🚨 Kolkata - Principal Update | Madan Gowri | Tamil | MG

  Рет қаралды 709,541

Madan Gowri

Madan Gowri

Күн бұрын

Пікірлер: 797
@balajis3395
@balajis3395 19 күн бұрын
யார் எல்லாம் கொல்கத்தா டாக்டருக்கு நடந்த கொடுர சம்பவத்துக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று சொல்லுறீங்க 😢😢😢😢
@lillyah
@lillyah 19 күн бұрын
@@balajis3395 nan
@SabanaJowfer-t3p
@SabanaJowfer-t3p 18 күн бұрын
Ellarum aasapadrathu thaan bro bit still it does not happen
@firthoussulthan2498
@firthoussulthan2498 17 күн бұрын
Even that's not happen ever because we r India ​@@SabanaJowfer-t3p
@indranir-b3q
@indranir-b3q 19 күн бұрын
100 வருடம் எல்லா மனிதனாலும் வாழ முடியாது இருந்தும் ஏன் இந்த பணத்தாசைனு தெரியவில்லை. உண்ண உணவு ,உடுக்க உடை, இருக்க இடம் வேண்டும். பின் எதற்கு இத்தனை பணம்.நாம் செய்யும் தர்மம் நம் சந்ததியினர் சேரும். பாவம் சொத்து சாபத்தை சேர்க்கும். எனவே புன்னியத்தை சேருங்கள். எல்லா பதவி பிரிவினருக்கும் என் அன்பு தயவு வேண்டுகோள்.
@indeandahar6872
@indeandahar6872 18 күн бұрын
Manushan nuku puriyathu brother rompa kodurama irukuran😭😭😭😭😭😭
@MimaTalkies
@MimaTalkies 17 күн бұрын
அதை யோசித்தாலே பாதிபேர் தப்பு செய்ய மாட்டாங்க ஆனா அத யாரு யோசிக்கிறா 😢 கலிகாலம்...
@dharanimurugesan8348
@dharanimurugesan8348 17 күн бұрын
Manushan..vaalrathu panam irudnhatha vala mudyum...oru oru that ku oru adipadai ya theva paduum ...adhukum nama panam tha venum....verumm panam sandhosam kudikathuu ..aana panathaaala. Sandhosatha Vara valaika ..mudyum ..adhukutha elarum edhayo noki odititu irukom😊
@saravanann3488
@saravanann3488 16 күн бұрын
Well said the words so truthful
@kughaneswaryravichandran7585
@kughaneswaryravichandran7585 19 күн бұрын
Need Justice ⚖️
@vainavi10956
@vainavi10956 19 күн бұрын
7:51 😮 இவ்வளவு தப்பு செய்றவங்களுக்கு தான் நம்ம நாட்டுல உச்சகட்ட protection & promotion எல்லாம் கிடைக்கும் Dead body ya வெச்சி bussiness பன்றான் கர்மா இவனுக்கு செஞ்ச தப்ப விட பல மடங்கு திருப்பி கொடுக்கனும்
@jrajesh11
@jrajesh11 19 күн бұрын
It will definitely come back and it will be unimaginably terrible. We may not witness it.
@satinuyire
@satinuyire 19 күн бұрын
இதே போலத்தான் நாங்க வேலை செய்யும் medical college லையும் இருக்கு எங்களுக்கு பிரச்சினை கொடுத்த நபருக்கு பின்புலத்தில் power இருக்கு
@checkmate4402
@checkmate4402 18 күн бұрын
Which college bro?
@sowmiyaselladurai1278
@sowmiyaselladurai1278 18 күн бұрын
Anga irunthu escape aagii vandurunga
@yeshwanthprabakaran1974
@yeshwanthprabakaran1974 18 күн бұрын
Which clg
@miska18300
@miska18300 18 күн бұрын
Which clg ....kindly Ignite the issue...
@satinuyire
@satinuyire 17 күн бұрын
தேனி நான் அங்கு doctor கு driver அ வேலை பார்க்குறேன் அவங்க பிரச்சினைக்கு அந்த நபர் நான் அடித்ததாக வழக்கு பதிவு பண்ண போலியாக மருந்தை சாப்பிட்டு gh ல அவசர சிகிச்சைல சேர்த்தர் அந்த நபருக்கு பின்புலம் இருந்ததால நாங்க சொன்னதுக்கு யாரும் நடவடிக்கை எடுக்கல அதனால அங்கேயே வேறு dipartment கு மாறிட்டோம்
@arokiajeeva7725
@arokiajeeva7725 19 күн бұрын
Thanks for talking about this topic madan
@vallisureshkumar
@vallisureshkumar 19 күн бұрын
இதுவரைக்கும் நடந்த எல்லா case-க்கும் நியாயம் கிடைச்சுருச்சு.இப்போ இந்த case-க்கும் கூடிய விரைவில் நியாயம் கிடைச்சுரும்...
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 19 күн бұрын
பெண் மருத்துவர் மகா கொடூரமான முறையில் பல விதங்களில் கொடுமை செய்யப்பட்டுக்காங்க நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிலான கொடுமை😭😭😭
@revathiraja6440
@revathiraja6440 19 күн бұрын
Because of this shit... nowadays people are so afraid to allow their children alone or else yhey itself so scared.....we want Justice 😡😡😡😡😡😡😡😡
@parameshwarimagesh8846
@parameshwarimagesh8846 19 күн бұрын
நீங்க சொல்றது உண்மைதான் எங்க அம்மாக்கு ஒரு kidney தான், வருஷத்துக்கு ஒரு தடவை 40 to 50 டேஸ் gh மருத்துவமனை தான் எங்க வீடு, அங்க night 8மணிக்கு mela patient and one attender மட்டும் தான் இருக்க முடியுm, antha ward lock panutuvanga oru security kandippa irupanga, staff ku Taniya restroom ulllaye irukum, staff room ullaye irukum, தமிழ்நாடு government best இந்த விசயத்தில்
@SivanSivan-p6b
@SivanSivan-p6b 17 күн бұрын
ஏன் அவன் திருந்த வில்லை என்றல். அவன் வசிக்கும் நாடு இந்தியா😂
@dineshdk1437
@dineshdk1437 14 күн бұрын
Beast comment 👏🏼
@shirley8741
@shirley8741 19 күн бұрын
Proof that Money is ultimate😓
@sugarcanebaby6305
@sugarcanebaby6305 19 күн бұрын
I'm a mother of 2 precious beautiful daughters but for that I have to be happy, proud or 😔? We r living now safely in Saudi Arabia but next month they r going india....my fear mode started.... Even working place all foreigners talking about this issue, I feel shame on India.. Saudi law implement pannuna than Intha Mari crimes kurraiyum...
@GokulHardy7
@GokulHardy7 17 күн бұрын
Saudi mariye dress code um pannanum
@shiningstone6771
@shiningstone6771 13 күн бұрын
சௌதி அரேபியால crime சட்டங்கள் ரொம்பவே கொடூரமாக இருக்குமே, அங்கேயும் கொஞ்சம் பாதுகாப்பா தான் இருக்கணும். அங்க நிலைமை இந்தியாவை விட மோசம்.
@tnpubggamer2256
@tnpubggamer2256 19 күн бұрын
This issues going very seriously why our Prime minister not Take any steps.Anyways he always like other countries tours and final match.
@n1233x
@n1233x 19 күн бұрын
Fist that's Mamata's responsibility
@DeepuM.2126
@DeepuM.2126 19 күн бұрын
Avarukku Inga irukka problem theriyathu.... Ukrain kku tour poirukkaru....
@noonecare4356
@noonecare4356 19 күн бұрын
No its central problem avungha than action yedukanum​@@n1233x
@introvert_2023
@introvert_2023 19 күн бұрын
It's a state subject. Are you not aware of Federalism?? It's a shame that Mamta Banerjee is saving the culprits.
@ravikumars3473
@ravikumars3473 19 күн бұрын
U mental..!! It’s responsibility of west Bengal CM🤦🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️
@selvarose-ti5wd
@selvarose-ti5wd 17 күн бұрын
எவ்வளவு கஷ்டப்பட்டு படித்திருந்தால் MBBS seat வாங்கி இருப்பார்கள். MBBS சீட் கிடைக்க ஈஸி இல்லை. MBBS முடித்த பின் முதுகலை மருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு (NEET PG) எழுதி அதில் பாஸ் மார்க் எடுக்க எவ்வளவு கஷ்டம் அதிலும் மார்க் எடுத்து MD படித்து முடித்து, 31 வயதில் இன்னும் திருமணம் செய்யாமல் இந்த சமுதாயத்திற்கு உழைத்து கொண்டு இருக்கும் போது இப்படி சீரழித்து விttarகளே இந்த படுபாவிகள் அவளது உடலை சின்னாபின்னமாகி விட்டு உடலை ரணமாக்கி விட்டான்கள் ஒரு உயிர் அவ்வளவு சீக்கிரம் போகாது எந்த அளவு உடம்பில் ஒவ்வொரு உறுப்பையும் துன்புறுத்தி இருந்தால் அந்த உயிர் போய் இருக்கும் உயிர் போகும் முன் அந்த பெண் பட்ட மரண வேதனையை உணர முடிகிறது. எவ்வளவு வலித்திருக்கும். அந்த பெண்ணின் பிரைவேட் பார்ட் எவ்வளவு வலித்திருக்கும் நெஞ்சு பகுதியை கடித்து இருத்திருக்கான் அந்த வலியை தாங்கவே முடியாது கழுத்தை திருப்பி உடைத்து இருக்கிறான் . அதனால் கழுத்து எலும்பு முறிந்து இருக்கிறது. அந்த வலி தாங்க முடியாது . ரெண்டு காலையும் விரித்து ஒரு கோட்டில் கொண்டு வந்து இருக்கிறான் அதனால் இடுப்பு எலும்பு முறிந்து இருக்கிறது. எத்தனையோ முறை அவனது உறுப்பை உள்ளே விட்டு வலிக்க வலிக்க செய்து இருக்கிறான் அந்த பெண் தாங்க முடியாத வேதனைகளை அனுபவித்து உயிரை விட்டு உள்ளது எத்தனையோ உயிரை காப்பாற்றிய இந்த அப்பாவி பெண்ணின் உயிரை காப்பாற்ற எந்த கடவுளும் வரவில்லையே. அந்த பெண்ணின் கடைசி நேர துயரங்களை நினைத்தால் நெஞ்சு வலிக்கிறது கண்ணீராக வருகிறது தெய்வமே அந்த பெண்ணின் ஆத்மாவையாவது சந்தோசமாக வையுங்கள் .
@modi6471
@modi6471 18 күн бұрын
மலேசியாவில் லட்சுமி என்ற இந்தியா சுற்றுலா பயணிக்கு நடத்த கோர சம்பவம் பற்றி யாரும் பேச வில்லை... மிக மன வேதனையாக இருக்கிறது
@dangerdilli904
@dangerdilli904 19 күн бұрын
Please take a video on commerce group MG
@ragul2001
@ragul2001 19 күн бұрын
நாட்டில் முதல் தனியார் கல்லூரியில் ஒழுக்கமாக இருந்தால் நல்ல இருக்கும் சென்னை திருச்சி கோயம்புத்தூர் பல கல்லூரிகளில் பார்த்த இந்த அவல நிலை தான் ரொம்ப ஒழுக்கம் இல்லை இந்த கொலையாளி நான்கு முறை துண்டு துண்டாக வெட்டினால் வெற ஒருவன் வருவான் என நிச்சயம் சட்டத்தை கால் தூசி யாக போட்டு இருக்கிறது நாடு நாடு முழுவதும் அழிந்து விடும் போகும் 😢😢😢😢 எனக்கு இந்த நியூஸ் கேட்டு இதயம் நெருங்கியது 😢😢😢😢
@user-tm5cp3pu4d
@user-tm5cp3pu4d 18 күн бұрын
🎉🎉🎉
@Insignificant_perspectives
@Insignificant_perspectives 18 күн бұрын
2:32 Ad ah? Shock aagiten because madan bro dont promote ads in his video but indha template style ad promote maari irrudhutu confused aagiten 😶
@fazzaah
@fazzaah 19 күн бұрын
All of this happens at every medical college and hospital. When are those big heads going to get caught?
@ExperienceTalksz
@ExperienceTalksz 19 күн бұрын
Very soon...
@Jeejhofamily0911
@Jeejhofamily0911 17 күн бұрын
Hospital,police station,bus,drain, near houseஇப்பிடி எல்லா எடத்திலயும் எங்களுக்கு அநியாயம் நடக்குது.இந்த நிமிஷம் கூட எங்க மேல இருக்க பார்வை மாறவே இல்லை.இப்ப மறுபடியும்! 60,70,கள்ல நடந்ததுதா நடக்க போது.பெண் குழந்தை பிறந்தா கொல்றது.ஆமா ஏன்னா?எவ்வளவு முயற்சி பண்ணியும் இதுல நாங்ளே வாழ முடியல.எப்பிடி என் குழந்தை மட்டும் நிம்மதியா வாழ முடியும்.ஆண் பாதுகாப்பு தரவேண்டாம்,,அதிகபட்சமாக அவளும் நம்மல மாதிரி ஒரு உயிர்தானே ன்னு கூட நிணைக்காத இந்த உலகத்துல நாங்க எதுக்காக வாழ்றோம்னு பாத்தா கேவலம் ஆணுக்கு அடிமையாகத்தான்.புள்ள பெத்துக்கதான்.சே அசிங்கமா இருக்கு.
@storymovers2.026
@storymovers2.026 19 күн бұрын
Pochu my desire to become a doctor eh poiduchu Doctor mattum ah na illa girl la Iruka kastama iruku
@SakthiMahendara
@SakthiMahendara 19 күн бұрын
You have addressed the problem which is not widely noticed by many people. Nowadays many crimes are happening in educational institution as some official had huge powers. Often faculties are misusing The powers which is granted to them and they are giving physical & mental torture to thier students. This issue is happening more in Chennai. We can't even ask our basic needs like clean environment, good drinking water, healthy food, good sanitation to management. If we ask then they will threatened us with Internal marks. Lot of money laundering happing within the schools and colleges. These misuse of power is also happening more in schools and colleges in chennai. Government need to strengthen the existing laws and such thing should protect the rights & interest of students
@7kgl576
@7kgl576 19 күн бұрын
Waiting for your video on this topic for 3 days❤❤
@AmudhamozhiSaohss2023
@AmudhamozhiSaohss2023 19 күн бұрын
Yes
@sadhasivam1649
@sadhasivam1649 19 күн бұрын
Bro malasiya la Indian women oru manhole la vilundhu 24 hrs aagudhu in middle of the city...but innum avnga kedaikala 🥺 aadha pathi pesunga bro please 🙏🏻🙏🏻 idhaa yaarum pesala in malasiya la big news ..aadhula affect aierukurudhu Indian women 🙏🏻🥺
@behappy6873
@behappy6873 19 күн бұрын
Malaysia sinkhole pathi video PODUNGE.......ippo athutan trend news!!!
@lishalini1089
@lishalini1089 19 күн бұрын
Yes bro I wish he see my comment or yours..at least we can spread this earn more prayer
@suganyadevi4236
@suganyadevi4236 19 күн бұрын
Punishment should be severe for these actions. Or else we can't 😢 In Singapore, one boy said to his class mate girl, that she was very ugly to see. So that girl's mother gave complaint to the Principal and immediate action has been taken. That boy had been changed to some separate school for those children. But here nothing
@Hepshijoy
@Hepshijoy 18 күн бұрын
Madan - You are an experienced KZbinr hence expecting case studies like this with lot of informations . Just giving one line with duration 11 minutes is completely not enough . Sandeep gosh is already known for his misbehaviours . Kindly read 2021 news about him which you should have addressed on your first video about this case . Doing case studies is not an easy thing . Need lot of documentaries and information about them . Recent days I feel like you're doing videos only for thumbnails and subscribers . Missing your old videos how you were !
@miska18300
@miska18300 18 күн бұрын
True,,,,SDI Saravanan bro waited and delivered a clear cut video.MG bro,,,you also give some detailed explanation.It should be addressed properly to public and non medical people also. Just people come and attack Healthcare workers,,,we can't accept that.Even we can't attack them for our self defense.We will be sued and face Penal erasure.😢😢
@nishalliniarasu9409
@nishalliniarasu9409 19 күн бұрын
There’s one India origin lady fell into sinkhole, talk about it
@lishalini1089
@lishalini1089 19 күн бұрын
Hi #madangowri I really wish you could see my comment and talk as well as spread the news of Indian Citizen from karnataka who stucked in sinkhole for the past 2 days here in malaysia.until now not found. by spreading this at least we could earn their prayers to find her alive. The whole Malaysian praying for her safe return..Please spread this
@anandhiyaaanandhikaa3816
@anandhiyaaanandhikaa3816 19 күн бұрын
Within 24hrs 4 rape cases filed in India, proud to be an indian.. Thu..😢
@GokulHardy7
@GokulHardy7 17 күн бұрын
,🤣😂😂😂
@raveenasoundari1279
@raveenasoundari1279 19 күн бұрын
Romba nalla explain panninga MG👌👌👌👌
@RenuShree.D
@RenuShree.D 18 күн бұрын
My sister a student studying in third year college she's being brutally being attacked by a guy of own age severely he had hit her in my Ass and pushed and punched her and torn her dress off and hit my mother who had come to save me on her eyes . We ran for help with blending eyes and hit body . ROYAPETTE GH hospital and the staff there were least with courtesy. And WE RAN AND FILED A CASE IN J1SAIDAPET POLICE STATION NO FIR ALSO FILED we are waiting her since mrn it happened around 7 am . THE BOY IS POLITICAL INFLUENCED GUY IN DMK which gives him power to not even file a complain or nothing PLEASE HELP US PLEASE . WE ARE SEEKING JUSTICE NO ONE HERE TO HELP . We need help and justice . MG we need u to create a awareness that women in our city are being brutally mercilessly attacked and no way for help PLEASE MAKE A VIDEO ON THIS AND I SEEK JUSTICE
@GokulHardy7
@GokulHardy7 17 күн бұрын
🤣🤣🤣🤣
@thomasisaac8959
@thomasisaac8959 14 күн бұрын
அமீத் மாமாவுக்கு எவ்ளோ பவர் பாத்தியா😅😅😅ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் உள்துறை கண்ட்ரோல்தானே😅😅😅
@visakir15
@visakir15 19 күн бұрын
Anna can talk incident Malaysia sinkhole Rescue is one lady from India tourist fell down sink hole on Friday until now nothing update India news channel nothing care about this news Please upload on video and pray for Auntie and her family from Malaysia Indian.😢
@lishalini1089
@lishalini1089 19 күн бұрын
Yes none of the media in India cover this..Please madan gowri talk about this as an influencer it could spread all over India.
@Ringtonemapla
@Ringtonemapla 18 күн бұрын
NASA astronauts ah Pathi podu madhan ney...(sunita Williams ,butch wilmore)
@rubanchakravarthi4100
@rubanchakravarthi4100 18 күн бұрын
I am very scared and worrying about my own sister daughter how they'll come up with this toxic society.
@SupRiya-1512
@SupRiya-1512 19 күн бұрын
Good to see this news getting discussed in detail regularly. Pls post news reg astronaut Sunita Williams current state as well
@Yamini0910
@Yamini0910 19 күн бұрын
Girls la yaga tha porathu..yagayum safe ilaa Brave va eruka girls kuda antha time la yathum pana mudiyarathu ila.. Nanga yapditha valrathu konjam soluga pls.. Entha mari news la ketu v2la clg ku anupa kuda bayapadraga....😞
@GokulHardy7
@GokulHardy7 17 күн бұрын
First dress properly
@Medicolife1092
@Medicolife1092 15 күн бұрын
​@@GokulHardy7 Oh apdiya sir. Doctor enna dress pottu irunthupanga nenaikuringa ? 🤔 Ninga paakura vidhatha maathunga first hu
@CRISTIANORONALDO-lf8ld
@CRISTIANORONALDO-lf8ld 18 күн бұрын
bro malaysia le ippo oru aunty kuli kulle vilunthutange athe pathi sollu bro...KL le nadanthuchi. Malaysia police ippothaan ingge oru slipper eh findout panirukange
@RanjithFx333
@RanjithFx333 19 күн бұрын
Avanoda anurupaa aruthu vidringalaa da😢
@arunam7038
@arunam7038 19 күн бұрын
Was Waiting for a clarity on this topic...thanks madan
@NithinworldEntertainment
@NithinworldEntertainment 19 күн бұрын
IMPORTANCE OF PROTEST Then why everyone are protesting... "WE WANT JUSTICE " WE WANT JUSTICE " WE WANT JUSTICE " This protest will make the criminals to think. Whole Nation is with the victim & victim's family. We want Freedom.... We want Freedom... This gave us freedom in 1947. So protest gives relief & self satisfaction for everyone who participate. This protest is a lesson taught to the criminals to avoid further crimes.
@HariHaran-mb1cv
@HariHaran-mb1cv 18 күн бұрын
Thoothukudi gun shoot iku order kudutha collector ya kuda just transfer than panunainga vera onnum panala.money is always Ultimate
@manikandanseerangan5070
@manikandanseerangan5070 19 күн бұрын
Madan Gauri bro Nithyananda video please post
@Dr.StephenStrange001
@Dr.StephenStrange001 19 күн бұрын
Thedi thedi parthen song nice MG na!! I still remember the shooting vlog you made some days back 😊😊
@ramyanarayanan5102
@ramyanarayanan5102 19 күн бұрын
இந்தியா அமைதியை ஆதரிக்கிறது என பிரதமர் உக்ரைனில் சொல்லிக்கொண்டிருக்கிறார். இந்தியா அவ்வளவு அமைதியாகத்தான் இருக்கிறது.
@naline1998
@naline1998 17 күн бұрын
Kodumy😢
@saravananshankar16
@saravananshankar16 19 күн бұрын
Mathan bro unga video song ah parthen rompa nalarunthuchu வாழ்த்துக்கள்
@manojmnj7449
@manojmnj7449 19 күн бұрын
All evidence collected still no action the blood boils for revenge
@reenacharles8847
@reenacharles8847 19 күн бұрын
I think because of this incident we are talking about Kolkata,but who knows how other medical hospital and college of different states are😮?
@suryak6398
@suryak6398 19 күн бұрын
I'm living in china, here all hospitals are under government only...vaccines and medicines are free of cost for people and quality of medicine also very nice... Doctors , nurse and other staffs are kind to patient...if china government is providing benefits to people directly without any bribe...here rules are very strict... But in India the situation is still same..no changes with indian government...I'm ashamed to be an indian
@draco10447
@draco10447 19 күн бұрын
😢😢
@nancymary8952
@nancymary8952 18 күн бұрын
😢😢😢😢
@adityar3372
@adityar3372 19 күн бұрын
Give in video English subtitles so it reaches many other ppl than only ppl who know Tamil. Its value should reach ppl far and wide
@Naveen_madurai
@Naveen_madurai 19 күн бұрын
We All Are Waiting This Topic... Thanks MG🖖❣️
@shadowsuresh
@shadowsuresh 18 күн бұрын
Hi Please do video about the incident where happen in my place Kuala Lumpur Sinkhole masjid india The women from india was accidentally fall into sinkholes happen in that particular place, Actually this situation my government was do good afford but unfortunately they couldn’t find her until now, please do video to expose the real situation 🙏🏽🙏🏽🙏🏽
@user-py8ox6ym4j
@user-py8ox6ym4j 19 күн бұрын
Please talk about Malaysia sinkhole
@meowmeow3796
@meowmeow3796 19 күн бұрын
Been listening to u for yrs MG bro🖖🎉❤
@madangowri
@madangowri 19 күн бұрын
Thank for your support 🖖
@localboyseenu8189
@localboyseenu8189 18 күн бұрын
Krishnagiri issue pathi sollunga
@MY_FAVORITE-li1vh
@MY_FAVORITE-li1vh 19 күн бұрын
Ennatha Pesinalum girls kku against ahh ippadiyana vishayam nadanthukittu tha ierukkum It's never stop that is bitter truth 😢
@bala_2k2
@bala_2k2 19 күн бұрын
Atlast MG speaks!.🙏🙂
@manimech8252
@manimech8252 19 күн бұрын
Saravanan decodes
@dr.malligakannan1584
@dr.malligakannan1584 18 күн бұрын
Madhan not only this college, similar issues may exist in many other colleges too. Strong regulations must come from the Central &state Governments I feel.
@Entertainment_shorts643
@Entertainment_shorts643 19 күн бұрын
இந்த மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் நிலைமை மிகவும் மோசமான நிலைமையாக மாறிவிட்டது😢😢
@Akash-qi9tb
@Akash-qi9tb 19 күн бұрын
Madan bro CAPF pathi pesunga,indian army and indian CAPF it not same like working nature, promotion, canteen Please support in CAPF
@daisyglobalmalaysiamr.kupp4532
@daisyglobalmalaysiamr.kupp4532 19 күн бұрын
PETALING JAYA: Police believe that the 48-year-old Indian national who fell into a sinkhole near Masjid India today was swept away by strong underground water current.
@Pavithra.radhakrishnan1
@Pavithra.radhakrishnan1 19 күн бұрын
What ? 😢 where did this happen ? Is that a women ?
@vital1000
@vital1000 19 күн бұрын
​@@Pavithra.radhakrishnan1yes happened on Friday. So sad for the lady! 😔
@SandhiyaSandhiya-qj8tk
@SandhiyaSandhiya-qj8tk 17 күн бұрын
Eathu prechana na tha facility illa nu theriyathu....evalo nall ha government enna than panitu irunthanga nu therla...enaku enum um puriyala ethaku tha government irukanga nu ...ella vesiyathalum alachiyam ha irukanga....oru hospital la evalo pariya prechana vantha nu therinja aprm tha... matha ella hospital um facility la arrange pandranga...apo evalo nall ha enna tha panitu irunthanga
@MahiMahendran-x9e
@MahiMahendran-x9e 19 күн бұрын
1week itha paththi nenga pesalenu nenachen thank you so much 🙏
@localboyseenu8189
@localboyseenu8189 18 күн бұрын
Krishnagiri issue explain
@NithinworldEntertainment
@NithinworldEntertainment 18 күн бұрын
When you are Alone... ???? When two or three people are together... They feel secure. If alone... They have to contact a third person for help. That's not possible or trustworthy. Nobody will come forward to help a stranger or a person in trouble because it's risk taking. So... If you are alone.. 1. Keep yourself busy talking over phone. 2. Prank with a toy gun to save yourself. 3. As well known... Pepper spray. 4. Raise alarm in case of trouble... Help Help... 5. Make some genuine instant friends with women. 6. Travel with women copassengers 7. Call the mobile police who do their duty in their limits 8. Learn some martial arts. 9. Use something that you have in your bag for self defence. 10. Keep chanting bhajans, slokas & be religious.
@KogilahAthavanVlogs
@KogilahAthavanVlogs 17 күн бұрын
Sanjay Roy went inside the hospital at 4.03 am and came out at 4.33 am (estimation), just minus 10 minutes for him to walk towards the seminar Hall (back and forth). If he were drunk, he would have walked even more slowly.. In 20 minutes, do you think he will be able to do what they have recorded in the autopsy report? It feels like justice will be a joke in this case.
@Mr_Tamilan_1184
@Mr_Tamilan_1184 19 күн бұрын
Anna I am your og subscriber En kitayum oru KZbin channel eruku but active ah ella corona la aramichathu...In that channel epo na vathu tu oru hashtag create paniruken #ComebackasANNIYAN.... Because we need to get justice for it anna.... Enimetu oru ponnu Mela Kai vakanum na avanuku kolanadukanum....So we did a protest for Jalikatu (Tamil Nadu )and now for our India
@just_do_it04
@just_do_it04 19 күн бұрын
#ComebackasANNIYAN
@kcn8851
@kcn8851 16 күн бұрын
Please make a video about the recent news of the Waqf Board capturing Tamil land. Why aren't any Tamil KZbinrs talking about this issue? Makkaley need your support ❤
@shaminim2826
@shaminim2826 19 күн бұрын
Bold speech clear explanation
@kauthamkrishnan982
@kauthamkrishnan982 19 күн бұрын
Madan Indian women fell in sinkhole at Malaysia. Create awareness regarding sinkhole since rain is too much nowadays.
@sajuij6368
@sajuij6368 18 күн бұрын
Its happening all over India not only that hospital
@thatsparrowguy2485
@thatsparrowguy2485 19 күн бұрын
we need a person like Vikram Rathore in real life as shown in Jawaan Movie
@karivazhagan8258
@karivazhagan8258 19 күн бұрын
Madan channel la 5:38 #ad ahh😢😮
@grizz2795
@grizz2795 19 күн бұрын
Kaadhal aasai yaarai vittadho...(Kaadhal = Promotion)..
@whatsappstatuslyrics5471
@whatsappstatuslyrics5471 19 күн бұрын
Mg bro talk about yesterday incident Indian women from india fall in sinkhole in masjid India Malaysia ....pls talk about this😢😢
@yazhu7348
@yazhu7348 19 күн бұрын
waiting for this MG🖖💝
@hari2k22
@hari2k22 19 күн бұрын
When watching youtube videos Without skip continuously watching only one channel is MG Anna ❤
@chithralavu4648
@chithralavu4648 19 күн бұрын
Money makes many things.......
@Priyadharshini1910
@Priyadharshini1910 19 күн бұрын
Please keep talking about this topic madan anna
@HemalathaHemalathadharani
@HemalathaHemalathadharani 19 күн бұрын
Happy weekend❤ to all happy saturday
@swati1303
@swati1303 19 күн бұрын
Good ,afternoon to you madan gowri anna i am the "biggest "fan of yours meaning this one the mg squad 🖐and please ,madan gowri anna put the video about kurangani forest fire accident
@grizz2795
@grizz2795 19 күн бұрын
Kaadhal aasai yaarai vittadho...(Kaadhal = Promotion).. Thappa onnum keakala ..naaga itha pathi yethum keaka maatom nu intha topic la pesuriya??
@Smittenskin
@Smittenskin 19 күн бұрын
Eppo entha oru ponnukum nadakakoodatha oru vishayam nadanthuruchu nu sollrathukku pathil entha oru paiyanum panna koodatha oru. Visayatha pannitan nu solla aarambikromo appa maarum ithellam eppayum victim ah guilt aakurathu illa parithaba padrathu nyayam than venum victim ku punishment venum antha rapist ku
@praveen_vichuzz
@praveen_vichuzz 19 күн бұрын
Justice for Doctors
@suganlakshu
@suganlakshu 19 күн бұрын
Justice for all suffered women and babies
@ramh_21
@ramh_21 19 күн бұрын
Not only doctors, Need justice for girl babies & all females
@premkuamr6343
@premkuamr6343 17 күн бұрын
Our media wont say anything on this case. They will only bark if it happens in UP, gujarat , bihar. Since it happened in a state where DMK has alliance ..DMK media has never try to speak up.
@ComaliYoutuber.4097
@ComaliYoutuber.4097 19 күн бұрын
Madan anne andha case enkita kudutha thookidalam
@danisha-re9ye
@danisha-re9ye 19 күн бұрын
Fall at brickfield Malaysia
@Sowmiya_ravichandran
@Sowmiya_ravichandran 19 күн бұрын
MG talk about all other cases after this Kolkata incident 💔 it's really heartbreaking to hear about rape cases regularly
@GokulHardy7
@GokulHardy7 17 күн бұрын
😂
@sankarn9219
@sankarn9219 17 күн бұрын
AP stat - Nagarjuna ours Building demolition topic Explain pannugaa plz
@sivalogan-rh4in
@sivalogan-rh4in 19 күн бұрын
Justice for all the women in India
@karthiksg4u
@karthiksg4u 19 күн бұрын
Justice for that doctor
@sweety_indhu_4012
@sweety_indhu_4012 19 күн бұрын
Justice_for_Doctors_
@MuhammadSyawal-o2c
@MuhammadSyawal-o2c 17 күн бұрын
Salam Bro. Talk about Vijayalaxmi amma sinkhole incident in Masjid India,Malaysia. Vijayalaxmi amma missing n searching mission is now breaking news in Malaysia.
@jesijoyce1060
@jesijoyce1060 19 күн бұрын
நானும் இப்படி தான் சொல்லி கொண்டு இருக்கிறேன் இந்தியன் என்று சொல்ல வெட்க படுகிறேன்
@Sharings
@Sharings 19 күн бұрын
Madhan ji make on video on this The #SaveDamagundamForest campaign is an important effort to preserve this vital ecosystem and ensure it continues to benefit both the environment and the local communities.
@bharathansivabalan5191
@bharathansivabalan5191 17 күн бұрын
@madangowri Please make a video about the Indian woman who fell into a sinkhole in Kuala Lumpur, Malaysia, and whose body has still not been found after four days.
@girigirija6389
@girigirija6389 19 күн бұрын
அந்த பிள்ளைக்கு நியாயம் கிடைக்கணும் 😢
@danisha-re9ye
@danisha-re9ye 19 күн бұрын
Anne talk about Malaysian woman
🚨 Vijay Party Problem 🤯 | Madan Gowri | Tamil | MG
11:59
Madan Gowri
Рет қаралды 244 М.
Kolkata Doctor - Unexpected?! | Madan Gowri | Tamil | MG
10:59
Madan Gowri
Рет қаралды 647 М.
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 85 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 42 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,7 МЛН
Varkala Trip | Part 1
11:35
Priyanka Deshpande
Рет қаралды 977 М.
🚨 Kolkata Doctor Issue!  😰 | Madan Gowri | Tamil | MG
13:52
Madan Gowri
Рет қаралды 2,4 МЛН
🚨 Principal Finally Arrested! | Madan Gowri | Tamil | MG
10:30
Madan Gowri
Рет қаралды 463 М.
🚨 24 Hours Hospitals LockDown! 😱 | Madan Gowri | Tamil | MG
13:35
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 85 МЛН