ponnukku seiya poringa endru solitu kalyanam pesi mudicha piraku atha seinga itha seinga enga pazhakam soli ...periya selavil kondu vidaraanga..naangalum very vazhi illam ..seirom
@vijayasankaran
@vijayasankaran Жыл бұрын
ஒரு தவறுக்கு இன்னொன்று எப்படி தீர்வாகும் ? . உங்க கணக்கு படி இன்னும் 15 - 20 வருஷத்துல கால சக்கரம் திரும்ப மாறதோ !!
@sakthidevi5825
@sakthidevi5825 Жыл бұрын
ஐய்யா ஒரு தவறுக்கு இன்னொரு தவறு எப்போதும் சமமாகாது என்பது உண்மைதான். ஆனால் இப்பொழுது நடக்கும் எல்லா குளறுபடிக்கும் ஆணிவேர் அப்பொழுது நடந்த அந்த தவறுகள்தானே காரணம். இல்லையென்று உங்களால் சொல்ல முடியுமா?
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx Жыл бұрын
@@sakthidevi5825 நீங்கள் சொல்வது சரியானது தான். அதற்காக பழிக்குப் பழி என்று கிளம்பினால் சரியான தீர்வு கிடைக்காது. இதில் அதிகபட்சமாக பாதிக்கபடுபவர்கள் வசதி குறைந்த நடுத்தர ஆண் மாப்பிள்ளை வீட்டார் மட்டுமே. இந்த குடும்பத்தில் பிறந்த பையன் கள் கடினமாக உழைத்து ஒழுக்கமாக இருக்கிறார்கள். வசதியை காரணம் காட்டி இவர்களுக்கு பெண் தர மறுக்கிறார்கள். பணம் சொத்து உள்ளவர்கள் மட்டுமே திருமணம் செய்ய முடியும். மற்றவர்கள் எல்லாம் பிரமச்சாரிகளாக இருக்க வேண்டிய நிலை. என்ன கொடுமையடா !.
@sridevikamatchisrinivasan8733
@sridevikamatchisrinivasan8733 Жыл бұрын
முதலில் வரதட்சணை கேட்டு கதற விட்டதன் விளைவு பெண் வீட்டார் இப்போது கேட்கிறார்கள்எத்தனை குடும்பங்கள் குணம் பார்த்து பெண் எடுத்தார்கள்.முற்பகல் செய்த வினை பிற்பகல் அனுபவிக்கிறார்கள்
@sridevikamatchisrinivasan8733
@sridevikamatchisrinivasan8733 Жыл бұрын
@ARUL TA hello brother sorry நம் நாட்டில் பெண்களுக்கு இன்னும் வரதட்சணை கொடுப்பதில்லை
@sridevikamatchisrinivasan8733
@sridevikamatchisrinivasan8733 Жыл бұрын
@ARUL TA முட்டாளுக்கும் மூர்க்கனுக்கும் புரிய வைக்க முடியாது.நாங்கள் வரதட்சணை கொடுத்ததும் இல்லை வாங்கியதும் இல்லை.எனது தந்தை காந்தியவாதி.எங்கள் அண்ணிக்கு என் தந்தைதான் நகை போட்டார்
@sridevikamatchisrinivasan8733
@sridevikamatchisrinivasan8733 Жыл бұрын
@ARUL TA poda punnakku.
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
@@sridevikamatchisrinivasan8733 இப்பவும் பணம் உள்ளவன் வரதட்சணை கேட்டுகிட்டு தான் இருக்கான்...வசதிதான மாப்பிள்ளை வேணும்னா பொண்ணும் வசதியாக இருந்தா தான கிடைக்கும்.இல்லைனா வரதட்சணை கேட்கத்தான் செய்வான். தகுதிக்கு மீறி ஆசப்பட்டா கடைசி வரை எதிர்பார்த்துட்டே இருக்க வேண்டியது தான்😅😅😅
@sridevikamatchisrinivasan8733
@sridevikamatchisrinivasan8733 Жыл бұрын
@@ravivarman7913 பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு சொத்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் மட்டும் ஏன் கோவம் வருது.சொத்து அளவாக உள்ள மாப்பிள்ளை ஏழை வீட்டில் பெண் எடுக்க வேண்டியதுதானே
@c.karolinlice4656
@c.karolinlice4656 Жыл бұрын
Even male is searching for a fair girl and more dowry, more education and working females only they need
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
Looking for Good girl only. 👍🌺🌻🍀🙏💐
@KarthiKeyan-xv9py
@KarthiKeyan-xv9py Жыл бұрын
Men expecting financially independent girl only. Girls also working now but still they dependant on men salary, house, property everything. So boy expect independent girl.
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
ஏன்? நீங்க எதிர்பாக்கும் போது பசங்க நாங்க எதிர்பார்க்க மாட்டோமா?
@Nagendran_sanju
@Nagendran_sanju Жыл бұрын
பக்கத்தூட்ல பையன் இருந்தா உள்ளூர்கார்ரு ஒரம்பரக்கார்ரு, நம்ம பையன்தா பொண்ணு குடுங்கன்னு சொல்லனும்..
@lifeayjolly709
@lifeayjolly709 Жыл бұрын
😀 sollitalum
@rajesharumugam2629
@rajesharumugam2629 Жыл бұрын
ஐயா உண்மையை மறைக்காமல் சொன்னிாா்கள் மக்களுக்கு நல்ல கருத்து சொத்துக்களை பார்த்து பெண்கள் வாழ்க்கை இழந்து வருவதே உண்மை
@venkateskabi1067
@venkateskabi1067 Жыл бұрын
பணத்த எந்த வயதிலும் சம்பாரிக்கலாம் வயச சம்பாரிக்க முடியாது. பருவத்தே பயிர் செய்.
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
உண்மை vk !! நன்றி !! 👍💐🌺🌻🍀🙏💐
@குமரன்-ய4த
@குமரன்-ய4த Жыл бұрын
35 வயதில் கூடஆண.ெபண் உள்ளனர்
@lingeshanr
@lingeshanr Жыл бұрын
Wrong concept. Musical chair maari odippudicha life nimmadhiya irukkaadhu. 21 la ye if you're ready for marriage go for it. Illaina, 40 naalum thappe illa. Bad habits naala junk food nala health spoil aagama fit ah vechukitta sari dhaan! education, marriage, business edhukum late/early nu edhum illa... Indha pazhamozhi vivasayathukku kooda indha kaalathula apply aagadhu, with the climate change! Life ah tholachukkaadheenga. Only when you're physically/mentally ready get into anything! Jaadhagam/Madham laam paakkadheenga (even if you're a muslim or christian, give lesser importance to religion)
@ManiyanManiyan-be9ce
@ManiyanManiyan-be9ce 5 ай бұрын
T. M
@rajusomasundaram138
@rajusomasundaram138 3 ай бұрын
Kongu le ponnu tharavillaientral vayathai veenseiavendaam ,avangamunnaadi Vera community le pon etuthu vaalnthu kaattavum
@gunasekaran3040
@gunasekaran3040 Жыл бұрын
உண்மையான எதார்த்தம். "முன்பெல்லாம் உழைத்து உண்ண வழி உள்ளதா என்று பார்த்தார்கள். இப்போதெல்லாம் நல்ல படுத்து உண்ண வழி உள்ளதா என்று பார்க்கிறார்கள்." "தன் வீட்டிலும் ஒரு மகன் வைத்திருக்கும் பெண் வீட்டார்களே இப்படி அநியாய எதிர்பார்ப்பு வைப்பது தான் வேடிக்கை."
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
எதிர்பார்ப்பாங்க சார். ஆனா அமையாது .கடைசியா வழிக்கு வந்து தான் ஆகனும்.
@prasannakumar700
@prasannakumar700 Жыл бұрын
Practical words 👍 very practical
@yogeshsamivel1161
@yogeshsamivel1161 Жыл бұрын
நிதர்சனமான உண்மை
@abdulazees2513
@abdulazees2513 Жыл бұрын
True. 200% correct. 👌👌
@sureshkumark7357
@sureshkumark7357 Жыл бұрын
சூப்பர் சார்
@inglishtv6459
@inglishtv6459 Жыл бұрын
25 ஏக்கர் நிலம் இருந்தால் விவசாய வேலை பார்ப்பார்களா?
@nagarajk6408
@nagarajk6408 Жыл бұрын
Vaayippu illa raja
@pugalp5840
@pugalp5840 Жыл бұрын
அத வித்தாவது நம்ம மகள வாழவப்பானு தான் ஆசபடுறாளுக இப்ப உள்ள பிள்ளைகளும் சரி இல்ல பெத்தவங்களும் சரியில்லை
@TyyuTyyu-hm2hi
@TyyuTyyu-hm2hi 8 ай бұрын
அது ஒரு asset
@purusothamanm7970
@purusothamanm7970 Жыл бұрын
ஜயா‌ super a soinega....😢❤
@karupusamykongusathyamanga9677
@karupusamykongusathyamanga9677 Жыл бұрын
Good speech manjunath sir🙏🙏🙏🙏
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
👍💐🍀🙏🌻🌺
@KonguManjunathan
@KonguManjunathan Жыл бұрын
நன்றி ❤️🤗
@rajamal7150
@rajamal7150 Жыл бұрын
மஞ்சுநாதன்சார்பையன்வீட்டில்ஏதும்கேப்பதுஇல்லையாபொண்ணுக்குஎன்னசேய்வார்கள்என்றுகேக்கிறர்கள்
@ntamilselvi9527
@ntamilselvi9527 Жыл бұрын
பெண் சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் தலைகால் புரியாமல் நடந்துகொள்கிறார்கள். அதிக படிப்பு, நவீன நடை உடை பாவனை, கை நிறைய வேலை செய்து கிடைக்கும் காசு இப்படி பெண்களுக்கு நிறைய வசதி வாய்ப்பு. சரியாகச் சொன்னீர்கள் வியாபாரம் ஆகிவிட்டது.😃😃
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
வருடத்திற்கு ஒரு புருஷன் 😅
@MANIVANNAN94
@MANIVANNAN94 Жыл бұрын
30 வருசம் முன்னாடி போனா பொண்ண பெத்தவன் எல்லாம் கண்ணீர் வடிச்சான்.. நகை பணம்னு வரதட்சணை கேட்டு டார்ச்சர் அதனால தான் பெண் குழந்தை பொறந்தா கள்ளிப்பால் ஊத்துனானுங்க.. அதான் இன்னைக்கு பொண்ணுக்கு டிமாண்டு. பொண்ண பெத்தவனுங்க யூஸ் பண்றாங்க சொத்து இருக்கான்னு பாக்குறாங்க... சொல்லப்போனா இது Revenge தான்... சொஞ்ச பாவங்களுக்கு அனுபவித்தே தீர வேண்டும்... பொம்பளைங்களுக்கு நடக்கும் போது எவனும் கண்டுக்கலை அதே இன்னைக்கு ஆம்பளைக்கு நடக்குது ஊரெல்லாம் ஒப்பாரி
@hrehjkcl
@hrehjkcl Жыл бұрын
காலம் பதில் சொல்லுது இதுல revenge/வன்மம் இல்லை. பையன் வீட்டார் பேராசையை நினைத்து பயந்து பெண் குழந்தைகளை சுமையாக நினைத்து கொன்றனர். பெண் சிசு கொலைக்கு பல காரணம் இருக்கலாம் ஆனால் அது நியாயம் இல்லை. அந்த அநியாயத்தை தட்டி கேட்க்காததால்/ தடுக்காதால் இப்போது எல்லாம் பெண் கிடைக்காமல் அழுகிறார்கள்.
@sarathkumar341
@sarathkumar341 Жыл бұрын
Unga mummy um oru pen thaan. Avar kondu vantha selvam neenga anubavikavey illa? Venam nu kooda solli iruka maateenga koduthaa? Munna lam aangal entha oru equipment illama uyira panayam vechi vela senjanga. Pengal mixie, grinder illama vela senjanga, athanala avangala veetla safe ana work panna sollitu uyira kuduthu kudumbatha kaapatha poi irupaan. Athuku nandri kadana nenaika kooda maateenga neenga? Dowry pen veetla avanga pen nalla irukanumnu kuduthathu oru kaalathula ketu vaangunanunga. But intha generation apdi illa, mixie, grinder, washing machine nu evlo easy ah work panranga. Ithellam kandu pudichi production panni kudukravanum aambala thaan. Konjamaachum ithellam yosichi nalla paiyana iruntha pothum nu nenacha pothum. Nalla panam irukanum nu nenaikrathu waste.
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
போடா லூசு வசதியான மாப்பிள்ளை வேணும்னுனா அந்த பொண்ணும் வசதியாக இருந்தா தான்டா கிடைக்கும். தனக்கே ஒன்னும் இல்லாத போது மாப்பிள்ளை மட்டும் வசதியா வேணும்னு கேட்டா போடி மயிரேனுட்டு போயிடுவானுங்க பசங்க 😅😅
@MANIVANNAN94
@MANIVANNAN94 Жыл бұрын
@@ravivarman7913 யார்ரா நீ பைத்தியம் கள நிலவரம் தெரியாம.. அப்புறம் ஏண்டா பொண்ணு கிடைக்கலைன்னு அவன் அவன் ஒப்பாரி வெச்சுகிட்டு இருக்கான்.. 30-35 வயசு வரை கல்யாணம் ஆகாம சுத்திக்கிட்டு இருக்கவன்ட்ட கேளுடா நிலமை என்னான்னு
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
@@MANIVANNAN94 டேய் அந்த பொண்ணுங்களும் வரட்டு பிடிவாதம் பிடிச்சிட்டு 30 வயசாகியும் இன்னும் கல்யாணம் ஆகாம தான்டா இருக்காங்க..சட்டில இருந்தா தானடா அகப்பைல வரும்...தன் கிட்டையே ஒன்னும் இல்லாத போது அதுக்கு ஏத்த மாதிரி தானடா மாப்பிள்ளை கிடைக்கும்..வசதியானவன் ஏன்டா வசதி இல்லாதவன் வீட்ல பொண்ணு எடுக்கப் போறான்.
@Nagendran_sanju
@Nagendran_sanju Жыл бұрын
சொத்து இருக்கரவங்க வித்து திங்கறாங்க.. இல்லாதவங்க சம்பாரிக்கராங்க அவ்ளோதான்
@konguvelirstv1014
@konguvelirstv1014 Жыл бұрын
அறுமைங்க அண்ணா முற்றிலும் உண்மை ங்க 😊🙏
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
மிக்க நன்றி !! kongu velirs TV !! 👍💐🍀🙏🌻🌺
@smssanthosh2179
@smssanthosh2179 Жыл бұрын
Ayyaaaaa 💯💯 crt soldringa na coimbatore nga
@ilayarajailayarajailayaraj3872
@ilayarajailayarajailayaraj3872 Жыл бұрын
உண்மைங்கனா மஞ்சுநாதன் அண்ணா சொன்னது அத்தனையும் உண்மை
@jrnaicker9810
@jrnaicker9810 Жыл бұрын
தமிழ்நாட்டில் மட்டும் இந்த நிலைமை இல்லை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இதே நிலைமைதான் இருந்துகொண்டிருக்கிறது
@jeevarathinamarumugam6205
@jeevarathinamarumugam6205 Жыл бұрын
100%unmai sir wonderful speech Sir I had one son age 38 still yarum pen kodukka matengirargal reason raghu kethu foreign work sothu status kammiyaga irukirathu yenru solli manam nogatikirargal yengaludaiya pain avarhal unara povathillai thirunthavum porathillai
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
உண்மை !!👍🌺🌻🍀🙏💐
@parthibanr9440
@parthibanr9440 Жыл бұрын
Arumaiyana pathivu 🙏🙏👍👍👏👏👌👌🙏🙏
@moorthi9967
@moorthi9967 Жыл бұрын
ஐயா அப்படியே இந்த விவசாயம் பன்னா பொன்னு தர மாற்றாங்க ....அத பத்தியும் சொல்லிருங்க ஐயா🙏
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
நிச்சயமாக !! 👍🌺🌻🍀🙏💐
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
விவசாயத்திற்கு பெண்ணே இல்லை.அதைப்பத்தி பேச வேண்டியது இல்லை.
@chandranraman9519
@chandranraman9519 Жыл бұрын
சரியான கருத்து. வாழ்க வளமுடன்.
@sukumarsukumar5694
@sukumarsukumar5694 Жыл бұрын
super Anna 👍
@SanjayCreatorOfficial
@SanjayCreatorOfficial Жыл бұрын
முற்றிலும் உண்மை அற்புதமான பேச்சு.
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
மிக்க நன்றி !! Sanjay Creator KZbin Channel !!
@KonguManjunathan
@KonguManjunathan Жыл бұрын
நன்றி ❤️🤗
@2000PechiKrishnanTN
@2000PechiKrishnanTN Жыл бұрын
நீங்க சொல்றது கம்மி சென்னையில இதை விட அதிகமா இருக்கு. கண்டிஷன்
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
👍💐🌻🌺😍🙏
@devendiranc5208
@devendiranc5208 Жыл бұрын
திரு மஞ்சுநாதன் ஐயா அவர்களுக்கு வணக்கம் . நாங்கள் திருப்பத்துர் மாவட்டத்தை சேர்தவன் எண் மகன்ME படித்துள்ளான் İT யில்வேலை அவன் சற்று எடை அதிகமாக இருக்கின்ற காரணத்தால் என்னுடைய உறவுகள் முதல் மெட்ரிமொனி தரகர் வரையில் பார்த்து முடியவில்லை எனக்கு வேறு வழி தெரிய வில்லை ஏதேனும் ஒரு வழிசொல்ல முடியுமா ஐயா நன்றி வணக்கம் .
@KarthiKeyan-xv9py
@KarthiKeyan-xv9py Жыл бұрын
Girl also expecting handsome boy only.
@Ramakrishnan_in
@Ramakrishnan_in Жыл бұрын
Ask him to reduce the weight... What's the problem in reducing weight...
@kowsi9304
@kowsi9304 Жыл бұрын
மனம் பார்த்து திருமணம் செய்ய... பாடு பட்டு சாப்ட நிலம் இருந்த போதும்...nice sir
@chinusamy1460
@chinusamy1460 Жыл бұрын
மஞ்சு நீங்கள் சொல்வது 💯சதம் உண்மை
@KonguManjunathan
@KonguManjunathan Жыл бұрын
நன்றி ❤️🤗
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
🙏🌻🌺💐😍🙏 நன்றி !!
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
நான் 26 வயதில் பெண் தேட ஆரம்பித்தேன் பையனுக்கு.பையன் பிஇ.முடித்து இரண்டு வருடம் சாப்ட்வேரில் வேலை செய்துவிட்டு வேண்டாம் என்று வந்துவிட்டான்.நான் செய்யும் வியாபாரத்தை செய்கிறான்.வயது இப்போ முப்பது.பிஸ்னஸ் செய்கிற பையனுக்கு பெண் இல்லேனு சொல்ராங்க.ஆயில் நட்சத்திரம் வேண்டாங்ராங்க.பையன் நல்லதான் இருக்கிறான் மாநிறம்.வசதி பத்தாதுங்கராங்க.வேறுசாதியில் பெண் பார்த்துக்கொண்டுள்ளேன்.இவனோடு செட்டு பசங்கள் பெண் கிடைக்காமல் வேறு சாதியில் திருமணம் செய்துவிட்டனர்.இதுதான் நிலமை.சாப்ட்வேர் பெண்கள் ஆகவே ஆகாது.அவர்களை திருமணம் செய்யவே கூடாது.புரிந்தவர் புத்திசாலி.வேறுசாதியில் திருமணம் செய்யலாம் பெண் கொடுக்க நிறையபேர் உள்ளனர்.காலத்தை வீனாக்கமல் வேறுசாதியில் திருமணம் செய்வதே நல்லது.ஏனென்றால் எந்த கலாச்சாரமும் இல்லை.அது முடிந்து போய்விட்டது.இனி பேசிப் பயனில்லை.
@arumugamk3219
@arumugamk3219 Жыл бұрын
வைரல் மாப்பிள்ளைக்கு திருமணம் முடிய உதவி செய்யுங்கள் அண்ணா.
@ராம்குமார்S
@ராம்குமார்S Жыл бұрын
அருமையான கருத்து ❤️
@karthiknagarajan5467
@karthiknagarajan5467 Жыл бұрын
Your words are correct. Excellent speech,..
@unnoticedsiddhaspecials390
@unnoticedsiddhaspecials390 Жыл бұрын
Nalla manidhar.... neenga
@srimathisrimathi9402
@srimathisrimathi9402 Жыл бұрын
கொங்கு மஞ்சுநாதன் அவர்களுக்கு நீங்கள் ஒரு பட்டிமன்ற பேச்சாளர் என்று தெரியும். இப்போது இருக்கும் தேசிய க்கட்சியில் ஒரு அரசியல்மேடைப் பேச்சாளராக ஏன் ஆகக்கூடாது?
@santhoshkumarsanthosh5148
@santhoshkumarsanthosh5148 Жыл бұрын
Super ga anna
@rameshg6786
@rameshg6786 Жыл бұрын
எனக்கு மாத வருமானம் 30000 அந்த வருமானம் கூழி வேலை அதனால் பொண்ணு குடுக்க மாட்டனும் சொல்றாங்க
@kathirasenkathir2914
@kathirasenkathir2914 Жыл бұрын
மிகவும் நல்ல பதிவு.
@ponnusamy9206
@ponnusamy9206 Жыл бұрын
அன்னா நான் 12ஏக்கர் சோத்து உன்டு மகன் 45ஆயிரம் சம்பழம் பொண்ணு கிடைகழை
@balas140
@balas140 Жыл бұрын
Unmai Unmai 500% Unmai. 😔
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
👍💐🌺🌻🍀🙏😍
@muthukumara1925
@muthukumara1925 Жыл бұрын
மதுரையில் அரசு வேலை இருந்தால் இளைஞர்கள் திருமணம் நடக்கும். இது தவறுகள் சமூக திருத்தி கொண்டால் நல்லது.இல்லை என்றால் நிலைமை மோசமாக இருக்கும்
@renukadevi3400
@renukadevi3400 Жыл бұрын
இதுதான உண்மை o
@Gangeswarrior
@Gangeswarrior Жыл бұрын
Yaro oruthar kaasu kuduthu kalyanam panni asaya kattitanga ipo neraya per athey mari asai paduranga ,nama thalaimuraya yaro thitta mittum alikuranga 😢
@rajeshkanna.p
@rajeshkanna.p Жыл бұрын
It's true
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
👍💐🌺🌻🍀🙏😍
@deepap4351
@deepap4351 Жыл бұрын
Ennaiku dowry ulla nulainjutho kalyanathula annaikae thirumanam viyabaram aierutchu.
@vijayanand7687
@vijayanand7687 Жыл бұрын
அருமை ஐயா
@gowrivenkat3750
@gowrivenkat3750 Жыл бұрын
இவரை நேற்றுதான் நேரில் கண்டேன்....😄
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
👍🌻🙏🏻🌾
@arunpedia99
@arunpedia99 Жыл бұрын
Gounder samukathil 35 ,40 vayathu kadanthu irukum ankal palaper ullanar 🙃
@rajeshd7759
@rajeshd7759 Жыл бұрын
அப்புடி கொடுத்தா கூட்டத்துல போயி மூச்சபுடுச்சுட்டு பெருமை பேசமுடியும்ங்கலா.. 😒
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
Fact Fact !!
@கலைகளும்கவிதைகளும்
@கலைகளும்கவிதைகளும் Жыл бұрын
உண்மைங்கோ
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
காசு இருந்தால் போதும் கூட்டம் ஆவது வெங்காயமாவது..
@renuchandartv7782
@renuchandartv7782 Жыл бұрын
Excellent excellent Anna ❤❤❤
@truthseeker8725
@truthseeker8725 Жыл бұрын
நீங்கள் அதுப்போல் பெண்களை எடுக்காதிங்க பையனுக்கு திருமணம் தாமதம் ஆனாலும் பரவாயில்லை
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
👍🌺🌻🍀🙏💐
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
அருமை.உண்மை.புரிந்தவர் புத்திசாலி.
@venkatdamodarannaidu5114
@venkatdamodarannaidu5114 Жыл бұрын
அந்த கால ராஜாக்கள் பாணியில் ஏலம் எடுக்கும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது
@rajatamil8940
@rajatamil8940 Жыл бұрын
Nice anna
@manoharana6441
@manoharana6441 Жыл бұрын
பெண் வீட்டார் சொத்து க்கும் மாப்பிள்ளை க்கும் திருமண ம்
@suthakar.1995
@suthakar.1995 Жыл бұрын
Divorce aaana....paathi pudunga dha epdi panraanga....min 10 acre and 35 lacs/annually erundhadha jaathagame edukuraanga.....😔😔😔😔
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
Vasathi ilatha ponnum ipdi tha kekurangala brother
@skcattlefarm6373
@skcattlefarm6373 Жыл бұрын
Super bro
@NNDVLOG769
@NNDVLOG769 Жыл бұрын
Near our home very rich they are 2 divorce but 2boys also got married after divorce for that girls 1st marriage not all some people r seeing only money
@PushpaLatha-is1hg
@PushpaLatha-is1hg Жыл бұрын
Ungaluku Tamil theriyatha?
@aravind1739
@aravind1739 Жыл бұрын
O English a கொல்லி வைக்க 😂
@NNDVLOG769
@NNDVLOG769 Жыл бұрын
@@aravind1739 u won't and don't know English? U studied Tamil medium?
@NNDVLOG769
@NNDVLOG769 Жыл бұрын
@@aravind1739 in phone I don't know to type in Tamil I speak in Tamil and if u know only Tamil u cannot go anywhere outside tamilnadu bro we should learn all language that will be better for us
@aravind1739
@aravind1739 Жыл бұрын
@@NNDVLOG769 bro.... English பேசு bro....ஆனா எழுதுறப்போ grammer அ கொல்லாத 😂... Japanese medium da நானு 🤣 டோமர்
@thulasifarms6430
@thulasifarms6430 Жыл бұрын
Sir same caste la love panuna thapunu solaranga. Sothu kamiya irukunu. Aprom ipadiya poga venditha
@KarthiKeyan-xv9py
@KarthiKeyan-xv9py Жыл бұрын
பொண்ணு வீட்டு காரங்க பொண்ணுக்கு நல்லா பயண தேடாம நெறய சொத்த தேடுரங்க. இதனால்தன் பொண்ணு கிடைக்க லேட் ஆகுது. எங்க ஊருல ஒரு பொண்ணு அழகா இருக்குனு அவங்க அப்பன் ரொம்ப எதிர்பார்த்து நெறய பசங்கள reject பண்ணிட்டு இருந்தான். அடுத்த 2 வருசத்துல அந்த பொண்ணு மூஞ்சு வயசான மாதிரி pimples வந்து அசிங்கமா ஆயிடுச்சு. இப்போ அந்த பொண்ண ஒன்னும் இல்லாத பயன் கூட வேண்டானு reject பண்றான். இப்போ அவங்க அப்பன எல்லாரும் திடுறாங்க பொண்ணா life வீனாகிடனு. அந்த பொண்ணா விட சின்ன வயசு பொண்ணுங்களுக்கு கூட marriage ஆகிடுச்சு.
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
👍💐🙏🌺😍
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx Жыл бұрын
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்??.
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
🤣🤣
@nageswararao8135
@nageswararao8135 Жыл бұрын
You are correct Sir.
@thevarmagan1123
@thevarmagan1123 Жыл бұрын
🤞🤞👍👍👍
@suthakar.1995
@suthakar.1995 Жыл бұрын
Neenga evlo sonnalum,these people never change ana.....😂😂😂
@minutesmystery2.o988
@minutesmystery2.o988 Жыл бұрын
Good interview. In between Bell sound irritating much
@shriramenterprises1819
@shriramenterprises1819 Жыл бұрын
Really correct bro
@eswaranm9544
@eswaranm9544 Жыл бұрын
Thala all points sema super
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
👍💐🍀🙏🌻🌺
@KonguManjunathan
@KonguManjunathan Жыл бұрын
நன்றி ❤️🤗
@mohanapriyasanthanabharath681
@mohanapriyasanthanabharath681 Жыл бұрын
Ami s
@Durai-arasu
@Durai-arasu Жыл бұрын
மிக அற்புதமான பார்வை. உங்கள் மேடைப்பேச்சைவிட இது தரமானதாகவும் நேர்மையானதாகவும் இருக்கிறது.
@MohanRaj-iy8zr
@MohanRaj-iy8zr Жыл бұрын
Super unmai
@l.kannanl.kannan8913
@l.kannanl.kannan8913 Жыл бұрын
Annanenka pasunatha good
@krishnamoorthikr3428
@krishnamoorthikr3428 Жыл бұрын
Super mama ❤️
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
🌻😂💐😍🌻🙏👍
@rajeevrajan48
@rajeevrajan48 Жыл бұрын
👌👌👌👌👌👌❤️❤️❤️❤️👍👍👍👍👍🙏🙏🙏super
@Tubecharm-xz4ps
@Tubecharm-xz4ps Жыл бұрын
அவசியமான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@lavanyajeeva3258
@lavanyajeeva3258 Жыл бұрын
Sir neenga pesuvadhu unmai enralum nanum oru pen tha boys veetu sideum expectations irukku so iruvar veetu sideum thappu irukku
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx Жыл бұрын
நீங்கள் சொல்வது தவறு. ஏதோ ஒரு சில ஆண்வீட்டார் மட்டுமே இப்படி இருக்கலாம். மற்றபடி பெண் வீட்டார் செய்யும் ரகளைக்கு அளவே இல்லை.
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
அதுக்கு தான் தன்னோட தகுதிக்கு ஏத்த மாதிரி இடத்தில் பெண்/மாப்பிள்ளை பார்க்கனும். தகுதிக்கு மீறி ஆசப்பட்டா எதிர்பார்க்கத் தான் செய்வாங்க
@kannansvtpsp4528
@kannansvtpsp4528 Жыл бұрын
Super speech manju 👏👏👏👏👌
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
👍💐🍀🙏🌻🌺
@KonguManjunathan
@KonguManjunathan Жыл бұрын
நன்றி ❤️🤗
@rekna4030
@rekna4030 Жыл бұрын
Ethu ponnu veetarukum nadakirathu. Payan veetar veedu thottam kaekaranga Edhu yaaru kaepa
@diMO1933
@diMO1933 Жыл бұрын
Same blood 😭😭😭
@rakshithavasundhra2223
@rakshithavasundhra2223 Жыл бұрын
Super 👍👍👍👍💐💐💐💐
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
Thank you very much
@senthamaraisenthamarrai8824
@senthamaraisenthamarrai8824 9 ай бұрын
குடும்பம் நடத்த சுமார் ரூ 50,000 தேவைப்படுகிறது. சம்பாதனை இல்லாதவரை திருமணம் செய்துகொண்டால், எப்படி வாழ்வது.
@renukadevijeganathan7627
@renukadevijeganathan7627 Жыл бұрын
Everything is correct but before situation was not like this boy side they demanded dowry wat abt that sir. If you say girl side plz do good family with wat ever money you have, y this was not happened before sir y boy side demanded dowry why can't those days boy side didn't accept any girl without dowry?
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
தகுதிக்கு ஏத்த மாதிரி தான் ஆசப்படனும் பொண்ணும் பையனும். தகுதிக்கு மீறி ஆசப்பட்டா வரதட்சணை கொடுத்து தான் ஆகனும்
@sathishmuthuswamy
@sathishmuthuswamy Жыл бұрын
kalyanam anguradhu ayiram kaalathu pairungana... oru thadava dhanunga pana modiu... anadum panitae irundha adhu ena arutham nu solung pakala
@mayacalm9976
@mayacalm9976 Жыл бұрын
Iyyaoda adress enga nga, coimbatore la
@rajeswariraji7115
@rajeswariraji7115 Жыл бұрын
Anna Ellamey uinmai
@cmuthukumar9288
@cmuthukumar9288 Жыл бұрын
Real fact
@KonguManjunathan
@KonguManjunathan Жыл бұрын
நன்றி ❤️🤗
@muthukumarkumar1729
@muthukumarkumar1729 Жыл бұрын
உண்மை அருமையான பதிவு
@christymanohari7419
@christymanohari7419 Жыл бұрын
உண்மை நாடார் சமுகத்தில் நகை பணம் இருந்தால்தான் கல்யாணம்
@TyyuTyyu-hm2hi
@TyyuTyyu-hm2hi 8 ай бұрын
இங்கு கவுண்டர் முதலியார் பற்றி பேசுகின்றனர்.. சாணார் (நாடார்) கீழ் சாதி பற்றி பேசவில்லை🤣🤣🤣சாணான பார்த்தாலே தீட்டு..... பனையேரி தேவ்டியா பசங்களா🤣🤣🤣 தென்னமரமேரி😂😂
@ராஜ்குமார்முத்துவாஞ்சேரி
@ராஜ்குமார்முத்துவாஞ்சேரி Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌
@rajendrann5425
@rajendrann5425 Жыл бұрын
Super super super super super
@gunasekar7
@gunasekar7 Жыл бұрын
அருமையான பேச்சு
@gokulprasath5888
@gokulprasath5888 Жыл бұрын
👍👍👍
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2,1 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2,1 МЛН