வல்லரசாகும் இந்தியா I கொடி கட்டும் மோடி: கோட்டைவிட்ட நேரு I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv

  Рет қаралды 118,772

Kolahalas TV

Kolahalas TV

Күн бұрын

வல்லரசாகும் இந்தியா I கொடி கட்டும் மோடி: கோட்டைவிட்ட நேரு I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
Kolahalas TV Membership CAUVERY - GANGA - இவற்றில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
Join this channel to get access to perks:
/ @kolahalastv
கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv kolakala srinivas latest kolahala Srinivas மூத்த பத்திரிகையாளர் kolgala Srinivas
#kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
Follow us on Facebook: / kolahalasrinivas
Follow us on Instagram: / kolahalastv
Follow us on Twitter: / kolahalastv
கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
இது வாய்மையின் எக்காளம்

Пікірлер: 419
@janakiraman5112
@janakiraman5112 27 күн бұрын
வல்லரசாக ஆவது இருக்கட்டும்.. முதல்ல இந்தியாவில் இருக்கும் தேச துரோக அரசியல் வாதிகளை உள்ளே போடுங்கள் மோடி ஜி.
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 22 күн бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி. துரோகிகளை உள்ளே வைத்துக் கொண்டு நிலையான வல்லரசாக முடியாது.
@govindarajg1912
@govindarajg1912 12 күн бұрын
@@janakiraman5112 மோடி......? 🤔
@suseelananjan4178
@suseelananjan4178 27 күн бұрын
❤🎉 we ppl are very fortunate and lucky tat we live under Modiji rule nd witnessing the growth of our nation nd name in globe.
@vasanthakumari8255
@vasanthakumari8255 27 күн бұрын
We are blessed to be guided by our pm.we all should unite together irrespective of cast and relegion to support our pm.he is genuine and great statesman.
@dhanasekarancs5383
@dhanasekarancs5383 27 күн бұрын
👏👌🙏👌👏
@Aasaithambie-e3d
@Aasaithambie-e3d 27 күн бұрын
சார், பரம்பரை பணக்காரர்கள் என்று தான் நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், பரம்பரை, பரம்பரையாக " பொய் சொல்லும்" குடும்பம் தான் நம்ம "நேரு மாமா" குடும்பம் தான்.
@RameshRamesh-r8j
@RameshRamesh-r8j 28 күн бұрын
நேரு முதல் இன்று ராகுல் வரை இந்தியாவிற்கு ,இந்துக்களுக்கு கேடு விளைவிக்கும் முடிவுகளே எடுத்துள்ளனர் .அவ்வளவு அலட்சியம்.
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman 28 күн бұрын
ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்
@ashokkumar-gi3ln
@ashokkumar-gi3ln 28 күн бұрын
Allachiam all nanba ,yenathin pattru,neharu kudmbam athanaiyum,oru sararuku mattuma, anaythayum saithu irukinragal,hindukal yenra porvaiyel, ex wkfu bord onru pothum ,avargalin patruku
@arularasankp2340
@arularasankp2340 28 күн бұрын
Yes correctly point it out . Pathetic still it continues by cong
@RameshThiruvenkatam
@RameshThiruvenkatam 28 күн бұрын
ஆம் இந்துக்களின் எண்ணிக்கயை குறைத்து முஸ்லீம் மக்கள்தொகையை அதிகப்படுத்த இந்துக்களுக்குமட்டும் குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டுவந்த இந்துவிரோதி காங்கிரஸ்
@sankarkandasamy1315
@sankarkandasamy1315 27 күн бұрын
காங்ரஸ் ஆட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை ., நாட்டின் எதிர்காலம் மோடி ஆட்சியில் தான் உள்ளது
@ravichandranm759
@ravichandranm759 28 күн бұрын
இப்படி ஒரு கேவலமான கோழை இந்த நாட்டினுடைய முதல் பிரதமராக இருந்திருக்கிறாரே
@KalaiselviKrishnan-lf7fj
@KalaiselviKrishnan-lf7fj 22 күн бұрын
அவன் இந்து இல்லை அதனால்
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg 28 күн бұрын
கோலாக லாஸ் ஐயா அவர்கட்கு மிகவும் பணிவான வணக்கம்.. மோடிஜி உலக அளவில் செல்வாக்கு மிக்க தலைவர்.. ஆம்.. மாற்று கருத்து இல்லை.. ஆனால் பிரிவினை வாதம் பேசும் ராகுல் காந்தி மம்தா பானர்ஜி ஒமர் அப்துல்லா ஓவைசி மெஹ்பூபா முப்தி இவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வில்லை?? ஏன்?? இது தான் மோடிஜி ஐயா அவர்கள் நாட்டுப்பற்று???களையை எடுக்க வேண்டும் அல்லவா.. 356 எதற்காக தூங்கி கொண்டு இருக்கிறது..?? இன்னும் எத்தனை உயிர்கள் இழக்க வேண்டும்?? எத்தனை பெண்கள் கற்பு காவு கொள்ள வேண்டும? இதற்கு மோடிஜி பதில் கூற வேண்டும்.....
@rrajaiyengar7179
@rrajaiyengar7179 28 күн бұрын
*அதற்கான நேரம் இது இல்லை...*
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 28 күн бұрын
​@@rrajaiyengar7179தூங்கிக்கொண்டு இருந்தால் நேரம் தானாக வராது.
@muthukumarmuthukrishnan1778
@muthukumarmuthukrishnan1778 28 күн бұрын
The Supreme Court will interfere
@bytpokornykareem8897
@bytpokornykareem8897 27 күн бұрын
Wait Yogi become PM.
@harimuniyappan1201
@harimuniyappan1201 28 күн бұрын
இந்தியா டம்மி ஆனதற்க்கு நேரு ஒருவரே காரணம் ஜெய்ஹிந்த்.
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 28 күн бұрын
நேரு கான்😂😂😂😂😂
@suseelananjan4178
@suseelananjan4178 27 күн бұрын
Absolutely true evil Italy congress Nehru feroz khan family ruined ppls livlihood by corruption. Congress disaster fr🇮🇳 and humanity dmk disaster fr earth.
@bharathimohan461
@bharathimohan461 28 күн бұрын
இரண்டாவது முறை வாய்ப்பு கிடைத்த போது சரியாக பயன்படுத்திக் கொள்ளும் மோடி தான் இந்தியா இந்தியா தான் மோடி ஜெய்ஹிந்த் 🌹👍🙏🇨🇮
@ramaraja8465
@ramaraja8465 28 күн бұрын
வல்லரசு ஆகட்டும். வளரட்டும் பாரதம்
@rsrinivasan405
@rsrinivasan405 28 күн бұрын
இதையெல்லாம் கூறினால் நம் தமிழ்நாட்டு தலைபுருடைகளுக்கு ஏறுவதில்லையே; என்ன செய்வது??????
@chandrasekaranr9998
@chandrasekaranr9998 28 күн бұрын
இந்த காங்கிரஸ் கட்சி மற்றும் நேரு குடும்பம் இந்த நாட்டிற்கு செய்த துரோகம் கொஞ்ச நஞ்சமில்லை. மன்னிக்க முடியாத துரோகம்.
@Nithi777
@Nithi777 28 күн бұрын
உண்மையான கருத்து அவர்கள் இந்து மதம் இல்லை அது தான் சூழ்ச்சியே பெட்டக சாவிய திருடன் கையில் கொ டுத்த நிலை இந்தியா 60 ஆண்டுகள் ஊழல் சுரண்டல் அந்நிய மதம் வளர்ச்சி இந்து மதம் வீழ்ச்சி ஜாதி என அலங்கோலம் ஆகி விட்டது காங்கிரஸ் கபோதிகள் என்றும் ஆட்சிக்கே வராமல் இருப்பது இந்தியாவின் யோகம்
@RdGanesh540
@RdGanesh540 28 күн бұрын
50 வருசமா காங்கிரஸ் செஞ்ச கொடுமையை மோடி 10வருடத்தில் செய்துவிட்டார்...!!
@VinothVinoth-fe5xx
@VinothVinoth-fe5xx 28 күн бұрын
இதுக்கு முன்னாடி நல்லா தேசப்பற்று உள்ள ஒரு தலைவர் நாட்டை ஆண்டிருந்தாங்கன்னா இன்னைக்கு நம்ம நாடு வல்லரசா இருந்திருக்கும் இனி உள்ள காலங்களில் மோடி மாதிரி தேசப்பற்று உள்ளவங்க தான் நம்ம நாட்டை ஆளனும் அப்பதான் நம்ம நாடு முன்னேறும்
@govindarajg1912
@govindarajg1912 12 күн бұрын
🤦🤦🤦 இந்தியா இந்திகாரனுங்க நாடா மாறிவிடும். தேசபக்தி ஒவ்வொரு இந்தியக் குடிமகனிடத்திலும் உண்டு, மோடியைவிட 100 மடங்கு அதிகமாக.👍 🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳
@sanjayanshree2404
@sanjayanshree2404 28 күн бұрын
நேரு நேர்மை திறம் அற்ற கோழை.
@subramanianr3996
@subramanianr3996 27 күн бұрын
மேலும் நயவஞ்சகமான சுயநலவாதி
@mahendran.s-c5m
@mahendran.s-c5m 28 күн бұрын
நான் குழந்தை பருவத்தில் நேரு மாமா நேரு மாமா என்று அழைத்தது ஞாபகம் வருகிறது! இப்போது என்றால் நேருவை செருப்பால் அடிக்க வேண்டும் போல உள்ளது!
@subramanianr3996
@subramanianr3996 27 күн бұрын
எனக்கும் அதே எண்ணம் தான்.
@hemastore174
@hemastore174 28 күн бұрын
இந்த தொடை நடுங்கி நாயின் வரலாற்றை நம் பாடப் புத்தகதில் இருந்து அகற்ற வேண்டும்.
@GUKNAIR
@GUKNAIR 28 күн бұрын
நாய் நன்றி உள்ளது. இவனை நாயுடன் ஒப்பிடாதீர்கள். பண்ணி என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
@nagarajr7149
@nagarajr7149 28 күн бұрын
Very good sajaction
@babuv1893
@babuv1893 28 күн бұрын
நேரு இந்தியாவின் சபாக்கேடு.
@gokulj7299
@gokulj7299 28 күн бұрын
உலக‌ நாட்டின் தலைமையை‌ ஏற்க‌ இந்தியாவிற்கு‌ அனைத்து தகுதியும்‌ உள்ளது.ஞாயம்‌ நடுநிலை உள்ள நாடுகளே‌ ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் ஆக‌ வேண்டும்.அப்போது‌ தான் ஞாயம்‌ கிடைக்கும்
@vrtbalaji6399
@vrtbalaji6399 27 күн бұрын
நியாயம்
@manikandanbjb3185
@manikandanbjb3185 28 күн бұрын
நேரு பெற கேட்டஅது எரியுது சார் ❤
@thangarajaswaminathan6249
@thangarajaswaminathan6249 28 күн бұрын
நேரு வாலும் அவரது வாரிசுகளாலும் 😢😢😢😢😢எவ்வளவு நாட்கள் (ஆண்டுகள்)நாம் கஷ்டப்படவேண்டுமோ தெரியவில்லை
@ABDULRAHMANSHAHULHAMERD
@ABDULRAHMANSHAHULHAMERD 24 күн бұрын
அப்படியா 2014 லிருந்து B. J. P ஆகிய சங்கிகள் தானே இருந்து வருகிறீர்கள் இப்போவாவது முன்னேற வேண்டாமோ என்ன ஆச்சு
@noyyalsakthisivasakthivel1464
@noyyalsakthisivasakthivel1464 28 күн бұрын
நாம் சுதந்திரம் அடைந்த போது வேறு கட்சிகள் பலமாக எதுவும் இல்லை. வேறு வழியின்றி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. குறிப்பாக திரு. பட்டேல் அவர்கள் பிரதமராக இருந்திருக்க வேண்டியது. அன்று நேரு குடும்பத்திடம் ஆட்சியை ஒப்படைத்தது இன்று வரை சாபக்கேடு. ஜெய்ஹிந்த்
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 28 күн бұрын
True
@subramanianr3996
@subramanianr3996 28 күн бұрын
காந்தி தனது பிடிவாதத்தின் மூலம் மாமா நேருவை பிரதமராக்கினார். அதனால் பாரதம் அடைந்த பாதகம் பலப்பல.
@r.sreenivasaragavan1802
@r.sreenivasaragavan1802 27 күн бұрын
இந்தப் பாடா போன துருக்கி குடும்பத்துல நம் பாரதம் மாட்டி சின்னா பின்னம் ஆயிடுச்சு.
@arokiasamyarokiamary4900
@arokiasamyarokiamary4900 27 күн бұрын
@@kalyanisubramaniam5441 loosha nee
@sreekaanthtn1086
@sreekaanthtn1086 27 күн бұрын
@@arokiasamyarokiamary4900 nee dhan Loosu
@ssmsmurugan
@ssmsmurugan 28 күн бұрын
இந்தியாவை வளரவிடாமல் காங்கிரஸூம்... தமிழகத்தை வளரவிடாமல் திமுகவும் பார்த்து வருகின்றன...
@arunkris7299
@arunkris7299 28 күн бұрын
உலக அமைதி இந்தியா வால் மட்டுமே சாத்தியம் எனவே இந்தியாவிற்கு ஐநாவில் நிரந்திர பதவி தேவை 🎉
@cbala2449
@cbala2449 28 күн бұрын
நேரு குடும்பம் இந்தியாவை முன்னேறி விடாமல் செய்தது
@TP-fr7sv
@TP-fr7sv 27 күн бұрын
கோவை மண்ணின் மைந்தன், அறிவியல் அறிவியல் அறிஞர் ஜிடி நாயுடு கண்டுபிடிப்புகளை அரசுக்கு ஒப்புதலுக்கு அனுப்பிய போது அதை துச்சமாக மதித்ததால். அந்த கண்டுபிடிப்புகளை வேலூர் கோட்டை மைதானத்தில் போட்டு உடைத்து தன் எதிர்ப்பை பதிவு செய்தார். காங்கிரஸ் என்றுமே உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதில்லை. அந்நிய பொருட்களை மட்டுமே ஆதரித்தது. காந்தி உள்நாட்டு ஆராய்சி மற்றும் உற்பத்தியில் ஈடுபாடு காட்டினார். ஆனால் நேருவோ அதை உதாசீனப்படுத்தினார். ஆனால் விடுதலை வாங்கி தந்த கட்சி என்ற போர்வையில் பல ஆண்டுகள் ஆண்டு நாட்டை வளர்ச்சி பாதைக்கு செல்ல விடவில்லை. இது தேச மற்றும் மக்கள் விரோத செயல். இதை இன்றாவது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
@sanjayanshree2404
@sanjayanshree2404 28 күн бұрын
இதை எல்லாம் ராகுல்காந்தி க்கு அனுப்பி வையுங்கள். அந்த மூடன் தெரிந்து கொள்ளட்டும்.
@TP-fr7sv
@TP-fr7sv 27 күн бұрын
அதெல்லாம் அந்த மூடர் காதில் போட்டுக் கொள்ள மாட்டாங்க. அவர்களுக்கு தேவை பதவி அதை எப்படி அடைவது என்பது மட்டுமே அவர்கள் சிந்தனை முழுவதும்.
@arokiasamyarokiamary4900
@arokiasamyarokiamary4900 27 күн бұрын
Modi tan mudan modinal onnum nadakkala congrasol tannaduntuchu
@muralirajan5584
@muralirajan5584 27 күн бұрын
நல்ல விளக்கம். தங்கள் செய்திகளை புத்தகமாக வெளியிடுங்கள். இளைய தலை முறையினர் ஒரு நாளாவது தெரிய வாய்ப்பு கிடைக்கும்
@sekarng3988
@sekarng3988 28 күн бұрын
நன்றாக பழமையை கோர்த்து விளக்கிய உங்களுக்கு நன்றி.
@singapulipandian4657
@singapulipandian4657 28 күн бұрын
விஸ்வ குரு மோடி ஜீ...🚩🇮🇳🇮🇳
@baheerathinidhi
@baheerathinidhi 28 күн бұрын
ராமர் பிறந்த மண் அதிகாரத்திலும்ஆடாதுதுன்பத்திலும்அடுத்தவர்க்கு துன்பம்தராது
@krishnaraj5509
@krishnaraj5509 28 күн бұрын
மோடி BJP....👌😍💚🧡🧡🧡🙏🏼🙏🏼🙏🏼🕉️🔥🔥
@ksshan2810
@ksshan2810 28 күн бұрын
நேருகானின் குடும்பத்தூ நினைத்தாலே மனது கொதிக்கிறது
@sankaranarayananm7339
@sankaranarayananm7339 28 күн бұрын
மௌன் பேட்டன் மனைவியுடன் ஜாலியாக இருக்க சொன்னால் நாள் கணக்கில் இருப்பார்
@mohanasundarama3940
@mohanasundarama3940 28 күн бұрын
Jai Hind Jai Modi ji ❤
@ravichandranm759
@ravichandranm759 28 күн бұрын
இந்த தகவல் எல்லாம் பாட புத்தகத்தில் வர வேண்டும்
@chandrancr7716
@chandrancr7716 28 күн бұрын
நேரு குடும்பம் அன்றும் இன்றும் என்றும் இந்தியாவிற்கு தூரோகம் செய்யும் குடும்பம்
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 28 күн бұрын
நேரு கட்டிய அணைக்கட்டுகள் எத்தனை ? மோடி கட்டிய அணைக்கட்டுகள் எத்தனை ?
@bytpokornykareem8897
@bytpokornykareem8897 27 күн бұрын
​@@karunakarunakaran1342ennada solla vara?
@SasmitaKandhaswamy-zp9xm
@SasmitaKandhaswamy-zp9xm 27 күн бұрын
Like Dravida thirudan Karunanithi family to TN
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 22 күн бұрын
​@karunakarunakaran1342 நேரு கட்டிய அணைக்கட்டுகள் எவ்வளவு என்று சொல்லமுடியுமா.
@kumarlakshmi1915
@kumarlakshmi1915 27 күн бұрын
ஆரம்பத்திலேயே உறுப்பினர் ஆகி இருக்கும் .மாமாகுட்டி எங்களுக்கு வேண்டாம் சீனாவிற்கு கொடுங்கள் என்று சொல்லிவிட்டார்
@pramaiyab9727
@pramaiyab9727 27 күн бұрын
வாழ்க பாரதம் வாழ்க மோடி ஜி கவர்மெண்ட்
@ManikandanS-tm5hy
@ManikandanS-tm5hy 28 күн бұрын
ஜெய் ஹிந்த் சார்
@bhuvanasiddharth5402
@bhuvanasiddharth5402 28 күн бұрын
Rahul Gandhi is the true varisu of Nehru
@ramanathannarayanan6002
@ramanathannarayanan6002 28 күн бұрын
நேரு என்ற மகானுபாவால் இந்தியா அடைந்த இன்னல்கள் ஏராளம். அவர் தான் இறந்த பிறகும் தன குடும்பம் பதவிக்கு வரவேண்டும் என்ற முறைக்கு வித்திட்டவர். அயல்நாட்டு உறவுகளுக்கான குறிபிட்ட கொள்கைகளே இல்லாமல் தன் மனம் போன போக்கில் இருந்தார் என்பதே அதிர்ச்சி தரும் விஷயம்.
@AshokKumar2024-h3d
@AshokKumar2024-h3d 28 күн бұрын
நேரு என்னதான் நல்லது செய்தார் தான் ஆண்ட நம் நாட்டுக்கு...?
@Nithi777
@Nithi777 28 күн бұрын
இந்தியாவ அலங்கோலம் செய்தது தான் வேலை
@SubraMani-p6h
@SubraMani-p6h 28 күн бұрын
காங்கிரஸ் தடயமே இருக்கக் கூடாது என செயல்படுவது சரியாக இருக்காது. கடகால் போட்டு பிறகு தான் வீடு கட்ட முடியும்.
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 27 күн бұрын
இந்தியா ஒரு வல்லரசு நாடு பாரத பிரதமர் மோடி உலகின் மிக சிறந்த சமாதான தூதவர் இதுவரை இருந்த பிரதமர்களில் மோடி மிக ஆளுமை மிக்க பிரதமர்.
@ramjassi1244
@ramjassi1244 28 күн бұрын
One time chance for India to grow under modi ji....🚩🚩🚩🚩
@balann9990
@balann9990 28 күн бұрын
நேரு வால் எவ்வளவு பாதிப்பினை நாம் சந்தித்துள்ளோம் . நேரு வின் சீனா மீது பாசம் காங்கிரஸ் கட்சியில் இன்று வரை தொடர்வதை நாம் பார்க்கிறோம் . காங்கிரஸ் கொள்கையையே இந்தியர்களை ஏழ்மையிலே வைத்து இருந்தால் தான் காங்கிரஸ் இந்தியாவில் ஆட்சி செய்ய முடியும் என்பது இதை அறிந்து கொள்ள முடிகிறது . பட்டேல் மட்டும் பிரதமராக வந்திருந்தால் இன்று இந்தியா மிக பெரிய வல்லரசாக வந்திருக்கும் . ரஷ்யாவில் உயிருடன் நேதாஜி யை இந்தியா விற்கு வந்தால் தனக்கு ஆபத்து என்று கருதி தீர்த்து கட்டியவர் நேரு .
@ashokkumar-gi3ln
@ashokkumar-gi3ln 28 күн бұрын
Nethagi mattum alla,lal Bahadur Shastri maranamum yevargalin Sadi than
@sunandhas795
@sunandhas795 28 күн бұрын
🇮🇳🇮🇳🙏🙏VijayHO JayshreeRam VijayHO JayBharath VijayHO Sanathana Dharmam VijayHO Godsent DeshBhakth SengholRakshakSingham VeerYughMahaPurush NayaNamoBharath VishwaSnehaGuru VijayHO Globally recognized & our PM should be blessed with Noble Peace Prize God bless our Namo 🙏🙏🇮🇳🇮🇳
@sriharanindiran2252
@sriharanindiran2252 28 күн бұрын
உக்கிரைன் இல்லையென்றால் வல்லரசாக முடியுமா??? உலகின் இரண்டாவது வல்லரசுதான் காலியாகிவிட்டதே 😂😂😂
@thirunavukkarasu9719
@thirunavukkarasu9719 28 күн бұрын
ஜெய் மோடிஜீ ஜெய்ஹிந்த்
@geethavj1547
@geethavj1547 28 күн бұрын
Great modi ji
@பழனிவேல்சீ
@பழனிவேல்சீ 28 күн бұрын
வாழ்க இந்தியா வளர்க பிரதமர்
@vvkvajravel1347
@vvkvajravel1347 27 күн бұрын
வாழ்கபாரதம்.என்றும்ஜெய்கிந்து
@harikrishnang451
@harikrishnang451 28 күн бұрын
இந்த சாதனை வலிமையான தலைவர் திரு மோடி ஜி யால் மட்டுமே முடியும்
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 28 күн бұрын
நேரு உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் எத்தனை ? மோடி உருவாக்கிய பொதுத்துறை எத்தனை ?
@jeyenj9101
@jeyenj9101 28 күн бұрын
​@@karunakarunakaran1342 அரசாங்கம் என்பது நாட்டு மக்களுக்கு சேவையும் பாதுகாப்பும் அளிப்பதுதானே தவிர கார்ப்பரேட் கம்பெனி தொழில் செய்து கட்சி ஆட்கள் சுரண்டி சாப்பிட்டு நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்த அல்ல. மனதை தொட்டு சொல்லுங்கள் எத்தனை பொதுவுடைமை கம்பெனிகள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று. என்னுடைய இந்த கருத்து நாட்டின் மீது பற்றுள்ளதன் வெளிப்பாடு. பூஜாரி மேளா என்று வைத்து வங்கிகளின் பணத்தை எல்லாம் வாரி வழங்கினார்கள்.
@baheerathinidhi
@baheerathinidhi 28 күн бұрын
பாரதம் அதன் கலாச்சாரம்👍👍🙏🎉💐
@YuvarajU.S
@YuvarajU.S 28 күн бұрын
நேருவை முக்கியத்துவமாக காட்டுவது தவறு அவர் இந்தியாவுக்கு துரோகம் செய்த அவரால் எந்த ஒரு நன்மையும் இந்தியாவுக்கு இல்னல அவரின் சதி திட்டம் மூலம் இந்தியானவ இஸ்லாமிய நாடாக மற்ற விரும்பினர்
@trichy51
@trichy51 28 күн бұрын
India has depth and breadth of leaders to maintain and enhance UNSC membership
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 28 күн бұрын
Jai hindh jai modiji Annamalaiku je ❤❤❤❤❤
@rajinishrajinish1582
@rajinishrajinish1582 28 күн бұрын
Jai modi
@gudiyathamramehshahparthas7505
@gudiyathamramehshahparthas7505 28 күн бұрын
🙏🇮🇳🕉
@sri2571953
@sri2571953 28 күн бұрын
சிறப்பு
@MRamalingamNill-v4e
@MRamalingamNill-v4e 27 күн бұрын
Super. Very. Good. Jai. Hind. Jaishree. Ram. Jai. Modiji
@NewLuckyAsset
@NewLuckyAsset 28 күн бұрын
மோடி வாழ்க
@vijivasudevan
@vijivasudevan 28 күн бұрын
USA and China will not allow this to happen. Jaisriram jaihind.
@subramanianr3996
@subramanianr3996 27 күн бұрын
வாழ்க பாரதம் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடி சர்க்கார் 🇮🇳
@nr776
@nr776 28 күн бұрын
போர் வந்தா நாம பதவி காலி தொட நடுங்கி மாமா பயந்து போய் அதுக்கு ஒரு வியாக்கியானம் பேசிருக்கார்.
@venugopals5067
@venugopals5067 28 күн бұрын
அன்றைய நேரு இன்றைய ராகுல் காந்தி இருவருக்கும் வெளியுறவு கொள்கை கிடையாது இருவருக்கும் வெளிநாட்டவர்களின் கொள்கை உண்டு அன்றைய பப்பு நேரு இன்றைய............
@DuraiPalam
@DuraiPalam 28 күн бұрын
கோலா காலேஜ் சீனிவாசன் அவர்கள் சொல்லுவது 100 உண்மை ஐயா மோடிஜி அவர்களின் இந்திய நாட்டின் சாதனை நாயகர் ஜெயமோர் ஜி சர்கார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🌹🌹🌹🌹
@ramananvenkat2448
@ramananvenkat2448 28 күн бұрын
Very nicely explained with facts sir. Thank you very much.
@TheGuru2704
@TheGuru2704 28 күн бұрын
Jai hind ❤
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 28 күн бұрын
முதுகெலும்பு இல்லாத மாமா நேரு... மாமா நேருவின் இடத்தில் நேதாஜியோ அல்லது சர்தார் பட்டேலோ இருந்திருந்தால் ... இன்று பாரதம் உச்சியில் இருந்து இருக்கும்... வாழ்க பாரதம் ❤❤❤ வாழ்க மோடி ஜி ஐயா ❤️❤️❤️
@AllInfo-9
@AllInfo-9 28 күн бұрын
so modi have?
@harikrishna973
@harikrishna973 28 күн бұрын
இந்த நேரு வர காரணம் நம்ம தேச தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட காந்தி தான் காரணம்.......
@mohanasundrammohan1304
@mohanasundrammohan1304 28 күн бұрын
PM Modi is great legand
@susilarajagopal7401
@susilarajagopal7401 27 күн бұрын
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்
@ashokhari3542
@ashokhari3542 28 күн бұрын
Kalam ayyaven vathu palikuthu Jai hind Jai modiji ❤❤❤❤❤❤❤❤❤
@senthilchandra700
@senthilchandra700 28 күн бұрын
Thank you for your information sir Bharat Mata ki Jai jaihind 🪖🪖🪖🇮🇳🇮🇳🇮🇳
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 27 күн бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏 வாழ்க திரு மோடி ஜி 🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 வாழ்க திரு அண்ணாமலை IPS 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹
@Rajesh-kt8of
@Rajesh-kt8of 28 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ to see India soon chair person will be king Modi gg in united nation. Soon 🎉
@veeraperumalt6538
@veeraperumalt6538 28 күн бұрын
மோடி ஜி இந்த பாரத மண்ணுக்கு மைந்தர் நாட்டின்பற்று, நாட்டின் வளம், நாட்டு மக்களின் நலன் சார்ந்த பாதுகாபபு தொலைநோக்கு பார்வை இந்திய மண்ணின் சொந்தகாரர் என்பதால் இதுவரை வரலாற்றில் எந்த பிரதமரும் செய்யாதவற்றை மோடி ஜி செய்ய துடிப்பது மண்ணுக்கு மைந்தரே மோடி ஜி எந்த உச்சிக்கும் செல்ல துணிந்த வலிமைமிக்கவர் ஜெய்ஹிந்த் புதியபாரத்🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏❤❤❤
@arokiasamyarokiamary4900
@arokiasamyarokiamary4900 27 күн бұрын
Modi walimai miggavar tan Pak chinavoodan por purintu tornta vendidutane
@raviprakash-k4l
@raviprakash-k4l 28 күн бұрын
🚩👌👌👌👌👌
@nehrudurairaj3822
@nehrudurairaj3822 27 күн бұрын
நாம் இந்த ஐந்து வல்லரசு நாடுகளுக்கும் வழிகாட்டுவோம் மகா விஷ்வ குருவாக மாறும்
@murugesanramasamy1635
@murugesanramasamy1635 28 күн бұрын
ஜெய் மோடிஜி ❤🎉
@ganeshmurthy9473
@ganeshmurthy9473 28 күн бұрын
ஜெய் ஹிந்த் 🇮🇳
@muniandymunusamy7202
@muniandymunusamy7202 28 күн бұрын
👌❤👏🏳️‍🌈🌹🙏jai hind✡️
@JayaRaman-vo5jf
@JayaRaman-vo5jf 28 күн бұрын
Jaihind bharathmathakijay
@Akash-gd2op
@Akash-gd2op 28 күн бұрын
Whether you like it or not the Juggernaut will move on inexorably.
@sriramvenkatraman
@sriramvenkatraman 28 күн бұрын
3.0 NDA rule we can expect UN permanent status for sure.
@babuv1893
@babuv1893 28 күн бұрын
அருமையன பதீவு நன்றி
@palanignanasekaran3578
@palanignanasekaran3578 27 күн бұрын
வாழ்க பாரத மணித்திருநாடு. வாழ்க மோடிஜி
@rajalakshmirajagopal9957
@rajalakshmirajagopal9957 28 күн бұрын
Soon we will become a developed great nation
@kandankudi
@kandankudi 28 күн бұрын
நேருவின் தேசப்பற்றை என்ன என்று சொல்ல? தேச நலனைப் பற்றியோ தேசத்தின் எதிர் காலத்தைப் பற்றியோ அக்கறையை பொன் எழுத்துக்களால் செதுக்க வேண்டும்
@GskFarm
@GskFarm 28 күн бұрын
He's a nerukhan
@Akash-gd2op
@Akash-gd2op 28 күн бұрын
What the hare brained lost our Modi ji will claim and win what is rightfully ours.
@tambob2138
@tambob2138 28 күн бұрын
No.1 leader
@robertmathew55
@robertmathew55 28 күн бұрын
Even the haven may support India's rightful place at the UNSC. If China nods her head from right to left and left to right, India cannot occupy the seat.
@balakimars8566
@balakimars8566 28 күн бұрын
Nattai kedutha ayokiyan Nehru ippothu Rahul.Anti Indian party congress party people should ignore
@kandasamyl7418
@kandasamyl7418 27 күн бұрын
🙏Arumaiyana urai❤👌🙏
@sathyanarayananvenkatasubban
@sathyanarayananvenkatasubban 28 күн бұрын
👏👏👏🙏
@sriramvenkatraman
@sriramvenkatraman 28 күн бұрын
2014 onwards by God blesses Modi ji as Vishwa Guru rule Bharath soil went to next levels we are lucky living under such Mahan rule.
@palanivelparimalanathan7718
@palanivelparimalanathan7718 28 күн бұрын
திரு வல்லபாய் படேலை நினைவு கூற வேண்டிய நேரம் இது
@gayathrisuresh6525
@gayathrisuresh6525 28 күн бұрын
Sir valarasagathu orupakkam nalladhu but marupakkam bengal ah governor rule konduvaravendiya nilamai angu ulladhu athuku centre bjp ku kaialagala aprom enna sir
@subramanianmanian2655
@subramanianmanian2655 27 күн бұрын
நேரு ஒரு ஜோக்கர் மேலும் அவர் மௌண்ட்பேட்டானின் சூநக்கி.
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 18 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,7 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,5 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 18 МЛН