Kongu Aarathi song | Marriage Function | Vickey Weds Aruna

  Рет қаралды 889,282

NEROSE PHOTOGRAPHY

NEROSE PHOTOGRAPHY

3 жыл бұрын

#Kongu #konguaarathi கொங்கு மண்டல ஆரத்தி பாட்டு
Nerose Photography | karur Wedding |
For Booking Contact : 80725101175 , 9789549413

Пікірлер: 142
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv 2 жыл бұрын
நான் பெரிதும் மதிக்கப்படும் கொங்கு தமிழ் அருமை சகோதரிகளே கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் 🙏🙏
@anniefenny8579
@anniefenny8579 3 жыл бұрын
அழகாய் புன்சிரிப்போடு பாடிய மகளிருக்கு வாழ்த்துக்கள்.இரண்டாயிரமென்ன,இன்னும் அதிகமாகக் கொடுக்கலாம்.
@tamilvalavan1431
@tamilvalavan1431 3 жыл бұрын
தமிழர் பாரம்பரியம் டிஜிடலுக்கு மாறியதுபோல் ஓர் உணர்வு... அருமையான வரிகள்👌 அழகாய் பாடும் யுவதிகள்👏👏👏 வாழிய மணமக்கள்💐
@deenadayalanlakshmipathi7415
@deenadayalanlakshmipathi7415 3 жыл бұрын
👍
@jeevar241
@jeevar241 3 жыл бұрын
Super
@bavatharanichannel5903
@bavatharanichannel5903 3 жыл бұрын
சஃ
@arunjohan
@arunjohan 3 жыл бұрын
அருமை, அருமை - சிறப்போடு பேணுவீர் பாராட்டுகள்.
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 3 жыл бұрын
ஆராத்தி பாடல் கேட்டு எவ்வளவு நாளச்சி பாடல் பாடிய இன்றை இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
@kiranashwathn1904
@kiranashwathn1904 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍. கொங்கு வேளாளர் குலத்தில் பாரம்பரிய பாடல் கள் அருமை . கொங்கு வேளாளர் கவுண்டர் கள்👍👍👍👍👍
@kiranashwathn1904
@kiranashwathn1904 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கொங்கு வேளாளர் கவுண்டர் பாரம்பரிய முறையில் நாம் கடைப்பிடிப்போம் 👍
@yuvarajvickey5141
@yuvarajvickey5141 3 жыл бұрын
👍
@madhanraj6827
@madhanraj6827 2 жыл бұрын
ஒரே பாடல் மட்டும் தானா ஆரத்தியில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு முறை கடைபிடிக்கப்படுகிறது நவீன குடும்பங்களில் சினிமாவின் ஆதிக்கம் அவ்வளவுதான்
@adhirox3635
@adhirox3635 Жыл бұрын
@@madhanraj6827 aamam pazhiya udane cinema mela podunga
@karthikeyan-td2xx
@karthikeyan-td2xx 3 жыл бұрын
எனக்கெல்லாம் பாட்டு பாடாமயே கொழுந்தியா1000 புடுங்கிட்டா. தெரியாம போச்சே. கொங்கு பெண்களுக்கு வாழ்த்துக்கள் பாரம்பரியம் கொண்டாடப்படட்டும்.
@Koilmani
@Koilmani 8 ай бұрын
😅
@Nagarajan-ix1fp
@Nagarajan-ix1fp 3 жыл бұрын
அருமையான ஆராத்தி கவுண்டர் பாடல் வரிகள் தங்கம்
@user-uv7wd8dc7x
@user-uv7wd8dc7x 3 жыл бұрын
கொங்கு நாட்டுக்கு உரிய பாடல் கொங்கு நாட்டு ஆராத்தி பாடல்
@logamoorthykaruppannan5500
@logamoorthykaruppannan5500 3 жыл бұрын
அருமை சகோதரிகளுக்கு பாராட்டுக்கள்
@nandhukumar2032
@nandhukumar2032 3 жыл бұрын
Kongu sonnthgallku vallthukkal
@mydiary5282
@mydiary5282 3 жыл бұрын
மிக அழகான பதிவு 👌👌👌
@i.k8446
@i.k8446 3 жыл бұрын
வாழ்க கொங்கு வேளாளர் குலத்தின் புகழ்
@arunkumarn.k.897
@arunkumarn.k.897 3 жыл бұрын
வாழிய மணமக்கள்... வாழிய பாடல் பாடிய எம் சகோதரிகள்...🎊🎉👏👏
@malathiarumugam5038
@malathiarumugam5038 3 жыл бұрын
So nice to watch....so so lovely singing....married couple's smile is so cute❤️❤️❤️❤️
@gokulgowthamramasamy4626
@gokulgowthamramasamy4626 3 жыл бұрын
Superbbb...love from KonguNadu
@kurumba_gounder_kallakuric9249
@kurumba_gounder_kallakuric9249 Жыл бұрын
🤝வணக்கம் டா நண்பா. ✨கள்ளக்குறிச்சியில இருந்து🔰குறும்பக்கவுண்டர் 🔰💥[நாகர் குலத்தான்]💥🔰
@sathiyamoorthy2786
@sathiyamoorthy2786 3 жыл бұрын
பாரம்பரியத்தை பதிவு செய்யும் உங்கள் பணி மேன் மேலும் சிரக்கட்டும். வாழ்த்துக்கள்..
@nerorenatarajan2353
@nerorenatarajan2353 3 жыл бұрын
நன்றி
@dubagurgirls5992
@dubagurgirls5992 3 жыл бұрын
Ya
@aravindhramjo9650
@aravindhramjo9650 3 жыл бұрын
Poonum paiyanum romba azhaga sirikuringa☺☺
@yuvarajvickey5141
@yuvarajvickey5141 2 жыл бұрын
Haha thanks bro
@dubagurgirls5992
@dubagurgirls5992 3 жыл бұрын
Kasu vanga enna techniques parunga✨😃😃😂😂😂😂😂
@murugeshanmurugeshan1544
@murugeshanmurugeshan1544 3 жыл бұрын
👌👌👌👌👌SO SWEET 🌹🌹🌹🌹 semma semma semma last line super 👌👌👌🌹
@pradeeparamesh309
@pradeeparamesh309 3 жыл бұрын
Kadai kootam😍
@naveenvijay1881
@naveenvijay1881 3 жыл бұрын
I am watching more times very super lines 👌👌
@murugeshanmurugeshan1544
@murugeshanmurugeshan1544 3 жыл бұрын
👌👌👌👌🌹🌹🌹🙏🙏🙏 so sweet so cute antha kadasi vari super super super 👌👌👌
@kaliyamoorthik6558
@kaliyamoorthik6558 3 жыл бұрын
Sister song super Chennai kaliyamoorthi 🙏🙏🙏
@maladhi1235
@maladhi1235 3 жыл бұрын
Very nice. Valthugal. Love frm Malaysia.
@mary-up7xb
@mary-up7xb 3 жыл бұрын
Ayoo semmma vera level atha Google pay phone pay 😀😀😀
@Velmurugan-ln9wc
@Velmurugan-ln9wc 3 жыл бұрын
semma enjoyment to my mind....
@gokulgowthamramasamy4626
@gokulgowthamramasamy4626 2 жыл бұрын
🔥🔥..love from KonguNattu Karan 🔥
@selvaroshan1193
@selvaroshan1193 3 жыл бұрын
அருமை அருமை....❤️❤️❤️
@vigneshaksvtss421
@vigneshaksvtss421 2 жыл бұрын
ரொம்ப அழகா பாடுறாங்க
@SureshKumar-oo3fd
@SureshKumar-oo3fd 16 сағат бұрын
இது தான் நம்முடைய பாரம்பாரியம்
@dumilstar8526
@dumilstar8526 3 жыл бұрын
மாப்பிள்ளை என்னப்பா உங்களுக்கு மூன்று கொழுந்தியாவா ஆச்சரியமாக இருக்கிறது.கொடுத்துவைத்தவர் மாப்பிள்ளை
@yuvarajvickey5141
@yuvarajvickey5141 2 жыл бұрын
Haha .. ❤️ thanks bro
@dineshmugesh4653
@dineshmugesh4653 Жыл бұрын
Super choti 🤗🤩
@yuvarajvickey5141
@yuvarajvickey5141 Жыл бұрын
Thanks
@mohamedrafeek1998
@mohamedrafeek1998 Жыл бұрын
மணமக்கள் வாழ்க வளமுடன். 🙏
@gayu1689
@gayu1689 2 жыл бұрын
Very nice song 🥰🥰🥰💖💖 Vera Laval
@trichyrockzzzz5853
@trichyrockzzzz5853 3 жыл бұрын
என்ன அருமை, என்ன அருமை கடைசில பணம் தான் கம்மியா
@umamanju7897
@umamanju7897 3 жыл бұрын
Na entha video 20 time pathuta
@yuvarajvickey5141
@yuvarajvickey5141 3 жыл бұрын
Haha thanks 👍
@prakashjptravals6155
@prakashjptravals6155 3 жыл бұрын
கொழுந்தியா குசும்பு
@venkatachalamc5344
@venkatachalamc5344 2 жыл бұрын
So Beautiful kongu Tamil culture of KonguNadu,
@aarthispicy8950
@aarthispicy8950 3 жыл бұрын
Kongu vellala gounder da
@simplytravel1751
@simplytravel1751 Жыл бұрын
This culture only followed by kongu vellala gounder .... We at kongu naadu
@parameshwari4271
@parameshwari4271 3 жыл бұрын
Kongu culture is so nice
@jenaniarunachalam3118
@jenaniarunachalam3118 3 жыл бұрын
Nice to hear❤
@kogilarangasamy3970
@kogilarangasamy3970 3 жыл бұрын
Super kadai kootam
@anujar9497
@anujar9497 3 жыл бұрын
Sema sema
@aquacleanplus4347
@aquacleanplus4347 3 жыл бұрын
தீரன் வம்சம்.....
@lavanyakaruppusamy5105
@lavanyakaruppusamy5105 2 жыл бұрын
Same song for my brother marriage 🤩 super song
@shasideva8887
@shasideva8887 3 жыл бұрын
Supera padunega tholigagala
@karikalanm2568
@karikalanm2568 2 жыл бұрын
பாடல்கள் அருமையோ அருமை நாம் தமிழர் கட்சி சார்பில் வாழ்த்துக்கள் உறவுகளே
@babydoll6038
@babydoll6038 3 жыл бұрын
Super ❤️
@muruganp5423
@muruganp5423 3 жыл бұрын
Beautiful ❣️👌❤️❤️❤️❤️❤️🌷👌🌹👌👌
@sivaprakashs9082
@sivaprakashs9082 3 жыл бұрын
Change the title as " Kongu Vellalar Culture " ...it s not just kongu. It belongs to only kongu vellalar community..
@kokilanvit4033
@kokilanvit4033 3 жыл бұрын
Kongu Vellala goundar culture and also IPO vaaraikum as per government record kongu Munnani orea oru community ku mattum than irukum tats kongu Vellala goundar # anaivaraium aravanaithu mAriyathayo valra oru thuya kongu Tamil peasum inakulu
@hajaabubaqar4981
@hajaabubaqar4981 3 жыл бұрын
அருமை
@RadhaKrishnan-eb8go
@RadhaKrishnan-eb8go Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@jayarajpriya3931
@jayarajpriya3931 Жыл бұрын
Aalathi song super alagu
@Murugesan_karur
@Murugesan_karur 2 жыл бұрын
Arumai arumai
@diwakarc1395
@diwakarc1395 3 жыл бұрын
😍👌🏻💚❤✨
@rajeswarimurugan817
@rajeswarimurugan817 3 жыл бұрын
Super 👏👏👏
@surekasmart7965
@surekasmart7965 3 жыл бұрын
SOK serial pathathu realah pakuren
@alluvelu7358
@alluvelu7358 3 жыл бұрын
Karala vamsam da 🔥🔥🔥
@karthikperumal3407
@karthikperumal3407 3 жыл бұрын
Google pay panreengala(or)phonepe panreengala....haha
@dubagurgirls5992
@dubagurgirls5992 3 жыл бұрын
😂
@yuvarajvickey5141
@yuvarajvickey5141 3 жыл бұрын
😂vangitange bro . bulk ah
@kpkarthikeyan5066
@kpkarthikeyan5066 3 жыл бұрын
Excellent 👌👌
@nivethavengadachalam6944
@nivethavengadachalam6944 3 жыл бұрын
Sema
@ashokanvm2398
@ashokanvm2398 3 жыл бұрын
Super sister very lucky couples
@vadivelsubramanian6305
@vadivelsubramanian6305 3 жыл бұрын
Super
@saradhas6048
@saradhas6048 3 жыл бұрын
Arumai...pattu
@MmmMmm-ol8cb
@MmmMmm-ol8cb 3 жыл бұрын
அருமை அருமை
@brindhabrindha7101
@brindhabrindha7101 3 жыл бұрын
Super super.......
@gomathiravikumar5201
@gomathiravikumar5201 3 жыл бұрын
Super packed
@dhenurajmullai
@dhenurajmullai 3 жыл бұрын
Super mama god 🙏🙌
@boobathirajaduraisamy4780
@boobathirajaduraisamy4780 3 жыл бұрын
Kongu song sema
@kalpana1788
@kalpana1788 2 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super 🥰
@manikandanmanikandan6388
@manikandanmanikandan6388 3 жыл бұрын
Kongu
@Iamyuvahari
@Iamyuvahari 3 жыл бұрын
Super Super Super
@priyasteaching3615
@priyasteaching3615 3 жыл бұрын
👍👍👍👌👌👌
@sugunasekar8064
@sugunasekar8064 3 жыл бұрын
Nice songs 😀😀😀
@thecommonmangopinath
@thecommonmangopinath 3 жыл бұрын
Very nice
@divyaraviravi5567
@divyaraviravi5567 3 жыл бұрын
very nice
@selvakumar9448
@selvakumar9448 3 жыл бұрын
மாப்ள ஓடிபூட போராரு..... பாத்து.... ரொம்ப ரொம்ப கலாட்டா செய்யாதீங்கோ...... பொண்ணுங்களா....
@aravindakumarrajappan3374
@aravindakumarrajappan3374 3 жыл бұрын
Superb
@madeshramesh7896
@madeshramesh7896 3 жыл бұрын
Digital india 💚♥️
@dubagurgirls5992
@dubagurgirls5992 3 жыл бұрын
😃😂
@Tonystark-zy9eq
@Tonystark-zy9eq Жыл бұрын
dance kuthatam podama ippdi paramabariyatha panunga pa supera iruku
@thilakananda7127
@thilakananda7127 3 жыл бұрын
Super mass
@jayarajpriya3931
@jayarajpriya3931 Жыл бұрын
Cute aalathi song super
@dharanisrinivatha3327
@dharanisrinivatha3327 3 жыл бұрын
super
@yogesh1713
@yogesh1713 2 жыл бұрын
💚♥️😍💯
@manikandanboganathan5777
@manikandanboganathan5777 3 жыл бұрын
👌👌👌👌
@prabu77
@prabu77 8 ай бұрын
Mapillai Yuvaraj is our room mate friend
@mahinewindia
@mahinewindia Жыл бұрын
Happy to see -
@magimagi4171
@magimagi4171 3 жыл бұрын
Ponnu maple super.....
@yuvarajvickey5141
@yuvarajvickey5141 2 жыл бұрын
Haha thank you
@dreamhigh1697
@dreamhigh1697 3 жыл бұрын
Ellaroda mugathulayum punnagai...
@vinothinimurugesh4939
@vinothinimurugesh4939 3 жыл бұрын
👏😁😂
@moderntamizhachi1522
@moderntamizhachi1522 3 жыл бұрын
Pazhamaiyana vaalkai meendum vendum
@rampalanisamy8091
@rampalanisamy8091 3 жыл бұрын
தம்பி பழமை மாறனும்னா நீங்கள் அவசியம் தமிழில் பதிவிட வேண்டும்.நான்றி
@dineshkumarkumar1009
@dineshkumarkumar1009 3 жыл бұрын
Good
@sarveshkutty740
@sarveshkutty740 3 жыл бұрын
Nice
@paramueswaran8015
@paramueswaran8015 3 жыл бұрын
Any sandhaandhai guys
@thangaraghu9621
@thangaraghu9621 2 жыл бұрын
Kongu Tamil.🙏🙏🙏🙏
@VedaBhasya
@VedaBhasya Жыл бұрын
நகைச்சுவை கலந்த நற்றமிழ் நாகரிக பாடல். இதில் கொங்கு மண் வாசம் மட்டுமல்ல தமிழின் நேசமும் வீசுகிறது. இதற்கும் கூட சாதி வண்ணம் பூசாமல் தமிழ் கூறும் நல்லுலகின் தழைத்தோங்கும் பண்பாடாய் கொள்க.
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 83 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Kongu Wedding Aarthi Song!!! Neethu & Mithesh
0:46
aishwarya videos and photos
Рет қаралды 136 М.
Pollachi Grand Wedding Film | Aishwarya & Madhu Aravindh | Moments By Goutham
15:16
Authentic piece of Tamil Kongunadu | Kongu Vellalar |Marriage
2:28
Selvi Pazhanisaamy
Рет қаралды 193 М.
Kongu Aarathi Song | Marriage Function | Sathish Weds Kirthi
3:53
Aarathi sparkle
Рет қаралды 142 М.
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 83 МЛН