கொங்கு தமிழ் Slang| Coimbatore SLANG| கோயம்புத்தூருல நாங்க எப்படி பேசறோம், என்ன வார்த்த Use பன்றோம்|

  Рет қаралды 203,975

Anusugi R Karthikeyan

Anusugi R Karthikeyan

Күн бұрын

Video is completely on Coimbatore slang usage in Coimbatore makal, it's created in cool and funny way.
Disclaimer : not to hurt anyone in any terms
For more updates,
Subscribe to my Channel
/ @anusugirkarthikeyan
Follow me on
Facebook : / anusugikarthikeyan
Instagram:
...
#coimbatoreSlang #KovaiSpecial #Coimbatore

Пікірлер: 1 500
@ganeshkumar-lv6yd
@ganeshkumar-lv6yd 3 жыл бұрын
காத்தால,பொழுதோட,மத்தியானோ,அந்திக்கு,கோழிகூப்டோ,அங்கராக்கு,வதுலு,ரொம்ப இருக்குது,கம்மியா இருக்குது,நேத்து,இன்னைக்கு,நாளைக்கு,நாளானிக்கு,முந்தாநேத்து,பண்ணாடி(கணவர்),என்ற பொரந்தவோ,என்ற பொரந்தவ,மசுறு,ஊட்டுல,எல்லா நல்லாக்கராங்லா,பகுடு,செகுனி,பொடணி,மொலங்காலு,கண்ணாலோ,தண்ணி வாத்துட்டு, இப்படி பல பேச்சுக்கள் இருக்கு உங்களுக்கு தெரிந்தவற்றை பதிவிடுங்கள்... வக்கலோலி என்ற வார்த்தை கோவையில் highlight...இது கெட்ட வார்த்தை இல்லை..ஆனால் அதிகம் பேசுவோம்...
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Super nga ❤️
@AravinthanRamasamy99
@AravinthanRamasamy99 3 жыл бұрын
Super 👍👍
@AravinthanRamasamy99
@AravinthanRamasamy99 3 жыл бұрын
வெசனம் (வருத்தம்)
@savithas5952
@savithas5952 3 жыл бұрын
Not only covai erode laium ipdi tha pesuvom
@ganeshkumar-lv6yd
@ganeshkumar-lv6yd 3 жыл бұрын
@@AravinthanRamasamy99 விஷேச வீட்டிற்கு சென்று திரும்பும் போது அதிகம் இப்படி பேசுவார்கள் "அய்யோ கெளம்புளாங்கோ பண்டங்கள்ளா (ஆடு மாடுகளை) என்ன பண்ணுதுகோணு தெரில"
@Propertiesking
@Propertiesking 3 жыл бұрын
கொங்கு தமிழ்,,, எங்க போனாலும் கெத்து தான்,, 👍👍👍👍👍👌நானும் கொங்கு மண்ணில் பிறந்தவள் என்பதில் எப்பவும் பெருமை தானுங்க தங்கச்சி
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
நானும் ❤️
@rkprasad64
@rkprasad64 3 ай бұрын
Oru ethum illa..saathi veri boomers..mooditu kelambu..
@cganeshkumar6922
@cganeshkumar6922 3 жыл бұрын
உண்மை தானுங்க சகோதரி நான் எந்த ஊருக்குப் போனாலும் ஈசியா கண்டுபிடிச்சிருவாங்க... என்னோட அடையாளம் இந்த கொங்குத் தமிழ் தான்.. கோயம்புத்தூர் காரன் என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
என்னோடது அதே அடையாளம் தானுங்க ❤️ keep supporting 🤩
@bharathkumarb2350
@bharathkumarb2350 3 жыл бұрын
I’ll eat and come - Sooru undutu vaare On the Noth(all 4 directions) - Vadavaram... Thembaram... (for nearer objects) Slow and Steady - Suthanama... Be careful - Veikanama irukoonu... Go aside - Akkatala poo... In that corner - Andha allaila irukuthu... Morning - Vediyalaa... Evening - Poluthodaa... Home - Oodu... Mine - endrathunga.../ namuluthuthanunga... doing things with interest - musuvuu... Come fast - Vessaiya vaa... Eat with curd/rasam/ anything - Thayirooda, rasathooda.. Broom - Seemaruu... A thing happened - Oru samacharam aaipoochungo.. On the edge - konaila Maternal Grandma - Ammuchi/ Ammatha Parental Grandma - Appatha Maternal Grandpa - Appuchi Parental Grandpa - Appaaru At a sudden - Visukkunu cupboard - Alamaari... Full of - Nerkkaa... Nape - Podane... Fruit is not ripen - Vek-kaai ah irukuthungo... Wearing the slipper - seruppu thotutu... Again - Marukka get water in a vessal - thanni mondhuu... He is a fool - avan engayo thiruvaathan aatraku... Counter-top - Aduppu Thinnai Watermelon - Kosakaai... Tight - Ginnunu... He is black/fair - karaiyenu/sevaiyennu irukaran paaru... My bad - kerakathaa... What for the night - Ravaiku ena... Ammuni Ada Gokka Makka Dhinusu Dhinusaa... Endra Thango mayilu Endra Raasathi Petha rosa poovu Sandhagai Thakkaali bajji Arsiparuppu sappadu @Anusugi R Karthikeyan innum egapattathu irukuthung akkoo!!
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Super nga ❤️
@ALLUARJUNFAN1998
@ALLUARJUNFAN1998 Жыл бұрын
Akkatala and Akkada both are same. Right?
@chandrika608
@chandrika608 3 жыл бұрын
Coimnatore மட்டும் இல்லைங்க..... கொங்குநாடு முழுவதும் இந்த தமிழ் தான்
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Ama nga ❤️
@kishorevb8331
@kishorevb8331 3 жыл бұрын
@Digital Gpmuthu official 🌝🌝
@bipash_9720
@bipash_9720 3 жыл бұрын
@@AnusugiRKarthikeyan unga comment la oruthan edho kekkuraan paarunga paathu soodhaanama badhil sollunga
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
@@bipash_9720 hahahhaa😂😂 ignore seithu viten 😂😂
@bipash_9720
@bipash_9720 3 жыл бұрын
@@AnusugiRKarthikeyan 😂👍
@pradeep-lh9xb
@pradeep-lh9xb 4 жыл бұрын
நா மதுரைகாரன் கொங்கு தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் மரியாதை தெரிஞ்ச ஊரு நம்ம கோவன்புத்துர் ...
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
Romba santhosam nga❤️❤️ Keep supporting 🙏
@ksmkongu8794
@ksmkongu8794 3 жыл бұрын
proud to be kongu tamilan
@geethaanjali7485
@geethaanjali7485 3 жыл бұрын
Am from cbe.....
@karthikavillagelifestyle8797
@karthikavillagelifestyle8797 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qqGbeaOhmrKiaKs
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Brother, naanga olarala brother kongu slang na veh neenga sona ela oorum ul aadangum. Ithula olarom nu soldrathukum onume ila brother... Unga kartha pathivu panuvnga.. ana ipudi pesatheenga
@sinnuvengkat3432
@sinnuvengkat3432 4 жыл бұрын
கொங்கு தமிழ் ரத்தத்தில் கலந்தது
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
Kandipango ❤️❤️
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 жыл бұрын
Yes 100 percent unmaiga
@priyamani8591
@priyamani8591 3 жыл бұрын
Yes really true
@kvgnetwork
@kvgnetwork 3 жыл бұрын
Kongu Tamil mixed in blood
@Nkl_it_wing
@Nkl_it_wing 3 жыл бұрын
@@kvgnetwork ஆமாங்க உறவே
@santhoshkumar2297
@santhoshkumar2297 4 жыл бұрын
Parupu satham is a word...aruseemparuppu is an emotion #coimbatoreFavo 😀😀 way to go Anusugi. Best wishes.
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
Thank u Santhosh, means alot ❤️
@santhoshkumar-gt7uv
@santhoshkumar-gt7uv 3 жыл бұрын
Chance eh illaingo
@Maithraa
@Maithraa 3 жыл бұрын
Yes
@sriswethaselvaraj3089
@sriswethaselvaraj3089 3 жыл бұрын
💯
@AravindhSK
@AravindhSK 3 жыл бұрын
Kongu kounder biriyani.
@gayathrisview
@gayathrisview 3 жыл бұрын
ஈரோடு காரங்க யாரவது இருக்கீங்களா? நானு கோபிசெட்டிபாளையம்...
@jagadeesmca6752
@jagadeesmca6752 3 жыл бұрын
நான் சித்தோடு ங்க
@gayathrisview
@gayathrisview 3 жыл бұрын
@@jagadeesmca6752 👍👍
@jagadeesmca6752
@jagadeesmca6752 3 жыл бұрын
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஈரோடு மேற்கு மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் D.ஜெகதீஸ்வரன்
@kongu9599
@kongu9599 3 жыл бұрын
@@gayathrisview na nambiyur tha nga
@gayathrisview
@gayathrisview 3 жыл бұрын
@@kongu9599 👍👍👍
@VijayKathirYT
@VijayKathirYT 3 жыл бұрын
ஏனுங்க அம்னி ......😘😉 Kongu Nadu Kongu Slang 🇨🇬
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Kandipanga ❤️
@ponnusamy4712
@ponnusamy4712 2 жыл бұрын
அம்மணி காப்பித் தண்ணி குடிங்க சாயங்காலம் தானே பஸ் அதுவரை அப்பனே
@prasanthramesh9009
@prasanthramesh9009 3 жыл бұрын
இன்றைய கொங்கு தமிழின் பெருமை....... கொங்கு தமிழனின் வணக்கம்......
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Nandringa ❤️
@nesana2407
@nesana2407 4 жыл бұрын
நம்மளோட வட்டார மொழில பேசும்போது அவ்ளோ சந்தோஷம் கிடைக்கும்❤❤❤
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
kandipanga :) thank you, keep supporting
@தமிழன்-ல5ன
@தமிழன்-ல5ன 3 жыл бұрын
நான் ஈரோடு ngooi🤗 கொங்கு தமிழ் 💚🔥
@kamalakannandurai9153
@kamalakannandurai9153 4 жыл бұрын
Every person from coimbatore encountered the "ottuka" word doubt from other district people.
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
Hahaha ya 😂
@sriswethaselvaraj3089
@sriswethaselvaraj3089 3 жыл бұрын
😅
@ragu11605
@ragu11605 3 жыл бұрын
அனைத்தும் னு பொருள்ங்க..அல்லது எல்லாம் சேர்த்து...அட ஒட்டுக்கா போல இரு இப்டிங்க
@nithiganapathi4958
@nithiganapathi4958 2 жыл бұрын
Otti iruku or sernthu iruku or onraka
@ஞானசேகரன்வீபிள்ளை
@ஞானசேகரன்வீபிள்ளை Жыл бұрын
Ottuka .. polam = onna pogalam.. வந்துக்கோரு = come and sit Devathurkaran, ஒட்டன்சத்திரம்.... ,Dindigul
@raagicolours7862
@raagicolours7862 4 жыл бұрын
ஓரத்துல ( கொனைல ) என்ன பன்றைங்க (yennuvanraigo) இப்படி இன்னும் நிறைய இருக்கு சகோ நானும் Coimbatore ponnu
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
ama nga neriya varthaigal irukuthunga :) thank you, keep supporting coimbatore poneh :)
@arunarjul125
@arunarjul125 3 жыл бұрын
Yenuga ammani.... Me also Cbe...🔥
@dhanasekar2784
@dhanasekar2784 3 жыл бұрын
அந்த வடக்கு பக்கமா பாரு.. Is the word அட வடக்கோட்டுல இருக்கும் பாரு.. Is the emotion..proud to be an Kongu tamilan...
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Kongu Tamil ❤️
@Charlie.143
@Charlie.143 3 жыл бұрын
Konngu is Our Epic 🔥
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Kandipnga 🤩 keep supporting 🤩
@KuttyFamilyVlog
@KuttyFamilyVlog 3 жыл бұрын
Proud to talk our kongu nattu slang,most special word endrathu undrathu😊
@natarajans8153
@natarajans8153 3 жыл бұрын
பழனி. ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் வரை கொங்கு தமிழ்தான்
@aravindraj5844
@aravindraj5844 4 жыл бұрын
Veetuku Pinnadi : Podakali, Palaiya veetula irukum self (storage area) : Attali.. Veetula : Ootula.. Grandma : Ammuchi .. Grandpa : Appuchi.. ( Ammuni).. ~Kongum selikum~ ~ Engum selikum~
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
Sema 🤩🤩 Keep supporting 🙏
@yuvarajthangavel9201
@yuvarajthangavel9201 4 жыл бұрын
குளிக்கும் தண்ணீர் - பச்ச தண்ணி (குளு தண்ணி) தண்ணீர் செம்பு- தண்ணி சொம்பு அரை நான் கயிறு - அண்ணா கவுரு உடலுக்கு - மேலுக்கு
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
@@yuvarajthangavel9201 amangoo❤️ patcha thani ❤️❤️❤️ Keep supporting 🙏❤️
@Remyakl
@Remyakl 3 жыл бұрын
Akkatala - That Side , .... ikkatala - This Side
@kulandaivelselvaraj7631
@kulandaivelselvaraj7631 3 жыл бұрын
Innorru vishka or vaatti
@ragufromgermany
@ragufromgermany 3 жыл бұрын
Coimbatore means kongu capital and its unique and its culture, dialect, castes, panbaadu are all well preserved and continued. Love from Pondicherry, Tondai nadu of chola mandalam
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Thondai Nadu ❤️
@subalathaprabhu9372
@subalathaprabhu9372 4 жыл бұрын
Coimbatore slanga Sem sema
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
Thank u nga🤩 keep supporting
@S.P.D-7Octobus
@S.P.D-7Octobus 3 жыл бұрын
ஏலேய் நா திருநெல்வேலிகாரன் ல இருந்தாலும் கொங்கு Slag I like it very much 👍👍👍🔥🔥🔥
@satheeshkumarp9897
@satheeshkumarp9897 4 жыл бұрын
இன்னும் எத்தனை நாளுக்கு தான் கோயம்புத்தூர் ஸ்லாங் னு சொல்லூங்க 1979 முன் வரை ஈரோடு கோவை திருப்பூர் ஒரே மாவட்டமாக இருந்தது.ஆனால் தற்போது மூன்றும் பிரிக்கப்பட்டுள்ளது.இப்போது கொங்கு தமிழ் மரியாதையான தமிழ் என்றால் ஈரோடு ல் தான் பேசப்படுகிறது.கோவை திருப்பூர் ல் வெளிமாவட்ட மக்கள் தான் அதிகமாக உள்ளனர் அவர்களிடம் மரியாதையான கொங்கு தமிழை காண முடியாது.மரியாதையான கொங்கு தமிழ் என்றால் ஈரோடு தான்.முன்பு ஈரோடு மாவட்டம் கோவை மாவட்டத்தில் இருக்கும் போது அப்போது தலைநகர் கோவை அதனால் கொங்கு ஸ்லாஜ் கோவை என்று உருவாகிவிட்டது.
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
Sir, உங்கள் பதிவை வரவேற்கிறேன். நான் கோவை சார்ந்த பெண் அதனால் கோவை slang என்று கூறிவிட்டேன். கொங்கு தமிழ் நீங்கள் கூறியதை போல சுற்றி உள்ள கொங்கு நாட்டில் பேச படுகின்றது, ஆனால் மரியாதை என்பது ஒரு மனிதரை சார்ந்தது. நீங்கள் அந்த ஊர் நான் இந்த ஊர் என்று பிரிவினை பார்க்காமல், நாம் எந்த ஊரை சார்ந்தவர்களாக இருந்தாலும் மரியாதை ஓட பேச வேண்டும், பேசுவோம் என்பதே என் கருத்து.
@satheeshkumarp9897
@satheeshkumarp9897 4 жыл бұрын
@@AnusugiRKarthikeyan நன்றி
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
உங்கள் கருத்தினை ஏற்று வீடியோவின் தலைப்பில் கொங்கு தமிழ் Slang endru மாற்றி விட்டேன்.
@satheeshkumarp9897
@satheeshkumarp9897 4 жыл бұрын
@@AnusugiRKarthikeyan 💐💐💐வாழ்த்துக்கள்💐💐💐 நன்றி
@vinupreetharathinasamy6850
@vinupreetharathinasamy6850 3 жыл бұрын
That kutti paapa slang semma.. typical kongu language at this age sone thing very happy to hear.. Some other words tholavarathu(searching), Andhalaa indhalla (that side this side) Orambara (relatives) ..and the most funny experience is for the word serupu thottutu varen😄(wearing slippers wat we call n our slang) but thottutu means touching ..
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Sepal thotttu poren ngrathu epavume nama ooru karangaluku matum tha puriyumnga❤️
@athiyamanpon1165
@athiyamanpon1165 3 жыл бұрын
தடம்,தண்ணீ வாக்கிறது,கரைச்சிகிறது,பண்ணாடி,நங்கையா,மொட்டு,சந்தகம்,கச்சாயம் ,சீமஎண்ணெய்,சாலை,இட்டேரி,நோம்பி,வெள்ளாமை,பொறந்தவன் இந்த வார்த்தைகளை வைத்து இன்னொரு வீடியோ போடு அம்மணி
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
கண்டிப்பாக போடரனுங்க ❤️
@shinymiracline13
@shinymiracline13 3 жыл бұрын
Coimbatore aalu nu therincha namma oor slang urimaya varathu vera oru feel!❤️ #Coimbatorethangatamil
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Thana pola varum ❤️ sema feel tha ❤️
@updatetamizha429
@updatetamizha429 3 жыл бұрын
ஆமாங்க அருமைங்க நானு 🔥திருப்பூருங்கே...🔥
@introvert6489
@introvert6489 3 жыл бұрын
na erode ngo
@updatetamizha429
@updatetamizha429 3 жыл бұрын
@@introvert6489 ஈரோடும் கொங்கு மண்டலந்தாங்க 😊
@introvert6489
@introvert6489 3 жыл бұрын
@@updatetamizha429 amango
@jeevananthamjeeva1001
@jeevananthamjeeva1001 3 жыл бұрын
நானும் திருப்பூர் கோ
@introvert6489
@introvert6489 3 жыл бұрын
@@jeevananthamjeeva1001 kongu mandalam
@sakthipraveen7093
@sakthipraveen7093 4 жыл бұрын
I completed my graduation in Pollachi it's so excited to hear the slang of two people's conversation I too use the slang sometimes..now a days
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
Use panungaaaa ❤️ keep supporting 🤩
@ukwalestamizhan
@ukwalestamizhan 4 жыл бұрын
கோவை பட்டணத்தில் வசிக்கிறவர்கள் இவ்வளவு வட்டார வழக்கை உபயோகிப்பதில்லை. கோவை கிராமப்புற மக்கள் தான் கொங்கு தமிழுக்கு சொந்தக்காரர்கள். என்னைப் போன்ற கோவை பட்டணத்திலேயே பிறந்து அங்கேயே படித்தவர்களுக்கு அவ்வளவாக அந்த slang வருவதில்லை. நாங்கள் சாதாரணமான, குறைந்த அளவு slang தாக்கம் உள்ள தமிழிலேயே பேசுகிறோம். இருந்தாலும் உங்கள் பேச்சு அழகாக இருக்கிறது. வாழ்க கோவை, வளர்க கொங்குத் தமிழ்.
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
நன்றி, நானும் நகரத்தில் வளர்ந்த பெண் தான். என் வீட்டில இப்படி தான் பேசுவாங்க. நம்ம கொங்கு தமிழ் எந்த ஜாதியையும் சார்ந்தது இல்லை, நம் கோவையில் வாழ்ந்து வரும் அனைவருக்கும் சார்ந்தது என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்🙏😇. உங்கள் பதிவிற்கு நன்றி. Keep supporting 🙏
@ukwalestamizhan
@ukwalestamizhan 4 жыл бұрын
@@AnusugiRKarthikeyan நீங்கள் சொன்ன கருத்தை வரவேற்கிறேன். என்னுடைய கருத்தில் அந்த வரிகளை நீக்குகிறேன்.
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
நன்றி ❤️🙏🙏🙏😇😇 தோழரே
@premadharmalingam3938
@premadharmalingam3938 3 ай бұрын
ஆமாம் நாங்க சேலம் அடிக்கடி KMCக்கு வருவோம் அங்கு சாதாரணமாகவே பேசுகிறார்கள்
@kongusuresh1138
@kongusuresh1138 4 жыл бұрын
Super ngo Namma Kongu Tamil Nava oru thanni alagu thannungo akka 🔥🔥🔥🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🔥🔥🔥
@viswanathanpv7655
@viswanathanpv7655 3 жыл бұрын
I am from Kerala, As medical representative I was in Coimbatore from 1972 to 1981, I love the place & people
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Super nga Sir 😊❤️
@eagleeagle2476
@eagleeagle2476 2 жыл бұрын
Me too kerala karan ada katti thini paiyaa.
@durgavettri1734
@durgavettri1734 4 жыл бұрын
சாமி தங்கச்சி இப்பதான் உம்முட சேனல் நம்பட கண்ணுல பட்டுச்சுங்க.பாத்தவுடனே அம்புட்டு சந்தோசமாகிபோச்சு.உடனே Subscribe பண்ணிபோட்டேன் கண்ணு.இதேவாட்டாம் நிறய வீடியோ போடுகண்ணு.
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
கண்டிபான்கோ, ரொம்ப சந்தோஷமங்க... Iniku nama coimbatore video onu poda poranungoo, paarunga ❤️❤️❤️
@nixonsamuela3781
@nixonsamuela3781 3 жыл бұрын
👍👍👍👍
@Macrosiva
@Macrosiva 3 жыл бұрын
கொங்கு தமிழ் மிகவும் அழகானது,மரியாதையானதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம், ஆனால் ஆங்கிலக்கலவையால் அதன் ஆரோக்கியம் ? நன்றி சகோதரி
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
ஆமங்க, ஆங்கிலம் இல்லாமல் பேச முயற்சி செய்கிறேன் ❤️
@charanraj1771
@charanraj1771 4 жыл бұрын
I too faced those funny moments 😂..🤣
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
Theirumeeh 🤩
@shekarraju1315
@shekarraju1315 2 ай бұрын
Its a great slang in tamil even in angry or fight this Tamil respects other person , great tamil I m a Telugu man love coimbatore tamil
@madebyelan
@madebyelan 3 жыл бұрын
Evening - poluthoda Night - Anthi Bath- thanni vaarkurathu Move aside - akkataala po, onthiko Storage loft - Attalli Utensils - vaanachatti , posi Crying - Alugachu Feeling unpleasant - Angalaapu Konjam - ithini Opposite - edhukaala Small fights - oariyattam podatha Wait for sometime - sithe iru Coins - siluvaanam Cheeks - seguni Search - tholavu Anni - nangai Perfect - nerthi Interest - musuvu Thideernu - visukunu
@Maithraa
@Maithraa 3 жыл бұрын
While my aatha is scolding my brother she will use thiruvaatha
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Semanga ❤️
@poornimamohan8953
@poornimamohan8953 3 жыл бұрын
Super ga
@gvprakash629
@gvprakash629 3 жыл бұрын
Again - marukka
@jeniferxavier2323
@jeniferxavier2323 Ай бұрын
Anni - ku nangya nu solluvom
@arjunraj6919
@arjunraj6919 2 жыл бұрын
நான் சென்னைக்காரன் எனக்கு கோயமுத்தூர் மாவட்டம் தான் ரொம்ப பிடிக்கும். எனக்கு கொங்கு தமிழும் பிடிக்கும்.
@SK.The-Machine-Designer
@SK.The-Machine-Designer Жыл бұрын
கோபப்படும்போது கோவை தமிழ் பிரமாதம வரும்! 🤣🤣🤣🤣
@Palmman69
@Palmman69 7 ай бұрын
நான் ஈழத்தமிழன், கொங்கு தமிழ் மிகவும் ஒரு வடிவான ஒரு வட்டார வழக்கு ❤❤
@jagadeesmca6752
@jagadeesmca6752 3 жыл бұрын
கொங்கு தமிழ் என்றால் தனி மரியாதை ங்க Sister. கோவை ஈரோடு திருப்பூர் நீலகிரி கரூர் நாமக்கல் கொங்கு தமிழ் அதிகம் பயன்படுத்துகிறோம் ங்க Sis. உங்கள் இந்த வீடியோ மிக அருமை ங்க. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி-யின் ஈரோடு மேற்கு மாநகர் மாவட்ட மாணவரணி சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள் ங்க
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Nandringa ❤️
@indiakutty
@indiakutty Жыл бұрын
நாங்களும்தானுங்கோ
@gamingpower2845
@gamingpower2845 3 жыл бұрын
Kongu vellala gounder 🇧🇴🇧🇴🇧🇫🇧🇫💪💪💪💪🔥🔥🔥
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
❤️
@TNPSCAspirants
@TNPSCAspirants 3 жыл бұрын
Wow akka❤️...but erode karanga nanga irukumbodhu neenga epdi cbe slangu podalam😂
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Ahahha thambi manuchuko pa.. kongu slang pa ok ah ❤️
@priyamani8591
@priyamani8591 4 жыл бұрын
Super Akka I'm proud of you kongu gounderchli
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
❤️ Keep supporting 🤩
@Charlie.143
@Charlie.143 3 жыл бұрын
Gounderchi 🔥
@dnchanneldurai5169
@dnchanneldurai5169 3 жыл бұрын
Hi priya
@dnchanneldurai5169
@dnchanneldurai5169 3 жыл бұрын
@@Charlie.143 ok
@Nkl_it_wing
@Nkl_it_wing 3 жыл бұрын
அருமை தங்கம்
@vikky9534
@vikky9534 2 жыл бұрын
நெல்லை,, மதுரை,, தருமபுரி காரனுக என்னைக்கு கோவைக்கு வந்தானுகளோ அன்னைக்கு கோவை மொழி அழிஞ்சு போச்சு
@SenthilKumar-nh1fg
@SenthilKumar-nh1fg Жыл бұрын
True
@Pappu_Velu_Vlogs
@Pappu_Velu_Vlogs 3 жыл бұрын
Salem, kovai, erode, thirupur, karur kongu slang, im from salem
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Super nga ❤️
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
அந்த ஏனுங்க பலவித ஸ்வரங்களில் வெவ்வேறு நபர்களில் வெவ்வேறு இடங்களில் ரசிக்கும் படி இருக்கும். இன்னும் ஏனுங்.. ஷார்ட் அழகு 🙏🏾
@selvamselvam-sr5rh
@selvamselvam-sr5rh 3 жыл бұрын
நானும் கோவை ஒரு டைம் சென்னை போய்ருந்தேன் என்னை அரியாம கோவை பேச்சு train ticket etukkum pothu vanthutuchu appo ellarum ennaiyea paathuttu Niga Coimbatore ah nu kettanka...rompa respect ah enkitta pesnaga... Kongu Tamil pechukkuஅம்புட்டு மரியாதை
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Kandipanga ❤️
@royalenfieldraja8413
@royalenfieldraja8413 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷம்ங்கா நானும் ஈரோடு தானுங்க . எங்க பேச்சு வழக்க ரொம்ப பெருமை படுத்தி போட்டீங்க போங்க
@aburazee1861
@aburazee1861 3 жыл бұрын
I have lot of experience in Chennai (job) when I speak to others my Coimbatore tamil
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Enakum thaanga, neriya kindel panirkanga 😂 but na vitu kodutahthe ila 😅😁
@aburazee1861
@aburazee1861 3 жыл бұрын
@@AnusugiRKarthikeyan lovely Tamil , our Cbe tamil. Just one sentence podum we find the cbe people 😊😊. Thank you sister
@senthilkumarc5160
@senthilkumarc5160 2 жыл бұрын
Nan Maduraikaran working in Bangalore worked Singapore, coimbatore la 4 years work panni irukken .enakku manasu santhosamo varuthamo First enakku poganum nu nikaikkira ooru coimbatore than..ulagathullaye enakku Remba pidicha ooru Lovely COIMBATORE
@darshands3278
@darshands3278 2 жыл бұрын
Kongu makkal, kongu mandalam 😍 Kalacharam.olukam. panivu.nalla manasu karaga 😍🙏
@rathish2823
@rathish2823 2 жыл бұрын
I am from salem .In salem also few areas speak Kongu tamil
@janu5077
@janu5077 3 жыл бұрын
சகோ எங்கள் இலங்கை தமிழுக்கும் உங்கள் தமிழுக்கும் பேச்சு வழக்கில் வித்தியாசம் உண்டு, சில வார்த்தை கள் மாறு படுகின்றது எ‌ல்லா‌ம் தமிழ் தான், 👍 from switzerland, 🇱🇰
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
ஐயா ரொம்ப நன்றி ❤️ உங்கள் பேச்சு வழக்கு எனக்கு மிகவும் பிடிக்கும்.. துய தமிழ் அழகு ❤️ keep supporting 🤩
@krishnaraja4569
@krishnaraja4569 2 жыл бұрын
Coimbatore slang nu solrathuku bathila Kongu slang nu sollanum, athu than Sari, bcs Erode, Salem, Tirupur, coimbatore, Karur ellarume oralavuku apdi than pesuvom, Kongu Tamil nu solluvom 😊
@santhakumar1979
@santhakumar1979 4 жыл бұрын
I love Coimbatore so much ♥️♥️
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
🤩🤩🤩 Keep supporting 🤩
@santhakumar1979
@santhakumar1979 4 жыл бұрын
@@AnusugiRKarthikeyan defentily namma Coimbatore karavaga nega na kandipa support panuvan nu ga
@sivashankar2778
@sivashankar2778 2 жыл бұрын
ரொம்ப மொடையா இருக்குனு சொன்னா எல்லோரும் சிரிப்பாங்க
@kvgdeepika9030
@kvgdeepika9030 3 жыл бұрын
கொங்கு தமிழுக்குனு ஒரு தனி மரியாதை இக்குது...🤩எது பேசுனாலு “ங்கோ" போட்டு பேசீருவோ❤️🤩
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
கண்டிப்பாக 💜
@vnrnagarthondamuthur9822
@vnrnagarthondamuthur9822 2 жыл бұрын
நம்மளோட ஒரு வார்த்தை போதும் டா தங்கோ..... எல்லாரும் நம்மல கண்டுபுடுச்சுருவாங்கோ☺
@phebam3964
@phebam3964 3 жыл бұрын
I like Coimbatore Tamil wards but you didn't speak much. I love to hear more.
@nishokp.k.5932
@nishokp.k.5932 3 жыл бұрын
தங்கமே தமிழ் கொங்கு சொந்தமே மரியாதை சொல்லுக்கும் அறுசுவையான உணவுக்கும் எங்கு சென்றாலும் நம்ம ஊற போல வருமா என நினைக்க தோன்றும்
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Kandipa nga ❤️
@aruljegan7839
@aruljegan7839 4 жыл бұрын
எனக்கு பிடித்த கோயம்புத்தூர் தமிழ் வட்டார வழக்கு . நான் கோவையில் கல்வி பயின்றேன் . கல்வியோடு சேர்த்து அன்பும் நல் அரவணைப்பும் ஒழுக்கமும் உயர்மரியாதை கற்றுகொண்டேன் . என் வாழ்க்கை துணையை கோயம்புத்தூரில் அமையவேண்டும் என்பதே என் விருப்பம் . வாழ்க தமிழ் வளர்க தமிழர் ஒற்றுமை செழிக்க தமிழர் வாழ்வு ஓங்குகதமிழர் அரசியல் அதிகாரம் தமிழர்கள் பொருளாதார வளம் பெறவேண்டும் உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் சகோதரி
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
Ungaluku Nala valkai thunavi amaiya en valthukal sagotharare 🤩 Thank u ☺️ keep supporting 🙏❤️
@karthikgowda5443
@karthikgowda5443 2 жыл бұрын
கொங்கு நாட்டின் வரலாறு: "கொங்கு" என்ற பெயர் கர்நாடகாவின் கங்கா நாட்டின் மன்னர் கொங்கனிவர்மா மாதவன் என்பது மருவி "கொங்கன் நாடு" மற்றும் "கொங்கு நாடு" என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது, கர்நாடகாவின் "கன்னட" ராஜாவின் பெயரை கொண்டே கொங்கன் நாடு மற்றும் கொங்கு நாடு என அழைக்கப்படுகிறது கர்நாடகாவின் நிலம் : கொங்கு நாடு - கங்கா வம்சம் (தெற்கு தேசம்) மால் நாடு - கடம்ப வம்சம் (நடு தேசம்) துலு நாடு - சாளுக்கிய வம்சம் (வடக்கு தேசம்) கொங்கு நாடு "கங்கை", "கங்கா" என்ற வார்த்தையின் மாறுபாடான "கொங்காதேசம்" என்பதிலிருந்து வந்தது, அதாவது "கங்கைகளின் நிலம்" மேற்கு கங்கா வம்சம் கொங்கு நாடு கர்நாடகாவுக்கு சொந்தமானது, மொழி வாரியாக மட்டும் தான் பிரிக்கப்பட்டுள்ளது தவிரா நிலம் வாரியாக இல்லை, வொக்கலிகர்கள் பூர்விக இரத்த வாரிசுகள் கொங்கு நாட்டிற்கு, தமிழ் நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலைக்கு மேற்கே.. மேற்கு தொடர்ச்சி மலைக்கு கிழக்கே ... தெற்கு தேனியில் உள்ள மேகமலை வரைக்கும்.. முழுவதும் கர்நாடகாவின் சொந்தமான நிலம் கொங்கு நாட்டில் கவுடர் மற்றும் கவுண்டர் இரண்டு பெயருமே வொக்கலிகரை சார்ந்து விட்டது காரணம் பேச்சு வழக்கு, தமிழ் மக்கள் பல்லவ நாடு, சோழா நாட்டில் இருந்து கொங்கு நாட்டிற்கு இடம் பெயர்ந்தவர்கள் கர்நாடகாவின் கங்கா தேசம் கொங்கு நாடு என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது களப்பிரரும் கங்கரும் ஒருவரே kzbin.info/www/bejne/jHvZmXuda8ylr7c&authuser=0 "களப்பிரர்கள்" கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து படையெடுத்து வந்து கிழக்கு தொடர்ச்சி மலைக்கு கிழக்கே உள்ள தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் பலர் கருதுகின்றனர் பெரியபுராணமும், கல்லாடமும் கருநாட மன்னன் ஒருவன் பெரும்படையுடன் வந்து பாண்டிய நாட்டைக் கவர்ந்து அரசாண்டான் எனக்குறிப்பிடுகின்றன , வேள்விக்குடிச் செப்பேடு களப்பரன் என்னும் கொடிய அரசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறுகிறது. கங்கர்களும், களப்பிரர்களும் ஒருவரே என்பது உண்மை ஆகும், இவர்கள் இருவருடைய இலச்சினையிலும் (Emblem)யானையின் உருவமே பொறிக்கப்பட்டுள்ளது கொங்கு மண்டலமான ஈரோடு பகுதியில் வெள்ளோடு, அவல்பூந்துறை, சீனாபுரம், விஜயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பழங்கால சமணர் கோயில்கள் தீர்த்தங்கர் சிலைகளுடன் உள்ளன. இவை அனைத்தும் வெவ்வேறு காலங்களில் புனரமைக்கப்பட்டது காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள்,சரவணபெலகோலா என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தின் சன்னராயபட்னாவுக்கு அருகில் அமைந்துள்ளது மற்றும் பெங்களூரிலிருந்து 144 கி.மீ தூரத்தில் உள்ளது, கடம்ப என்ற பெயர் கொண்ட நாடும் கொங்கு நாட்டிற்கு மேல் அமைந்து உள்ளது ,வொக்கலிகர் மக்களின் குலத்திலும் முருகன் குல தெய்வம் என குலங்களும் உள்ளது கன்னட மக்கள் கர்நாடகாவில் இருந்து இடம்பெயரவில்லை கன்னட நிலமான கொங்கு நாட்டிலே பூர்விகமாய் வாழ்கிறார்கள் கர்நாடகாவின் நிலத்தை மொழிவாரியாக மட்டுமே பிரித்து தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டு உள்ளது கர்நாடகாவின் சொந்த நிலமே "கொங்கு" நாடு ஆகும்.
@thooranlife4351
@thooranlife4351 Жыл бұрын
S v r Ganga Kula velalar tha...
@anthonraj6168
@anthonraj6168 3 жыл бұрын
Interesting info, thank you to you. Nandri nga. Hi from Malaysia
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Thank you nga ❤️
@pradeeppradeepan431
@pradeeppradeepan431 3 жыл бұрын
Sister sprrr vdo naan Chennai la 15 years irunthutu marubadium Coimbatore vanthutenunga Madras sulla irunthpottu enga vantha endra nelamaya yoschin nparung... 😁😁😁👍👍👍🙏🙏
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Hahahaha nalave puriuthunga ❤️
@sasithamizhl372
@sasithamizhl372 4 жыл бұрын
Engayachu pona.. nmma pesaratha pathe nenga cbe nglanu kepnga😍😍🔥🔥🔥
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
Kandipanga ❤️ keep supporting 🤩
@prabakarchezhian2963
@prabakarchezhian2963 3 жыл бұрын
Same thing happens here to
@rithvikstar1567
@rithvikstar1567 2 жыл бұрын
Na cuddalore nga...kongu thamizh pesanumnu romba asainga
@krishnamahithra.mix-a7444
@krishnamahithra.mix-a7444 3 жыл бұрын
Proud to be kongu vellelar koundar
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Proud to be kongu makal ❤️ more than caste ❤️ but I respect your comment Thangam ❤️
@dharanidharan.r2333
@dharanidharan.r2333 Жыл бұрын
நாமக்கல்
@pollachislang
@pollachislang 3 жыл бұрын
👏👏👏👏👏👏ரொம்ப நல்லா இருக்குதுங் அம்மணி.... நம்மூரு பேச்ச கேட்டாலே ரொம்ப சந்தோஷமா இருக்குமுங்..... 👌👌👌👌👌😊😊
@gokulgowthamramasamy4626
@gokulgowthamramasamy4626 3 жыл бұрын
Superb...Kongu Tamil..Keep Rôcking - Kôngan
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Thanks nga ❤️Keep supporting 🤩
@baskar5166
@baskar5166 4 жыл бұрын
Athu CBE slang illa...ithu kongu Nadu full ah pesuvam...
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
Ama ama nga , kongu Tamil thaanunga ❤️🙏
@kchandrasekarsekar886
@kchandrasekarsekar886 3 жыл бұрын
@saravanan sarath romba siripu siripa varutha intha chinna vayasula unaku ippadi oru vyaathiya ada paavame
@kchandrasekarsekar886
@kchandrasekarsekar886 3 жыл бұрын
@saravanan sarathada pavame unga ooru schoola appuditha solli kudathanungala kannu pavangkannu nee unna eppudi ella emathirukanunga inimel antha school pakkam pogatha kannu ootulaya suthanama irunthuko kannu
@kchandrasekarsekar886
@kchandrasekarsekar886 3 жыл бұрын
@saravanan sarath unaku mariyathaiyatha reply panna irunthalum manasu kekkalada varalara nee padi da muttal kongu mandalamna athu coimbatore thaanda unga oor karankittaye ketu therinjuko naanavathu comedy panra Nee athuku kuda laiki illathavanda
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
@Saravanan sarath anaike sonen ungaluku pudikalana poite iirunga boss.. Inga ovrathanga comment kum poi ethuku sanda podareenga.. be cool and chill boss, ithu just video intha video entha naataium ooraium thiratha porathu ila.. just entertainment bro.. morning eh ethuki ivalo hatered
@manoactor6917
@manoactor6917 3 жыл бұрын
கோயம்புத்தூர் மட்டுமல்ல ஈரோடு அப்படித்தான் பேசுகிறோம்
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Ama nga ❤️kongu mandalam nu potutenga
@snehagokul1848
@snehagokul1848 4 жыл бұрын
மரியாதை கலந்த தமிழ் என்றாலே அது நம்ம கொங்கு தமிழ் தானுங்கோ❤️❤️ Appalaiya (erkkanave) Vesaya nada (seekram nada) I remember these words now,, so thought to share😉🤩
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
Ya ya I miss that 🤩🤩🤩 apalaiye saputom ❤️❤️
@snehagokul1848
@snehagokul1848 4 жыл бұрын
@@AnusugiRKarthikeyan yes da...
@vijaykumar-ej9dq
@vijaykumar-ej9dq 4 жыл бұрын
Aamanga
@senorita0349
@senorita0349 3 жыл бұрын
Verasaya nada, serupu thottutu vare🤩
@adithyanarayanan7494
@adithyanarayanan7494 3 жыл бұрын
Allarum (ellarum) , bosi( paanai)......
@anantrajt7483
@anantrajt7483 2 жыл бұрын
சிந்து நதி செம்மீனே கொங்கு தமிழ் செந்தேனே சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா தமிழ் வாழ்க வளர்க
@kongunandha
@kongunandha 3 жыл бұрын
Kongu mandalam thula nga kongu tamil nga sema.... 😍 Kongu vellalar gounder moli nga... 🥳
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
கொங்கு மக்கள் அனைவருக்கும் சேர்ந்த/சார்ந்த மொழி ❤️
@esanmagalnandhukongu3689
@esanmagalnandhukongu3689 3 жыл бұрын
Thavarunga........ Kongu paguthila vaalum அனைத்து makkalukum serthathunga
@kongunandha
@kongunandha 3 жыл бұрын
@@esanmagalnandhukongu3689 kongu mandalamnaga anga kongu gounder cast than adayalamnga..... 😜
@esanmagalnandhukongu3689
@esanmagalnandhukongu3689 3 жыл бұрын
@@kongunandha enunga ipdi..... Nala parunga........ Namo adhikama irukom........ Veera senguthar atha vida athigam nga.....
@kongunandha
@kongunandha 3 жыл бұрын
@@esanmagalnandhukongu3689 Nilaudamai yarukunga Athigama irunkunga???therima ungaluku.......🤔 Nama history romba perusunga.
@TamilanVlogs1
@TamilanVlogs1 3 жыл бұрын
Nice
@arumugamcivil04
@arumugamcivil04 3 жыл бұрын
கொஞ்சும் கொங்கு தமிழுக்கு....என்றுமே தனி அழகு தான் தனி சிறப்பு தான்🙏🙏
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Kandipanga ❤️
@nithijothi2135
@nithijothi2135 2 жыл бұрын
Akka I'm Tirupur. Born in Coimbatore. In my grandfather's certificate, in vattarm it's written as Tirupur. In mavattam it's written as Coimbatore. So I like both equally. Bcoz Coimbatore are Tirupur slang are same. What u told the words like ottuka, uppusam all we will use, and and use the respect language.My Grandma speaks full Coimbatore slang
@ajith1931
@ajith1931 4 жыл бұрын
Coimbatore la Mattum ila ka Karur erode Tirupur Salem namakkal ingayum Kong pechu kekklam Coimbatore slang nu sollantinga Ka Kong slang nu sollunga
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
Seringo ❤️ apudiye solikaalamngooo
@sivasankar6438
@sivasankar6438 3 жыл бұрын
@@AnusugiRKarthikeyan எனக்கு விழுப்புரம்கோ எனக்கு தமிழ் நாட்ல உள்ள அனைத்து மாவட்டம் தமிழ் பிடிக்கும் கோ கொங்குத் தமிழ் கொஞ்சும் தமிழ்
@kongupkaleesh
@kongupkaleesh 3 жыл бұрын
@@sivasankar6438 tq
@esanmagalnandhukongu3689
@esanmagalnandhukongu3689 3 жыл бұрын
அதுலையும் கொஞ்சம் வித்தியாசம் வருதுங்கோ.......
@chandrashekarar9776
@chandrashekarar9776 2 жыл бұрын
Very nice slang I'm from Karnataka I liked really so much Coimbatore slang of tamil in fact I need to learn a lot tamil can you help me teaching ma'am
@karthikn5890
@karthikn5890 2 жыл бұрын
Kongu Dynasty is always an Rocking Dynasty
@munusamy4625
@munusamy4625 3 жыл бұрын
எந்தவார்த்தையுமே மாத்தாம அப்பிடியே பேசுங்கோ!! அதுதா நம்ம கோய்முத்தூர்காரங்களுக்கு அழகுங்கோ!!
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Kandipanga ❤️
@Kamaludeen2
@Kamaludeen2 3 жыл бұрын
கவுண்டர் புள்ளைங்
@user-mm2gc5ii4j
@user-mm2gc5ii4j 3 жыл бұрын
No,even karur, erode, thirupur intha Mathiri pesuvanga.ella castlaum ippidi adigama pesuvanga
@gomathid9993
@gomathid9993 2 жыл бұрын
@@user-mm2gc5ii4j s
@douglaskirparaja5133
@douglaskirparaja5133 Жыл бұрын
Coimbatore na getthu, Coimbatore perumaiya ulagathuku kamithadharku nandrienge
@r15_v1_tamilnadu
@r15_v1_tamilnadu 3 жыл бұрын
Kongu veera tamilachi ga mass 🔥 speech
@mohanmani7183
@mohanmani7183 3 жыл бұрын
The way you've said is very admiring ... Useful to get knowledge about the language.. Nala explain paniga Mam👍.
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Romba nandringa ❤️
@renilraajan8814
@renilraajan8814 4 жыл бұрын
Kongu slang is my favourite
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
Enakum favourite thaanungo ❤️ Keep supporting 🙏
@tharani777
@tharani777 3 жыл бұрын
Black - கரையேணு Red - செவையேணு More nd more drs... ethalam pakarapo namala mari neraiya per irukingnga... office la kongu slang kekarakagave neraiya per pesuvanga enkita..
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Super la... Entaium apdui tha panuvanga ❤️
@rajasekaranp3337
@rajasekaranp3337 3 жыл бұрын
i like so...much Kongu tamizh,especially Avinasi🌹💓.What a nice,soothing tamizh slang.Thank all of Kongu tamizh relations.thank God.
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
❤️
@whyme5024
@whyme5024 2 жыл бұрын
thorappu kola koodapottutte. tholavi pathen kedaikkale
@gopinatharivinselvan6205
@gopinatharivinselvan6205 4 жыл бұрын
Actually am chennaite but I like this Kovai tamil very dignified accent and you are very cute 'nga ❤️
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 4 жыл бұрын
Awwww ❤️❤️ thanks nga ❤️ Keep supporting 🤩❤️
@rajeshk2890
@rajeshk2890 3 жыл бұрын
True. Ella varthaiyum naan use pannittu irunthean. Naan ottukkuka ndra varthaiya use pandreathiyea vittutean. Romba kaichutaanga... Appuram poottu ndra word naanga use pannuvom.. Poi pottu vanthanga.. Like that 😀. Appatha ndra theriyala niraiya perukku.. Amuni nu sonna konnupoduvang pola..
@sanjayvvp7334
@sanjayvvp7334 3 жыл бұрын
(அக்கா அந்த பாப்பா நம்ம ஊட்டுக்கிட்டதானுங்க பல்லடம் உடுமலை ரோடுங்க ) நீங்கலாவது பரவா இல்லீங்க நா கர்நாடகால இருக்குரனுங்க கன்னடா பேசரதே நம்ம ஊரு பலமைலதா பேசுவனுங்க 😀
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Hahahhaha super nga ❤️ antha papa ah ketatha solunga ❤️ neriya fans irukm antha papa ku❤️
@sanjaykumars4985
@sanjaykumars4985 3 жыл бұрын
தொலவு - தேடு செருப்பு தொட்டுகோ - மாட்டிகோ I am from Salem. We also use kongu Tamil. I am going to Madurai for higher studies. I am friends also asks meaning of some words..😂
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Serupu thodaratula neriya per kita naanum kalai vangirken 😂 nama slang magimai ❤️
@pranesh.anand.
@pranesh.anand. 3 жыл бұрын
Ungala unmaya paraturaga amuni.... Kongu tamil oda slanga ea Naga sollirukinga.... Keep on rocking amuni😍.... I really proud of you goundachiya
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Thanks nga ❤️ Keep supporting 🤩
@gokuls4177
@gokuls4177 3 жыл бұрын
Proud to see all kongu speech here
@ramasamyloganath3955
@ramasamyloganath3955 3 жыл бұрын
Anu, Really I am happy to hear and see our actual Practical Life, from you and the KID's Words along Action
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Thank u sir ❤️keep supporting
@Charlie.143
@Charlie.143 3 жыл бұрын
கோயம்புத்தூர் பேச்சு வழக்கு என்பது தமிழகத்தின் தென் மண்டலங்களை இன்றளவும் ஆதிக்கம் செய்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல. நான் மணப்பாறை காரன் ஆனாலும் கொங்கு தேசத்தின் பேச்சு வழக்கு இன்றளவும் எங்கள் சுற்றுப்புற மக்களிடம் உலாவிக் கொண்டுதான் இருக்கிறது . கொங்கு என்பது ஒரு மொழியில் மட்டும் சிறந்தது அல்ல அது ஒரு வரலாறு ,காவியம் மற்றும் பல சரித்திரங்களின் பொக்கிஷ பூமி 🔥
@AnusugiRKarthikeyan
@AnusugiRKarthikeyan 3 жыл бұрын
Kandipanga ❤️ நம்ம ஊரு சொத்து ❤️ keep supporting 🤩
@Charlie.143
@Charlie.143 3 жыл бұрын
Always ♥
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,2 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 105 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 13 МЛН
Grand wedding  Prabhu❤ JanapriyaContact:9600260416
1:33
Grand Moment Photography
Рет қаралды 59 М.
Kovai Santhaamani 2 = Suki Sivam Pattimantram 06
10:01
Gsengottaiyan Gurusamy
Рет қаралды 964 М.
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,2 МЛН