P.Jayachandran Sir Left us to be with the almighty today 09:01:2025 RIP music lovers will miss your voice 😢😢😢❤❤❤
@Mubarakgulam103910 ай бұрын
1:06........அடடா செம்ம BGM score.....❤🎉
@KALAIKALAI-t5c10 ай бұрын
மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று ❤❤❤❤ இசைஞானியே உங்கள் பாடல் போல் இனி வரபோவதே இல்லை 🙏
@manikandanp4156Ай бұрын
தெய்வமே
@czrbst4lker10 ай бұрын
Good to see Raaja putting effort to release noise cleared , high depth signal, better S/N ratio version of retro song… இந்த பணி தொடரட்டும்
@umasunmathi68588 ай бұрын
♥️என்ன தவம் செய்தேனோ இந்த தமிழ் மண்ணில் பிறந்து இந்த பாடலை ரசிக்க.......... 🎶
@prasathv99985 ай бұрын
உண்மை........
@vaishnavivaishnavi-yl3zk9 ай бұрын
2024 la yaarulaa intha song kekkuringa???
@GuruRamana-b3y9 ай бұрын
டயலாக்க மாத்துடா
@g.padmalathasekarg.padmala76019 ай бұрын
Me 🙌🏻
@gallaharish60018 ай бұрын
Always
@skarthikeyannisspart8 ай бұрын
200024 also it ll be played
@KamalRaj-z9s8 ай бұрын
😢
@manavmc4889Күн бұрын
Bhaavagaayakan Jayachandran sir is no more.big loss of indian music⚘️😭😭😔😔😔😔
@SelvamSelvam-cl7ny10 ай бұрын
மனசு கவலையா இருக்கும் போது ராஜா சார்... பாட்ட கேட்டாலே போதும்...
@sethuzsz36109 ай бұрын
கவல இன்னும் அதிகமாயிடும்..... செல்வம்
@jaishane20036 ай бұрын
@@sethuzsz3610 unmai
@Arunkumar-ty7ib2 ай бұрын
நண்பரே சோகமாக இருக்கும் பொழுது சோக பாடல்களை கேட்பதை தவிர்த்துவிடுங்கள் அது உங்கள் சோகத்தை மேலும் அதிகம்கும் , படலால்களுகு நம் yennnathai இரட்டிப்பு ஆகும் குணம் உள்ளது
@jayaramecs4942Ай бұрын
00
@mahithabharathik15510 ай бұрын
எங்கள் இசை தெய்வத்துக்கு எல்லா திசையும் இசையே நம் கடன் கலைசெய்து கிடப்பதே
@bassmass200010 ай бұрын
Iam fig fan for Raja ayyya.... greatest music director our illayaraja ayya.....
@chandramoulibalasubramania8756Күн бұрын
இசையின் பொற்காலம் இளையராஜா காலம்❤
@vijayaragavan68 ай бұрын
2050 இல் கூட இந்த பாடல் இதே சுவையுடன் இருக்கும் ❤
@greenstudio4604Ай бұрын
Also 3050
@mannathanoop504210 ай бұрын
What an orchestration sir. Simply superb.
@venugopalantp604110 ай бұрын
Great composition…Long live Isaijani Ilayaraja…
@Segam_mj953 ай бұрын
0:51 Enna Song Ya , So Beautiful , Ketale avalo santhosham ah iruku😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@gnadha12310 ай бұрын
Excellent Presentation, In trending too.. happy
@anirudhvaradarajan737 ай бұрын
மெல்லிய இன்னிசை ராஜா 🔥💗 அற்புதமான வரிகள்
@dzinervp10 ай бұрын
❤சமீபமாக guitar கற்றுக்கொண்டு இருக்கிறேன்...எனது மாஸ்டர் இந்த பாடலில் base guitar பயன்படுத்தி இருப்பதை வியந்து வியந்து 1 மணி நேரத்திற்கு மேல் பேசிக்கொண்டிருந்தார்....❤
@gorillagiri732710 ай бұрын
True 👍
@janakiammastatus5 ай бұрын
ஜானகியம்மா பாடிய விதமே வேறு...Nightingale 🙏💕😍
@gp.satheshpriyan56910 ай бұрын
Ini andha kaalam varuma... Adhu oru kanakaalam... 1981to 1996.... The great period....
@hariharanvijayan697710 ай бұрын
Raaja Sir + Vairamuthu Sir Combo 😍❣❤
@senthilbabuindia7 ай бұрын
😂 yes 💯% Golden years
@Alate-v1o3 ай бұрын
Yes golden years🎉🎉❤❤❤❤
@Segam_mj953 ай бұрын
Yes I too miss those years 😥😥😥😥😥🥺🥺🥺🥺🥺🥺
@suneeshp999916 сағат бұрын
ജയചന്ദ്രൻ ചേട്ടന് കോടി പ്രണാമം 🙏🙏🙏🎉
@Asc-w2l4 ай бұрын
எனக்கு வயது 27 நான் உயிரோடு இருக்கும் வரை இளையராஜா பாடலை நான் ரசித்துக் கொண்டே இருப்பேன்....❤❤❤❤
@sivakumar-yj4wt10 ай бұрын
ஆண் : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே ஆண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம் நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம் பெண் : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே பெண் : மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும் மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும் ஆண் : நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும் மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும் பெண் : பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத்தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாரால ஆண் : பறக்கும் திசையேது இந்த பறவை அறியாது உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது பெண் : பாறையிலே பூமொளைச்சு பார்த்தவக யாரு அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு ஆண் : காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே பெண் : தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே பெண் : கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே பெண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம் நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம் ஆண் : கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
@SuriyaSuriya-ve7bn6 ай бұрын
❤
@jackvicky4564 ай бұрын
good😍😍😍😍
@விவசாயி-ச9னАй бұрын
பவளமல்லித் தோட்டம்
@priyavinod325Ай бұрын
❤
@Ilakim-d6u12 күн бұрын
❤
@மணிஇராகினி9 күн бұрын
Anybody 2025..? Jan 01...
@AnbuAnbu-kk9pgКүн бұрын
Na❤
@dineshkumard187Күн бұрын
Jan 9
@chandramoulibalasubramania8756Күн бұрын
9.1.25
@mohanmaruthai60303 сағат бұрын
Yes❤
@Segam_mj953 ай бұрын
1:22 Janaki Amma Voice Ketute Irukalam 🤩🤩🤩👌👌👌😍😍😍😍🥰🥰🥰🥰🥰
@yugamnews10 ай бұрын
எனக்கு எப்பவும் மிகவும் பிடித்த படம் மற்றும் பாடல் அப்பா❤❤❤❤❤
@joyful_ramkumar10 ай бұрын
ஒருதலை காதலர்களின் பாடல்🎶🎤🎵
@wasimkaleel16 сағат бұрын
RIP JEYACHANDRAN SIR😢
@ittiamgg27 күн бұрын
Oh, the bass guitar lines! Heaven. IR you are simply the best.
@sunkovai20077 ай бұрын
இசைஞானிக்கு நிகர் இசைஞானி ஐயா மட்டும் தான் [ வாழ்க நலமுடன்]
@niroshanshanmugam55145 күн бұрын
❤ Wonderful song illayaraja sir ❤
@tarzan66115 ай бұрын
ஜெயச்சந்திரன் காந்த குரல் ❤❤❤❤❤❤
@ganesanaran794Күн бұрын
❤
@shadhana.v7 ай бұрын
2024 la yarlam entha patta kekkuringa???❤❤❤
@Jayasakthi-247 ай бұрын
Me meeee
@skr5235 ай бұрын
From kerala ❤@@Jayasakthi-24
@geethakumari78395 ай бұрын
👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻🥰
@thalapathyvenkatm51984 ай бұрын
30.08.2024 time 1.06.am
@SamanKumara-gz5xt4 ай бұрын
Form Sri Lankan
@willukarupps22933 ай бұрын
அடடே பாடல் வரிகளோடு இசையை அனுபவித்து கொள்கிறேன் ❤❤❤
@CharithCharith-m8iКүн бұрын
2025 la yarellam intha song kekkuringa ♥️
@find_this_song4 ай бұрын
first interlude 1:03 to 1:20 antha 3-4 (keyboard?) notes music is just mesmerizing
@Kanagaraj-123454 ай бұрын
ஜெயச்சந்திரன் சார்👌👌👌
@samwatson15028 ай бұрын
So soothing... After listening in super singer, I start my day with this song!
@rajakumaran4355Ай бұрын
உயிரே.... உயிரே...உருகாதே...❤
@NiranjanPrabhu-l2o4 ай бұрын
சத்யராஜ் எனும் அற்புதமான கலைஞர்
@Dhanam-mg9du23 сағат бұрын
Anyone 2025🕊️🫠 magical song....❤️🩹
@editorkarthi342910 ай бұрын
my god Ilayaraja songs ❤
@rkm155812 күн бұрын
I love illayaraja ❤❤❤❤❤❤❤❤❤
@gudiyathamramehshahparthas750516 күн бұрын
Naandri Om Sri Swamiji Thunai 🕉🙏🇮🇳
@seeniappan964310 ай бұрын
ராஜா அய்யா வாழ்க பல்லாண்டு
@aravindp795910 ай бұрын
Good morning🌞
@mahithabharathik15510 ай бұрын
கடந்த பத்து நாட்களாக வைரஸ் காய்ச்சல் வந்து மீண்டேன். அதனால் ஐயாவின் இசைத்தளத்துக்கு வர இயலவில்லை.
@kaliadimai23745 ай бұрын
இது காதல் பாட்டு மட்டும் இல்லை. வெளிநாட்டில் நம்மூர் ஏக்கங்களையும் நம்ப ஊர் Hotel கடை வீதி ஞாபகம் தணிக்கும் 😢😢
@ravichandranpalaniraj956112 күн бұрын
This is the best ever. Interludes are ultimate.❤
@Some_Talkies9 ай бұрын
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம் நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம் கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும் மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும் நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும் மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும் பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத்தானே தெம்பு இல்ல இன்பதுன்பம் யாரால பறக்கும் திசையேது இந்தப் பறவை அறியாது உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது பாறையிலே பூ முளைச்சு பார்த்தவங்க யாரு அன்பு கொன்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணால் கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம் நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம் கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
@ravikumar-it9bl7 ай бұрын
நித்தம் நித்தம் உன்னிசை என் நெஞ்சுகுழி மேல ❤❤❤❤❤ சொல்ல வார்த்தை இல்ல ராஜா உன் பிறவி அபூர்வமே
@NandhiniR-d6h25 күн бұрын
Enna Song ya, So Beautiful Voice music Vera Nice 🕛
@nissankahettiarachchige10187 ай бұрын
Nicely done video hats off to you.🙏🏾👏🏾👏🏾👏🏾
@rajeshkannan65968 күн бұрын
Nice presentation. When raja appearance ❤❤❤❤❤
@kiruthika97Ай бұрын
பொத்தி வச்சா அன்பு இல்ல...❤சொல்ல தானே தெம்பு இல்ல..❤
@NiranjanPrabhu-l2o4 ай бұрын
சத்தியராஜ் எனும் அற்புதமான கலைஞர் ❤❤
@Mr.ThamizАй бұрын
இசைக் கடவுள் இளையராஜா❤️👍🙏
@rajeshkannan814326 күн бұрын
Dec 24 any one🙌🏻
@Mervin199210 ай бұрын
If bass guitar takes an human manifestation. The first thing it will do is to go and surrender in raja's Feet. Bass guitar is the lead to the entire composition while voice is the counter point to it. Thanks to QFR konjam Bassalam Episode.
When the lyricist name appears ..... VAIRAMUTHU.. from ILAYARAJA song❤
@btytsandhya3223 күн бұрын
Comments ல ellaroda feelings puriyudhu enakum adhe feelings dha like in heaven❤❤❤❤❤
@Praveenkumar-rr5kl5 күн бұрын
2025 ல் யாரெல்லாம் இந்த நாட்டு கேட்குறிங்க
@ayyappansubramaniyan53164 ай бұрын
அனைத்து தலைமுறைக்கும் நீயே கதி❤ நீ 1000 வருடங்கள் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும். அப்போதுதான் நாங்களும் உங்கள் பாட்டை கேட்டுகொண்டே மன நிம்மதியுடன் வாழ முடியும்❤
@Manikandan-hs9je2 ай бұрын
Mesmerizing ❤
@saravananthirunavukkarasu99842 ай бұрын
நான் 1985 லதான இன்னும் இருக்கேன். எப்போ இந்த 2024 வந்துச்சு மாப்ள?
@SofiyaSofiya-d7nАй бұрын
மாப்ள நீ இன்னும் கோமா ல தான் டா இருக்க. இன்னும் ஒரு 20 வருஷத்துக்கு அப்படியா தூங்கு டா மாப்ள 🤣🤣🤣
@nareshkumar-sg7uw10 күн бұрын
This song composed in heaven by god❤❤
@KannankishoreKannan10 ай бұрын
Excellent composition ❤ All-time great
@muthuswamykrishnamoorthy148410 ай бұрын
ராஜாவின் அற்புதம் 🎉
@RameshRam-tr3pf10 сағат бұрын
2025 la yaarula intha song kekkuringu❤️❤️
@uvaranibalu713710 күн бұрын
❤myself even in 2025 i here
@suppupandi8042Ай бұрын
நீங்க இல்லாத உலகம் என்ன ஆகபோகுது ஐயா😢😢😢😢😢😢😢😮😢😢😢😮😢😢😢
@NARUTODHEENAN82482 ай бұрын
Intha 90s hit songs ellam kekkurathu I am krish❤❤❤
@jayabarathan58593 ай бұрын
i love this song😍😍😍😍😍😍😍
@Anjalirams.10 ай бұрын
Ever so lovely ❤❤❤❤
@palanisamy-w7m10 ай бұрын
அருமை 🎉
@jashvanthkumar970526 күн бұрын
2024 Dec 15 kekuren song
@kalai4383 ай бұрын
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடைபோடும் ( இந்த தயக்கத்திற்குப் பெயர்தான் வெட்கம் ....)
@widevision1213Күн бұрын
Deep condolences 🙏 Sri P jayachandran 🌹
@AmithKhan-t2n6 күн бұрын
❤WT song ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
@Mahewarisaravanan199510 ай бұрын
#ilaiyaraaja❤
@ashokkumar407418 күн бұрын
Still in vibe
@kalai4383 ай бұрын
அன்பு கொண்ட நெஞ்சத்திற்கு ஆயுசு நூறு
@jafarsadik292010 ай бұрын
My favourite always song 🎵 ❤
@familyadict52135 ай бұрын
2024 ❤️from kerala
@mooventhanm452012 күн бұрын
இசையின், இசை மற்றும் ஜெயச்சந்திரன் குரல் என்றுமே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AjayAjay-m7e4qАй бұрын
Gokul sudio❤ 😊
@KrishnanDhanasekaran22036 ай бұрын
என் மனதுக்கு பிடித்த பாடல் வரிகள்
@Mr___jabir6106 ай бұрын
2024 நாளுல மட்டுமள்ள 2050 ளையும் கேப்பேன்
@selviram304510 ай бұрын
favorite song....❤
@muralibabu77995 ай бұрын
பாடலை போலவே படங்கள் வரைந்ததும் அருமை!❤❤❤❤
@contactmeshaan8 ай бұрын
love the lyric rendering , Tq
@RavikumarRavikumar-jd6yi5 ай бұрын
Really excellent ever green song Manathai varudum varigal
@VBRKRAJU3 ай бұрын
From 3.40 it's another lavel ❤
@karumbankarumban50653 ай бұрын
கிராமத்து மண்வாசனை ❤❤❤
@kamal94926 ай бұрын
This is some what close to original cassette clarity