பகளவாடி ராசி சக்கரம் கோவில் ஆலய அர்ச்சகர் திரு. ரவிச்சந்திரன் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97502 93721 திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பகளவாடி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கரட்டாம்பட்டி ஜெயராம் பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். கல்லூரியின் சுற்றுச்சுவரை ஒட்டி கிழக்கு திசையில் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் சத்திரம் என்ற இடத்தில் இந்த திருக்கோவில் அமைந்திருக்கிறது - maps.app.goo.gl/PHwJWYGqTR6GsSej6 whatsapp.com/channel/0029Va7OyCt0gcfIYmSTYm1T இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!! மிகப்பழமையான சக்தி வாய்ந்த நட்சத்திர பரிகார கோவில்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/hZTGcpJja9N7naM
@KAMALESH-cz1oc7 ай бұрын
Aalayamselveer channel Please give your contact number Sir
@AalayamSelveer Жыл бұрын
மிகப்பழமையான சக்தி வாய்ந்த நட்சத்திர பரிகார கோவில்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/hZTGcpJja9N7naM
@DhanapalSan11 ай бұрын
I appreciate channel team effort to took our state precious and valuable tradition to all devotees. 🙏
@AalayamSelveer11 ай бұрын
Thank you so much sir
@kumares855210 ай бұрын
சிறப்பு 🙏
@AalayamSelveer10 ай бұрын
🙏🙏🙏
@narayanraja7802 Жыл бұрын
நன்றி அய்யா!
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@parameswari04 Жыл бұрын
Nadamadum deivam Alayam selveer channel 🎉🎉🎉🎉
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@venivelu4547 Жыл бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@parameswari04 Жыл бұрын
Arumai 🎉 Arumai
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@ShashiKumar-re7id7 ай бұрын
🙏🙏👍👍👍👍👍👍👍
@AalayamSelveer7 ай бұрын
🙏🙏🙏
@vasanthavasanthakumar3999 Жыл бұрын
சிவகங்கை கோவனூர் குண்டுமணி அம்மன் கோயில் . சித்தர்கள் முதன் முதலாக அம்மனை வழிபட்ட இடம். ஒரு வீடியோ எடுங்க.
@AalayamSelveer Жыл бұрын
அடுத்த முறை சிவகங்கை பயணம் செய்யும்பொழுது நிச்சயமாக செய்கிறோம் சகோதரி
@pandianirula2130 Жыл бұрын
நன்றி
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏
@ShashiKumar-re7id7 ай бұрын
👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer7 ай бұрын
🙏🙏🙏
@sivasubramaniyanramasamy813 Жыл бұрын
Indha temple engae ulladhu
@AalayamSelveer Жыл бұрын
திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பகளவாடி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கரட்டாம்பட்டி ஜெயராம் பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். கல்லூரியின் சுற்றுச்சுவரை ஒட்டி கிழக்கு திசையில் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் சத்திரம் என்ற இடத்தில் இந்த திருக்கோவில் அமைந்திருக்கிறது.
@karthikeyapandyanrajasekar9931 Жыл бұрын
சுசீந்திரம் கோவில் பற்றி வீடியோ இருக்கா
@AalayamSelveer Жыл бұрын
இதுவரை அங்கு நாங்கள் பயணம் செய்யவில்லை, வரும் மாதங்களில் நிச்சயமாக பதிவிடுகிறோம் சகோ🙏👍
@kasiahoripitchaadavar10 ай бұрын
சுசீந்திரம் கோயில் பற்றி யூடியூபில் டைப் அடித்தாலே எல்லாமே கிடைக்கும்
@OurSSfamily Жыл бұрын
🙏🙏🙏🙏
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏
@rameshpathiyar5019 Жыл бұрын
Om namasivaya
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@vadivelk7194 Жыл бұрын
இந்த கோவில் எங்கே உள்ளது ஐயா கூறுங்கள்
@AalayamSelveer Жыл бұрын
திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பகளவாடி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கரட்டாம்பட்டி ஜெயராம் பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். கல்லூரியின் சுற்றுச்சுவரை ஒட்டி கிழக்கு திசையில் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் சத்திரம் என்ற இடத்தில் இந்த திருக்கோவில் அமைந்திருக்கிறது.
@kuku8836 Жыл бұрын
🤲🤲🤲🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🙏🙏🙏🙏
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@siddharulagu1094 Жыл бұрын
🎉🎉🎉🎉
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@arunamuthu4103 Жыл бұрын
Ayya enaku 27 age thiruchendur kadalli kulikum pothu ear la kadal alai adichuruchu athula irunthu ear prb yaru pesunalum cleara kekamatinguthu ayya ipo na work pakuren romba romba kastama iruku inha prb medicine ethum entha uses illa mechine vachalum sariya kekamatinguthu ayya pls pls ethuku oru solution sollunga 😢😢😢
@arunamuthu4103 Жыл бұрын
Ayya pls unga replay kaga na kathiruken 5 year achu intha prb 😢😢😢