அய்யா உங்களுக்கு கோடி நன்றிகள் இப்படி ஒரு பாட்டை ஒளி நாடா வாக வெளிவிட்டதுக்கு
@boopathisemalai876010 ай бұрын
Kongu vellala gounden valamudan vallzha
@RathinasamyNatraj9 ай бұрын
கொங்கு கவுண்டர் பாரம்பரியத்தை கம்பீரமாக காக்கும் கிருஷ்ணராஜ்மாமா வாழ்த்தி வணங்குறேன்❤🎉
@pganeshan9457 Жыл бұрын
மிகவும் சிறப்பான பாடல்
@parameswariparameswari-iq7gc Жыл бұрын
கவுண்டர்கள் சாங்கியம் இது கொங்கு வெள்ள கொங்கு வெள்ளாள கவுண்டரின் சாங்கியம் சேனல் கொண்டதுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம் நாங்கல்லாம் சென்னையில இருக்கோம் இது பாக்ககுள்ள அவ்ளோ சந்தோசமா இருக்கு இந்த சேனல் ஆரம்பிச்சவருக்கு கொங்கு வெள்ளாளர்கள் சார்பாக ரொம்ப ரொம்ப மனமார்ந்த நன்றி
@Sambathamsambantham2 ай бұрын
Nanari
@rajamanickamramaswamy84792 жыл бұрын
சீரிய முயற்சி. கம்பர், கொங்கு கவுண்டர்கள் வீட்டு திருமண நிகழ்வுகளின் வாயிலாக நம் பண்பாட்டையும் வாழ்வியல் கலாச்சாரத்தையும் உலகறிய செய்த அருமையான மங்கல வாழ்த்துப் பாடல். இப்படிப்பட்ட நம் தெய்வீக வாழ்வியலை கொச்சைப்படுத்தி குலைக்கும் தீய சக்திகளை வேறருக்க வேண்டியது இன்றைய நம் சமுதாய கடமை🙏🏻👍
@karthikarthikeyan14894 ай бұрын
T M சௌந்தரராஜன் அவர்களின் புதல்வன் அவர்களின் குரல்வளம் அருமை வாழ்கவளமுடன்...
@krishnankrishnan7724 Жыл бұрын
அய்யா.உங்கள்.குரல்.மிகவும்.அருமை.
@kesavant988327 күн бұрын
நன்றி.ஐயா.நன்றி அருமையான.பதிவு
@sasikala60982 жыл бұрын
வாழ்க கொங்கு 🌹🌹👌
@consumerkannancovai22232 жыл бұрын
கொங்கு எங்கும் எதிலும் வெற்றி முகம் தான், வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும் சார்,
@dheenadayaluramaswamy49642 жыл бұрын
அருமையான பாடல். இந்தப் பதிவைச் செய்த நண்பர்க்கு வாழ்த்துகள்
@elaamuthusamy62882 жыл бұрын
கொங்கு வேளாளர் குலத்தின் பெருமையை உணர்த்தும் பாடல் 🙏
@anbalaganm424 Жыл бұрын
where is Jaadhi ? Jaadhi Jaadhi
@palaniyappanpalani9443 Жыл бұрын
@@anbalaganm424❤❤❤❤❤1❤❤❤❤
@MduraiSamy-pu3pf7 ай бұрын
11:06
@dr.pthilagavathi73202 ай бұрын
Super, நம் பாரம்பரியம்
@thayagamrajvel4572 Жыл бұрын
மேட்டுப்பாளையம் மாமா அவர்களுக்கு வணக்கம் தங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள் தாங்கள் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனை மனதார வேண்டுகிறேன் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி சேலம்
@kavi5312 жыл бұрын
அருமையோ அருமையான முயற்சி 🙏😊. வாழ்க நம் பண்பாடு, நம் வருங்கால சந்ததியர் அனைவரும் கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளவேண்டும். 👍🏵️🙏🙏😊
@n.nagavenipalanisamy27711 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் ஆயின் வாக்கியத்துக்கேற்ற பின் புலம் அமைத்திருந்தால் பொருள்பட புரியும்
@anbalaganrengasawamy6656 Жыл бұрын
வெள்ளாளர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@RathinasamyNatraj9 ай бұрын
ஆனந்த கண்ணீர் ஆறாக பெருகுதுங்க கிருஷ்ணராஜ் மாமா மாமாமாமா
@pappaaru81472 жыл бұрын
மணப்பெண்ணிற்கு மாங்கல்யம் அணிவித்து மாலை மாற்றி மாப்பிள்ளையும் மைத்துனரும் நிறை தாம்பாள அரிசியில் இரு கைகளையும் சேர்த்து எதிரெதிரே உட்கார்ந்திருக்க, விடிய விடிய பொண்ணு மாப்பிள்ளைக்கு கல்யாண சம்பிரதாய சடங்குகளை அருமைக்காரருடன் நடத்திக் கொடுக்கிற (பெண் வீட்டார்) குடி நாவிதன் அருமைக்காரரிடம் அரிசியுடன் வெத்தளையை கும்பிட்டு வாங்கி பாடுகிற மங்கல வாழ்த்து பாடல் இது.கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது.இந்தப் பாடலை எங்க அப்பா பாடினால் அவ்வளவு இனிமையாக இருக்கும்.இந்தப் பாடலை அந்த அளவுக்கு யார் பாடியும் நான் கேட்டதே இல்லை. எங்க மாமா ஓரளவுக்கு ராகம் கொண்டு வருவார். ஆனாலும் முழுமை இருக்காது.இதோ இப்ப பாடப்படுவதும் அப்படித்தான் இருக்கு. அரிசியுடன் வெத்தலை வாங்கி அப்படி ஒரு அமைதியில் அப்பா பாடிட்டே... ஒவ்வொரு வரி முடிவில் கை கோர்த்திருக்கிற தாம்பாளத்தில் கொஞ்சம் கொஞ்சமா அரிசி போடும் போது டும் சத்தம் ... கம்பீரமான குரலில் இனிமை, பாடல் இனிமை...வாழி சொல்லி முடிக்கும் போது கடகட மேள சத்தம்... இந்த பாடல் பாடப்படுகிற சூழல் அப்படி ஒரு அபார அம்சமாக இருக்கும். இந்த பதிவிற்கு மிக மிக நன்றி. நாங்க பண்ணக்குலம்.கீரம்பூர் எட்டுக்கை அம்மன் எங்கள் குல தெய்வம். அம்மா பெருங்குடி.
@psrinivasan3917 Жыл бұрын
குடி நாவிதன் அல்ல.எல்லா கொங்கு வேளாளர்களும் பெரிய பையன் என அழைக்கப் படுபவர்
@sethumuthaiah412310 ай бұрын
எங்கள் தந்தை இராமாயணத்தை 64வரிகளில் தாலாட்டாகப் பாடியதை27வயது வரை கேட்டு இன்புற்ற காலங்களை(இன்று 60)நினைவூட்டிய தங்களுக்கு ம் சிறந்த ஒரு கலாச்சாரத்தை அறியச் செய்த நண்பர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!
@selvamk689810 ай бұрын
0@@sethumuthaiah4123
@kathirvelvn181610 ай бұрын
🎉 😊
@Rangasamy-tw1tj7 ай бұрын
@@sethumuthaiah4123😊😊
@அம்சம்சமையல் Жыл бұрын
அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🍏🍏🍏🌹🌹🍇🍇🍇🍇🍊🍊🍎🍍🍎🍍🍋🍌🍬🍬🍬🍬🙏🙏
@aruchamynitharshan74532 жыл бұрын
கொங்கு நல்வாழ்த்துக்கள்
@sowsow50562 жыл бұрын
அருமையான பதிவு 🥰
@kalirajk151510 ай бұрын
மிகவும் அருமை கொங்கு பாரம்பரியம் போற்றுதலுக்குரியது. தொடர்ந்து வளர்ந்து வளர கொங்கு வேளாளர் குலம் வளர நாம் எல்லோரும் ஆதரிப்போம். பதிவு செய்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படிக்கு பயிரன் குலக் கவுண்டர்
@nithiyamasala6739 ай бұрын
நான் மணியன் குலம் நன்றிங்க கொடிவேரி
@dhanlaxmidhana98572 жыл бұрын
Kongu kulam,Vala,valthukiran.
@arumugamvelu782610 ай бұрын
Arumugam❤❤
@nithiyamasala6739 ай бұрын
மெய்சிலிர்க்க வைத்தது❤
@தேவராஜ்தேஜ்விஷ்ணு Жыл бұрын
கொங்கு நாட்டு இந்து சனாதன தர்மத்தின் திருமண மங்கல வாழ்த்துப் பாடல் அருமை
@gowthamia73173 жыл бұрын
❤️❤️❤️கொங்கு தமிழ் 🔥
@krishnamurthik6039 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@murugesansp29565 ай бұрын
மிக அருமை வாழ்க கொங்கு இன மக்கள்😮🎉
@mickeystudios Жыл бұрын
புலவர் அய்யாவின் குரலில் பாடல் அருமை ❤
@Hemavathi20362 жыл бұрын
அருமை
@meenakshi93412 жыл бұрын
Thank you sir fine fine good song.keep it this song all parents.🌹
@rajendranm1159Ай бұрын
Congratulations wedding songs
@kanagamd.m.k64202 күн бұрын
கொங்கு நாட்டு வேளாளர் திருமண வாழ்த்து
@SivaprabuSivaprabu-el6js10 ай бұрын
சமஸ்கிரதம் தான் எல்லாவற்றுகும் காரனம் என நான் நினைக்கிரேன் எமது பன்பாட்டை எல்லோருக்கும் விலங்கும் மொழியில் பூசை செய்ய சொன்னால் தான் உண்மை தமிழன் வாழ்வு தெரியும்
@drsudhar3562 жыл бұрын
Congrats.good and valuable present ation
@chandranr20102 жыл бұрын
அண்ணா மூன்றெழுத்து எம்ஜீஆர் மூன்றெழுத்து அம்மா மூன்றெழுத்து கொங்கு மூன்றெழுத்து கொங்கு நாட்டுசிங்கம் எங்கள் தலைமை அதுவும் மூன்றெழுத்து.
@velmurugang6738 Жыл бұрын
EPS மூன்றெழுத்து
@jagadeesanramasamy52733 ай бұрын
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்
@chitrarangaraj93312 жыл бұрын
Excellent👍👍👍👍 ayya valzhga valamudan
@SelvaKumar-mb6tx2 жыл бұрын
அருமை 👌
@sairam28842 жыл бұрын
very good.let us grow our culture.
@thiyagarajanvenkataraman90742 жыл бұрын
சூப்பர்
@Sutharsundhandapani3 ай бұрын
நன்றி வணக்கம் சு.ப.த.கந்தசாமிக்கவண்டர்🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉
@Sutharsundhandapani3 ай бұрын
நன்றி வணக்கம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ritheesh.s12552 жыл бұрын
Super sir🙏🏻
@BLUEBIRDGT-lb9lf11 ай бұрын
Ayya Coimbatore Near Mathanpatti mathipalayam Navitha Palanismy (Minor) Avar Entha mangalavalthai Arumaya paduvar,Enga Family Elar marriage ku Oadi irukkar
@duraisamy85742 жыл бұрын
Super kongu valthu
@kongukrishna2 жыл бұрын
இது மாதிரி பாடல் வரிகள் சொல்பவர்கள் உங்கள் ஊரில் உள்ளனரா எங்கள் ஊரில் இல்லை
@12b3karanprasathg52 жыл бұрын
irukaanga seerkaaranga paaduvaanga
@karthikvpc2 жыл бұрын
உங்க ஊர் நாசுவனை கேளுங்க. கொங்கு நாவிதர்களுக்கு மட்டுமே இந்த பாடலை பாடி திருமணத்தை நடத்தும் உரிமை உள்ளது.
@kongukrishna Жыл бұрын
@@karthikvpc Yarum illai Ga
@jagadeesanramasamy52733 ай бұрын
உலகத்திற்கே உழைப்பின் பெருமையையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், எப்படி விவசாயம் செய்யவேண்டும் என்ற அரிச்சுவடி வழங்கிய சமுதாயம் எங்கள் தங்க கொங்கு சமுதாயம்
@sivamanir499910 ай бұрын
Super 🎉🎉❤❤
@santhisakthi10852 жыл бұрын
Best kalachara padal 👫👌
@duraiswamyrangaswamy8454 Жыл бұрын
Appreciate the efforts taken by him to save the traditions and the culture of Kongu region
@logeshvaran73332 жыл бұрын
Mangala valthu super
@sudhanavi75035 ай бұрын
கொங்கு🔥🔥
@selvamalar20132 жыл бұрын
Super super
@logapriya19974 жыл бұрын
நல்ல பதிவு........ சாதியை பெறுமை படுத்தும் பாடல்
@sabarinathans96032 жыл бұрын
கொங்கு வேளாளர்கள் கலாச்சாரம் பண்பாடு வரலாறு சமூகம் செய்தி பெருமை பாடல் இல்லை 🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே இந்தியன் தமிழன்
@vetrivel43632 жыл бұрын
Super gounder parumai onkuga
@sabarinathans96032 жыл бұрын
🙏🇮🇳 கொங்கு வேளாளர்கள் கலாச்சாரம் பண்பாடு வரலாறு இந்த உலகம் உள்ள வரை இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது நன்றி 🙏 அக்கா அம்மா அண்ணி மகள் ஆவார் களுக்கு நன்றி 🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே 1=இந்தியன் 2=தமிழன் 3= கவுண்ட்ன்
@somu373866 ай бұрын
வளர்க கொங்கு வேளாளர்🏇 கவுண்டர் சமுதாயம்🙏
@PROGaming-uo8fi8 ай бұрын
Naninga charan kulaminga valzha kongu vamsam
@subramaniammp4188 Жыл бұрын
Nalaerukki
@jagadeesanramasamy52733 ай бұрын
எந்த தொழிலை தொட்டாலும் தங்களின் அர்ப்பணிப்பு உணர்வாலும், நேர்த்தியாலும், ஈடுபாட்டாலும், கடினஉழைப் பாலும் முத்திரை பதிக்கும் சமுதாயம்
@kandasamychendragounder3162 жыл бұрын
Kongu pen kulanthaikalai potri valarka oru padal podunka sir.
@shanmugamg28955 ай бұрын
மிகவும் நன்றி
@கவுண்டர்களின்கலாச்சாரம்3 жыл бұрын
திருமணத்தில் மங்கலவாழ்த்தை குடிமகன் மட்டுமே பாடவேண்டும் மற்றவர்கள் கண்டிப்பாக பாடக்கூடாது
@srmselvam92892 жыл бұрын
வு
@srmselvam92892 жыл бұрын
Srm
@sabarinathans96032 жыл бұрын
குடிமகன்ன நாட்டின் உண்மை பிரஜைகள் அந்த மக்கள 👍 வேளாளர்கள் கலாச்சாரம் பண்பாடு வரலாறு சமூகம் அறிவியல் தமிழ் மன்றம் அருமை நண்பரே இனிப்பான செய்தி .🙏 கோடணகோடி நன்றி 🙏 கோயம்புத்தூர் வாசியே இந்தியன் தமிழன்
@SAPARNABTA2 жыл бұрын
Evan sonnan
@konguadhitya52072 жыл бұрын
குடிமகன் என்றால் யார் ?
@sundarammuthu8840 Жыл бұрын
Kongu Gold ❤❤❤
@kkrishnasamy45572 жыл бұрын
Supper
@vijayalakshmim172 Жыл бұрын
👌🏿👌🏿👌🏿
@namma_kovai_foodies2 ай бұрын
solla varthai ellai valaga kongu
@gandhimathisomasundaram9870 Жыл бұрын
💯👌
@revathiurgkurgk93603 жыл бұрын
🙏🙏🙏
@anushyadevi47842 жыл бұрын
Super brother
@kolagekolage27692 жыл бұрын
00l
@venkatachalamc5344 Жыл бұрын
Kongu communities are belonged chera vamsam, son of Tamil soil
@shanmugamg28955 ай бұрын
பெண் சீர்கேட்கும் பாடல் போடவும்
@aswin.c70282 жыл бұрын
🙏🙏🙏🔥
@selvarajerode37602 жыл бұрын
,
@subbushree82082 жыл бұрын
Super 😘
@subramaniyamsa16702 жыл бұрын
கொங்கு வேளாளர் குலத்தை வெளியே எடுத்து கொண்டு வந்தவருக்கு நன்றி
@NallasivamKN-uj5vy Жыл бұрын
Uh😅
@SenthilKumar-wr9ub11 ай бұрын
@@NallasivamKN-uj5vy❤ஃ
@realmenarzo85732 жыл бұрын
👍👍
@aswin.c70282 жыл бұрын
❤️💚
@RMalai Жыл бұрын
அருமை அண்ணா. போட்டீங்க பாருங்க ஒரு போடு அரை வேட்காடுகளை
@ArumugamArumugam-zx2gz2 жыл бұрын
4M99+J2 பிள்ளையார்பட்டி, தமிழ்நாடு
@prithikka.s6-b7442 жыл бұрын
💕💕💕
@ranganayakik87087 ай бұрын
Not alone for Gounder samuthayam but for onewho wears the same thali other few caste
@karthikselva1006 ай бұрын
மணலூர் செல்லாண்டியம்மன்
@SivasubramanianV-tc6yeАй бұрын
அநிந 13:59
@logeshvaran73332 жыл бұрын
I kongu tha bro
@mahasathishmahasathish45662 жыл бұрын
👏👏👏👌👌
@chandranr20102 жыл бұрын
இசையில்லாத முத்தமிழ்
@jagadeshjagadesh94613 жыл бұрын
Super
@somasundaramn79102 жыл бұрын
Super👍👍👍
@muthusamy84212 жыл бұрын
Kongu.tamil.super.muthujagades.
@thamburaj43092 жыл бұрын
அருமை ஐயா.. கொங்கு மண்டலத்தின் பெருமையை போற்றுவோம்..
@periaswamiperumal28215 ай бұрын
இதில் இறுதியாக சேர்த்திருக்கும் சில வரிகளை எடுத்து விடுங்கள் இந்த இனத்தை பற்றி நல்ல விஷயங்களை மட்டும் பழைய பகுதி மட்டும் இருக்கட்டும் மங்கலவாழ்த்து மட்டும் விட்டு வையுங்கள் மற்ற நீங்களாகவே சேர்த்திருக்கும் வரிகளை எடுத்து விடுங்கள்
@rajeswarinivyashrichandrak13882 жыл бұрын
🎉
@kalamanik34622 жыл бұрын
கோங்கு சுபர்
@astrokmskarur30272 жыл бұрын
💯💛👌🙏🖐
@balum3690 Жыл бұрын
Mummuni Balu vadavasi
@mohanprasanth6714 Жыл бұрын
🇨🇬🇨🇬👫👫🇨🇬🇨🇬💘
@SivasubramanianV-tc6yeАй бұрын
அந
@subramaniammp4188 Жыл бұрын
Ns
@prakash70142 жыл бұрын
Poor
@konguoyilattakulu2 жыл бұрын
What you mean poor,explain it
@jaganathanpalanisamy6387 ай бұрын
Loose
@konguoyilattakulu7 ай бұрын
Ena sir ,,nenga romba tight ah irukinga polaaa ,,,,