உங்கள் வயதில் இப்படி அனைத்து பதிகங்களையும் பாராயணம் செய்தால் மிக மிக கடினம் உங்கள் தொண்டு என்றும் தேவை
@virudhagiriNathan Жыл бұрын
நமச்சிவாய 🙏
@muthusamykk32822 ай бұрын
ஓம்நமச்சிவாயவாழ்கவழமுடண்
@paranjothiiparanjothi2585 Жыл бұрын
சைவம் தழைக்கத் தரணிக்குத் தவமாய்வந்த புதல்வியே! சேவையிலும் சிறந்தசேவை தெய்வத்துக்கு நாம் செய்யும் சேவையே!! திரு முருகன் பூண்டியில் சுந்தரமூர்த்தி சுவாமிகளே வந்து, இப்பாடலை பாடியது போல் இருந்தது முருகன்பூண்டி மாநகர்வாய் என உனது திருவாயால் எமது இறையை மிக்க அன்பு கொண்டு உளமாற அழைத்த அழைப்பு அந்த இறைவனுக்கு எட்டியிருக்கும் எனது இனிய புதல்வியே உனது இறைசேவை இனிதுதொடர, சுந்தரர் நாவில்அமர்ந்த எம் இறைவன் இன்று உனது நாவிலும், உனதுள்ளத்திலும் வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறார் போல் இருக்கிறது !!! என் கடன் பணி செய்து கிடப்பதே!! அதுவே எம் இறைப்பணி!!! நீண்ட ஆயுள் பெற்று, நல்ல உடல்நலத்தோடு, இறை அருளால் உள்ள வளமும் பெற்று இவ்வுலகில் நீடு வாழ்ந்து சிறப்புற வாழ்த்துகிறேன் அன்புப்புதல்வியே!! உனது பாடலில் இப்பொழுது மெருகு கூடிக் கொண்டிருக்கிறது!!! அந்த இனிய குரலை உலகோர் உள்ளத்தில் இனிதாய் அமரச் செய்வாயாக ஏறு ஏறிய, திருவெண்ணீறு பூசிய, அந்த எம்பிரான் உன்னை காக்கட்டும்!!!
@Karpagavirutcham65 ай бұрын
என் தொலைந்த பொருள் திருமுருகன் பூண்டி கோவில் சென்று வந்து, இந்த பாடல் பாடி, இரண்டு நாட்களுக்குள் கிடைத்தது
@skdlifevlogs2634 Жыл бұрын
சிவ சிவ
@malathisivakumar17965 күн бұрын
சிவாய நம அம்மா திருச்சிற்றம்பலம் மிக அருமையான பதிவு சிறப்பு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤❤
@chitrarasuc4944 Жыл бұрын
👌👌
@chitrarasuc4944 Жыл бұрын
திருச்சிற்றம்பலம். பாடல் கேட்கும் போது இறைவன் பால் ஈர்ப்பு ஏற்படுகிறது. நேற்று நான் இறைவனை வழிபட்டு வந்தேன். வேலும் மயிலும் இல்லாததை கவனிக்க வில்லை. மீண்டும் செல்லும் போது கவனிப்பேன்.நன்றி .
சிவா உங்களிடம் தேவாரத்தின் பதிகமும் அதன் வரலாறை யும் நீங்க சொன்ன து மிகவும் சிறப்பு இந்த அடியே னுக்கு உதவியாக இருக்கிறது ரொம்ப. நன்றி சிவா உங்கள்இறைபணி தொடர அடியேன் விருப்பம் திருச்சிற்றம்பலம்
@sreeramanvl8160 Жыл бұрын
ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரானீரே.....
@என்றும்சிவன்3 жыл бұрын
அருமை அன்பு மகளே 👏👏👌அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி மகளே 🙏முருகா போற்றி போற்றி
@ramachandranbrucelee30653 жыл бұрын
அழகு தமிழில் அருமை
@Adiyarkuadiyen13 жыл бұрын
அம்மா பட்டீஸ்வரர் ஆலயம் பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே
@ssv3602 жыл бұрын
நிகழ்வுகளை நயம்பட சொல்லியவிதம் அருமை தெய்வீக இசை அரசியே 🌹
@lakshminarashiman99013 жыл бұрын
🙏🌿🌷சிவ சிவ💐🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏
@sachinreshwin71283 жыл бұрын
மிக சிறப்பு சிவாயநம
@thirunavukkarasuchennai18293 жыл бұрын
கொங்கு நாட்டு தலங்கள் பற்றின குறிப்பு மற்றும் பதிகத்தின் பொருள் விளக்கத்துடன் பண்ணோடு பதிகப் பாடல் அனைத்தும் அருமை. வாழ்த்துகள். திருச்சிற்றம்பலம்.
@santhichowthi8613 жыл бұрын
வாழ்க வளமுடன்.உன் பெற்றோருக்கு கடவுள் கொடுத்த வரம் நீ தொடர்க உன் பணி
@ramyarssv42462 жыл бұрын
Arumai🚩🚩🚩
@saro3182 жыл бұрын
சிவாயநம.
@Adiyarkuadiyen13 жыл бұрын
ஆரூரா....🙇🙇🙇🙇
@SureshSuresh-xf5ru Жыл бұрын
God bless you. Shiva Shiva
@krishnavenivenkatraman20162 жыл бұрын
அருமை அருமை அருமை திருச்சிற்றம்பலம்
@lakshminarayanansriram79993 жыл бұрын
அடியேனுடைய உளம் கவர்ந்த அற்புதப் பதிகம்.மிக அழகிய விளக்கங்களுடன் அற்புதமாக பண்ணிசைத்தீர்கள்.நன்றி.சிவாய நம
@தஞ்சைதமிழா-ந9ள2 жыл бұрын
மகிழ்ச்சி உமா, நன்றி
@ramachandranthillaikkarasi64063 жыл бұрын
🙏🙏🙏 OmNamasivaya 🙏🙏🙏
@lathaanand499510 ай бұрын
Super
@yuvaranim37712 жыл бұрын
நன்றி.அம்மா
@Stonekey650193 жыл бұрын
சிவயநம
@mukilann3 жыл бұрын
பாடல்கள் அருமை 🙏
@tamilseithithuligall39423 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க நன்றி சகோதரி
@krishnakopal75963 жыл бұрын
🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏ஓம் நமசிவாய🙏🙏
@m.gnanamgnanam51242 жыл бұрын
Super uma ungal pathipagam verinaisong nice uma en valthugal good
@mathiyalaganpalanisamy67143 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி தாயே
@palanisamy.p.88133 жыл бұрын
மறைந்திருந்தாய் எம்பெருமான்....
@sivaranjani59363 жыл бұрын
ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏
@sankarmadha61953 жыл бұрын
திருசிற்றம்பலம், அடியார்களின் இன்னல் தீர்ப்பதற்காக பாடிய அற்புதமான பதிகம்.
@நால்வர்திருஅருள்3 жыл бұрын
Natrunai avathu Namachivayave
@jyostalks85343 жыл бұрын
அற்புதம்👍👍👍
@ssv360 Жыл бұрын
💐
@vaseekaramahathi18373 жыл бұрын
அருமை அருமை மனமார்ந்த வாழ்த்துகள்
@snavarajan16553 жыл бұрын
Thiruchitrambalam. Om namashivya.
@devasenapathykp64973 жыл бұрын
அருமை, ஓம் நமசிவாய
@tamilarasivenkatachalam2120 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@இளையராஜாஜெ3 жыл бұрын
வணக்கம் ஓம் நம சிவாய என்ற வார்த்தையை தவிர எனக்கு சிவ பெருமானை பற்றி வேறு ஏதும் தெரியாது அவரை பற்றி அறிய முதலில் எங்கிருந்து தொடங்க வேண்டும் 🌿☘️ஓம் நம சிவாய 🌿☘️
@sridhyana40613 жыл бұрын
🙏🙏🙏
@K_Shanmuga_Sundaram Жыл бұрын
Om namasivaya
@shanthiramachandiran30753 жыл бұрын
திருச்சிற்றம்பலம் சிவாயநம
@ravivimala42263 жыл бұрын
சிவா ய நமசிவாயம் ஓம்
@dhanasekarp43433 жыл бұрын
திருச்சிற்றம்பலம் உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்து உமைபாகம் மருவிய தம் பெருமான் முன் வன்தொண்டர் பாடினார் வெருவுறவேடுவர் பறிக்கும் வெஞ்சுரத்தில் எத்துக்கு இங்கு *_அருகு இருந்தீர் எனக்கு கொடுகு வெஞ்சிலை அஞ்சொற்பதிகம்_* - சேக்கிழார் திருச்சிற்றம்பலம்
@ஆன்மிகசிந்தனை-ன5ண3 жыл бұрын
Super nandhini
@hemathangaraj8175 ай бұрын
Indha chinna age il enna oru earaivan mel bakthi kondu paduvathena .porul solvadhu enna!!!. NamaSivaya. Narpenmani (kuzhanthai ) .Wishes.
சிவா உங்களிடம் தேவாரத்தின் பதிகமும் அதன் வரலாறை யும் நீங்க சொன்ன து மிகவும் சிறப்பு இந்த அடியே னுக்கு உதவியாக இருக்கிறது ரொம்ப. நன்றி சிவா உங்கள்இறைபணி தொடர அடியேன் விருப்பம் திருச்சிற்றம்பலம்