Рет қаралды 16
ஒவ்வொரு வருடத்திலும் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி அலவில். நவராத்தரி பூஜை விழா 9நாட்கள் வழிபாடு சிரப்பாக நடத்தப்படும். அப்பொழுது கொலு அமைத்து அம்மனை வழிபடுவார்கள்.கொலு பொம்மைகளை 3,5,7,9,11 போன்ற படிகள் அமைத்து அலங்காரம் செய்து அம்மனை இறைவழிபாடு செய்வார்கள். அதர்க்காக எவ்வாரு படிகள் அமைப்பதுஎன்பதை இந்தகானொளியில்
தெரிவித்துள்ளேன்.
காணொளியை SUBSCRIBE CLICK செய்து மற்றும் BELLY BUTTON கிளிக் செய்து எனது சேனலுக்கு பெரும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.