கொல்லி மலை Part-1 | Kolli Malai | Crime Novel Story in Tamil | Thriller Novels | Tamil Audio Books

  Рет қаралды 32,572

Tamizh Radio Audiobooks

Tamizh Radio Audiobooks

Күн бұрын

வீட்டிற்கு தெரியாமல் த்ரில்லான மலைப் பயணம் மேற்கொள்ளும் காதல் ஜோடி! பாதி வழியில் இருளில் சந்திக்கும் விபரீதங்கள்! மரணம் நெருங்கி நெருங்கி துரத்த, மீண்டு வருவார்களா?
எழுத்து மற்றும் குரல் - பிரதீப் பாரதி
வருடம் - 2024
This story is owned by Tamizh Radio Audiobooks KZbin Channel. Copying and reproducing the same is forbidden and such cases will be dealt legally by us. Copyrights ​⁠ @Tamizh_Radio
Subscription to my channel 👇
/ @tamizh_radio
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝
Watch also👇
Red Circle Marmam: • RED CIRCLE மர்மம் | Sh...
Marupadiyum Oru Thadavai: • மறுபடியும் ஒரு தடவை | ...
Antha 69 Naatkal: • அந்த 69 நாட்கள் | Anth...
Pirpagal Vilayum: • மிரட்டும் அமானுஷ்யம் |...
Puthu Veedu: • புதுவீடு | Puthu Veedu...
Mohini Theevu: • மோகினித்தீவு மர்ம நாவல...
Anitha Ilam Manaivi; • அனிதா இளம்மனைவி | Anit...
Kolaiyuthir Kaalam: • கொலையுதிர் காலம் | Kol...
Thuravi: • துறவி சரித்திர நாவல் |...
Ilaiyarani: • இளையராணி முழுநாவல் | I...
Nilamangai: • நி்லமங்கை முழுநாவல் | ...
Jimiki Ponnu: • சில்லுன்னு ஒரு காதல் க...
Arabian Nights Part-1: • அரேபிய இரவுகள் கதை Par...
Arabian Nights Part-2: • அரேபிய இரவுகள் கதை Par...
#tamilthrillerstory #tamilcrimestory #tamizhradio #tamilcrimenovels #tamilthrillernovels #kollimalai
#pradeepbharathi
Chapters:
Intro : 00:00:00
Episode 01: 00:00:33
Episode 02: 00:04:18
Episode 03: 00:09:24
Episode 04: 00:14:16
Episode 05: 00:15:03
Episode 06: 00:18:35
Episode 07: 00:21:37
Episode 08: 00:23:35
Episode 09: 00:25:36
Episode 10: 00:27:28
Episode 11: 00:30:40
Episode 12: 00:34:23
thriller novels in tamil,
crime thriller novels in tamil,
sujatha thriller novels in tamil,
best crime thriller novels in tamil,
suspense thriller novels in tamil,
crime thriller novels in tamil rajeshkumar,
thriller novels audiobook tamil,
tamil crime thriller novels,
tamil thriller story books,
tamil thriller novels audio,
best thriller novels in tamil,
detective novels in tamil,
crime thriller audiobook tamil,
agatha christie novels in tamil,
thriller novel story in tamil,
novel tamil story books,
thriller stories in tamil,
thriller ghost stories in tamil,
crime thriller stories in tamil,
thriller movies stories in tamil,
thriller books in tamil
sujatha crime novels in tamil,
crime novels in tamil,
sujatha thriller novels in tamil,
crime thriller novels in tamil,
crime thriller audiobook tamil,
tamil crime novels audio,
tamil crime thriller novels,
thriller novels in tamil
crime novel story in tamil,
crime novel story in tamil rajeshkumar,
tamil crime novel story,
crime novel audiobook tamil,
crime novel in tamil,
tamil audio books crime,
crime novels in tamil,
detective novels in tamil,
detective story in tamil explanation,
detective story in tamil fairy tales,
crime naval story in tamil,
tamil crime audio story,
crime story books in tamil,
crime thriller story books in tamil,
best crime story books in tamil,
tamil crime novels audio

Пікірлер: 124
@saraswathisaraswathi5292
@saraswathisaraswathi5292 6 ай бұрын
கதை ரொம்ப நல்லா இருந்தது சூப்பர் அதுவும் கொல்லிமலை மர்மங்கள் சித்தர்கள் நிறைந்த ஒரு வனப்பகுதி அதை வைத்து எழுதிய நாவல் நன்றாக இருக்கிறது இது நீங்கள் எழுதிய நாவல் என்று சொல்லி இருக்கிங்க சூப்பர் வாழ்த்துக்கள் உங்கள் குரலும் பின்னணி இசையும் அற்புதம் நீங்கள் வாசிக்கும் போது மனிதர்கள் விலங்குகள் மற்றும் வாகனங்கள் காடுகள் எல்லாவற்றையும் கண் கொண்டு பார்த்தது போல இருக்கிறது சூப்பர் 👌👏💐🙏
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
எத்தனை நீளமான விளக்கமான விமர்சனம் 😅 உச்சி குளிர்ந்து விட்டது எனக்கு🙌 தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி🙏🤗
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
Part 2 Link: kzbin.info/www/bejne/qGfYYWWHobqGjJofeature=shared
@janaram3720
@janaram3720 3 ай бұрын
Super story...ur narration is good unga voice actor vishal maari iruku
@Tamizh_Radio
@Tamizh_Radio 2 ай бұрын
Thank you bro
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 Ай бұрын
கதை படு விறுவிறுப்பாக இருந்தது. வாசிப்பும் மிகவும் அருமை.
@Tamizh_Radio
@Tamizh_Radio Ай бұрын
மிக்க நன்றி! இரண்டாம் பாகத்தையும் கேளுங்க!
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
Subscription to my channel 👇 www.youtube.com/@Tamizh_Radio?sub_confirmation=1
@gangakannan5354
@gangakannan5354 6 ай бұрын
திகிலான கதை கதையை உரைத்த குரல் அருமை ஏற்ற இறக்கங்களுடன் கதை சொன்ன விதம் சூப்பர் வாழ்த்துக்கள்
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
மிக்க நன்றி 🤗🙏
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
Part 2 Link: kzbin.info/www/bejne/qGfYYWWHobqGjJofeature=shared
@sujathashellu408
@sujathashellu408 4 ай бұрын
Nice story brother.your story as well as narration fantastic.keep doing we all here to support you 🎉🎉🎉🎉
@Tamizh_Radio
@Tamizh_Radio 4 ай бұрын
Thank you so much for your kind words 🙏🙌
@thangarajSaradha-yj2vc
@thangarajSaradha-yj2vc 5 ай бұрын
கதை சொல்லுற விதம் நல்ல இருக்குது
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
நன்றிங்க 🙏
@chitrajayachandran5182
@chitrajayachandran5182 6 ай бұрын
Superb 👌👌👌 your voice and music very excellent sir good job 💯
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
Thank you so much for your kind words 😅🙏
@MalaR-fy8ii
@MalaR-fy8ii 5 ай бұрын
சுப்பர்
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
🙏🙏
@yusufgani4423
@yusufgani4423 5 ай бұрын
Intha storya Vida neenga sollara antha type very very nice
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
🙏🤗 thank you so much
@bashiriyahabeeb7118
@bashiriyahabeeb7118 5 ай бұрын
உங்கள் கதை மிகவும் அருமையாக இருந்தது கதை சொல்லும் விதமும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் எனக்கு ஒரு சில சந்தேகம் விஜய் அந்த பங்களாவுக்கு எப்படி வந்தார் என்பதற்கான விளக்கம் இல்லை காவல் நிலையத்திற்கு போன் செய்தார் அடுத்தது பங்களா வந்து விட்டார்
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
மிக்க நன்றி🙏 கதையின் போக்கில் சிலவற்றை வாசகர்களே தீர்மானித்து கொள்ள சில விஷயங்களை விட்டு விடுவதும் ஒரு பாணி தான்! அவர்கள் வண்டி சரிந்த இடத்திற்கே வந்து அதை சுற்றி ஆராய்ந்ததில் கண்டு பிடித்தார் எனவும் வைத்துக் கொள்ளலாம் 🤗🤩
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
Part 2 ம் வெளியாகி விட்டது Link: kzbin.info/www/bejne/qGfYYWWHobqGjJofeature=shared
@Qaaria03
@Qaaria03 6 ай бұрын
Wow... thrilling story.... Wordings ellam nallaruku..Romba professional ah write pannirukinga i loved it❤️❤️❤️. I hope you will write more like this...
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
Thank you so much 🙏🤗
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
Part 2 Link: kzbin.info/www/bejne/qGfYYWWHobqGjJofeature=shared
@souganya.gkannan8401
@souganya.gkannan8401 6 ай бұрын
நான் subscribe பண்ணிட்டேன் கதை அவ்வளவு அற்புதமாக இருக்கிறது சகோ
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
🤗🙏😅😅
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
Part 2 Link: kzbin.info/www/bejne/qGfYYWWHobqGjJofeature=shared
@kavingowri2024
@kavingowri2024 6 ай бұрын
We are waiting...
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
🤗
@kalai30586
@kalai30586 6 ай бұрын
வாழ்த்துக்கள் ப்ரதீப் 👏👍உங்க குரலுக்கு ரசிகை..இனி உங்க கதைக்கும் ❤🎉🎉🎉🎉🎉.....
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
என் மனமார்ந்த நன்றிகள் 🤗🙏
@geethanjalik4262
@geethanjalik4262 6 ай бұрын
Really a good one.... 👏👏👏
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
Thank you so much ☺️🙏
@Sridevi-bb2qo
@Sridevi-bb2qo 6 ай бұрын
Romba nalla irundhuchu bro unga story um adha narrate pannina vidhamum.. Looking forward to listen to many such stories👍well done
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
Thank you so much for your kind words 🤗🙏
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
Part 2 Link: kzbin.info/www/bejne/qGfYYWWHobqGjJofeature=shared
@Sridevi-bb2qo
@Sridevi-bb2qo 5 ай бұрын
Tq bro👍
@gnlnaicker3235
@gnlnaicker3235 4 ай бұрын
Super voice, , narration, keep up the good work bro😊
@Tamizh_Radio
@Tamizh_Radio 4 ай бұрын
Thank you Sir
@meinchennaicity
@meinchennaicity 6 ай бұрын
Migayum arumai.. vaalthukkal..
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
Thank you 🙏
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
Part 2 Link: kzbin.info/www/bejne/qGfYYWWHobqGjJofeature=shared
@sivasadacharam2108
@sivasadacharam2108 6 ай бұрын
அருமையான திரில் கதை சிறப்பாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🙏🤗
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
Part 2 Link: kzbin.info/www/bejne/qGfYYWWHobqGjJofeature=shared
@shivahassan338
@shivahassan338 6 ай бұрын
❤ Super 👌🕊🙏
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
🙏🤗
@rajidinu7564
@rajidinu7564 6 ай бұрын
Very Thrilling and interesting story bro😅😅😅😅👻🎃🎃👿😈🥸🥸👌👌👌👌👌👌unga Hardwork ku keep it up😊😊😊😊😊😊
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
Thank you so much 🤗🙏
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
Part 2 Link: kzbin.info/www/bejne/qGfYYWWHobqGjJofeature=shared
@sriindhumathy716
@sriindhumathy716 6 ай бұрын
Anna unga voice la RK sir novels keta nalla irukum.... Waiting for that
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
Correct, rights kedaikanume😅
@kalai30586
@kalai30586 6 ай бұрын
​@@Tamizh_Radio 😅😅
@lalithanagarajan1055
@lalithanagarajan1055 5 ай бұрын
மிகவும் நன்றாகக் கதை எழுதுகிறீர்கள். அதையும் விட அழகாக் கதை சொல்கிறீர்கள். இரண்டாம் பகுதியைக் கேட்க ஆவலாக உள்ளேன். தங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஒரு suggestion சொல்லலாமா? ஒரு எளிமையான கதைக்கருவை மிகவும் அழகாக develop செய்திருக்கிறீர்கள். ஒரு சிக்கலான அல்லது ஆழமான ஒரு கதைக்கருவை முயற்சி செய்யுங்கள். அது தொடர்பியல் (ஜீவி படம் போல) சார்ந்ததாக இருந்தால் நன்றாக இருக்கும். மேலும் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
மிக்க நன்றி தங்களின் ஆழமான கருத்துக்கு🙏 முயற்சிக்கிறேன்😅
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
Part 2 Link: kzbin.info/www/bejne/qGfYYWWHobqGjJofeature=shared
@Swethahistory
@Swethahistory 6 ай бұрын
Super sir 🎉🎉🎉
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
🤗🙏
@middlebenchers2744
@middlebenchers2744 5 ай бұрын
இப்டி ஒரு சேனல் எவ்ளோ நாளா தெடிட்டு இருந்தேன்....
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
😅🤩🙏
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
கொல்லி மலை 2.0 வும் பாருங்க😅 புது வீடு also has same characters
@SARANYA-mx7xi
@SARANYA-mx7xi 6 ай бұрын
Super bro... Ur voice super
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
Thank you 🙏
@sunrise8596
@sunrise8596 6 ай бұрын
செம வாய்ஸ்..❤
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
🙏🤗
@sunrise8596
@sunrise8596 6 ай бұрын
@@Tamizh_Radio ராஜேஷ்குமார் நாவல்கள் உங்க குரலில் கேட்க.....வேண்டும்
@womensuniverse8204
@womensuniverse8204 6 ай бұрын
Super narration bro… keep it up
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
Thank you 🙏🤗
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
Part 2 Link: kzbin.info/www/bejne/qGfYYWWHobqGjJofeature=shared
@renugadevipadmanabhan8947
@renugadevipadmanabhan8947 6 ай бұрын
Voice modulation is good.
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
Thank you 🙏
@shanmugapriya7599
@shanmugapriya7599 6 ай бұрын
Story super.... Second part varuma....?🥳🤩
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
Neyargal virumbina pottura vendiyadhu thaan 😅
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
Part 2 Link: kzbin.info/www/bejne/qGfYYWWHobqGjJofeature=shared
@gayathriharibaskar8594
@gayathriharibaskar8594 5 ай бұрын
Part 2 podunga. Green man ah oru intelligent police encounter pandra madhiri or oru deiva sakthi azhikira mathiri.
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
ha ha ha! Sure, innum ezhudhi mudikala, unga Karpanai valam sooper! Vazhthukkal😅
@gayathriharibaskar8594
@gayathriharibaskar8594 5 ай бұрын
Thanks for your reply ​@@Tamizh_Radio
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
Part 2 Link: kzbin.info/www/bejne/qGfYYWWHobqGjJofeature=shared
@denhorn
@denhorn 6 ай бұрын
Good, love it, keep going
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
Thank you 🙏
@MilharMohammed
@MilharMohammed 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@Tamizh_Radio
@Tamizh_Radio 2 ай бұрын
🤗
@user-hb9li9qz2w
@user-hb9li9qz2w 6 ай бұрын
Advance Happy Pongal anna.
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
Thank you and wish you and your family too a happy Pongal🤗
@user-ul9lu1ok9v
@user-ul9lu1ok9v 5 ай бұрын
Pls put more ghost stories. Im addicted to your voice. 😂
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
Sure 👍😅
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
Part 2 Link: kzbin.info/www/bejne/qGfYYWWHobqGjJofeature=shared
@piryadon
@piryadon 6 ай бұрын
என்னா Pa open vioce பயமாக உள்ளது 😮😮 ....
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
😅😅
@gee.2023
@gee.2023 6 ай бұрын
For my english skit i am going to do this story bro
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
Super! Congratulations 🙌
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
How was your skit?
@gomathiashok206
@gomathiashok206 6 ай бұрын
Horrible bro Oru film aa patha mathiri eruthuchu😊😊super narration
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
Thank you so much ☺️🙏 please share it with other thriller lovers
@SAAICART
@SAAICART 5 ай бұрын
,👌👌👌👌👌
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
🤗🙏🙏
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
Part 2 Link: kzbin.info/www/bejne/qGfYYWWHobqGjJofeature=shared
@vinom3562
@vinom3562 6 ай бұрын
❤❤❤
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
🙏
@annu0511
@annu0511 6 ай бұрын
Wow.. U wrote tis novel.. So u got published any books or novel?
@annu0511
@annu0511 6 ай бұрын
Hw abt poems?
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
Yes
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
I do write poems, not yet published them
@benjaminhouston1320
@benjaminhouston1320 5 ай бұрын
💕 *Promo SM*
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
Sorry puriyalaye
@SakthiSakthi-tp7ft
@SakthiSakthi-tp7ft 6 ай бұрын
அடுத்த பகுதி இருக்காங்க 😅😅😅😅
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
சஸ்பென்ஸ்😅
@SakthiSakthi-tp7ft
@SakthiSakthi-tp7ft 6 ай бұрын
@@Tamizh_Radio 😆
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
Part 2 Link: kzbin.info/www/bejne/qGfYYWWHobqGjJofeature=shared
@KavithaKavitha-mr6bi
@KavithaKavitha-mr6bi 6 ай бұрын
Enna bro ivlo late ah aplod panriga
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
😅🙏
@thenmozhi7478
@thenmozhi7478 6 ай бұрын
Neengale ezhuthiya navala..??
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
Aama 🤗
@thenmozhi7478
@thenmozhi7478 6 ай бұрын
Vazhthugal🎉🎉
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
@thenmozhi7478 🙏🤗
@ammavummagalumrajuvini2997
@ammavummagalumrajuvini2997 6 ай бұрын
இந்த கதை ல என்ன சொல்ல வரீங்க
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
😳
@ammavummagalumrajuvini2997
@ammavummagalumrajuvini2997 6 ай бұрын
கதை கேக்க த்ரில்லா இருந்துச்சா அதோட ஓடிப்போயிரு னு சொல்றிங்களா 😄
@Tamizh_Radio
@Tamizh_Radio 6 ай бұрын
@ammavummagalumrajuvini2997 🤗 கண்டிப்பாக இல்லை! எனக்கு Motivation ஏ உங்களை போன்ற subscribers தான்! கட்டுரைகளை போல கதைகளின் கருத்து வெளிப்படையாக சொல்லப்படுவதில்லை. கதையின் போக்கிலேயே அது புரிய வேண்டும். அதில் நான் எங்கு தவற விட்டேன் என யோசித்தேன்! அவ்வளவு தான்!
@9047506420
@9047506420 5 ай бұрын
Naration is very poor this dram talk remember radio days
@Tamizh_Radio
@Tamizh_Radio 5 ай бұрын
Thanks for your feedback. If you be specific on a few points, it will certainly be helpful for me to improve in the upcoming stories
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 53 МЛН
மதிப்பும் மரியாதையும்
34:42
Tamil Vaanoli
Рет қаралды 144 М.
crime thriller novel
1:09:59
kadhai nilavu
Рет қаралды 12 М.
I meet Mr.Beast
0:15
ARGEN
Рет қаралды 23 МЛН
Моя Жена Босс!
0:40
Petya English
Рет қаралды 5 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
0:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН