"Kolkata Doctor Autopsy Report பொய்யா?😱வேணும்னே Body-அ எரிச்சிட்டாங்க😡" பகீர் கிளப்பிய Dr.Sabari

  Рет қаралды 106,782

Galatta Voice

Galatta Voice

Күн бұрын

#kolkatadoctor #drsabarinath #rgkarhospital #wesbengalprotest #doctorsprotest #sanjayray #sandeepkosh #bjp #kolkatadoctorcase #kolkatadoctornews #Kolkatadoctorcaseexplain #Kolkatacasedetails #Crime #FIR #supremecourt #mamatabanerjee #Kolkatadoctormedicalreport
"Kolkata Doctor Autopsy Report பொய்யா?😱வேணும்னே Body-அ எரிச்சிட்டாங்க😡" பகீர் கிளப்பிய Dr.Sabari
===============================================
www.vvnational...
===============================================
Antway School of Design
ADMISSION OPEN
Hi there, we are from Antway School of Design A recognised concern by Antway Research Foundation, an autonomous Research Organisation Under central government of India.
Join with us for Post Graduate / Master Diploma in fashion design after your related degree to fly across nations through our International Internship Tie-up.
Eligibility: SSLC, HSC and Any Degree
Join with us CAD-CAM courses to enhance your digital pattern making / Pattern Plotting skill and get exclusive training and job opportunities.
Eligibility: Any Degree related in fashion Stream
Visit us and feel free to contact us to know more...
Antway School of Design Details:
Hotline Contact no: 9941439220 / 9003839220
Address: Kerala Vidyalaya School, No. 919 EVR Periyar Salai 1st Lane,
1st Floor Near Nehru Park Metro Station,
Purasaiwakkam, Chennai, Tamil Nadu 600084
Location : bit.ly/3gDHvQ0
E-mail: admin@antwayindia.com
web: www.antwayindia.com
Instagram: / antway_india
================================================
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Пікірлер: 110
@padminisaravanan63
@padminisaravanan63 24 күн бұрын
சார் நிச்சயம் அவங்க போன்ல பேசின விஷயங்கள் கிடைத்தால் இதற்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். இன்றைக்கு இருக்கும் technology ல் இது எல்லாம் சுலபமாக கிடைக்கும். குற்றவாளி தப்ப முடியாது. நம்புவோம் எல்லாரும் சேர்ந்து prayer செய்வோம் அசைக்க முடியாது என்று சொல்கிற விஷயங்கள் அசைக்கப்படும் சார். அவங்களுக்கு இருக்கிற பிரச்சினை அவங்களுக்கு நிச்சயமாக தெரிந்து இருக்கும். அவங்க இந்த மாதிரி 36 மணி நேரம் இப்ப மட்டுமா வேலை செய்தார்கள். இப்படி 36 மணி நேரம் வேலை செய்யும் போதெல்லாம் எங்கு தூங்கினார்கள். இங்கயா இல்லை வேறு ஒரு இடத்திலா. இன்று தான் இங்கு தனியாக தூங்க வர காரணம் வேறு நல்ல friends என்று இறந்தவர்கள் நினைத்திருப்பார்கள் அல்லவா அவர்களும் இங்கு வருவதாக வாக்கு கொடுத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் வரமால் இருந்திருக்கலாம் தடுக்கபட்டு இருக்கலாம். கேஸ் நியமாண கோணத்தில் போனால் எப்பேர்ப்பட்ட திருடனும் மாட்டிக் கொள்வான் . அவர்கள் body யை எரிக்க துரிதப்படுத்தினவர்கள் யார். பெற்றவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாத மகளை பறிகொடுத்தவர்களுடைய துக்கத்தை உபயோகப்படுத்தி உதவி செய்வது போல் செய்தவர்கள் யார். இவர்கள் எல்லாருடைய நடவடிக்கைகள் ஆராயப்பட்டாலே உண்மை வெளிவரும்.
@thendral4581
@thendral4581 24 күн бұрын
Ellla audio video check panerupanga police investigate la bro
@Swetha89
@Swetha89 24 күн бұрын
Unga question elamey correct Prayen pannuvon Justice kedaikum #Justice for moumita😭
@siyamalm8913
@siyamalm8913 24 күн бұрын
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு 💯👌 கரெக்டா சொன்னிங்க சகோதரி 🙏😭😭
@siyamalm8913
@siyamalm8913 24 күн бұрын
கொல்கத்தா வில் உள்ள போலிஸ் காண்ஸ்டபிள்..தொடர்கம் கோட் ஜஜ் வரைக்கும் ஒரு நேர்மை இல்லாத கீழ்சாதி நாய்கள்.இந்த பெண்ணோட விசயத்தில் எவ்வளவு சுத்துமாத்து பண்றாங்க உங்களுக்கு நல்ல சாவே...கிடைக்காதுட நாய்களா நீதி நியாயம் நேர்மை கண்ணியம் எதுவுமே தெரியாதடா ஏன்டா இந்த பொண்ணு விசயத்துல இப்படி நடந்துகிறீங்க😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@keerthanakeerthana1964
@keerthanakeerthana1964 24 күн бұрын
வணக்கம் 💐நீங்க சொல்கிற மாதிரி ஸ்ரீமதிகும் இதே கொடுமை தான் நடந்தது. அப்போ கள்ளகுறிச்சி ஸ்ரீமதி வழக்கில் இருந்த குற்றவாளிகள் தான் இந்த dr. பிள்ளைக்கும் நடந்த பிரச்சனைக்கும் ஒரே நேர்காணல் தான். அங்கு என்ன நடந்ததோ அதே ஆட்கள் தான் இங்கயும் இருந்து இருக்க வாய்ப்பு இருக்கு. ஒரு வேளை இங்கு ஆக்கிரம் செய்த நபர்கள் அங்கேயம் இருந்துருக்கலாம். CCTV அங்கும் சரியா கொடுக்கல, சீக்கிரமா உடலை எரிச்சிட்டாங்க, போஸ்ட் மார்ட்டம் கூட சரியா சொல்லல, அங்கேயும் கலவரம் & தடயம் அழிக்க பட்டது....??
@lias4788
@lias4788 24 күн бұрын
Dai loosu payalae srimathi case is not a r**e and murder case it's a suicide case already school has given necessary cctv footage , her mother is claiming it's murder in order to get some sort of monetary terms or job from government , soon the case ll be given judgement and the prosecutor will be punished for involving in riots . As per Sailendra babu he has given enough information about srimathi case if u havent watched go and check
@sudarselvan6280
@sudarselvan6280 18 күн бұрын
@@keerthanakeerthana1964 நண்பா நீ கேட்ட கேள்வி சரி தான் ஆனால் அதற்கு உன்கிட்ட பணம் பலம் அதிகாராம் இருக்க வேண்டும் முடிந்தால் உன்னுடைய மகன் அல்லது மகளை நீதிபதி தேர்வுக்கு படிக்க சொல்லு அதன் மூலம் தர்மத்தை நிலை நாட்டு .கோவம் வேண்டாம் விவேகம் தான் வேண்டும்
@priyavenkate3095
@priyavenkate3095 24 күн бұрын
சூப்பரா பேசறீங்க dr.
@rahjay848
@rahjay848 24 күн бұрын
Thank you for giving very detailed information that everyone including common men to understand
@durgadevidurgadevi-vq7cd
@durgadevidurgadevi-vq7cd 24 күн бұрын
😢😢எத்தனையோ கற்ப்புகள் பறிக்கப்பட்டும் ஏன் இந்திய அரசு ஒரு குற்றவாளிக்கு உருதுணையா இருக்கு. சவுதி ல இருக்குற மாதிரி சூட்டிங் ஆடர் ஏன் குடுக்க மாற்றங்க.அப்போ இந்தியமக்களுக்கும் கற்பழிப்பு எல்லாம் ஒரு குற்றமில்லை என்ற எண்ணம் இருக்கா....?😢😢😢
@selvib-b9w
@selvib-b9w 20 күн бұрын
சார்.உங்கள்.பேச்சி.மிக. அருமையான.பேச்சி.❤🎉
@janakik.janaki4686
@janakik.janaki4686 24 күн бұрын
கொலை case ல investigation போய் கொண்டிருக்கும்போது, building ல் renovation / ஆல்டரேஷன் செய்றதுக்கு police எப்படி permission கொடுத்தது?
@prasannalaxmi2271
@prasannalaxmi2271 24 күн бұрын
Sema ya pasureenga sir
@vdbhavanisstuff2195
@vdbhavanisstuff2195 24 күн бұрын
Antha doctor ku frnds lam illaiya avanga enga ponanga
@librazodiac1975
@librazodiac1975 24 күн бұрын
பாவம் ஷீமதி... இந்த பொண்ணு மாதிரி தான் இறந்தால்.. இன்னும் போஸ்கோ கூட போடவில்லை... justice for Srimathi 🎉🎉🎉 justice for doctor 🎉🎉🎉🎉
@nahoortambinasumutheen5439
@nahoortambinasumutheen5439 24 күн бұрын
We are most Respect Indian Supreme Court. And Waiting for Judgment
@johnnagarajah9448
@johnnagarajah9448 24 күн бұрын
Well Explained thank you so much Sir.
@ritamohan8426
@ritamohan8426 24 күн бұрын
The government,police and the culprits are all hand in glove.
@suganyageorge9852
@suganyageorge9852 24 күн бұрын
Respected Sir, kindly please do talk about kallakurchi student Srimathi's autopsy report too her mom is still fighting for the Justice kindly please do voice out Sir😢😢😢
@anijoe1690
@anijoe1690 24 күн бұрын
Ithu Kolkata case sir brave ah pesalam. Tamilnadu case pathi pesuna avalothan apuram avar doc ah irukanumae. Paavam korthuvidathinga
@suganyageorge9852
@suganyageorge9852 23 күн бұрын
@@anijoe1690 😓☹️😞
@marysoosainayagam2704
@marysoosainayagam2704 24 күн бұрын
ஏன் பெற்றொர் தகனம் செய்ய அனுமதித்தார்கள்.
@lovelymaids3914
@lovelymaids3914 23 күн бұрын
நிர்பந்தம் தான் போல 😢
@frog4flip
@frog4flip 24 күн бұрын
Very true and intellectually spoken with concern for the society. Your compassion, kindness and clarity is so much appreciated 🙏💕
@mallikanasaran5954
@mallikanasaran5954 24 күн бұрын
ரொம்ப ரொம்ப நன்றி sir
@rahjay848
@rahjay848 24 күн бұрын
Finally no stethoscope... Great 👍👍👍
@divagardiva6219
@divagardiva6219 24 күн бұрын
😂😂
@Kanmanichannel
@Kanmanichannel 24 күн бұрын
😂😂😂
@Tamilviji-zb6wp
@Tamilviji-zb6wp 24 күн бұрын
Bluetooth karan ena drug avan use paninan ???? Avan blood test eduthangala,
@Tamilviji-zb6wp
@Tamilviji-zb6wp 24 күн бұрын
Oru murder case mukkiyamana evidence dead body and particular place than 2 um ilama case ?????
@naturalsselva
@naturalsselva 24 күн бұрын
Sir, CBI solranga,thadayamellam alichtanganu,thn epdi needhi kidaikum sir
@DsathyaDurai-im5vj
@DsathyaDurai-im5vj 24 күн бұрын
Sir unga nayamanna pessu... 💯unami sir...... Antha pennuku nayam kitaikanum sir... Kadaul idukurathu unmaiyana... Ithu nayam kitaikanum... Appa amma.... Romba pavam.... 😢
@rathnakumarrajaram2216
@rathnakumarrajaram2216 12 сағат бұрын
கொலையாளி யார் கண்டுபிடிக்கமடியவில்லை
@salimadawood1013
@salimadawood1013 24 күн бұрын
Yaar body ya erichadhu? Parents thaana? Why they did it? They shouldn't have done it..
@purpleprincess1983
@purpleprincess1983 24 күн бұрын
Police forced them to do it - even before the the mother could arrive police cremated the body
@jenniferlavanya549
@jenniferlavanya549 24 күн бұрын
Good Question
@salimadawood1013
@salimadawood1013 24 күн бұрын
U mean police cremated not even without the rituals done?
@purpleprincess1983
@purpleprincess1983 23 күн бұрын
@@salimadawood1013 police forced parents to cremate
@VelMurugan-kn8gj
@VelMurugan-kn8gj 23 күн бұрын
சார் சூப்பராபேசறீங்க உங்களிடமிருந்து மக்களாகிய நாங்கள் நிரைய தெரிந்துகனும் என்னிடமிருந்து சொல்ல வார்த்தைகளே இல்லை அந்தப்பெண்னை என் மகளாக நினைத்து , அதற்கு நீதி வேண்டும் என்று மான்புமிகு நீதிபதி அவர்களையும் ,ஆன்டவனையும் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன் 😢😢😢😢
@saisasi5977
@saisasi5977 24 күн бұрын
Avanai kollanum.avanumthan reeepe pannierjkkan.
@vijayasugasri9090
@vijayasugasri9090 24 күн бұрын
Sir neenga solvathellam nam nattil seeikiram amalpadathunum sir matters Ella thuraiyil irrukkum all girls are safety very safety
@johnmatthew4845
@johnmatthew4845 24 күн бұрын
Mamta is gone.. 😡
@frog4flip
@frog4flip 24 күн бұрын
You’re creating a great awareness through your videos.
@vijikrish4353
@vijikrish4353 24 күн бұрын
Awesome explanation👌🇺🇸
@sureshkrish007
@sureshkrish007 23 күн бұрын
Dey vennai romba pesadhae .. Case is gng in correct path
@navinajubiya1700
@navinajubiya1700 24 күн бұрын
point 1 percentage aaruthala iruku. Bone fraction ilanurathu
@mangaivenkata7608
@mangaivenkata7608 24 күн бұрын
May be demised Dr. Left out Organs was taken away... However its horrific incident
@rajagopal2949
@rajagopal2949 24 күн бұрын
Athhanai paeriyum potuu thallanum
@KmVijay-l1t
@KmVijay-l1t 24 күн бұрын
யாருக்கா இந்த கேஸ்ச மூடி மறைக்குறானுங்க,.
@AbdulBhathee
@AbdulBhathee 24 күн бұрын
ஏன்.அவசரமா.எரிசாங்க.சார
@sathyakala6012
@sathyakala6012 24 күн бұрын
Justice for srimathi justice for Doctor girl
@RajeshMdas
@RajeshMdas 23 күн бұрын
Boycott mamta... She is the main accuste
@kalyanasundaram7142
@kalyanasundaram7142 24 күн бұрын
இவன் எப்படி மனிதன் ஆனான் மிருகத்திலிருந்து ?
@universal6835
@universal6835 24 күн бұрын
DMK Alliance ruling da no one can do nothing next also DMK alliance ruling only 😢😢😢 4:20
@suthagarKannan
@suthagarKannan 23 күн бұрын
Justice for srimathi 😢
@Tamilviji-zb6wp
@Tamilviji-zb6wp 24 күн бұрын
Postmortem report scalp kaayam eruku ????? Iron rod vatchu mandai ah adichangala ???? Post mortem report enam clear ah eruntha than nalla theriyum , cloting first yentha body parts ??? First cloting scalp or body ,
@SeethamahalakshmiLakshmi
@SeethamahalakshmiLakshmi 23 күн бұрын
,😭😭😭😭😭😭😭 nichchayam sister niyyam keadaikkanum ....ellana girl' kku.... Pathukkapu erukkathu,😭😭🙏🙏🙏🙏🙏 kutravaliya sikram thandana kudukkanum
@sasmeena1733
@sasmeena1733 24 күн бұрын
Ithu nichayam single man pannathu illai group incident. Kandippa unmai veliya vanthu kutravalihal thandikka pada vendum
@librazodiac1975
@librazodiac1975 24 күн бұрын
Romma correct sir
@naturalsselva
@naturalsselva 24 күн бұрын
Super sir
@AlaganaUlagam
@AlaganaUlagam 23 күн бұрын
Enada kanadi ithu 😂😂😂😂😂 doctor never appear like this
@navinajubiya1700
@navinajubiya1700 24 күн бұрын
Nala vela konutanga. Ivlo injuries oda antha girl uyrioda irunthalum kastam tha😭
@anijoe1690
@anijoe1690 24 күн бұрын
Easy ah solitinga avanga parents pavam. Polachiruntha abroad poitu work panirukalam
@s.kaviyashree9122
@s.kaviyashree9122 22 күн бұрын
150ml sonnathu poi iruntha apo yen first test la 150ml irukunu sonnanga yen second ilanu solluranga apo test ye olunga pannalaiya ? oru ponnoda uyiroda yen epadi play pandringa innum yen pannathu yarunu kandu pudikala yen govt slient a iruku ? Apo govt influence ulla iruka ? women's safety and justice la yenga..yevalo days kathuna kidaikum engaloda justice and safety la ?
@Tamilviji-zb6wp
@Tamilviji-zb6wp 24 күн бұрын
Internal organ yepdiga bleed aagum, lung bleed epdi varum ???
@naziramanzil9684
@naziramanzil9684 24 күн бұрын
Dr, தயவு செய்து உங்கள் மூலமாக சரி உங்கள் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு கொண்டு வாருங்கள் முதலில் படு மோசமான ஆபாச சினிமா முக்கிய காரணம் மேலும் மிக மிக முக்கியமாக இளம் பெண்களின் உடை அது எந்த ஒரு ஆணையும் தூண்டும் முதலில் இதற்கு ஒரு ஏற்பாடு பண்ணுங்க
@AlaganaUlagam
@AlaganaUlagam 24 күн бұрын
Vijay will not talk to media 1-1 He will follow same style of Modi... Which is safe for him. People are always exited to hear his one way speeches. This is enough 🎉🎉🎉🎉🎉🎉🎉 for million views and reach. Be careful, if he talks anything against ruling dmk or Bjp torchers. There will be big support which is advantage of Vijay
@xxxxxxxxx9876
@xxxxxxxxx9876 24 күн бұрын
First porn videos ah thadai pannunga. Kurtayhukana karanathai sariseithaley kurtangal korayum. Teachers parents sonnalum marathu.
@tndev6060
@tndev6060 24 күн бұрын
💯💯 perverted thoughts created in his subconscious mind through pornography. And when he lose his consciousness through alcohol he became a monster. Both pornography & alcohol /drugs are dangerous and should be restricted.
@ManuzanThny
@ManuzanThny 24 күн бұрын
மூன்றுவயது பாலகியை விடுகிறாங்களில்லை😂 நீங்கள் பழைய செய்தி சொல்கிறீர்கள்,
@abiiyyeriyyer7137
@abiiyyeriyyer7137 24 күн бұрын
Bold ah pesi irukaru dctr
@jothibharathi3045
@jothibharathi3045 24 күн бұрын
Enaji vali vanthum pola eruku.. Muruga..
@omsai3884
@omsai3884 24 күн бұрын
Vulgar ah pesuringa. Views kaha ipadi pesa vendam. Avan oru time thappu pannan. Neenga daily andha ponnai kevalapaduthi kondru kondu irukinga.
@frog4flip
@frog4flip 24 күн бұрын
Wish India will wean off from its power worship and hero worship. All crimes are covered by power 😢
@pragadeesh9044
@pragadeesh9044 23 күн бұрын
😢
@Tamilviji-zb6wp
@Tamilviji-zb6wp 24 күн бұрын
Murder rape accident elarum future எமன், illegal relation அரக்கர்கள் உலகம்
@sharmileesharmilee
@sharmileesharmilee 24 күн бұрын
Srilanka இப் படி
@sharmileesharmilee
@sharmileesharmilee 24 күн бұрын
சந்தேக மான் எந்த சடலமும் எரிக்க முடியாது srilankaஇல்
@Tamilviji-zb6wp
@Tamilviji-zb6wp 24 күн бұрын
Internal organ yepdi bleed aagum???????
@thendral4581
@thendral4581 24 күн бұрын
Adhigapadiyana udambu adichu erundha ella orgen m damageagum bleed agum
@Tamilviji-zb6wp
@Tamilviji-zb6wp 24 күн бұрын
😢​@@thendral4581
@Tamilviji-zb6wp
@Tamilviji-zb6wp 24 күн бұрын
Kolai pandranga ?????? India daily murder and accident ku report venum atha vatchu awareness konduvaranum
@AlaganaUlagam
@AlaganaUlagam 24 күн бұрын
Media attention seeking poli doctor 😢😢😢😢😢
@Tamilviji-zb6wp
@Tamilviji-zb6wp 24 күн бұрын
Meditation panunga people life improve aagum , Yematharma raja ah yarum maranum avasiyam ilai Yeman or human
@VinoasShiva
@VinoasShiva 24 күн бұрын
Super sir clear explanation thank you 🙏
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 42 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 4,6 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 52 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 17 МЛН
NKC ONAM 2024 ONASADHYA
34:31
varickanickal
Рет қаралды 8
RSS ഉം ADGP ഉം!''ഗം'  | #GUM | 13 September 2024
19:57
asianetnews
Рет қаралды 225 М.
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 42 МЛН