எனக்கு மாத்திரை மருந்து தேவை இல்லை.. இந்த பாடல் ஒன்றே போதும் நான் ஆரோக்கியமா இருக்க 2024
@Dhivyadharshan-h1n4 ай бұрын
Supursong
@AthiPragav2 ай бұрын
❤
@JesicaJesica-em6qe18 күн бұрын
❤❤❤😂😂
@selvinimmanul9991 Жыл бұрын
20வதிலும் இனித்தது 50திலும் இன்னிக்கிறது 80 திலும் நினைவு தடுமாறும் காலத்திலும் இனிக்கும் என்று...... காத்திருக்கிறேன்
@46SARO488 ай бұрын
Nee 80 varikum irpaiya😅😂
@senguttuvansenguttuvan69876 ай бұрын
🎉
@amirtharaj-x5f6 ай бұрын
நான் இப்போ 80 ? கேட்டுக்கிட்டே இ ருப்பேன்!! ராசாடா !
@AthiPragav2 ай бұрын
❤
@MuruganAkashАй бұрын
@@46SARO48 dei pavanda avan😅
@ShivKumar-eq5es Жыл бұрын
ತಮಿಳ್ ಸಂಪೂರ್ಣವಾಗಿ ಅರ್ಥ ಆಗುತ್ತಿಲ್ಲ ಆದರೂ ದಿನಕ್ಕೆ ಒಮ್ಮೆಯಾದರೂ ಕೆಳಬೇಕಿನಿಸುವ ಹಾಡು❤
@manikanjayaram3447 Жыл бұрын
ಒಳ್ಳೇ ಹಾಡು ರಾಗ ಚೆನ್ನಾಗಿದೆ
@raghu110raghu4 Жыл бұрын
Super sir
@brizhnev Жыл бұрын
Sangeetha ke bashe illa bro ... all south Indian language are from Carnatic Music ... just enjoy it 🙏🙏🙏🙏
@abiyamittu926511 ай бұрын
Suchhaaaa beautiful song brother❤❤❤❤❤❤❤ love from tamilnadu
@appucartikcoorg60084 ай бұрын
ನನಗೆ ಕೂಡ
@janakiammastatus2 ай бұрын
இந்த பாடலை எவ்வளவோ பேரு பாடிருக்காங்க... ஜானகியம்மா மட்டும் தான் ஒரே மூச்சில் பல்லவியை பாடி கேட்ருக்கேன்...She is miracle
@harirupiniharirupini801 Жыл бұрын
என் வாழ்வில் அதிக முறை கேட்டு ரசித்த பாடல்👍
@rajapandia3421 Жыл бұрын
啊呃呃我饿了么?
@amuthaamutha750 Жыл бұрын
Super❤❤❤❤❤❤😂
@kalyanasundaramm3453 Жыл бұрын
Yes
@ramasubramanian4358 ай бұрын
❤❤
@ponnusamy79905 ай бұрын
Nanum
@KABI_Rock6 ай бұрын
மரணம் வரும் தருவாயிலும் கேக்கதுண்டும் பாடல்கள் யென்றால் அது நம்ம 80களின் பாடல்கள் மாஸ்டர் பாடல்கள் ராஜா சார் ....
@nagalakshmiv659 Жыл бұрын
இந்த பாட்டை கேட்கும் போது மனசு என்னவோ ஆகுது ஆனா என்னவென்று சொல்ல முடியலை..வித்தியாசமான சத்தியராஜ்.கடல் மிகச்சிறந்த அழகு
@godsonpushpakumar6179 Жыл бұрын
முட்டம் கடற்கரை (கன்னியாகுமரி மாவட்டம்)
@R.L.Anupriyayhdyryuiojvauhvsbi Жыл бұрын
😊😊
@AshokKumar-dj9ew Жыл бұрын
முட்டம்தான் வெற்றிக்கு அறிகுறி
@AppuAppu-fz2fp6 ай бұрын
😊
@RamanKv-w7x Жыл бұрын
1000 வருடங்களுக்கு பிறகு இளையராஜா அவர்களின் பாடல்கள் கோவிலில் வைத்து பாதுகாக்கபடும்
@bendan9442 Жыл бұрын
Yes👍
@parthasarathy8312 Жыл бұрын
❤❤❤❤❤❤
@Indianpoliceservice100 Жыл бұрын
Spb ?
@angeledits223911 ай бұрын
நக்கும்.... 😂
@musabrazeen223510 ай бұрын
1000 வருடங்கள் எதற்கு..
@Neethi-eh5gb Жыл бұрын
1990ல் 18லிருந்து 25வயது வரை உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் இன்று வரை ஏன் உயிர் உள்ளவரை இதுவே காதல் தேசிய கீதம்.
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
My mom also addicted this hearing mostly this song because my mom 80s teenager
@SangiBahi786 Жыл бұрын
@@VigneshVignesh-vg6kh correct brother this song is connected to 80'kids only ❤ Because this flim was released in 28 july 1989 on that time no televisions only radio and சினிமா பாடல் புத்தகம் On that time so original thing is 80' kids are enjoyed everything not 90's kids 😂😂
@manimanikandan7315 Жыл бұрын
Yes bro it's true love feeling
@kanesa.nxl-e56557 ай бұрын
கல்வெட்டில் இல்லா காதல் கீதம்
@AthiPragav2 ай бұрын
❤
@haikadir81259 ай бұрын
இப்ப 2024ல சத்யராஜ் சாரையும் ரேகா மேடத்தையும் ஏதாவது ஒரு திரைப்படத்தில் நடிக்க வச்சு அவங்க எதார்த்தமா சந்திக்கிறப்போ இந்தப் பாட்ட பேக்ரவுண்ட் மியூசிக் போட்டா சூப்பரா இருக்கணும் மனசுக்கு தோணுது❤❤❤
@haikadir81259 ай бұрын
நல்ல டிரெண்டாகும் குணா படத்துல வர்ற கண்மணி அன்போடு காதலன் பாடல் வர மாதிரி
@sowmyasowmya5852 ай бұрын
Super brother
@jothim963511 ай бұрын
2024 இன்றும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது... கடல்கரை...கடலேரகவிதைகள்....dedecated to my fav teacher 9th std to today 2024 varai..
@kaviyarasandharmaraj9964 Жыл бұрын
எத்தன முறை கேட்டாலும் சலிக்காது இசைஞானியார் இசை.
@ravindhiran.d618011 ай бұрын
இன்று எழுபத்தைந்து கடந்து ஆரோக்கியத்துடன் தமிழர்கள் வாழ்வதற்கு இசைஞானி இளையராஜாவின் இசையும் ஒரு காரணம்.
@ravichandranbalasubramania21208 ай бұрын
Please do not forget MSV ayya who inspired raja sir to become a music director
@நல்லதைஅறிவோம் Жыл бұрын
எங்க அப்பா இளையராஜா அவர்கள் கொட்டிய ரத்தினம் இதுவும் ஒன்று.., இப்போதும் நீங்கள் தெய்வ பிறவி அப்பா நீங்கள்
2024 - லயும் நெஞ்சுல நெலச்சு நிக்கிது யா இந்த பாட்டு❤❤❤
@adithyaadithya93588 ай бұрын
😊😊
@WilsonSelvi5 ай бұрын
@@adithyaadithya9358👍👍7u7i77 iu kk77u7 yu ú i
@WilsonSelvi5 ай бұрын
@@adithyaadithya9358👍👍7u7i77 iu kk77u7 yu ú i
@karthiklakshmi7575 ай бұрын
Ninnu pesum yaa indha paatu
@balamurali50094 ай бұрын
Apdiyeee urukuthuyaaaa.. 😊❤❤❤❤❤❤
@Nk.Rajasekar Жыл бұрын
எங்கள் வாழ்வியல் சூழலுக்கு ஏற்றவாறு அமைந்த பாடல் வரிகள், கடற்கரை காட்சிகள், இனிமையான இசை, மனதை வருடும் குறல் வளம் 1995- லிருந்து இன்று வரை 1000 முறை கேட்டும் திகட்டாத பாடல்...
@RameshDriver-jd6jh Жыл бұрын
Good now
@barakath1233 Жыл бұрын
இந்த படம் 1986ல்ரிலீஸ்
@mohammedrabikmohammedrabik Жыл бұрын
Enakum intha 1000 murai kettalum salikathu
@s.Surendirakumar Жыл бұрын
❤
@ramuanbu236 Жыл бұрын
புரியாத காதலை புரிய வைத்த பாடல் இளைராஜா என்றும் காதலின் கடவுள்
@deepandev Жыл бұрын
அண்ணன் சீனன் பேச்சை கேட்டு மீண்டும் தேடி வந்தேன் இந்த பாடலை ❤
@MrAbubackar Жыл бұрын
😊💪👍
@kamalarasa3691 Жыл бұрын
Me also bro
@kamalarasa3691 Жыл бұрын
சீனன் இல்லை சீமான்
@muthupandi2140 Жыл бұрын
அதுயாரு சீனன் 🤣🤣🤣🤣
@JesicaJesica-em6qe18 күн бұрын
😂😂😂அடப்பாவி அந்த நாற வாயன் பேரை சொல்லி பாட்டு கேக்குற மூடையே கெடுத்திட்டியே 😅😅😅😅
@santhasantha2782 жыл бұрын
எப்போது கேட்டாலும் மனசு பழைய நினைவுகளை சுமக்கும் சுகமாய் ஜானகி அம்மா குரல் இனிமை வார்த்தைகள் இல்லை அப்படி ஒரு வசீகரம் உண்மை தானே ரசித்த வர்களுக்கு தெரியும்
@arumugam8109 Жыл бұрын
💯🙏சூப்பர்
@NaveenNaveen-vh9gv Жыл бұрын
Supersong
@alageswari9005 Жыл бұрын
😊6yyyy6yy6
@prabakaranparaman3780 Жыл бұрын
Eanju en nt
@G.poomani Жыл бұрын
ஜானகி அம்மா குரல் அடிமை நான் எனக்கு தெரியும்
@selviajith364 Жыл бұрын
2023 ஆண்டில் ❤ இந்த பாடல் கேட்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது
@satyaprakash5512 Жыл бұрын
❤❤❤
@sureshkumar-wb8re Жыл бұрын
2:13
@sureshkumar-wb8re Жыл бұрын
🎉
@ramkmeno9 ай бұрын
I am a malayali and big fan of tamil songs and Raja sir. I wish these kind of songs from 80s and 90s could make a come back to our lives.
@jrajju3 ай бұрын
உலகத்தில் இல்லாத ஒரு காதலை ராஜாவின் இசை பிம்பமாய் காட்டும் அந்த மாயயில் மயங்கியே பல பேர்...
பல கோடி முறை கேட்டு விட்டேன் சற்றும் சலிக்கவில்லை ஏழுமலையனே என்னகாரணம் என்று கூறுவாயா, இதுதான் இசைஞானின் இசையின் ரகசியமா இல்லை வசியமா.
@selvarajjeyaraj55646 ай бұрын
Rekavai mottai elaiya rasavum vittu vaikka villai
@muruganananth4003 Жыл бұрын
உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம்.
@funtravel460110 ай бұрын
2024 கோடை காலத்தில் இந்த பனி மழையில் நனைவது நான் மட்டும் தானா ?
@viswanathana1399 Жыл бұрын
என்றும் மனதை விட்டு அகலாத பாடல்.சத்தியராசு நடிப்பு மிக சிறப்பு...Congrats.!
@nareshsutha3225 Жыл бұрын
என்னோட வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்
@G.poomani Жыл бұрын
இந்த பாடல் தெலுங்கு வெர்ஷன் மேடையில் ஜானகி அம்மா பாடும்போது தெலுங்கு ரசிகர் ஒருவர் ஓடி வந்து ஜானகி அம்மா காலில் விழுந்து அழுது விட்டாராம். உங்களுக்கு ஜானகி அம்மா குரல் பிடிக்குமா??
@shaikshavallialamuru1392 Жыл бұрын
JanakiAmma Voice Eternal 🙏✨🎶
@sair2920 Жыл бұрын
Pidikathavar manithan illai
@babuperiyasamy2453 Жыл бұрын
ஜானகி அம்மா இந்திய சினிமாவின் பொக்கிஷம் அதிலும் தமிழுக்கு அமுத சுரபி போல அள்ள அள்ள குறையாத செல்வம்
@vanajvanaja70576 ай бұрын
என்ன கேள்வி இது ஜானகி அம்மாவின் குரலை பிடிக்காதவர்கள் ரசனை இல்லாதவர்கள் நான் ஜானகியாமாவின் தீவிர ரசிகை ❤❤❤❤❤❤
@PriyaPriya-pl1de5 ай бұрын
Wav excellent
@selvamd5789 Жыл бұрын
என் காதல் தோற்று விட்டது பழைய ஞாபகங்கள்
@sidduholal748 Жыл бұрын
ನನ್ನ ಕಡೆಯಿಂದ 🎉🎉🎉🎉❤❤❤❤ ....ಇಳೆಯ ರಾಜ್... ಸಾರ್.ನನ್ನ ಹುಚ್ಚ ಮಾಡಿದ ...ನಿಮಗೆ ಧನ್ಯವಾದಗಳು
@rafeekayyas49727 ай бұрын
பாரதிராஜாவின் அருமை காவியம் அன்றும் இன்றும் என்றும் அழியாத காவியம் ❤️❤️❤️❤️😢😢😢😢😢😢
@ilayaraja2244 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது ராஜா சாரின் இசையில் பல கோடி ஆனந்தம்
இது போல பாடல் கேட்டல் எதோ ஒரு இனம் புரியாத இன்பம் மனதில்..கல்லூரி காலத்தில் நம் மனதிற்கு பிடித்த
@karuppasamyk443511 ай бұрын
இப்படி நான் ஆனதில்ல புத்தி மாரி போனதில்லை ஐயா மலேசியா வாசுதேவன் குரல் அருமை❤❤❤
@nandri93637 ай бұрын
Not Malaysia Vasudevan. Sang by Ilayaraja
@matheshmathesh-em3fd Жыл бұрын
2023ல இந்த பாட்டு யாரெல்லாம் கேட்டுட்டு இருக்கிங்க.
@venkat-x4o9 ай бұрын
Lovely this song ❤❤❤❤
@mourihyafoundation5087 Жыл бұрын
என் இனியவளுக்கு இந்த கரிசகாட்டு காளையின் காதலின் உணர்வை இந்த பாடல் மூலம் என்னவளுக்கு காதல் கவிதையாக சமர்பிக்கிறேன் " காற்றில் ஈரம் காய்ந்து போன பிறகு உன் காதல் ஈரம் என்னை சேராதா? வாட்டும் கோதை மோகம் என்னை என்றாவது என்னவளை சேர்ந்திடதா-- பார்க்கும் திசை யாவும் பாவையின் சாயலை கான்கின்றேன்! பாவி மணம் பாடும் பாடு அவள் அறிவாளா....... இருதயத்தை களிமண்ணாக பிசைகிறாலே
@edvinodhkumar5796 ай бұрын
காதல் உள்ள வரை அல்ல காலம் உள்ள வரை இந்த பாடல் உலகில் வாழும்....
@dr.arulselvivijayakumar4865 Жыл бұрын
அடி ஆத்தாடி. அடி ஆத்தாடி இளமனசொன்னு றெக்க கட்டிப்பறக்குது சரிதானா..! அடி அம்மாடி.. ஒரு அலை வந்து மனசுல அடிக்குது அதுதானா..! உயிரோடு... உறவாடும் ஒருகோடி... ஆனந்தம்..! இவன் மேகம் ஆக... யாரோ காரணம்..! அடி ஆத்தாடி.இளமனசொன்னு றெக்க கட்டிப்பறக்குது சரிதானா..! அடி அம்மாடி.. மேலே போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ..! உன்னைப் பாத்து அலைகள் எல்லாம் மெட்டுக்கட்டிப் பாடாதோ..! இப்படி நான் ஆனதில்லை புத்திமாறிப் போனதில்லை..! முன்னே பின்னே நேர்ந்ததில்லை மூக்கு நுனி வேர்த்ததில்லை..! கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்டை கண்டாயோ..! படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ.. எச கேட்டாயோ...! தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்..! உண்மை சொல்லு பொண்ணே -என்ன என்ன செய்ய உத்தேசம்..! வார்த்தை ஒன்று வாய் வரைக்கும் வந்து வந்து போவதென்ன..! கட்டுமரம் பூப்பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன..! கட்டுத்தறி காள நானே கன்னுக்குட்டி ஆனேனே..! தொட்டுத் தொட்டு தென்றல் பேச தூக்கம் கெட்டுப் போனேனே..! சொல் பொன்மானே...! அடி ஆத்தாடி இளமனசொன்னு றெக்க கட்டிப்பறக்குது சரிதானா..! அடி அம்மாடி.. ஒரு அலை வந்து மனசுல அடிக்குது அது தானா..! உயிரோடு... உறவாடும் ஒருகோடி... ஆனந்தம்..! இவன் மேகம் ஆக... யாரோ காரணம்
@murugesankannaiyan5627 Жыл бұрын
Super
@sureshsuresh2386 Жыл бұрын
EXCELLENT 💯 SONG 🌟💫
@s.aenterprises Жыл бұрын
Super
@n.v.v.vworld5654 Жыл бұрын
இந்த பாட்டை கேட்டால் மனதுக்குள் ஒரு கோடி ஆனந்தம் இளையராஜாவும் ஜானகி அம்மாவும் சேர்ந்து பாடும் போது மனசெல்லாம் இறக்கைக்கட்டி பறக்குது.
@ramakrishnan9909 Жыл бұрын
❤
@ஜெயம்-e4e6 ай бұрын
சொந்தம் என்று வானவில்லை வாங்கி வந்தேன் இப்போது ❤ மணிகள் போலே குயில்கள் தானே கைகள் கட்டும் பனிநேரம்🎉🎉 இன்பம் என்னில் வாழுகின்ற தென்றல் கூட பாடும் சந்தம்❤❤
@Praveenprem533 Жыл бұрын
🥹பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே 🥹...❤
@cskvideos5556 Жыл бұрын
ஒவ்வொரு வரிகளும் செதுக்கிய வரி உலகெங்கிற்கும் தமிழர்கள் விரும்புவார்கள் இந்தப் பாடலை
@mariappan9732 Жыл бұрын
You
@shaikshavallialamuru1392 Жыл бұрын
ALL Music Lovers& ILAYARAJA fans wil like Forever 💖🎶🎼🎶👍🙏
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
Vairamuthu ❤
@inigoremigius5260 Жыл бұрын
@@VigneshVignesh-vg6kh Yov...naa kamarasan(poet) said...poora pallavium Raasavae sonnathu nu
@vishnuvishnu-y4sАй бұрын
❤
@JohnBrito-e4u7 ай бұрын
வலிகளுக்காக எப்படி ஆசானின் ராகம் இதானால் இசைஇதயங்களில் ஆணித்தரமாய் வாழ்கிறான் என் இசைவேந்தன்
@SharmilaMuthu-m4y9 ай бұрын
இன்னும் 100 வருடங்கள் பல கடந்தாலும் என்றும் மனதில் நின்ற பாடல் இது
@jayaprakash31965 ай бұрын
இன்று 06-08-2024 இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நின்னு பேசும் இசைஞானி அவர்களின் பாடல்கள்...❤ குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போதைய இசைகள் காலப்போக்கில் எங்கு செல்லும் என்றுகூட தெரியாது.சில இசையமைப்பாளர்களைத் தவிர .. எல்லாரும் ஒரு நாள் இதுபோன்ற பாடலைத் தேடி ஓடி வருவார்கள் 2050 பிறகு பிறப்பவர்கள் உட்பட
@vijayabi1288 Жыл бұрын
எப்பவுமே old is gold 🥇🥇🥇 ஜானகி அம்மாள் ❤️❤️❤️
@BalaNimalan-lr4np Жыл бұрын
அருமை பாடல்வரிகளுக்கு ஏற்ற இசை. இசைக்கு தகுந்த குரல்கள்.
@sivakumarsiva3906 Жыл бұрын
இதில் வரும் அருவி திற்பரப்பு அருவி எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் தான் உள்ளது.
@megalahoney5722 Жыл бұрын
Thanks
@kathirkathir2802 Жыл бұрын
❤
@PAVANAsapremul11 ай бұрын
Yantha area district
@nandagopalj883010 ай бұрын
U r a gifted Person
@RamyaRamya-g5h9 ай бұрын
O அப்படியா சொல்லவே இல்ல 😂😮
@alwynalwyn78402 ай бұрын
இந்த பாட்டு கேட்டாலே போதும் சோறு தண்ணியே வேண்டாம் மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறந்துட்டே இருக்கும்
@ஜெயம்-e4e3 ай бұрын
உனக்கு தென்றல் சேல கட்டி ரசித்திடுவேன்❤❤ கரை நின்று கண்மணியே🎉 உள்ளம் ரெண்டும் வேர்த்திருந்து காதலுக்கு மரியாதை ஆச்சு❤ அந்திபகல் முத்தங்களை உனக்காய் அடுக்கட்டுமா இப்போது❤❤ வெலவெலத்து பொன்னு நானு, தாங்கமாட்ட உன் சூடு❤❤
@rameshs49768 ай бұрын
2024 நான் கேட்கிறேன்..2124 அப்போதும் யாரோ ஒருவர் கேட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்..
@RajaGopal-bw2cq8 ай бұрын
Yes I am May 6 2024
@sahulhameed1566 ай бұрын
Veru yaaru? Vunga peranthan
@prapanjam5182 ай бұрын
ஆமா 100 💯 உண்மை நானும் கேட்கிறேன் இன்று 16.10.2024 குமரி குளச்சல் கடற்கரை மாலை நிலா வெளிச்சத்தில் தனிமையில் உட்கார்ந்து ரசிச்சு கேட்கிறேன்........❤❤❤
@VishnuR-rk8vm Жыл бұрын
தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள யேகபட்ட சந்தோசம்....உண்மை சொல்லு பெண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்....❤
@videyalveeraperumalvideyalveer Жыл бұрын
என் வாழ்க்கையின் இனித கீதம்.
@thanigaivels9712 Жыл бұрын
ம்ம்
@gunaengg5113 Жыл бұрын
Great music raja sir
@hemalathasanthanam4525 Жыл бұрын
We are so fortunate to hear Raja sirs composition....God of music in Rajas form!!!!!
@panchayathsecretarygrade676 Жыл бұрын
E song chala sarlu vinnanu.....yenni sarlu vinna a music mathram vintune undalani pichundi......naku e song vinnappuddalla 1980's gurthuku vasthayi ......yendukante appudu nenu chinnavadini......this is alltime my favourate song
@kulanthairaj.media111 Жыл бұрын
இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???
@shanmugavelr5584 Жыл бұрын
Me
@mano.bpharm Жыл бұрын
ஏன் இப்போ கேக்ககூடாது இளையராஜா எதும் சொல்லிருக்கானா..
@sathyarao8934 Жыл бұрын
Uyirodu kalantha paadal
@erusappanj2501 Жыл бұрын
Evergreen song.
@ruksanaruksana3926 Жыл бұрын
Meh 😅
@gokulgokul-mk8dl Жыл бұрын
என் மனதில் நீங்கா இடம் பெற்ற முதல் பாடல் வரிகள் மற்றும் என் நெஞ்சு தொட்ட வரிகள்
@sdhanasekaran1599 Жыл бұрын
கல்லூரி காலங்களில் பல லட்சம் மாணவர்கள் மாணவிகளால் முனுமுனுத்த பாடல் எங்கள் சிவகங்கை 1986-87 கல்லூரியில் வெவ்வேறு வகுப்புகளுக்கு சென்று இந்த பாடலை போர்டில் எழுதுதல்... மறக்க முடியாதது
@rekaanbarasan2819 Жыл бұрын
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்ததும் என் அம்மாவிற்கு நான் குழந்தையாக பிறந்தேன் அதனால் எனக்கு பெயர் இந்த நடிகையின் பெயரையே வைத்து விட்டார் என் அம்மா...அந்த காலகட்டத்தில் அந்தப் படத்தை அவ்வளவு பிடித்ததாக கூறினார்....அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம் எனது பெயர்
@sujatha9123 Жыл бұрын
I like this song
@SELVAKUMAR-tg1cr Жыл бұрын
நானும் சிவகங்கை RDM govt college தான்
@ArunKumar-ss2qj Жыл бұрын
@@rekaanbarasan2819 k
@thanigaivels9712 Жыл бұрын
செம்ம ....ப்ரோ...சூப்பரா இருக்குல்ல அந்த நினைவு....மனசு செம்ம ஜாலியா இருக்கு..என்னோட பிறந்த வருடம்...15.01.1986. ரொம்ப ஹேப்பி ப்ரோ
@anirudhvaradarajan734 ай бұрын
2:00 ஒப்பற்ற இசை , ஈடிணையற்ற வரிகள் 🕺💥 3:19 நிகரில்லா புத்துணர்ச்சி தரும் குரல் , எந்த மொழியும் இப்படி இசையோடு இணையாது ; நம் தமிழுக்கு மட்டுமே உண்டான செம்மை ⚡❤️✨
@sundarajuramasamy6135 Жыл бұрын
இனிமை இனிமை இளையராஜா and பாரதிராஜா the great...
@ஜெயம்-e4e2 ай бұрын
இன்னிசைக்கு இனிய தாளம்❤❤ இவளானாள் இரவோடு🎉🎉 வெள்ளை மேகம் பொங்கிய ஊற்றூ🎉🎉 அன்பின் காதல் யோகம் சுகமாச்சி❤❤
@DeenadhayalanAdmk Жыл бұрын
இந்தப் பாடலை கிட்டத்தட்ட நான் ஒரு 750 தடவை கேட்டுள்ளேன் இன்றும் ❤❤❤❤
@rameshs497611 ай бұрын
அப்பப்பா, 36 வருடங்கள் ஆகிவிட்டது இந்த பாடல் வந்து. என் வாழ்க்கையில் என்றென்றும் மறக்க இயலாத பாடல். நேற்று கேட்டேன், இன்று கேட்கிறேன், நாளையும் கேட்பேன், என்றும் கேட்டுக் கொண்டே இருப்பேன்
@musasiva8864 Жыл бұрын
இதயமும் அதன் இயக்கமும் உள்ளவரை ❤....
@RaviKathirАй бұрын
இசை சித்தன் இசை பித்தன் இசை ஞாணி இளையராஜா அவர்களின் இசையில் இந்த பாடலை இன்றும் 29/11/2024லில் கேட்கிறேன் மறக்க முடியுமா இந்த பாடலை காலத்தால் அழியா காவியம் I like this song❤❤❤❤💐💐💐💐💐❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌
@ஜேப்பி Жыл бұрын
பல முறை இந்த பாடலை கேட்டும் மீண்டும் கேட்க காரணம் அண்ணன் சீமான் பாடிய பாடலை கேட்டதால்...😍🥰❤️
@muruganPg Жыл бұрын
❤️😍
@thirumalaimount7440Ай бұрын
இளையராஜா தான் பாடும்போது மட்டும் ஒரு spl குடுப்பார். அப்பவே தெரியும் கட்டாய ஹிட். இதுவும் அப்படிதான். என்ன ஒரு சுகம்.
@thirumalaimount7440Ай бұрын
Thankks
@SakthivelSakthivel-mu3dm Жыл бұрын
அந்த காலத்து காதல் போல் இந்த காலத்து காதல் கிடையாது
@johnsonarokiasamy7747 Жыл бұрын
Best composing by Ilya raja....
@rsomebody Жыл бұрын
Picuritation/Direction did 200% justice to this song. The great Ilayaraja and the Legend Bharathiraja
@parameswarans11932 ай бұрын
இக்காலமும் எக்காலமும் அழியாத அளிக்க முடியாத காவிய கானம். இசைஞானிக்கு நிகர் இசைஞானி மட்டுமே
@selvamselvi9919 Жыл бұрын
en kulanthai paruvathil en appavavin madiyil thalai vaithu intha paadalai radio vil kettu rasithu meendum ketka vendum ena appavidam kettathaaga en appa ennidam kooriyullar really I am missing my appa
@david10662Ай бұрын
அப்பா, மறக்க முடியுமா இந்த பாடல்களை? உயிருள்ளவரை
@minsharqminsharq77872 ай бұрын
இந்த படம் வரும்போது எனக்கு 10 வயசு. இப்போ எனக்கு 46. இப்பவும் இந்த பாட்டு எனக்கு ஃபேவரைட் தான்😅😅
@ennisaieditz4849 Жыл бұрын
உயிரோடு...என்றும் உறவாடுகின்ற பாடல்.
@dhanapalv7524 Жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை அவ்ளோ பிடிக்கும்
@althafyoosuf7945 Жыл бұрын
കടലോര കവിതകൾ, ഇളയരാജ ❣️
@G.poomani Жыл бұрын
ஜானகி அம்மா குரல்
@ThiKathir-e6e10 ай бұрын
❤19.02.2024❤.........2084❤...15000000வருடம் ஆனாலும் ❤️மனதை❤️ வருடும் 🎸🌹அற்புதக் காவியம் 🎻🌹
@hemalathasanthanam45256 ай бұрын
Nidarsana unmai 👍👍
@lovechaneel32422 ай бұрын
இளையராஜவின் குரலும் மற்றும் இசையும் வைரமுத்து வரிகளும் அற்புதம்
@varshiniscraftcorner15058 ай бұрын
மனசு கஷ்டமா இருக்கும் போது இசைக்கடவுளின் பாடல்கள் கேட்கும்போது கடந்தகால நினைவுகளுக்கு சென்று அசைபோட்டு பாரத்தை இறக்கி வைத்த உணர்வுகள் ஏற்படுகிறது
@iyyaappand7383 Жыл бұрын
காதுகளுக்கு இனிமையான விருந்து இந்த பாடல்
@SamayaNetWorld4 ай бұрын
18வதிலும் இனித்தது.. 39திலும் இன்னிக்கிறது 90 திலும் நினைவு தடுமாறும் காலத்திலும் இனிக்கும் என்று...... காத்திருக்கிறேன்
@mohan1771 Жыл бұрын
நடிகர் சத்யராஜ் நடித்த ஒரே காதல் படம் 🥰
@rameshkrishnan3599 Жыл бұрын
அண்ணா நகர் முதல் தெரு.. படம் பாருங்க...
@freshdewsindia6383 Жыл бұрын
First Film
@ganapathynagalingam62536 ай бұрын
Comment panna vandhen ...but already found my mind voice
@mohan17714 ай бұрын
@@rameshkrishnan3599அது காதல் படம் இல்லை... Commercial படம்... இது முழுக்க முழுக்க காதல் படம்
@mohan17714 ай бұрын
@@rameshkrishnan3599அண்ணநகர் முதல் தெரு ஒரு கமர்சியல் படம்... காதல் படம் இல்லை
@devanathanb467 Жыл бұрын
என் மனம் கவர்ந்த பாடல்.....
@ksaravanapradee55 Жыл бұрын
சின்ன வயதில் எங்கள் ஊர் கோவில் திருவிழா அன்று ஊரே கூடி பார்த்த நேபகம்..... டிவி பக்கத்தில் இடம் பிடித்து அரைமணி நேரத்தில் தூங்கி போன நேபகமும் கூட இருக்கு.... அது ஒரு காலம். இப்ப எங்க கிடைக்க போகுது அந்த மறக்கமுடியாத சுகம்.
@karunakarand7090Ай бұрын
நான் எப்போதும் கேட்பேன் .காரணம் . நான் பாடல்களின் ரசிகன் .
@KowslyaKowsalya9 ай бұрын
Favourite one ❤😊
@RameshNiveАй бұрын
Yeppavume favourite song
@SURESHARJUN-ed7ny7 ай бұрын
இந்த பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும்
@jijijiji2639 Жыл бұрын
My Dad,mummy,sisters,,family members.......All are seeing this film at palani ....Lovely days
@keerthanas42076 ай бұрын
மீண்டும் என் இளம் பருவம் வராதா என்ற இயக்கம் ஐ மிஸ் யூ 40 வருட காலங்கள் 🙏😭🙏😭🙏😭🙏💕💕💕💕
@palanisamy53643 ай бұрын
உன்மை
@karthikeyan382Ай бұрын
@0:37 repeative portion of this chrous makes this song so special
@rameshponnaiah7609 Жыл бұрын
இதயத்தின் மறக்க முடியாத பல நினைவ வலிகளை இன்னும் சுமந்து செல்லும் பாடல் வரிகள் மற்றும் இசை ஏதே ஒரு ஏக்கம் சோகம் இதயத்தை அழத்தி பிழிவது போன்ற உணர்வை கொடுக்கிறது
@sparrowgangsterk2014 Жыл бұрын
Yes but avar ippa veroruthar husband 😭😭😭😭
@radharaniadi2559 Жыл бұрын
Illayaraja voice and music great.
@jayanthir69352 ай бұрын
மிக்க நன்றி நண்பரே வணக்கம் மனமார்ந்தநன்றிகள்
@cseenu8457 Жыл бұрын
ராஜா இசை உலகின் ராஜா
@thiruthiraviam4613 Жыл бұрын
காதலை இப்படி கூட படம் பிடித்து காட்ட முடியுமா என பிரமிக்க வைத்த கதை no no கவிதை தான்.