Kodai Kaala Kaatre - Sarangi and Piano Intrumental

  Рет қаралды 287,969

Manonmani - Sarangi Instrumentalist

Manonmani - Sarangi Instrumentalist

Күн бұрын

A cover version in Sarangi with Piano of the beautiful melody Kodai kaala kaatre, from the movie Panneer Pushpangal composed by Maestro Illayaraja. Sarangi by Manonmani & Piano by Shyam Benjamin.
Contact - +91 99401 69091

Пікірлер: 325
@TWOSG
@TWOSG 10 жыл бұрын
முதன் முதலாக ராக தேவனின் ஸ்வரங்களை நாடி நரம்புகளில் உள்வாங்கிக் கொண்டு மிக மிக மிக மிக அற்புதமாக பியானோ வாசித்து என்னை புலம்ப விட்ட திரு.ஷ்யாம் பெஞ்சமின்-ற்கும், சாரங்கியில் விரல்களால் விளையாடி என்னை நடை பிணமாக்கின சகோ. மனோன்மணிக்கும் என் முதற்கண் சிரம் தாழ்த்தின வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ராகத்தை மிகுந்த சிரத்தையோடும், அபார ரசனையோடும் மீட்டின உங்களை வாயார வாழ்த்துகிறேன். BY THE WAY, யாருய்யா இந்த ஆளு! 38 வருஷமா வேற வேற பரிமாணங்களில் வந்து ...ஒவ்வொரு தடவையும் உயிரை பறித்துக் கொண்டு போறாரே! பேச்சு வரலய்யா! ஆனந்த கண்ணீரை மட்டும் தான் வருது..ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன். உலகெங்கும் வாழும் தமிழ் உள்ளங்களை அதிக காலங்கள் சலனப்படுத்தின விருது...இந்த இசை மனிதனுக்கு மட்டும் தான்யா போய் சேரும். சத்தியமா சொல்றேன்யா...எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு சொல்லிபுட்டேன்! இப்படியுமா ஒரு பிறவி! ஒரு மெட்டப் போட்டு இத்தனை வருஷமா உயிர எடுத்துகிட்டு. அட போங்கப்பா! ச்சே!!!
@amaladosss
@amaladosss 9 жыл бұрын
Well said Sir
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 3 жыл бұрын
Very true!👍🙏
@senthilkumaran5751
@senthilkumaran5751 5 жыл бұрын
Ilayaraja already killed me with this song...am dying again listening to the mesmerizing performance
@MrKakkoo
@MrKakkoo 9 жыл бұрын
Ramesh Nagarajan மிக அழகாக சொல்லிவிட்டார், எங்களுக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை மனோன்ன்மணி, ஷியாம் பெஞ்சமின்.
@SelvarajMadhurai
@SelvarajMadhurai 7 жыл бұрын
Long live Ilayaraja, The Brahma of Tamil Music in 20th, 21st Centuries and continues....
@711photography3
@711photography3 2 жыл бұрын
இன்று மரித்த நல்ல ஆத்மா பிரதாப் போத்தன் சார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள் ... அவர் இல்லாமல் இந்த பாடலை நினைக்கவே இயலவில்லை .. சாரங்கி மூலம் பிரதாப் சார் நினைவுகளை மீட்டும் மனோன்மனிக்கு என் நன்றிகள் . இப்படியாக என்னுடைய இரங்கல்பா இன்று இருக்கிறது .
@rameshnagarajan4915
@rameshnagarajan4915 9 жыл бұрын
அற்புதம், awesome, amazing என்கிற வார்த்தைகள் எல்லாம் சாரங்கிக்கும், பியானோவுக்கும், மனோன்மனிக்கும், ஷ்யாம் பெஞ்சமின்க்கும் போதுமானதாக இருக்கும் என தோன்றவில்லை. காரணம், இசை உணர்தலை மட்டும் எப்பொழுதுமே மொழியின், வார்த்தைகளின் வரையறைக்குள் அடக்கிச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் இசை என்பது பரிபூரணதத்துவம் தொடர்புடையது, உணர்வோடு சம்பந்தப்பட்டது. உணரவும், அழவும் மட்டுமே முடியுமென்று கருதுகிறேன். தவமிருந்து வரம் பெறுவது போலல்லாமல் வரம் வாங்கி தவமிருப்பது என்பதே இசையனுபவம். அப்படியொரு வரத்தை எங்களுக்கு நல்கிய மனோன்மனிக்கும், ஷ்யாம் பெஞ்சமின்க்கும் என் அன்பையும் , கண்ணீரையும் காணிக்கையாக்குகிறேன்.
@barthibarthi4303
@barthibarthi4303 6 жыл бұрын
Raja...... Ilayaraja....another name of Music.
@maheshvenkatasubramanian8710
@maheshvenkatasubramanian8710 6 жыл бұрын
One of Master's Master piece. Mind blowing performance !!!
@shivahoo
@shivahoo 7 жыл бұрын
Sarangi is an instrument of the soul ..Simply stirs the soul .
@freefolk1986
@freefolk1986 7 жыл бұрын
தேனும், அமிர்தமும் தோற்றுபோன தருனமிது.
@Manonmanisarangi
@Manonmanisarangi 10 жыл бұрын
Thank you all for your lovely comments..
@srivatsanmohan892
@srivatsanmohan892 10 жыл бұрын
Please upload more videos of Ilaiyaraja Sir Ma'am.So addictive.
@deepasundar6202
@deepasundar6202 9 жыл бұрын
Proud to hear mano
@Mehraj_Icewariya
@Mehraj_Icewariya 9 жыл бұрын
manonmani i love you mani...what a presentation...and also shyam..he is a backbone of you..this is one of my soul numbers of raja..NEE VAASIKKUM RAJAVIN SAARANGIYAI KETTAL SAMATHANAMAGIVIDUM PAKISTANIN BEERANGI :*
@blehbleh8915
@blehbleh8915 9 жыл бұрын
Manon Mani Please make more videos. AWESOME!
@rrsrini
@rrsrini 9 жыл бұрын
Super plz upload chinnathayaval song
@RanjithKumarTgoogle
@RanjithKumarTgoogle 8 жыл бұрын
At 04:02 Something melted away ...... With Tears .... Thanks Isainyani ...... and to his Reflextions .....
@sampathp7694
@sampathp7694 6 жыл бұрын
கோடை கால காற்றில் ... மேக கூட்டில் மறைந்தேன் ... உங்களின் இதமான இசையில் ... 👌👌👌
@madhu00009
@madhu00009 9 жыл бұрын
If I were a king I would have given my Kingdom to these two talents. I bow before you folks
@samprincedaniel
@samprincedaniel 10 жыл бұрын
Unbelievably brilliant!!. Especially the place where the Sarangi plays the harmony too. It could very well be the world's Sarangi harmony. Kudos to whoever conceived this rendition.
@shobana9467
@shobana9467 10 жыл бұрын
I generally don't sign in and enter comments.. but in your case, it absolutely is worth praising... Wow, awesome...It's absolutely amazing... OMG, look at the way she is playing that instrument.. it's as if somebody's singing vocally... perfectly done... wow.. no words to say.. absolutely fantastic.... Where are you guys learning/teaching? Do you teach online too? Fantastic job guys.. Am going to listen to this the whole day for sure :)
@rapratu3055
@rapratu3055 6 жыл бұрын
Lovely ..........romba naalukapram .....pidicha medlies ungaldhudan dudes.........rajas effects apdiye teridhu
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 6 жыл бұрын
இந்தபாடலை கேட்கும்போது என் இளமைக்கால நினைவுகள் வருகிறது
@gokulnath14g
@gokulnath14g 10 жыл бұрын
"Kaadaluku pin kalavi...kalaviku pin enna vendru thedupavarku..etho enda padal".....no words for this instrumental cover ...kudos for both shyam and manonmani .
@johnbritto8109
@johnbritto8109 6 жыл бұрын
My favo song
@kaviarasu88
@kaviarasu88 10 жыл бұрын
seriously, im in love with this music.............! hats of to IR and Manon Mani... i fall for your music.
@tamilselvanthenmani
@tamilselvanthenmani 7 жыл бұрын
அருமை
@kannandakshinamurthy8940
@kannandakshinamurthy8940 5 жыл бұрын
அருமையோ அருமை
@arulj1791
@arulj1791 8 жыл бұрын
This is called rebirth.........thanks manon mani.......bringing happiness to the soul........highest achievement of mankind
@sudhakarvbeinghuman3441
@sudhakarvbeinghuman3441 3 жыл бұрын
From 0.50 to 1.00 literally my heart started tearing & heart full of inner peace... Can I say a great thanks for this wonderful your version❤️. This is one of my favorite golden evergreen unforgettable beautiful soulful musical composition by God of Music Isai kadavul ilayaraja Sir🧡🧡🧡🧡🧡🧡🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍🎧🎶🎹🎻⛩️🎸🎺🎷🥰🎵♥️🌴🌳🌱🙃🧡🧡🧡🧡🧡🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayanthibellvan8576
@jayanthibellvan8576 6 жыл бұрын
Kodai Kala kaatre what a beautiful song from ilayaraja sir music .Manonmani I like your sarangi music . I don't know why I like that instrument...Nice song selection.... Great job...
@narayananvinayagam1672
@narayananvinayagam1672 5 жыл бұрын
Jayanthi Bellvan
@user-ur8gj3zx3f
@user-ur8gj3zx3f 4 жыл бұрын
i respect ur devotion....,,,,
@balasubramanianramanadas2970
@balasubramanianramanadas2970 8 жыл бұрын
மனோன்மணி , ஷியாம் பெஞ்சமின் அருமையான வாசிப்பு . கேட்கும் பொது சுகமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
@stephenselvam3887
@stephenselvam3887 3 жыл бұрын
Shyam Benjamin what a playing bravo
@aaqilsweety2009
@aaqilsweety2009 4 жыл бұрын
Excellent performance in both sarangi and in piano. Listened for more than 5 times now. Infact now only I know that there is a music instrument called sarangi
@Rose-uf4vk
@Rose-uf4vk 7 жыл бұрын
என் மனதை கொள்ளையடித்த பாடல்
@deevan2u
@deevan2u 7 жыл бұрын
when I listen to this it's bring to my late son. so much divine
@audiovibe3671
@audiovibe3671 3 жыл бұрын
God bless.
@krishiyer3990
@krishiyer3990 4 жыл бұрын
Wow. Never knew a Sarangi can express so beautifully. Wonderful. 👏👏👏
@lourdusamye9324
@lourdusamye9324 7 жыл бұрын
ரமேஷ் அண்ணனது வார்த்தைகளையே வழிமொழிந்து கரைகிறேன்... என்ன தவம் செய்தனை என் காதுகள். !!
@amaladosss
@amaladosss 9 жыл бұрын
Really loved it Keep up good team work , Expecting more from Ilayarja songs
@miss.rangamani6708
@miss.rangamani6708 2 жыл бұрын
😷🇮🇳🙏 wow superb and talented sarangi instrument playing this song and with piano by Shyam Benjamin ji. May God bless you with long life with good health. 👍👏💐💐💐😀
@AbbasAli-ib5xf
@AbbasAli-ib5xf 6 жыл бұрын
Who ever you are you are brilliant 👏👏👏👏👏
@RizalBudiLeksono
@RizalBudiLeksono 5 жыл бұрын
Genius musicians
@2007K
@2007K 7 жыл бұрын
Really superb. I love to hear
@alexrayvanth9619
@alexrayvanth9619 6 жыл бұрын
Very mesmerizing ...I lost myself in your music....Thank you...
@sudhakarvbeinghuman3441
@sudhakarvbeinghuman3441 3 жыл бұрын
I could proudly remember the (G)old(en) movie Johnny where Rajini listening a recorded song by sridevi inside a small boat near the seashore & another favorite golden evergreen unforgettable beautiful soulful movie Sindhu Byeravi ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎸🎸🎸🎸🎻🎻🎻🎻🎻🎻🎻🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎶🎧
@rameezahmed6772
@rameezahmed6772 2 жыл бұрын
Proved different Instruments can play different magic for the same tune
@sdsms8285
@sdsms8285 6 жыл бұрын
Wow... Speechless here...
@sowndaryavijayakumar1621
@sowndaryavijayakumar1621 6 жыл бұрын
your covers are just awesome.... loved it
@radharamanan5003
@radharamanan5003 9 жыл бұрын
both of you area great combination. please ring lots of other songs ,its seldom we hear tamil songs on the sarangi so please do .Great music
@christopherjohn0209
@christopherjohn0209 5 жыл бұрын
Evalo naal eppadi idha miss pannen .?? Superb playing both. Congratulations.. want more melodies like this !!!!!!!
@TanzilHasan
@TanzilHasan 8 жыл бұрын
Great !!!
@AllagappanMuthuraman
@AllagappanMuthuraman 10 жыл бұрын
Amazing. Please post more songs. Loved your performance in Vijay TV.
@vinzovinoth6049
@vinzovinoth6049 6 жыл бұрын
Amazing feeling of Hart touch lovely..
@Kantharaj
@Kantharaj 6 жыл бұрын
Great performance!!!
@shobana9467
@shobana9467 10 жыл бұрын
The more I'm listening to you - I'm like "OMG, she has magic in her hands"... really, absolutely, you are gifted
@rdashok2010
@rdashok2010 7 жыл бұрын
Beautiful !!
@MsLostandProfound
@MsLostandProfound 9 жыл бұрын
Gorgeous piece of music. Morning just got made. Keep 'em coming.
@user-yy1sw7ud3h
@user-yy1sw7ud3h 10 ай бұрын
Speechless. I don't want to put words and degrade this glorious rendition. How you invoked the instrument to 'sing' !!! Both of you are very good at playing the instruments.
@sacrificeking7003
@sacrificeking7003 5 жыл бұрын
மிக அருமையான இசை,இன்னும் அதிகமான பாடல்களை அப்லோட் செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
@ganapathip5112
@ganapathip5112 6 жыл бұрын
Ayyayo kadavule uyir vuruguthe super work mam
@8228Manoj
@8228Manoj 8 жыл бұрын
Awesome
@gospel7858
@gospel7858 7 жыл бұрын
நன்றி... சொல்வதோடு.. அல்லாமலும்... இதை இவ்வளவு அழகாக... இசை மொழியில்..கொடுத்த உங்களுக்கு.. என் வாழ்த்துக்கள்...இது இசையின் திரட்சி. மீண்டும்..அன்பு வணக்கங்கள்.
@balavizu
@balavizu 9 жыл бұрын
Dont know how to say ...but an tears frm eyes havng the word....amazing play sister...
@smilezakir
@smilezakir 8 жыл бұрын
Good Day dear bro and sis, it's really amazing to hear such a beautiful in a different versatile, thank you
@sudhakarvbeinghuman3441
@sudhakarvbeinghuman3441 3 жыл бұрын
I thought of writing a beautiful poem about music & about the God of Music Isai kadavul ilayaraja Sir 🧡, but already Isai kadavul ilayaraja Sir has written my poem and you both have reading it beautiful according to my Musical wave length 🎸🎻🎸🎻🎸🎻🎸🧡🧡🧡🧡🎶🎹🎹🎹🎶🙏🎧♥️🌱🌳🌴🎵🥰🎷🎺⛩️🎸🎻🎸🎻🎸🎻🧡🧡🧡🧡🧡🧡🎧🎧🎧🎧 Listening listening listening highly addicted,🎻🎸🎻🎸🎸🙏🙏🙏🙏🙏🎹🎹🎹🎹🎹🎶🎧🎧🎧🎧🎧🎧♥️🙏♥️🙏♥️ thank you so so so much 🎧🎧🎧🎧🎧🎧 I could proudly remember the (G)old(en) movie Johnny where Rajini listening a recorded song by sridevi inside a small boat near the seashore & another favorite golden evergreen unforgettable beautiful soulful movie Sindhu Byeravi ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎸🎸🎸🎸🎻🎻🎻🎻🎻🎻🎻🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎶🎧
@baljeetsinghsingh3645
@baljeetsinghsingh3645 6 жыл бұрын
vrry nice
@alexzander5339
@alexzander5339 6 жыл бұрын
Shyam Benjamin anna opening intro and all of so pretty woowww.... U r so brilliant...
@aamalai
@aamalai 10 жыл бұрын
எங்கேயோ கூட்ட்டிடு போய்ட்டீங்க... அருமை... இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்....
@Doorbeam
@Doorbeam 7 жыл бұрын
I made it 1k likes.. wonderful
@dabrenismo
@dabrenismo 8 жыл бұрын
desde Mexico agradezco tu hermosa musica, es bellisima!
@skpriyarajam
@skpriyarajam 10 жыл бұрын
Sarangi is really soothing ...and I like Sarangi very much....Keyboard is very mild and pleasant... I get tears for this particular song ....I feel relaxed......lovely...meditative...I'm addicted :-) ..... Thank you both of you.
@joesshow8678
@joesshow8678 6 жыл бұрын
You made me cry ;'-( super sister... keep doing... really superb.... I could feel the soul till my soul ends....
@theresedoyle4911
@theresedoyle4911 8 ай бұрын
Love this music. Sarangi is beautifully played along with piano. Both instruments "sing" beautifully! Thank you for sharing.
@narasimhanselvaraj5000
@narasimhanselvaraj5000 8 жыл бұрын
phenomenal !! Out of the world rendition.. Thanks god for giving a life to hear beautiful ilayaraja music !!
@shivahoo
@shivahoo 7 жыл бұрын
Simply stirs the soul ...thank you.
@senthilkumaran5751
@senthilkumaran5751 7 жыл бұрын
Mesmerizing...Few songs to which I fall completely. Excellent rendering and the friend on the keyboard was equally awesome
@inspirations291
@inspirations291 7 жыл бұрын
Have been listening to your covers lately... feeling rejuvenated from these versions.. Never thought Sarangi and Piano could be so soulful.. Great playing Manonmani and Shyam Benjamin..
@sowndaryavijayakumar1621
@sowndaryavijayakumar1621 6 жыл бұрын
hii akka ... pls do kurukku siruthavalae song.... pls its my humble request.....
@prabhakargundlapalli393
@prabhakargundlapalli393 7 жыл бұрын
Thanks a lot. Sarangi is rarely heard nowadays. 🎤🎻
@abhinabmajumder
@abhinabmajumder 7 жыл бұрын
amazing! Pls make some more
@petersaravana6491
@petersaravana6491 6 жыл бұрын
Unspeechable ........wat an such nice music.....god has blessed u with an awesome talent.....
@1chellamae
@1chellamae 10 жыл бұрын
Thank you for making a beautiful song even more beautiful! There couldn't have been a better tribute :-)
@VaniLogan
@VaniLogan 11 ай бұрын
Sarangi hits different. It feels so personal….😊😢
@sauviksaha5397
@sauviksaha5397 9 жыл бұрын
its too good
@rajeshalagarsamy
@rajeshalagarsamy 10 жыл бұрын
Wow, this has come out extremely well. Very soothing indeed. Super cool :)
@rgcmouli
@rgcmouli 9 жыл бұрын
madam/sir the sarangi and the keyboard were in sync and both of you have"nt really played the song but breathed and lived the song i felt so sorry for not seeing your performance much earlier you both will always bring breeze in many more hearts...
@UNPKumar
@UNPKumar 6 жыл бұрын
Playing Hart Touch(உயிரே போகுது)
@HC3H3HUB
@HC3H3HUB 7 жыл бұрын
Arpudamana Isai!! Manadhu urugugiradhu!!👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@asivakumar6
@asivakumar6 10 жыл бұрын
Great work friends. Really amazing.
@sanjeevrishikeshi429
@sanjeevrishikeshi429 5 жыл бұрын
Tears from heart. Great respect to both artist
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 3 жыл бұрын
All the terrific comments stands as testimony to these two superb talents and this song still haunts me. Thank God for all good things in my and God bless Manonmani and Shyam.🙏🙂
@gokulkumarworld
@gokulkumarworld 9 жыл бұрын
Remember hearing your music first in vijay tv. Thank you for sharing your work. It sounds amazing. Can you also post 'ullathil nalla ullam' song... it was very soulful
@VoiceVeenaTwins
@VoiceVeenaTwins 10 жыл бұрын
Great Playing. Sarangi is a lovely instrument to Express the feelings... Good team work. Keyboard backing is excellent. And please post more of illayarajas compositions which is the Music for soul.
@saravananganesan6477
@saravananganesan6477 8 жыл бұрын
mesmerizing music...love to listen his songs in this magical strings...fantabulous...
@balabodhiy730
@balabodhiy730 6 жыл бұрын
Superb!! that's an emotional touch!!
@leenachristi8679
@leenachristi8679 4 жыл бұрын
Absolute feast to my ears ! Specially love the harmony in the second verse
@sampathkumar5097
@sampathkumar5097 9 жыл бұрын
It took me somewhere...what a composing by raja sir!!. Thank you friends for given such a song. This is first time seeing this instrument. Very nice...please upload more...
@samlazarus4665
@samlazarus4665 5 жыл бұрын
Brilliant Playing mesmerising. Nice combination of Saarangi and Piano. A beautiful song from 1981. I think overdubbing and Multi tracking have been used on this recording. The 2nd interlude on the Original record I think is a mixture of 2 flutes interspersed with the string section and excellent chorus (female voices). How I wish you had played that bit also, Appreciate the names of the Flatists on this recording if available. Best wishes
@jai9707
@jai9707 9 жыл бұрын
Mano and Benjamin,nice instrumental conversion,i had tear during the part 0:58 to 1:01 timing very nice and thanks for the Old wine in a new cup and Long live IR sir. :)
@rhetabrata
@rhetabrata 8 жыл бұрын
....Respect and bliss.....!!! A piece of beauty is joy forever....
@ashokkumarsrinivasan9396
@ashokkumarsrinivasan9396 9 жыл бұрын
with tears rolling on... inner eyes are crying aside... Awesome Music overall.... Thank you Raja & Mano .... Close to my heart !!!
@jyothimanivannan8382
@jyothimanivannan8382 5 жыл бұрын
This is so beautiful. Thank you ❤️
@kumars9168
@kumars9168 10 жыл бұрын
Nice play..vaalthukkal.. maestro illayaraja sir..always touch with melody.
@jebasingh9343
@jebasingh9343 5 жыл бұрын
Mind blowing, How wonderful talent witch given by God
Maestro Ilayaraja Theme cover
5:14
Manonmani - Sarangi Instrumentalist
Рет қаралды 135 М.
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 41 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 80 МЛН
A Tribute to the Melody King M S Viswanathan  - By Sarangi Manonmani & Shyam Benjamin
4:18
Manonmani - Sarangi Instrumentalist
Рет қаралды 98 М.
Learn sargum on sarangi
1:10
Surinder Kaur
Рет қаралды 29 М.
Gautham Menon's Top 5 Ilaiyaraaja songs.
3:49
Film Companion South
Рет қаралды 412 М.
Thendral Vandhu Theendum Bothu - A cover version by Manonmani & Shyam Benjamin
5:12
Manonmani - Sarangi Instrumentalist
Рет қаралды 375 М.
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1 МЛН