kolkata சிக்கிய கடிதங்கள் | முடிவு ஆரம்பம்!

  Рет қаралды 177,037

Rajmohan report

Rajmohan report

Күн бұрын

Пікірлер: 262
@jumpcutsoffical
@jumpcutsoffical 8 күн бұрын
Really hatsoff for your effort Rajmohan brother, The only youtube channel in the south who genuinely take this issue to the heart and cover it in daily basis. Love you for this❤. Hope the criminals gets the punishment they deserve!!
@Rajmohanreport
@Rajmohanreport 7 күн бұрын
Many thanks brother ❤️❤️❤️
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 8 күн бұрын
கொல்கத்தா மாணவி வழக்கை பெரும்பாலான ஊடகங்கள் பெரிதாக பேசவில்லை ஆனால் ராஜ்மோகன் ரிப்போட்டர் மட்டும் தொடர்ந்து செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய ராஜ்மோகன் ரிப்போர்ட்டர் யூடியூப் சேனல் மிகுந்த நன்றி 🙏 விரைவில் தண்டனை செய்தியை உங்கள் வாயிலாக கேட்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
@muznisubaidha
@muznisubaidha 8 күн бұрын
77i7uu7u7y77u7
@muznisubaidha
@muznisubaidha 8 күн бұрын
pppppppp
@joyrubyviolet5703
@joyrubyviolet5703 8 күн бұрын
Amen Amen
@aasiriaz7279
@aasiriaz7279 8 күн бұрын
​@@muznisubaidhathu...
@zeenawashe6701
@zeenawashe6701 8 күн бұрын
Athe pola tamil natla nadakura visayamum pesuna nalla irukum
@saraswathiramani507
@saraswathiramani507 8 күн бұрын
ராஜ் மோகன்..... மிக்க நன்றி....ஒரு. அப்பாவி. பெண்ணின். உயிர். அத்தனை இளப்பமா....? யாரடா. நீங்கள். எல்லோரும்... ஏன்டா. பாதகா....‌உனக்கு. இத்தனை. இரத்த. பசி.....? உங்கள். எல்லோரையும்.....கடவுள்.....கண்டு. கொண்டார்...இனி. துவங்கி. விட்டது....உங்களது Count Down.... ஐயோ !! இறந்தது. அந்த. பெண். மட்டுமல்ல.....அப்பெண்ணின் பெற்றோரும்......இந்த இந்திய நாட்டின். அத்தனை. பெண்களும்.......பெண். குழந்தைகளை. பெற்ற தாய்....தந்தைகளும்...சத்தியம்....
@sekarn2104
@sekarn2104 8 күн бұрын
😮ராஜ்மோகன் சார் மிக்க நன்றிகள், நீங்கள் சொன்னது ரொம்ப சரி கொல்கத்தா கமிஷனார் பதவியை ராஜிணாமா செய்ய செய்யவேண்டும், அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்யவேண்டும்.
@saravanadevijaganathan1510
@saravanadevijaganathan1510 7 күн бұрын
Unmai...
@librazodiac1975
@librazodiac1975 7 күн бұрын
Correct.. same issue in Tamil Nadu.... Srimathi.... justice for Srimathi 🎉🎉💐🎉 and doctor 🎉🎉🎉🎉
@sivaguruchandramohan5389
@sivaguruchandramohan5389 7 күн бұрын
அருமையான நல்ல தரமான செய்திக்காக வாழ்த்துங்கள் ராஜ்மோகன் ஜாயா உங்கள மூலமாக உன்மையை அறிகின்றோம் நன்றி
@gethagetha8749
@gethagetha8749 8 күн бұрын
அரசியல்வாதி சப்போட் இல்லாமல் இவ்வளவு அதிகாரம் பண்ணமுடியாது முதலமைச்சரையும் விசாரிக்க வேண்டும்
@rekhag.r.s7104
@rekhag.r.s7104 8 күн бұрын
Yes
@allimuthugautham1676
@allimuthugautham1676 8 күн бұрын
Yes
@VijiFoodRecipes
@VijiFoodRecipes 8 күн бұрын
We want justice for Doctor 🙏🕯️
@wingelliJohn
@wingelliJohn 8 күн бұрын
ராஜ் மோகன் வணங்குகிறேன் தங்க மகளே உன் ஆட்டம் துவங்கி விட்டது இதனை தொய்வில்லாமல் அணு அணுவாய் பட்ட சித்தர வதை ஓருத்தனை விடாதே அவன் மலம் அவனவன் சாப்பிடனும் உனக்கு ஊக்க விக்க‌தாய்தகப்பன் ஆசீர் வாதம் உண்டு உன் காளி ஆட்டம் துவங்கு சின்ன பின்னமாக வேண்டும் உன் தொட்ட சாக்கடைகள் நீதி வேண்டும் நீதிவேண்டும் தங்க மகளுக்கு
@palanisamya6732
@palanisamya6732 10 сағат бұрын
Yes yes everyone looking justice. Now Court only god.
@NaveenKumar-qz7yv
@NaveenKumar-qz7yv 8 күн бұрын
நிர்வாக சீர்கேடு தான் சார். இதற்கு வெள்ளைகாரனே பரவாயில்ல போல சுதந்திரத்தை வாங்கி திருடங்கையிலே கொடுத்த நாடு நம்ம நாடு தான் என்று மாருதட்டி சொல்லுவதில் மிகவும் வெட்க்க கேடு ...
@manju3727
@manju3727 8 күн бұрын
Absolutely correct bro
@preethir1124
@preethir1124 6 күн бұрын
True
@nandhini554
@nandhini554 8 күн бұрын
அண்ணா , நம் தங்கைக்காக நீங்கள் தொடர்ந்து போராடி வருகிறீர்கள் , இதன் முடிவுகள் அனைத்து மிருகங்களுக்கும் கடுமையான தண்டனை மக்களால் வழங்கப்பட வேண்டும். இந்த தண்டனையைப் பார்த்து யாரும் இது போன்ற தவறுகளை கனவில கூட நினைக்க கூடாது
@SelangorHyper17
@SelangorHyper17 8 күн бұрын
Salute to you Sir ❤ May God Bless You 🙏
@devidevi8271
@devidevi8271 8 күн бұрын
உள்ளது உள்ளபடி சொல்லும் ராஜ்மோகன் தம்பி,, இந்த கொலையாளிகளே தூக்கு மாற்றி தேர்ட் பாடிய வெளிய வரும் வரைக்கும் ஒயே மாட்டிங்க,, கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்வாரா,, உங்களோட நியூஸ் மட்டும் பார்க்குறேன், ஏன்னா 💯உண்மை உங்க செய்தியில் இருக்கு, தொடர்ந்து உங்க பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள் 👍
@thiagarajanmangudi3350
@thiagarajanmangudi3350 8 күн бұрын
இந்த ஆட்சி உடனே கலைக்க படவேண்டும். சமாந்த பட்ட அனைவருக்கும் த‌ண்டனை கொடுக்க வேண்டும்.
@DevarajRaja-g6g
@DevarajRaja-g6g 8 күн бұрын
நீங்க என்ன பிஜேபி யா?
@gethagetha8749
@gethagetha8749 8 күн бұрын
@@DevarajRaja-g6g உண்மையைச் சொன்னால் கசக்குதா ஆட்சி அதிகாரம் இருப்பதால் தான் இவ்வளவு கொடுமை நடக்குது மம்தாவையும் விசாரிக்க வேண்டும் எங்கயோ நடந்தால் மோடிமேல் பழிபோடுவீர்கள் இப்ப பொங்க வேண்டியதுதானே
@biokart
@biokart 6 күн бұрын
​@@DevarajRaja-g6gநீ என்ன 200 உபி யா?
@mythilisriram6945
@mythilisriram6945 8 күн бұрын
U r dedication is amazing 👏 bro justice for Doctor
@Kindira-h4m
@Kindira-h4m 8 күн бұрын
எல்லா மீடியாவும் அந்த பொண்ணு பற்றி தான் பேசுது நீதி கிடைக்கணும் நான் ஸ்ரீலங்கா ஆனால் என் மனசு முழுசா அந்த பொண்ணு நினைவு தான் அந்த பாவிகல தூக்கில் போடானும்
@maragathamRamesh
@maragathamRamesh 8 күн бұрын
கேடு கெட்ட கேவலமான சுயநலமான படுபயங்கரமான காமகொடூரமான ஜந்துக்கள் வாழும் நாடாக மாறிவிட்டது இந்தியா
@selvarajselvaraj5648
@selvarajselvaraj5648 8 күн бұрын
Yes
@SharmilarSharmilar-bx1nk
@SharmilarSharmilar-bx1nk 8 күн бұрын
அண்ணா இந்த வழக்கை நன்றாக எடுத்து காட்டியதற்காக நன்றி ❤❤❤
@tsankar6766
@tsankar6766 8 күн бұрын
Desr mr. Rajmohan sir every day i am watching your video reg kolkatta dr. Sad and bad and unimaginable incidents. You are updating everyday. If the evidence is clear cut and correct immediate action should be taken. Only God should help to stabilize the justice.
@louismary9521
@louismary9521 8 күн бұрын
பெண் மருத்துவர் ஒருவர் உயிர் தான் புரிந்துள்ளது. அந்த அழகிய தேவதையின் முயற்சி தோர்க்க போவதில்லை...ஒரு நாதரி கும்பலையே மாட்ட வைத்து விட்டது அவரது ஆன்மா....
@jaganjagadesan8035
@jaganjagadesan8035 8 күн бұрын
Correct👍
@palanisamya6732
@palanisamya6732 10 сағат бұрын
Yes correct. ​@jaganjagadesan8035
@georgeambrose3988
@georgeambrose3988 7 күн бұрын
We want justice for Doctor
@gk123-f5k
@gk123-f5k 8 күн бұрын
திராவிட ஆட்சியை விட கொடுமையாக உள்ளது மம்தாவின் ஆட்சி 😢
@sampathgopal6802
@sampathgopal6802 8 күн бұрын
ஆமாய்யா திராவிட பொம்பளையே மீறுகிறதப்பா இந்த செயல் 😊
@ManiVannand-mj1lp
@ManiVannand-mj1lp 8 күн бұрын
Illa bro DMk dha mosam
@thalarathish5398
@thalarathish5398 6 күн бұрын
Dravida aatchi ahh..deii nee la North India la poi stay panni paaru apo therium Intha Dravida Arasiyal evolo namala safe and peaceful ah vechruku nu therium
@thalarathish5398
@thalarathish5398 6 күн бұрын
Dravidam na ena ne theriama vanthruvanuga pulithigaa😮‍💨💦
@karthiks1800
@karthiks1800 6 күн бұрын
ஆமாம், அவர் ஜே . ஜெயலலிதாவைப் போல ஒரு துணிச்சலான பெண்மணி என்று நான் நினைத்தேன், ஆனால் அவர் ஒரு மலிவான எனக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை.
@remoraj2011
@remoraj2011 8 күн бұрын
இன்று தாங்கள் கடைசியாக சொன்ன "நீதி வெல்லட்டும் " என்ற வார்த்தை.. நிச்சயம் இந்த வழக்கில் நீதி வெல்லும் என்று நம்புகிறோம். நன்றி...!
@Kavitha-et1nd
@Kavitha-et1nd 8 күн бұрын
உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதனால் தான் இன்னும் கொஞ்சமாகவது நீதி இருக்கிறது அண்ணா
@gokulangokulan6332
@gokulangokulan6332 8 күн бұрын
ராஜ்மோகன் அய்யா அவர்களுக்கு என்ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிரேன் கல்கத்தா மருத்துவர் ஆர் ஜி கேர் மருத்துவர் உடைய அனு அனுவாக சித்தரவததை செய்து கொள்ளப்பட்ட தெளிவாக உணர்தினீர்கள் விரையில் தண்டனை செய்தி உங்கள் வாயிலாக கேட்க ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். நன்றி 😂😂😂
@palanisamya6732
@palanisamya6732 10 сағат бұрын
May be big people scape. Low takes necessarily grateful actions.
@drtamilsudarramasamy8013
@drtamilsudarramasamy8013 8 күн бұрын
ஶ்ரீமதி விடயத்தைப் பேச மறுக்கும் எவன் ஒருவனும் கோழை 😢 கோழை😢 கோழை😢 முற்போக்கு வேடம் போடும் கோழை😢😢😢😢 கோழை😢😢😢😢
@sivasmasssamayal3178
@sivasmasssamayal3178 8 күн бұрын
தீதீயின் ஆதரவில்லாமல் போலீஸ் கமிஷனரும் மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இந்த அனைத்து செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருக்க வாய்ப்பிருகிறதா...?
@vanishalingam3419
@vanishalingam3419 7 күн бұрын
சீக்கிரமாக நீதி கிடைக்க வேண்டும்...... அப்பொழுது தான் அந்த பெண்ணின் ஆத்மா சாந்தி அடையும்...... ஒரு பெண் குழந்தையின் தாயாக இந்த வழக்கிற்கு நீதி கிடைக்க தினமும் கடவுளிடம் வேண்டி கொண்டிருக்கிறேன்...........
@saraathithan1866
@saraathithan1866 8 күн бұрын
Brother I am waiting for your report! Reality Thank you 🙏
@gracypanch8519
@gracypanch8519 8 күн бұрын
Justice for womens
@babybabym3059
@babybabym3059 8 күн бұрын
ஐயா அவனுக்கு சரியான பாட போகட்டும் ஐயா எங்க பொண்ணு டாக்டர் தான் படிக்குது ஆனா இத நெனச்ச படிக்க வேணாம்னு தோணுது
@imurasolimaran4317
@imurasolimaran4317 8 күн бұрын
We want justice for the PG trainee Doctor
@MurukanMurukan-h5r
@MurukanMurukan-h5r 8 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா..... ♥️♥️♥️♥️♥️♥️♥️
@umabala94
@umabala94 8 күн бұрын
Hats off Sir! I respect the effort you taking towards explaining this case in detail since day one. 😢🙏🫡Keep it up. Waiting for justice!!!
@sampathgopal6802
@sampathgopal6802 8 күн бұрын
Justice for ஸ்ரீமதி
@vikramdharma615
@vikramdharma615 8 күн бұрын
Who is Srimathi bro
@thomasinnocent4783
@thomasinnocent4783 8 күн бұрын
Kallakuruchi sakthi International school Student Tamil Nadu ​@@vikramdharma615
@smediatechnologies3349
@smediatechnologies3349 8 күн бұрын
Mamta Banerjee should be investigated first. She seems to be either part of it or covering up the crime
@jawahararumugasamy4406
@jawahararumugasamy4406 7 күн бұрын
வாழ்த்துக்கள் தங்கள் பணி சிறப்பாக அமைய பிராத்தனைகள்
@subramanianramasamy3514
@subramanianramasamy3514 8 күн бұрын
எங்கள் நாங்கள் ஐந்து பெண்கள் தந்தை ராணுவ வீரர் நெஞ்சு வலியால் இறந்து விட்டார்கள் தாய் கஷ்டபட்டு காப்பாற்றினார் அப்போது கஸ்டம் தெரியவில்லை இப்போ நெஞ்சு வலிகக்குது
@kokilap4198
@kokilap4198 8 күн бұрын
I m also waiting bro. Justice ⚖️ for Srimathi and doctor
@sampathgopal6802
@sampathgopal6802 8 күн бұрын
ஆம் நண்பரே நம் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்காததால் தான் இது போன்ற அவலங்கள் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஆங்காங்கு நடந்து கொண்டிருக்கின்றன
@ajithk8368
@ajithk8368 8 күн бұрын
Usually I don't watch you tube, but your video is attract for me so that i have subscribed your channel and see your all videos when I was free time...
@leelslogesowmi2857
@leelslogesowmi2857 8 күн бұрын
சஞ்சய் ராய் மட்டும் அல்லாது இந்த case இல் சிக்கிய அனைவருக்கும் மரண தண்டனை கொடுத்தால் மட்டுமெ நீதி nilai நாட்ட பட்டதாக அர்த்தம் சகோ......
@buvaneshwaranr1081
@buvaneshwaranr1081 8 күн бұрын
I guess u are the continuously following up on this case thankyou
@monicageorge3401
@monicageorge3401 7 күн бұрын
This kind of crime is never going to end but at least the justice should be given as early as possible.
@govindanappaswamy34
@govindanappaswamy34 8 күн бұрын
சூப்பர் பதிவு வாழ்த்துகள் நீதி வேண்டும் அபயா வழக்கு
@karki_dilip_
@karki_dilip_ 6 күн бұрын
Neethi kidaikkum varai poraduvom 🚩🚩✊️✊️
@user-ww6ce9es2m
@user-ww6ce9es2m 8 күн бұрын
அண்ணே ஶ்ரீமதி வழக்கு இதே மாதிரிதான் நடந்துச்சுமாதிரி இப்ப ஸ்ரீமதி வழக்கு என்ன ஆச்சுன்னு தெரியல இந்த வழக்கும் அதே நிலைமைக்கு தான் செல்லும்
@Karpakavalli72
@Karpakavalli72 7 күн бұрын
Hope this doesn't hurt anyone here. I am from Malaysia. Born and brought up in Malaysia. Being a Tamilian and a Hindhu, i always put my head up for being indian origin among the Muslim people in Malaysia. Traditions and cultures in India are most followed and looked upon with high respect by people all over the world... Why there's so many rape cases happening in india. No doubt rape happens every where in this world, however rape and murder cases are notoriously high and unimaginable in India. What is going on with certain men? They were all brought up with civic minds if I'm not mistaken. But than, where did it went wrong...whom to blame? Education? Common sense? Environment??
@sundharamsundharam3524
@sundharamsundharam3524 5 күн бұрын
கல்லூரி முதல்வர் தான் முதல் குற்றவாளி. அடுத்து தான் மற்றவர்கள் சஞ்சய் ராய் உட்பட.. 302 section. முதல்வர் க்குத் தெரியாமல் எதுவும் நடக்கவே வாய்ப்பு இல்லை.
@aswinvenkateswar6073
@aswinvenkateswar6073 8 күн бұрын
Mamata n sandeep main culprits
@Hulktamilgaming
@Hulktamilgaming 8 күн бұрын
நம் தமிழ்மகள் ஸ்ரிமதிக்கு அன்று பூம் ஒன்று கூடியிருந்தாவ் இந்தமாதிரியான சம்பவங்கள் நடந்திருக்காது
@dhra007
@dhra007 8 күн бұрын
Thank you for the continued updates !
@carolineselvi5603
@carolineselvi5603 8 күн бұрын
நீதி வெல்லட்டும்!!
@mani6678
@mani6678 8 күн бұрын
அந்த ஆறுபேரையும் முச்சந்தியில் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்.
@nkirkarthikeyan
@nkirkarthikeyan 7 күн бұрын
தகவல்களுக்கு நன்றி
@vikramdharma615
@vikramdharma615 8 күн бұрын
7:52 பெண்களோட தொட கூடாத பகதியா? Bro எங்கேயுமே தொட கூடாது bro,
@ChatraKwt-fn4tw
@ChatraKwt-fn4tw 8 күн бұрын
நீதி கிடைக்கனும்🙏🙏🙏🙏🙏
@roopaaisha7776
@roopaaisha7776 8 күн бұрын
8vayasu aasiya ponnu case, bilkis banu valakku ,Pollachi case pesungha pls
@kamaleeswarikamaleeswari3598
@kamaleeswarikamaleeswari3598 8 күн бұрын
அந்த தாயின் கடிதம் மிகவும் உருக்கமாகவும் , உண்மையும் இருக்கு , தாயின் வேதனை சும்மா விடாது
@sudhaarun3634
@sudhaarun3634 8 күн бұрын
Thank you so much anna keep going for justice
@meenakshisundarrajan8238
@meenakshisundarrajan8238 8 күн бұрын
In Sandeep Ghosh letter,(government letter head)copy to number list written in hand. Every thing is clear, so no printer problem. No signature of the recipient of concern department Fraudulent activities of higher officials 👊👊👊👊
@SubhaM-vo1tq
@SubhaM-vo1tq 7 күн бұрын
100 %
@krethiknithinrksb2747
@krethiknithinrksb2747 7 күн бұрын
I have Already Mentioned in Previous of your Video, that the State Health Secretaries, should have influence in this case 😢😢😢..
@HemalathaRajendran
@HemalathaRajendran 8 күн бұрын
முழு சோற்றில் பூசணிக்காய் தெளிவாக தெரிகிறது இதுக்கு முழு காரணம் சட்டத்தில் உள்ள ஓட்டை நீதிநிலைநாட்டபடவேண்டும்
@mani6678
@mani6678 8 күн бұрын
சட்டத்தில் ஓட்டை இல்லை. ஓட்டையிலேயே சட்டம் இருக்கிறது.
@vlogswithsanjanaa4041
@vlogswithsanjanaa4041 8 күн бұрын
🙏🙏🙏நன்றி sir உங்க பேச்சு மிகவும் தெளிவாக உள்ளது super sir
@kalpanasathees9854
@kalpanasathees9854 8 күн бұрын
நீங்களும் அக்காவும் நல்ல சந்தோசமாக வாழ வேண்டும்
@priyanageswaran1781
@priyanageswaran1781 8 күн бұрын
Really you are great anna. Ipo intha case yaru pesamatranga ipo ela channels kerala media Hema association pathi interviews pesa start panitanga.But nenga justice kaga ingha case follow up panuringa.Hats off anna
@JayaLakshmi-vf4pg
@JayaLakshmi-vf4pg 8 күн бұрын
தினமும் தகவல் செல்லுங்கள் தம்பி மனதுக்குள் போராட்மாகா உள்ளது தழிழ் நாட்டில் இருப்பதால் அங்கு செல்லமுடிய வில்லை தினமும் போராடுவேன்
@sunduramaamma
@sunduramaamma 6 күн бұрын
Really great approach Pl continue
@lathavenkatalakshmi7168
@lathavenkatalakshmi7168 8 күн бұрын
Bro neenga mattum dhaan bro manasaatchi yoda pesureenga ,super bro
@preethir1124
@preethir1124 6 күн бұрын
I don't trust cbi and we can't expect Justice in India... Judiciary is only for politicians and other rich people not for ordinary people
@AKalagarkaviutube
@AKalagarkaviutube 7 күн бұрын
How it possible.. already crime place investigation under police.. how police allowed them to attack or demolish that place
@malarnathansl
@malarnathansl 8 күн бұрын
Hi Rajmohan, I'm a Sri Lankan Tamil and a fan of yours😍.. A Kind request - please avoid English words while talking 🙏
@SubhaM-vo1tq
@SubhaM-vo1tq 7 күн бұрын
Yes
@b.sivaab.sivasankaran7093
@b.sivaab.sivasankaran7093 7 күн бұрын
பெரும்பாலான நன்றி கெட்ட சுயநலமான ஊடகங்கள் இந்த பிரச்சினையை மறந்து கடந்து கொண்டிருக்கிறது நீங்கள் மட்டும் தான் இதை இன்னும் தெளிவாக பேசி மக்களுக்குத் தெளிவு படுத்துகிறீர்கள் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் சேவை
@siddarth1942
@siddarth1942 8 күн бұрын
I like rajmohan bro i like your speech❤👌bro
@biokart
@biokart 6 күн бұрын
இந்த கொடூரம் ஒரு பிஜேபி ஆட்சி நடக்கும் மாநிலத்தில் நடந்து இருந்தால் தமிழக ஊடகங்கள் இந்நேரம் ஊளை இட்டு இதை prime time விவாதம் செய்து இருக்கும். ஆனால் இது அவர்களின் இந்தி கூட்டணி கட்சியின் ஆட்சிக்கு உட்பட்ட மாநிலம். அதனால் தான் நவ துவாரங்களையும் பொத்தி கொண்டு இருக்கிறார்கள்.
@mageshtvls9747
@mageshtvls9747 8 күн бұрын
Sir my heart is burning 1 dean was he shaving up and down when a brutal murder took place 2 all the accused name are in public domain those who were involved in this crime some drs were also involved and their name and parents were named on the second day 3 all evidence are destroyed that is it look out for yourself
@synusrebecca.jsynusrebecca.j
@synusrebecca.jsynusrebecca.j 8 күн бұрын
Your dedication is super bro.iam nurse.iam praying to god.for justice.
@gandhimathi7923
@gandhimathi7923 7 күн бұрын
அதிகார வர்க்கத்தினரின் / சதிகார கும்பலின் அயோக்கியத்தனம்
@santhoshsprings
@santhoshsprings 8 күн бұрын
முடிவு இன்னும் வரல 😢😮
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 8 күн бұрын
இரண்டு நாளா வீடியோவை எதிர்பார்த்தேன் நன்றி சார்
@anandsamson4167
@anandsamson4167 8 күн бұрын
Well explained Sir. We need Justice...
@Hemaganapathy-23
@Hemaganapathy-23 8 күн бұрын
Neenga oruthar thaaaa poraduringa anna
@DharaniVivek-l7u
@DharaniVivek-l7u 7 күн бұрын
Great brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@estherlakashmi-ut1dw
@estherlakashmi-ut1dw 8 күн бұрын
,,,,""exactly Some good PPL keep quiet the Innocents don't get justice,,,,
@SiVa-wc2oq
@SiVa-wc2oq 8 күн бұрын
I wish you all the best brother
@kesavansanthi811
@kesavansanthi811 8 күн бұрын
வாழ்த்துக்கள் திரு ராஜ்மோகன் அவர்களே எங்களுடைய ஆதங்கத்தை அப்படியே வெளிப்படுத்தும் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி
@vijayaanand2539
@vijayaanand2539 7 күн бұрын
The crime happened in the Seminar hall. Renovation request as per your report was asked for duty doctors retiring rooms. I feel that the victim went to the seminar hall due to lack of proper facilities in the retiring rooms. So I feel that still strong evidence is lacking in this case. The hurried cremation is a weak point. I am feeling very sad about the whole thing. Ironical that Kolkata Kali devi is the presiding goddess. When a horrible incident like this happen in her land, it shakes my belief system.
@HiHi-xk7ou
@HiHi-xk7ou 8 күн бұрын
நன்றி ராஜ் மோகன் அண்ணன் அவர்களே❤❤❤
@georgeambrose3988
@georgeambrose3988 8 күн бұрын
Thanks brother bring out more and more maranam maranam
@drtamilsudarramasamy8013
@drtamilsudarramasamy8013 8 күн бұрын
அய்யா இந்தக் கதை தானே அண்புக் குழந்தை ஶ்ரீமதி விடயத்திலும் நடந்து உள்ளது .😢😢 அங்கு தடயங்கள் எல்லாம் மாவட்ட ஆட்சியர் உதவியால் அழிக் கப் பட்டதே 😢😢 அதையெல்லாம் பேசும் தைரியம் இல்லாத பயம் உள்ள மனிதர் தானே நீங்கள் 😢😢😢😢 ஶ்ரீமதி படுகொலையின் பின் உள்ள மத வாதப் பயங்கர வாதிகள் மீது உங்களுக்கு உள்ள பயம் தானே உங்களைத் தடுக்கிறது 😢😢 நீங்கள் செய்வது வியாபாரம் 😢 வியாபாரம்😢
@printersstationers9938
@printersstationers9938 8 күн бұрын
இந்த முதல்வரின் பின்புறத்தில் சிவகாசி வெடியை வெடிக்க வேண்டும்.காலை கடனின் போது கதற வேண்டும்.
@selvarajselvaraj5648
@selvarajselvaraj5648 8 күн бұрын
Super
@palanisamya6732
@palanisamya6732 10 сағат бұрын
In this case all are included. Why money .hospital. Medicine sales outside. And more.but single leady doctor what can do.
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 8 күн бұрын
Andha dr. Kku yeduvoe andha hospital pattri therindirukku !
@balajik8047
@balajik8047 7 күн бұрын
இந்த அப்ப்பாவி பெண்ணுக்கு போராடும் அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி
@p.kkamaludeen9493
@p.kkamaludeen9493 7 күн бұрын
If the Medical College Principle had sent a letter to Executive Engineer, PWD then the E.E(PWD) will send it to his Assistant Executive Engineer advising to prepare a drawing with details of required facilities along with the Estimate value to be submitted for technical and financial approval. On giving the approval only the work will be commenced.
@chitradevidevi8871
@chitradevidevi8871 7 күн бұрын
Thanks Brother
@vsubramanian1921
@vsubramanian1921 7 күн бұрын
Good 👍 social media super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@moorthydeva9471
@moorthydeva9471 8 күн бұрын
உன்மை இறந்துவிட கூடாது நன்றி
@krishnankumar360
@krishnankumar360 8 күн бұрын
Great👏... Keep rocking
@dr.anandanatarajanramaiah9390
@dr.anandanatarajanramaiah9390 7 күн бұрын
Thank you Rajmohan
@hemalathavijayaraj4272
@hemalathavijayaraj4272 8 күн бұрын
Thanks ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sabrupnissah9086
@sabrupnissah9086 8 күн бұрын
God is great she is innocent
@user-he4ju5go1r
@user-he4ju5go1r 8 күн бұрын
The poor doctor's parents must get justice.😢😢😢
@noorjahan9230
@noorjahan9230 8 күн бұрын
Take stern action The world is watching India
@jaganjagadesan8035
@jaganjagadesan8035 8 күн бұрын
Super bro👍👍👍👍👍
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 15 МЛН
Priyanka vs Manimegalai - நடந்தது என்ன?
9:02
Rajmohan report
Рет қаралды 1,1 МЛН
Kolkata vs Kerala |  நிவின் கைதா??
9:32
Rajmohan report
Рет қаралды 321 М.
KUMARI KANDAM 🌏 EXPLAINED 😨 | Madan Gowri | Tamil | MG
11:33
Madan Gowri
Рет қаралды 486 М.
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 5 МЛН