Рет қаралды 3,348
கொல்லிமலை மாசி(யார்?)
கொல்லிமலை மாசி அண்ணனார் பற்றிய ஒரு தொகுப்பாக காணொளிகள் வெளியிடும் சிறு முயற்சி செய்து வருகிறோம் அய்யா.
அதன் முதல் கட்டமாக, அண்ணார் பற்றிய சில அடிப்படை தகவல்களுடன் முதல் காணொளி அண்ணனாரின் youtube தளத்தில் ஒரு உலகளாவிய அணுகுமுறை வேண்டும் என்ற நோக்கில் பதிந்துள்ளோம்.
இந்த காணொளி வெளியிடலாமா என்ற சந்தேகம் கடையானுள் இதனை தயார் செய்யும் முதல் நொடி முதல் இருந்தது. அண்ணனாருக்கு தீபம் காட்டி பணிகளை தொடர்ந்தோம்.
இரண்டு கேள்விகள் வைத்தோம் அண்ணனாரிடத்தில்...
1 . காணொளி வெளியிடலாமா
2 . அப்படியென்றால் இன்று அதற்கு சரியான நாளா?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில், அண்ணன் திரு கண்ணன் அய்யாவின் கணவாயில் தோன்றி, அவர் மூலமாக இன்று பிரதோஷம், சூரிய பிரதோஷம் நல்ல நாள் என்று கடையின் கேட்காமலே அவர் மூலமாக தகவல் கொடுத்தார்கள்...
இந்த காணொளியை அண்ணனுக்காக அற்பணிக்கிறோம்...