யாழில் பலரை மெய்சிலிர்க்க வைத்த மாணவர்களின் அசத்தல் பேச்சு |

  Рет қаралды 307,832

Lankasri News

Lankasri News

Күн бұрын

Пікірлер: 442
@jeyathevysri
@jeyathevysri 3 ай бұрын
மாணவச்செல்வங்களே அருமையான விவாதம்.வாழ்த்துகள்.
@arifajamaldeen7608
@arifajamaldeen7608 3 ай бұрын
❤❤
@MithuRaj-vn1dv
@MithuRaj-vn1dv 9 ай бұрын
மாணவச் செல்வங்கள் மாபெரும் சக்தியுடையவர்கள் இளைய தலைமுறையினர் விளங்குவதற்கு இது ஒரு உதாரணம் செல்வமே
@SelvaraththinamSanthi
@SelvaraththinamSanthi 3 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉👌👌👌👌💕👌💕👍👍👍👃👌
@tamilmaranmaran6947
@tamilmaranmaran6947 2 жыл бұрын
அருமை மாணவச் செல்வங்களே.....!!வாழ்க வளமுடன் உங்கள் இலட்சியப் பயணம் தொடரட்டும் .....
@ramanathanthushyanthan9119
@ramanathanthushyanthan9119 2 жыл бұрын
தனி ஈழம் தான் ஒரே தீர்வு. இது சரியான தருணம்.
@imtamiltube3146
@imtamiltube3146 2 жыл бұрын
Great தம்பி. நல்லதொரு உறைப்பான.சூடுசுறனை உள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள்.தொப்பி அழவானவர்கள் போட்டுக்கொள்ளட்டும்.❓️👍
@AyshaMadheena
@AyshaMadheena 3 ай бұрын
16:18
@AyshaMadheena
@AyshaMadheena 3 ай бұрын
7🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
@alexgangaa1795
@alexgangaa1795 2 жыл бұрын
மெய் சிலிர்க்கும் தத்துவமான பேச்சுக்கள், பாராட்டுக்கள், எதிர்காலம் நம் இளைஞர் கையில்
@rajakabadi256
@rajakabadi256 2 жыл бұрын
ஈழ தமிழ் இளஞ்ஞர்களே உங்கள் வேகம் நியாயமானது. சில துரோகி களால் தனி ஈழம் தா மதிக்கிறது. இது உண்மை நிச்சயமாக இந்த நிலை மாறும். உங்களின் வேதனை வெறியால்.
@veerasamyarumugam8593
@veerasamyarumugam8593 2 жыл бұрын
அருமையான,நிகழ்ச்சி.உண்மையைஉரக்கக்கூரினீர்கள்,வாழ்த்துக்கள்
@PremavathyYogarasa
@PremavathyYogarasa 3 ай бұрын
பேச்சுத் திறமைக்கு பாராட்டுக்கள் அலசி ஆராய்ந்து பெறப்பட்ட தகவல்கள் பாராட்டுகள் ஆனால் களத்தில் இறங்கினால் தான் தம்பி தெரியும் அங்கு அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்.
@balabalakrishnan9779
@balabalakrishnan9779 2 жыл бұрын
ஈழம் இன்றும் உயிர்ப்போடு தான் இருக்கிறது என்பதை என் பிள்ளைகளின் சிறப்பான பேச்சின் மூலம் தெரிகிறது காலம் மாறும் நம் ஈழம் மீளும்
@karurajes301
@karurajes301 2 жыл бұрын
அன்பு மாணவ செல்வங்களே !காலத்திற்கு ஏற்ற மிக அருமையான விவாதம!! சொல்லாடல்கள்! பிரமாதம்!!! தமிழ் மக்களின் கனவுகள் நனவாகும் காலம் தொலைவில் இல்லை.
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 2 жыл бұрын
உண்மை... மாணவச் செல்வங்களே...
@thirshathirsha2284
@thirshathirsha2284 2 жыл бұрын
𝑨𝒎𝒂 𝒂𝒓𝒖𝒎𝒂𝒊 𝒔𝒂𝒌𝒐
@royjude7951
@royjude7951 2 жыл бұрын
7
@Hshdhdhdhdjs
@Hshdhdhdhdjs Жыл бұрын
@@thirshathirsha2284 jñ⁸788
@---qh6ct
@---qh6ct Жыл бұрын
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 2 жыл бұрын
மிக சிறப்பான பேச்சு👌சூடு சொரணை மனமுள்ள அரசியல்வாதிகள் ஒருவருமில்லை ஆகவே இவர்கள் எந்த ஆணியையும் புடுங்கப்போதில்லை. அரசு கொடுக்கும் படி காசை எடுத்துக்கொண்டு வாழ்கையை ஒட்டவேண்டியது,😆😆😆 யாழ்/ இந்துக்கல்லுரி மாணவர்களுக்கு தலைவணங்குகிறேன். 🙏🙏🙏🇨🇦
@saaa953
@saaa953 2 жыл бұрын
சூப்பர் மிகவும் அருமை யான கருத்துக்கள். வாழ்க வளமுடன்.வாழ்க தமிழ் வளர்க நமது தமிழ் இனம். 🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
@paskaranpaskaran686
@paskaranpaskaran686 2 жыл бұрын
எம் இனச்செல்வங்களே மாண்புமிகு மாணவாச்செல்வங்களே புதிய உலகம் படைப்போம் நல்வாழ்த்துக்கள்
@jayajachantheran2326
@jayajachantheran2326 2 жыл бұрын
அருமை தம்பிளே இதயம் பூரிப்பு அடைந்து விட்டது சாணக்கியன்கள்
@KarthiKeyan-kj9xh
@KarthiKeyan-kj9xh 2 жыл бұрын
தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் குரல் ஒலித்தது போல் இருக்கிறது வாழ்த்துக்கள் தம்பி நாம் தமிழர்கள் நாம் தமிழராய் நிமிர்வோம் நாம் தமிழர் நாமே தமிழர்
@Binzdigital
@Binzdigital Жыл бұрын
Ewan oru loosen
@Katee_Vlog
@Katee_Vlog Жыл бұрын
Real
@sellakandujeyanthan5240
@sellakandujeyanthan5240 Жыл бұрын
​@@Binzdigitalமுதலில் எந்த மொழியில் எழுத எண்ணுகிறோரோ அந்த மொழியில் எழுத பழகவும். இரண்டாவது என்ன பேசப்படுகின்றது என்பதை கிரகிக்கும்பக்குவம் தேவை. அதுக்கு லாயக்கில்லாத எவரும் இப்படி அரைகுறை வேலை செய்து நையப்புடைக்கவேண்டாம்.
@mahendrarajah13
@mahendrarajah13 2 жыл бұрын
நல்ல தமிழ் உச்சரிப்பு நல்ல உண்மையான அரசியல் அறிவு வாழ்த்துக்கள் யாழ் முத்தவெளியிலும் எட்டுமாவட்த்திலும் இதுபோல் நடத்துங்கள் இந்துகுபதிலாக சைவம்மாற்றம்
@singampillai8283
@singampillai8283 2 жыл бұрын
தம்பிகள் உறங்கவில்லை எம்மண்ணிற்க்காகவும் மொழிக்காகவும் உயிர் நீத்த எம் தெய்வங்கள் உங்களுக்குள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் உங்களப் போன்று சொந்தமண்ணில் வாழவேண்டும்.
@tkbhenfarm2512
@tkbhenfarm2512 2 жыл бұрын
மிகவும் சிறப்பு பிள்ளைகளா.. உங்கள் எதிர் காலம் சிறக்க வேண்டும்... இனத்தின் எதிர்காலத்தையும் சிறப்புற வைக்க வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன் ...நன்றி😍
@purpleyou4745
@purpleyou4745 Жыл бұрын
Wowww அருமையான பதிவு
@SenthilKumar-gr5dj
@SenthilKumar-gr5dj 2 жыл бұрын
அருமையான பேச்சு தம்பி
@yoganayakikulasingam5314
@yoganayakikulasingam5314 5 ай бұрын
அருமையான பேச்சு மாணவ செல்வங்களே வாழ்க வளமுடன்
@jothis9991
@jothis9991 2 жыл бұрын
உங்கள் திறமையை வாழ்த்துகிறேன் நமக்கு வேண்டியது.. எதிர் எதிர் தரப்பு அல்ல முழு ஒற்றுமை...... வகுக்க வேண்டும் நல்லதொரு வியூகம். அதில் அனைவரும் கை கோர்ப்போம்.... வெற்றி நிச்சயம்... வெல்ல வேண்டும் அது காலத்தின் கட்டாயம்......
@mgplazza9214
@mgplazza9214 3 ай бұрын
அருமை அருமை சூப்பர் அனைத்தும் உண்மை.
@ariyathevyananthavinayagan2999
@ariyathevyananthavinayagan2999 2 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் உணர்வுகளுக்கு, காலம் பதில் சொல்லும் பொறுமையுடன் இருங்கள். ♥️♥️
@KunamYoosuf
@KunamYoosuf Ай бұрын
சரியான,பதிவுகள்,திறைமையான,பேச்சாளர்கள்,வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍
@ThevaSelva
@ThevaSelva 3 ай бұрын
மிக மிக அருமை
@freddominic7840
@freddominic7840 2 жыл бұрын
Well done son. I am a Jaffna Tamil. When I hear all these curruptions blood is boiling.
@ஓலக்கோடுஜான்
@ஓலக்கோடுஜான் 3 ай бұрын
இலங்கையில் தமிழர்கள் அநியாயமாக கொடுமைப்படுத்தப்பட்ட புறக்கணிக்கப்பட்ட கொல்லப்பட்டக் காலச் சூழல்களில் பல்லை இழித்துக் கொண்டு அமைச்சர் பதவிகள் பெறுகின்றவர்களை பார்த்து எரிச்சல் பட்டுக் கொண்டும் வெறுப்போடும் பார்க்கின்ற சராசரி தமிழ்நாட்டு தமிழன் நான். தம்பியின் பேச்சு நூறு சதவீதம் உண்மையான உணர்வுபூர்வமான பேச்சு வாழ்த்துக்கள் தம்பி.
@rahinisuthan4758
@rahinisuthan4758 2 жыл бұрын
நாம் தமிழர் ஒன்றிணைவோம் வெல்வோம்.
@janarthansakthidasan5954
@janarthansakthidasan5954 2 жыл бұрын
மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் வாழ்த்துக்கள்
@omkurusiva8145
@omkurusiva8145 2 жыл бұрын
அனைத்து மாணவ செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள் நாடு உங்கள் கைய்யில் தான் உள்ளது
@kanthasamyrajakopal4444
@kanthasamyrajakopal4444 3 ай бұрын
மிகப் சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@prave3343
@prave3343 2 жыл бұрын
நல்ல பேச்சு.. அருமை சகோதரா 🙏🙏
@ponnusamyrajendran1919
@ponnusamyrajendran1919 2 жыл бұрын
Congratulation for good speech my sons thankyou
@CNHCharles
@CNHCharles 2 жыл бұрын
தம்பிமாரே நல்ல விடயம்... வாழ்த்துகள்.... கத்திக் கத்தி நரம்புகள் புடைக்கப் பேசுவதால் உங்களுடைய நரம்புகள் வெடித்து பாதிப்பு ஏற்படலாம்... அண்ணன் லோஷன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.... நன்றி.
@SanthiSanthini-q5w
@SanthiSanthini-q5w 3 ай бұрын
அருமையான பேச்சு, வாழ்த்துக்கள் மாணவ செல்வங்களே 👏👏👏👍
@ajanthanvarsini
@ajanthanvarsini 2 жыл бұрын
யாழ்/இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும் 💐💐💐💐💐💐💐💐💐
@marysantharoy7006
@marysantharoy7006 2 жыл бұрын
😇😇😇👌👌👌👍👍👍
@devanara8056
@devanara8056 2 жыл бұрын
🥰🥰🥰🥰👍
@haripillai3904
@haripillai3904 2 жыл бұрын
சூப்பர்டா தம்பிகளே
@Jana26Oct
@Jana26Oct Жыл бұрын
எதிர்கால தலைவர்களின் பேச்சு அருமை.
@pathmanathanpatmanpathman2926
@pathmanathanpatmanpathman2926 2 жыл бұрын
அருமையான திறமையான உண்மையான பேச்சு அருமையிலும் அருமை பாராட்டுக்கள்
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 2 жыл бұрын
அருமையான பேச்சு. தம்பி சிறப்புடன் நீடுவாழ வாழ்த்துகிறோம்
@Sona1967g
@Sona1967g 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அனைவருக்கும்💐💐
@alnoormohammadnawas2454
@alnoormohammadnawas2454 2 жыл бұрын
அருமை அருமை சகோதரா நன்றி
@paramasivamkandiah8739
@paramasivamkandiah8739 2 жыл бұрын
Congratulations
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 2 жыл бұрын
நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்! சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@KunamYoosuf
@KunamYoosuf Ай бұрын
சரியான,பதிவுகள்,திறைமையான,பேச்சாளர்கள்,வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍 14:26
@பரத்ஷரிஸ்
@பரத்ஷரிஸ் 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மாணவச் செல்வங்களே...
@thambivaratharajah8114
@thambivaratharajah8114 2 жыл бұрын
இம்மாணவரகளின் உரையாடல் மிகச் சிறப்பாக இருந்தது அவரகள்அனைவருக்கும் எமது வாழ்த்துக கள். தமிழர்கள் அமைசுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளமுன்னர இதற்கு முன் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்டவரகளுக்கு ஒரு சவால் விடுகின்றோம் அதில் டக் கிளஸதேவானந்தா வியாழேந்திரன் அங்கஜன் ராமநாதன்பிள்ளையான் ஜீவன தொண்டைமான் ஜீவன் தியாகராஜ சுரேன் ராகவன் இதில் எங்கள் சம்பந்தன் சுமந்திரன் போண்றரையும் இணைக்கின்றேன். இவர்கள் எல்லோரும் இருந்தும் சிஙளம் குருந்தூர் மலையில் எங்கள் சிவனை அகற்றி புத்தபெருமான் சிலையை வைத்து பௌத்த மத்திற்கு அவதூறு பரப்பி விட்டாரகள. இவ்வமச்சர்மாரகளுக்கு தமிழரகளாகிய நாங்கள் சவால் விடுகின்றோம் பௌத்த விகாரையை அகற்றி சிவனைமீண்டும் பிரதிஸ்டை பண்ணுவார்களா! அவர்கள் எல்லோருமே கையகலாத அமைச்சரமார. இணக்க அரசியல் கொள்கை அரசியல் என்பவற்றைக்பற்றிஇம்மாணவரகள் அருமையான விளக்கம் கோடுத்துள்ளாரகள். திரும்பத் திரும்ப பலமுறை கேட்டுப் பாருங்கள் அரசியல் புரியாதவரகளுக்கு எளிதில் அரசியல் புரியும் இது எங்கள் தமிழரசியல்வாதிகள் உணரந்து கொள்ளவேண்டியது ஒன்றாகும்.
@rajasathiya1370
@rajasathiya1370 2 жыл бұрын
அங்கஜன் ராமநாதன் என்ன உங்களின் உறவினரா?
@CellCity-by3lc
@CellCity-by3lc Жыл бұрын
அருமையான பேச்சு.சிறந்த அரசியல் ஞானம் விவாதத்திறமை பாராட்டப்படவேண்டியவை.வாழ்த்துக்கள்எம் மண்ணின் இளந்தளிர்களே
@RevathyARIYA
@RevathyARIYA Ай бұрын
அச்சம் இல்லை அச்சம் இல்லை என்று பாடிய எம் பாரதி வழிகள் வாழ்த்துகள் 👍
@jasotharajasothara6634
@jasotharajasothara6634 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@gnaneswaryaranmakan5231
@gnaneswaryaranmakan5231 2 жыл бұрын
அருமையான அரசியல் கருத்துக்களை சிறந்த சொல்லாடல் மூலம் விவாதிக்கும் மாணவனுக்கு வாழ்த்துக்கள்.
@sinnappumariyanayagam8943
@sinnappumariyanayagam8943 5 ай бұрын
மிகவும் உண்மையை சொல்லும் அசத்தலான பேச்சு. பொறுத்தது போதும் பொங்கி எழுங்களே மாணவ செல்வங்களே. 😮😮😮😮
@venkatesanr3912
@venkatesanr3912 Жыл бұрын
தலை வணங்கி மகி்ச்சியாக உணர்கிறேன்
@Tamilan683
@Tamilan683 2 жыл бұрын
அருமை அருமை 👌👌
@mohammedazeez3173
@mohammedazeez3173 2 жыл бұрын
nice speech congratulations brother 😊
@minna9845
@minna9845 2 жыл бұрын
Well said sons God Bless 🙏 you all
@riyashakshi-artcraft1520
@riyashakshi-artcraft1520 2 жыл бұрын
அருமை
@ChristinaJeyam
@ChristinaJeyam 3 ай бұрын
A valuable .very true speech.lkeep it up wishing you all the best.
@mathysiva1425
@mathysiva1425 Жыл бұрын
excellent !!! 😢
@mgplazza9214
@mgplazza9214 3 ай бұрын
சிறப்பு சிறப்பு Good Good.
@Norway_Athi
@Norway_Athi 2 жыл бұрын
Wow wow wow. Very good 👍
@m.p.c.kumarperumal9456
@m.p.c.kumarperumal9456 3 ай бұрын
my god i never seen like this speech really i respect that all the children 🙏🙏🙏🏽
@tharmavlogs1654
@tharmavlogs1654 2 жыл бұрын
இலங்கையில் தமிழர் நாம் ஒரு தேசிய இனம்.நாம் ஒருபோதும் சிறுபான்மை இனம் இல்லை அதனை தமிழர்கள் தரப்பில் இருந்து சொல்வதையும் எதிர்த்து பேசுங்கள் எமது எதிர்காலத்து முத்துகளே
@rekareka7662
@rekareka7662 2 жыл бұрын
1st debater 🔥
@veerajothi.r7414
@veerajothi.r7414 2 жыл бұрын
சரியானபதிவுமாணவர்
@boogeyvlogs7728
@boogeyvlogs7728 2 жыл бұрын
Verithanamaana speech ❤️
@milani18
@milani18 2 жыл бұрын
Super 👍 வாழ்த்துக்கள் செல்லம் 🙏👍💪
@amayababy9194
@amayababy9194 2 жыл бұрын
நல்ல விளக்கம்
@manorajes1420
@manorajes1420 Жыл бұрын
சூப்பர் ❤❤❤❤❤❤
@thambinatherbuvanendran3649
@thambinatherbuvanendran3649 2 жыл бұрын
அருமை அருமை அருமை மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 2 жыл бұрын
அன்பு மாணவ செல்வங்களே !காலத்திற்கு ஏற்ற மிக அருமையான விவாதம் மாணவர்களுக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும் eelatamiln uk
@muhammadthowfeek4460
@muhammadthowfeek4460 Жыл бұрын
தமிழ் சகோதரரே நல்ல பேச்சு
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 2 жыл бұрын
Super
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 жыл бұрын
So proud to watch, I am a grandmother, so in my period I won’t see these children future.However there is no doubt we are making more Chanakiyan for our future parliament.
@Fathimasubaira-c1p
@Fathimasubaira-c1p 5 ай бұрын
அழகான தமிழன் பேச்சி அருமையான வரிகள் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻
@mohammedqatar1234
@mohammedqatar1234 2 жыл бұрын
அருமை..வாழ்த்துக்கள்
@ganesannagarajan5908
@ganesannagarajan5908 5 ай бұрын
மாணவர்கள் பேசுவதை புலிகள் பல ஆண்டுகள் பேசி, கேட்டு போராடினார்கள். இப்போது மாணவர்கள் பேசுகிறார்கள். எல்லோரும் கேட்டு விட்டு போய் விடுவார்கள். அவ்வளவுதான்.
@Aaliya12348
@Aaliya12348 Жыл бұрын
Best speech
@sadikshamila6030
@sadikshamila6030 2 жыл бұрын
வாழ்த்துக்கள். மாணவர்களே
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
தமிழும் சைவமும் இலங்கையில் அன்றும் இன்றும் என்றும் உயிர்ப்போடு இருக்கிறது.
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 2 жыл бұрын
அருமையான வாதம் பிள்ளைகளின் துடிப்பும் அருமை. தமிழ் ஆசிரியர்கள் தமிழைச் சரிப்படுத்தித் திருத்த முயற்ச்சி செய்ய வேண்டும்.
@kanisadevi7724
@kanisadevi7724 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி😍😍😍
@sellasamyselvam2826
@sellasamyselvam2826 2 жыл бұрын
அன்பு மாணவச்செல்வங்களே வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
@lakshmi4475
@lakshmi4475 2 жыл бұрын
எங்கள் தமிழ் இன்னும் உயிருடன் உள்ளது மிகவும் மகிழ்ச்சி
@jeevasiva1475
@jeevasiva1475 Жыл бұрын
Superb speech!
@NazeehaHazan-xs8um
@NazeehaHazan-xs8um 3 ай бұрын
Wow grade speach
@kannanp8579
@kannanp8579 2 жыл бұрын
ஈழம் மலரும் நான் இறைவனிடம் வேண்டுகிறேன். அது நீங்களே ஆளவேண்டும் நாம் தமிழர்
@rkvison757
@rkvison757 2 жыл бұрын
முதலில் அங்கு சக்கரை தட்டுப்பாடாம் அனுப்பிவிடு
@rkvison757
@rkvison757 2 жыл бұрын
@@christykini1512 நானும் தற்போது உள்ள நிலைமையை தான் சொன்னன் இந்தியா, சீனா சக்கரை இல்லையென்று கைவிரித்து விட்டது ஈழம் பிடிக்கமுன் சக்கரை அனுப்பலாமே
@jabeztyre6933
@jabeztyre6933 2 жыл бұрын
Greetings for both party collage students . I am speechless. What a wonderful powerful speech, blessed you all .
@sushi0408
@sushi0408 2 жыл бұрын
Excellent speech. Well done. I want encourage for them to tamil eelam.
@andrusuventhiran5992
@andrusuventhiran5992 2 жыл бұрын
அற்புதமான ஆழ்ந்த நுனுக்கமான பேச்சு ஆனாலும் இலகுவில் தமிழர் தரப்பில் பலர் சோரம் போகின்றமையினாலும். தமிழர் அனைவரையும் வழிநடத்தி ஒரு கோட்டின் கீழ் செல்ல வைக்க கூடிய தலைமை இப்போது தமிழரிடத்தில் அறவே இல்லை என்பதனாலும் இனி எக்காலத்திலும் இது இருக்குமா என்பதும் சந்தேகமே ஏனேனில் கேவலமான அரசியல் சாக்கடைக்குள் ஊறிய மட்டைகளாகவே அனைவரும் இருப்பர் அதன் பிரதிபலிப்பின் விம்மாகவே மக்களும் இருப்பர் இது தான் இன்றைய ஜனநாயக அரசியலும் அது வழிநடத்தும். குறிக்கோளாமமாகும்.😱😱😱😱😱😱👏👏👏👍👍✊✊✌✌💪💪உண்மையின் நிதர்சனம்
@SuthaSutha-n3c
@SuthaSutha-n3c Жыл бұрын
Thalaaaaa Vera level......❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 life is going to glow all the best🎉🎉🎉🎉
@R4J4N
@R4J4N 2 жыл бұрын
முதலாவதாக, ஆங்கிலத்திலோ அல்லது சிங்களத்திலோ பேசத்தெரியாமல், அதைவிட மோசமாக தமிழிலும் நன்றாக பேச தெரியாதவர்களை இனிமேலும் பாராளுமன்றத்திக்கு தெரிவு செய்யாமலிருப்போம். பாராளுமன்றத்தில் பேசுபவர்கள் மன்றத்தில் இருப்பவர்களையும் வெளியில் இருக்கிற பெரும்பான்மை சிங்களவர்களையும் புரிதலுக்கு உட்படுத்துகிறவர்க்கை இருக்க வேண்டும். அப்படியில்லாமல் வெறும் இருக்கையை சூடேற்றிவிட்டு வருபவர்களாயிருந்தால் என்ன பிரயோஜனம்? சில தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர்கள் தமிழிலே கூட உருப்படியாக பேச முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
@niffathimaffathifanif1594
@niffathimaffathifanif1594 2 жыл бұрын
.
@niffathimaffathifanif1594
@niffathimaffathifanif1594 2 жыл бұрын
.
@raveendransitham8514
@raveendransitham8514 2 жыл бұрын
பலர் அரசியல் அறிவே அற்றவர்கள்.
@marygpragasam9182
@marygpragasam9182 2 жыл бұрын
சபாஷ் அருமையான பேச்சு உண்மை நிலைமையை சொன்னீர்கள்👌👏👏
@vickychrisha4575
@vickychrisha4575 2 жыл бұрын
Congratulations students 👏
@mr.ma3603
@mr.ma3603 2 жыл бұрын
Semma sir
@reegansabamalai1326
@reegansabamalai1326 2 жыл бұрын
Congratulations 💐💐💐💐💐💐👏💐👏👏
@kalaiyarasirajkumar5565
@kalaiyarasirajkumar5565 2 жыл бұрын
Thanks 🙏
@نورنور-ث1ش7ز
@نورنور-ث1ش7ز 2 жыл бұрын
Supar thanks
@suyashano8623
@suyashano8623 2 жыл бұрын
Vithiyasagar.. 🔥
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
Best Moments | Oru Sol Khealir V2
3:00
Vendhar TV
Рет қаралды 2,2 МЛН