Kolkata மருத்துவ மாணவி! நானே நேரடி சாட்சி! ஏன் Silent-ஆனார் Mamata? Balachandran IAS | Indrakumar

  Рет қаралды 46,834

Peralai

Peralai

Күн бұрын

#Peralai #balachandranias #kolkata #kolkattadoctor #cbi #supremecourtofindia #chandrachud #mamatabanerjee #westbengal #womensafety #womenissues #womenempowerment #bjp #udhayanidhistalin
Kolkata மருத்துவ மாணவி! நானே நேரடி சாட்சி! ஏன் Silent-ஆனார் Mamata? Balachandran IAS | Indrakumar
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Пікірлер: 126
@sugavaneshram5794
@sugavaneshram5794 23 күн бұрын
பால சந்தர் ஐயா அவர்களது பேச்சு என்றுமே உன்னதமானது . சொள்ளச் சொல்ல கண்ணீர் மணக்குமுரல் தான் வருது இதற்கெல்லாம் தீர்வு கிடைக்குமா ஐயா .
@manimekalaisundararajan6032
@manimekalaisundararajan6032 23 күн бұрын
நேர்மையான கருத்துக்கள். உண்மை மிகுந்த தைரியம் வாய்ந்தது. நியாயம் நிலைக்கட்டும். நன்றி. பாலசந்திரன் சார்🙏
@davidrajkumar6672
@davidrajkumar6672 23 күн бұрын
Long live Mr Balachanran and God bless you and your family long live sir
@Elangovan-pi8pt
@Elangovan-pi8pt 23 күн бұрын
நடுநிலையோடு கூடிய மிகச்சரியான வாதம்.பாலா சாரின் முகபாவமே சொல்கிறது அவரது அவரது கோபத்தை. வாழ்த்துக்கள்"பேரலை"., இந்திரகுமார்.
@chellakanir2806
@chellakanir2806 23 күн бұрын
அந்த பெண் ஆத்மா சாந்தி அடையட்டும்...
@justiceforsrimathi3413
@justiceforsrimathi3413 23 күн бұрын
ஶ்ரீமதி பாப்பாவுக்கு முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார். நானும் ஒரு பிஜேபி எதிர்ப்பாளர் தான். குறைந்த பட்ச நீதி கூட அந்த குழந்தைக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வில்லை.😭😭😭
@umamaheswarithirugnanasamb2116
@umamaheswarithirugnanasamb2116 23 күн бұрын
Thanks a lot sir you are always speaking the truth there is no partiality in your statement who is going to save our Nation
@Selva916-m1p
@Selva916-m1p 23 күн бұрын
வணக்கம் பாலசந்திரன் சார் வணக்கம்
@mmvmeenakshi8078
@mmvmeenakshi8078 23 күн бұрын
அருமையான உரையாடல்😊
@ranganathanv5365
@ranganathanv5365 23 күн бұрын
Well spoken Mr Balachandran
@kumarmunuswamy2283
@kumarmunuswamy2283 23 күн бұрын
Balachandran Ex.IAS answers are always best and truth continue please 🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤
@johnsyvincent2634
@johnsyvincent2634 23 күн бұрын
நீங்கள் சொல்வது மிகவும் முக்கியமான ஒன்று இந்த மருத்துவமனை உருவான விதம் மம்தா அவர்களுக்கு பெரிய விஷயமா தெரியவில்லை நல்ல திறமையானவர் வழக்கறிஞர் புரட்சியாளர் இருந்து ம் கடைசியில் சாதாரணமாக மாறிவிட்டார்
@manudan3601
@manudan3601 22 күн бұрын
அவர் புரட்சியாளர் கிடையாது
@ravichandran01
@ravichandran01 23 күн бұрын
மமதாபெனர்ஜியின்அரசியல்தடுமாறத்தொடங்கிவிட்டாராஎன்றேநான்பார்க்கிறேன்
@gokulangokulan6332
@gokulangokulan6332 9 күн бұрын
உண்மை வெளிச்சத்திற்க்கு வரவேண்டும்
@kalidasan9312
@kalidasan9312 21 күн бұрын
Superb Explanation
@arulchidambaram3716
@arulchidambaram3716 21 күн бұрын
We could feel your pain sir. The anguish...
@vizhyvizhy6764
@vizhyvizhy6764 23 күн бұрын
💯
@shaunbird8051
@shaunbird8051 22 күн бұрын
Excellent talk by Balachander with very valid points. There is no doubt that Mamataji has botched up this gruesome & brutal murder. Definetely there is plenty of political interference & involvement of party big shots. The CBI under BJP will now also play their own dirty games. In the end will the poor victim & her family get true judtice. Jai Hind!
@francisratanakumar6264
@francisratanakumar6264 9 күн бұрын
Balance man Mr.Balachander speech is good.
@ravichandran7234
@ravichandran7234 23 күн бұрын
அய்யா பொள்ளாச்சி பாலியல் நிகழ்வு ஞாபகம் இருக்கிறதா மக்களே
@sidhanpermual7109
@sidhanpermual7109 22 күн бұрын
அய்யா வணக்கம் நெறியாளர் வணக்கம்
@samuelraj9204
@samuelraj9204 23 күн бұрын
சரியான கருத்துக்கள். நல்ல நேர்காணல். நன்றி.
@mmvmeenakshi8078
@mmvmeenakshi8078 23 күн бұрын
Salute to Radha Govinda Kar..
@mohammedrafi8120
@mohammedrafi8120 22 күн бұрын
ஸ்ரீமதி விசயத்தில் என்ன நடந்ததோ அதேதான் கொல்கத்தாவில் நடக்குது.தமிழக உயர்நீதிமன்றமும் அன்று வழிதவறியது.
@mahalakshmi5084
@mahalakshmi5084 23 күн бұрын
Sri mathi case அம்மா கிட்ட கேட்டா. சௌல்லுவாங்ங கேட்கலாமா
@senthilsarangapani1116
@senthilsarangapani1116 23 күн бұрын
திரு இந்திர குமார் அறிமுக உரையில் Dr பெயரை சொல்கிறீர்கள் அதனை சரி செய்யுங்கள் நன்றி
@manudan3601
@manudan3601 22 күн бұрын
ஆம் அது தவறு
@charlesd8476
@charlesd8476 18 күн бұрын
🙏👍👍👍
@nandhakumar9632
@nandhakumar9632 23 күн бұрын
உயர்திரு பாலா சார் இன்று தங்களுடன் அலைபேசியில் பேசியது தாங்கவொண்ணா மகிழ்ச்சியைத் தந்தது. 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்ற மகிழ்ச்சி சார். தங்களின் உயர்ந்த பண்புகளும் மனிதநேயமும் நேர்மையும் போற்றத்தக்கது சார். நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார். நன்றி.
@nithyanandananand7733
@nithyanandananand7733 20 күн бұрын
poi poster adichu ottu childra
@nandhakumar9632
@nandhakumar9632 20 күн бұрын
@@nithyanandananand7733 சார் நான் திரு.பாலா சாரின் மீதுள்ள அன்பைப் பற்றிச் சொன்னேன். நீங்கள் வாழ்த்துவதாக இருந்தால் வாழ்த்துங்கள். தயவு செய்து எங்கள் அன்பை கொச்சைப் படுத்தாதீர்கள். நன்றி.
@abdulsamathr1980
@abdulsamathr1980 13 күн бұрын
Sir You Are Associated With WB For Long Time This Is Not A Sudden Incident....
@malathirajagopal2809
@malathirajagopal2809 23 күн бұрын
Srimathi அம்மா நியாபகம் வருது 😮
@vijayaanand2539
@vijayaanand2539 23 күн бұрын
Amazing facts Sir, thank you for sharing. You have just echoed what I feel.
@Maheskannanchandrasekara-uz5vd
@Maheskannanchandrasekara-uz5vd 23 күн бұрын
சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படிதான் இருப்பார்கள்
@priyapri4099
@priyapri4099 23 күн бұрын
Similarly case Tn shreemathi Still DMK is sleeping
@RameshD-v4o
@RameshD-v4o 23 күн бұрын
நன்றி பாலா சார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ViswaMitrann
@ViswaMitrann 23 күн бұрын
Lesson for TN government and police
@ronaalbert8852
@ronaalbert8852 22 күн бұрын
What you are telling about Mr. Stalin is absolutely right sir
@saleemm5176
@saleemm5176 23 күн бұрын
தம்பி இந்திரகுமார்!!! மதிப்பிற்குரிய ஐயா திரு பாலச்சந்திரன் அவர்கள் இன்னும் நிறைய பேசுவாருனு ஆவலா எதிர்பார்த்தால் இப்படி பொசுக்குனு நேர்காணலை நிறைவு செய்கிறீரே?? எனக்கு பெருத்த ஏமாற்றமாய் போயிட்டு?!?!?!இனி அடுத்தடுத்து ஐயா அவர்களை நேர்காணும் பொழுதில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் தம்பி! இது என் அன்பான வேண்டுகோள்!! ஏன்னா இப்பப்போ அநேகமானவர்கள் அரசியல் திறனாய்வுங்கிற பேர்ல எதாவது ஒரு பக்க சார்போட தான் பேசுறாங்க!!! ஆனா ஐயா மட்டுமே தன் கருத்துகளை தெளிவாக பேசுவதாக நான் உணர்கிறேன்!!! நன்றி தம்பி!
@kumartamil6
@kumartamil6 20 күн бұрын
07:50 then why no action for Srimathi case!! Please answer Mr. Ex IAS SIR
@varalaxmis7091
@varalaxmis7091 23 күн бұрын
ivar nalla nermaiyaa pesaraaru.. Vazhga Valamudan..
@nirmaladr4383
@nirmaladr4383 23 күн бұрын
Welcome Bala sir, 🎉
@mallikanasaran5954
@mallikanasaran5954 23 күн бұрын
உண்மை
@abdulsamathr1980
@abdulsamathr1980 13 күн бұрын
May Be The Culprits CLOSE To Rulers There...
@mallikanasaran5954
@mallikanasaran5954 23 күн бұрын
வணக்கம் பாலச்சந்திரன் sir
@thangaveluthangavelu4820
@thangaveluthangavelu4820 23 күн бұрын
வணக்கம் பேரலை இந்திரகுமார்தேரடி அவர்களே ஐயா திரு பாலச்சந்திரன் அவர்கள் வெஸ்ட் பெங்காலில் ஆட்சியராக இருந்ததால் அந்த மக்களுடைய உணர்வுகளை அந்த பெங்கால் மக்களைவிட அதிக உணர்வுபூர்வமாக பேசுகிறார் அந்த மக்கள் மீது வைத்திருக்கின்ற பாசம் இன்னும் அவருக்கு சற்று கூட குறையவில்லை நான் கூட ஆரம்பத்தில் அவரை பெங்கால் காரர் என்று தான் நினைத்தேன் ஐயா திரு பாலச்சந்தர் உடைய உடல்வாகு கூட அவருடைய முகம் உட்பட அந்த பெங்கால் காரர்களைப் போன்றே இருக்கிறது நான் அவரை பெங்கால் காரர் என்று நினைத்தேன் ஆனால் அவர் தமிழில் பேசும் பேசிய பிறகுதான் அவர் தமிழர் என்பதை உணர்ந்தேன் நல்ல கருத்துக்களை பெயர்களை தந்து கொண்டிருக்கிறது உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்
@MUTHUKUMARM-ci1dh
@MUTHUKUMARM-ci1dh 23 күн бұрын
கம்யூனிஸ்ட் இல்லா மேற்கு வங்கம் குட்டி உத்திரபிரதேசம் தான் 🙏🙏
@sridharankrish3541
@sridharankrish3541 23 күн бұрын
But it is told T m c took in all and sundry fallen communists which led to the uncontrolled situation?
@rajasekarsivaji5081
@rajasekarsivaji5081 22 күн бұрын
பொள்ளாச்சி மதுரை கள்ளக்குறிச்சி ஒரத்தநாடு மறக்க முடியாத நிலை
@Gunasekar470
@Gunasekar470 23 күн бұрын
ஏதோ மர்மம் இருக்கு.....
@divyasankar5784
@divyasankar5784 23 күн бұрын
எம் ஜி ஆர்.சிறந்ததலைவர்உங்கள்வாயால்வந்தவார்த்தை.
@Gunasekar470
@Gunasekar470 23 күн бұрын
@@divyasankar5784 நான் எப்பயா சொன்னேன்
@nakeerank4904
@nakeerank4904 23 күн бұрын
The reappointment of Ex- principal immediately after his resignation , renovation of the crime site very quickly to erace the evidence , organized vandalism of the hospital ,etc are not in favour of the CM.
@mukhtarahmed2529
@mukhtarahmed2529 22 күн бұрын
Why Manipur Bjp C.M. Still not resigned even after the naked parade of a woman Sir
@K.P.M.M.PILLAIPILLAI
@K.P.M.M.PILLAIPILLAI 23 күн бұрын
அனல் பறந்த விவாதத்திற்கும் விளக்கத்துக்கும்நன்றி
@Sunran33
@Sunran33 23 күн бұрын
Pl don't say the name of the victim sir? 🙏
@kmutharaiyan3965
@kmutharaiyan3965 17 күн бұрын
This incident is like Delhi incident. CM Mamta activities are like then Delhi CM Sheila Deekshit. For Mamta this incident is very very bad one.
@gnanaselvamjanarthanan
@gnanaselvamjanarthanan 20 күн бұрын
தவரி விட்டார்
@JaganNathan-mm5rq
@JaganNathan-mm5rq 22 күн бұрын
Mamta ji Mem please resigned immediately.
@dossselladurai5031
@dossselladurai5031 23 күн бұрын
திரு.பாலசந்திரன் சார் ஸ்ரீமதி கொலை வழக்கில் என்ன செய்தார்?தமிழ் நாடு காவல்துறை தன் பெயரை இழந்து தாழ்ந்து போய்விட்டது.உங்கள் பதில்?
@rajakumardr.3956
@rajakumardr.3956 23 күн бұрын
Mamata has raised doubts.she should have acted neutrally and got name for opposition.so unfortunate that she missed the bus and bjp uses/misuses the occasion. Amazing statements from sri.Balachandran.
@anusomasundaram2872
@anusomasundaram2872 23 күн бұрын
Why was this interview so brief?
@ushanixon7846
@ushanixon7846 23 күн бұрын
Mamtha transfering higher police officials is not at all a good move
@wess7698
@wess7698 23 күн бұрын
If Mamata cannot clean up the mess and come clean, she must go! No one is indispensable!!
@DeepaDeepana-d3u
@DeepaDeepana-d3u 23 күн бұрын
There was an adjacent room near the seminar room where the woman doctor's body was found. The adjacent room was used by the accused, Dr. Sandip Ghosh, as his office. This suggests that there may be another way to enter the seminar room, it may have been used by the perpetrators to commit the crime and escape undetected.
@dossselladurai5031
@dossselladurai5031 23 күн бұрын
If your statement is correct then all possibilities are there that the Principal had a hand directly
@DeepaDeepana-d3u
@DeepaDeepana-d3u 23 күн бұрын
@@dossselladurai5031 Dr. Sandip allegedly demolished the wall between his office and the seminar room, which could be seen as an attempt to destroy evidence or conceal the escape route used by the criminals.
@saminathangovindasamy3200
@saminathangovindasamy3200 23 күн бұрын
In all hospital deaths they wrapped the body with monk's cloth and shift it through hidden passage to mortuary.
@kosalram6374
@kosalram6374 23 күн бұрын
மதிப்பிற்குரிய பாலச்சந்தர் ஐயா அவர்களுடைய வரலாற்று பின்புலத்துடன் கூடிய விளக்கம் கண் கலங்கச் செய்கிறது இனியாவது இந்த அரசியல்வாதிகள் திருந்த வேண்டும் மக்கள் விழிப்புடன் இவர்களை களையெடுக்க வேண்டும்
@jaikjaik4919
@jaikjaik4919 23 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@harigopalakrishnanl2693
@harigopalakrishnanl2693 23 күн бұрын
In TN everyday
@sukhino4475
@sukhino4475 23 күн бұрын
Jalra IAS
@srichandra2396
@srichandra2396 23 күн бұрын
Mamata has been tight cornered & is now in trouble .She failed to handle the rape/murder case properly..She should have avoided extraordinary situation
@MoorthiMalar-zz6yx
@MoorthiMalar-zz6yx 23 күн бұрын
GOOD,EVENIG,IAS,SIR NAM,NAATTIN,POLITIQUES SYSTÈMES,,CHANGE,,PANNANUM COMPLET,,INDIAVIL,, PENGALUKKU,,PRODUCTIONS ILLAI’THAT,IS,TROU 100%😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@samyp5100
@samyp5100 23 күн бұрын
The BIG FISH CATCH is nearing...
@haasiniis5821
@haasiniis5821 23 күн бұрын
பாலா சார் சீற்றம் நிஜமான வேதனை நனறி சார்
@goodfoodeverywhere
@goodfoodeverywhere 23 күн бұрын
Totally messed up this time mamtha failed badly on frustration. Burnt the body along with that evidence is gone.
@ajanthajagadhish
@ajanthajagadhish 23 күн бұрын
Dr body erikama ice box vaika vandiyathuthane... Srimathi amma miss pannita nu epo polambaranga😮😮😮😮😮😮
@vijayalakshmiramasubramanian
@vijayalakshmiramasubramanian 23 күн бұрын
What about Senthil Balaji?
@wess7698
@wess7698 23 күн бұрын
பாலச்சந்திரன் ஐயா மமதாக்கு bat பண்ணுவது பெரிய தவறு மமதா போகவேண்டும் மணிப்பூருக்கு இது முன்னோடியாக இருக்கட்டும்
@JohnCena-wl5vs
@JohnCena-wl5vs 22 күн бұрын
Why are you mentioning the victim's name? What about her privacy in cases of sexual violence?
@francisratanakumar6264
@francisratanakumar6264 9 күн бұрын
Usually North maney of the political leaders and public were un great full.so most of the North Indians micrate to Peaceful Tamil Nadu.even BJP is waiting for entry in many ways.
@சாமானியனின்குரல்-ங7ட
@சாமானியனின்குரல்-ங7ட 23 күн бұрын
மம்தா கடமை தவறியது சரியல்ல
@user-nk7qz4hz2r
@user-nk7qz4hz2r 23 күн бұрын
Sandhegamaranam. Endru. Soallakoodadhu. Koali😊
@vkarthik15
@vkarthik15 22 күн бұрын
Tamilnadu CM en mention pannala, verum bjp aalum maanilamnu mattum mention panreenga. Neenga oravanjanai.
@rmeenakumari448
@rmeenakumari448 23 күн бұрын
Don t tell her name
@kingstonskumar
@kingstonskumar 23 күн бұрын
There is similarities with Srimathi (Kallakkurichi) case. 1. .. telling as Suicide 2. ...following riot and destroying evidences.
@MrBahshah
@MrBahshah 23 күн бұрын
மக்களின் உள்ள குமறல் பாலசந்தர் சார் இங்கே பதிவு செய்துள்ளார்..😢
@user-bl2kw2uu7v
@user-bl2kw2uu7v 23 күн бұрын
3Month peasuvaga asuseval next entha news bettera eruntha. Vera newsukku poieduvaga
@vganesan7172
@vganesan7172 23 күн бұрын
Mamta lost her balance.
@sk.andaverandaver5975
@sk.andaverandaver5975 23 күн бұрын
வாழ்க வளமுடன் சார் தலைமை அமுதா பானர்ஜி என்ற ஒரு கிரிமினல் அவங்க கடந்த காலத்திலும் நிறைய விஷயங்கள் அவங்க இந்த மாதிரி தன்னுடைய கட்சிக்காரர்கள் தன்னை சார்ந்த பொழுது சட்ட ஒழுங்கு சுத்த ஜீரோ அவங்க ஒரு தப்பான அவங்க அப்படி என்பதற்கு ஒரு உதாரணம் இவங்கதான் எல்லாமே கையில அந்த அதிகாரத்தை வச்சிருக்காங்க ஆனா இவங்களே ஊர்வலம் போய் அரெஸ்ட் பண்ணு அப்படின்னு சொல்லி ஊர்வலம் போடுவாங்களாம் அந்தத் தவறை கண்டிக்கிறேன் என்று இவங்க ஊர்வலம் போவாங்களா இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு அது கேட்கிற ஜனங்களுக்கு அறிவு வேண்டாம்
@user-gl9ln7kr2g
@user-gl9ln7kr2g 23 күн бұрын
Mamta should resign. She is biased and no longer fit to hold the CM office.
@revel4peaceskm922
@revel4peaceskm922 23 күн бұрын
Intro is a waste of time. Please avoid it.
@rahjay848
@rahjay848 23 күн бұрын
Tamil Nadu people are better in characters and knowledge... 🙏🙏
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 23 күн бұрын
Is it not similar to the Kallakuruchi incident
@goodfoodeverywhere
@goodfoodeverywhere 23 күн бұрын
Yes almost
@francisratanakumar6264
@francisratanakumar6264 9 күн бұрын
Mamata banerjee is not equal to stallin sir shoe dust..white saree uniform lady,s heart is Black.support and delay in lady Doctor natural death???
@sukhino4475
@sukhino4475 23 күн бұрын
Kallidakuruchi sreemarhi ennacchu
@padmanabhanb2318
@padmanabhanb2318 23 күн бұрын
While Mamta Banergee has to face her fair share of criticism , we also need to understand her opponent . BJPs money power is enormous . With this they can buy the officialdom and create chaos. The officialdom is no longer even anywhere near that of Mr. Balachandrans days in service . Even during ManMohan Singhs 2 nd term RSS sympathisers had taken over the central secretariat and he was helpless since he was not a politician . This enormous violence against a woman is likely in two scenarios 1. A powerful opposition aided and abetted by governor to create such a chaos that article 356 can be invoked. Mamta is otherwise irremovable. With Bangladesh going into Anti Modi hands , BJP needs a govt hand close by to help Adani get back his business in Bangladesh. 2. The victim herself could have been part of a crime syndicate and double crossed it . If crime syndicates act this violently against ordinary opponents, it would unnecessarily divert attention on to them and harm their business . Such violance is more a lesson to traitors so that no one else tries again . May sound very cinematic , but the avarice of people is getting unbounded to inhuman levels .
@tavimala
@tavimala 23 күн бұрын
You are not eligible to run this channel, as no name of victim to be mentioned as per rules. Pl. Do apologise in this platform so that you straight your credential...please
@babug8339
@babug8339 23 күн бұрын
Sir, waste time waste message waste pannam, , only pavam, yanna rules and regulation waste thooo, thooo thooo, thooo, thooo,
@buzzgamer5228
@buzzgamer5228 23 күн бұрын
Don't blame Mamthaji. Only BJP is behind the scenes. Yes .
@jayaramanbalasubramanian3671
@jayaramanbalasubramanian3671 22 күн бұрын
You are revealing the name of the victim.. Shameful.. Please be careful for not revealing any of the details of the poor innocent victim.... It is gruesome..
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 23 күн бұрын
தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்
@ravichandran7234
@ravichandran7234 23 күн бұрын
மம்தாவுக்கு நிர்வாக திறமை இல்லை
@MUTHUKUMARM-ci1dh
@MUTHUKUMARM-ci1dh 23 күн бұрын
மம்தா ஒரு குட்டி மோடி 😡😡
@nithyanandananand7733
@nithyanandananand7733 20 күн бұрын
jaldra sandhu la dmk ku muttu kuduthan parunga ange nikkuran indha bala :)
@nithyanandananand7733
@nithyanandananand7733 20 күн бұрын
indha bonda vayan srimathi pathi pesa mattengarane :)
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 19 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 44 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 15 МЛН
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 1,7 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 19 МЛН