பொய்யையும் மெய்யாக்கி சொல்லும் வல்லவர்கள் தான் இங்கு அதிகரித்துவிட்டார்கள் 😅 வாழ்த்துக்கள் மாணவர்களே
@vijayavijaya55426 ай бұрын
இலங்கை. ஆன்மீகவாதிகளுக்கு. . ஒரு வேண்டுகோள். இளைய தலைமுறைகளுக்கு. கடந்து கால. நிகழ்வுகளை. எடுத்துரைத்து. தமிழகத்துக்கு. ஒரு விவைகானத்தர். கிடைத்து. போன்று. உங்கள். நாட்டில் பிரச்சினைகளை. எதிர் கொள்ள. ஆன்மீக ஞானம் பெற்ற. ஆன்மாக்கள் பிறந்து. பிரச்சினை தீர்க்கும் வல்லமை கொண்டதாக. இருக்க வேண்டும்