கேட்க கேட்க தித்திக்கின்றது இனிமையான மங்கல வாழ்த்து.... கொங்கு நாட்டின் அருமை இந்த ஒரே பாடலில் தெளிவாய் தெரிகின்றது.... வாழ்க கொங்குநாடு.... வாழ்க கொங்கு மக்கள்....
@ungalsathyateacher3 жыл бұрын
பாட்டு வரிகளை கவனித்து அதற்கு ஏற்றாற்போல் படங்கள் இருந்திருந்தால் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும், கேட்கவும் இனிமையாக இருக்கும். போர் அடிக்காது...
@muthurmedia3 жыл бұрын
மூன்று வருடங்களுக்கு முன் பதிவேற்றம் செய்தது... ஆதலால் அதில் அவ்வளவு அனுபவம் இல்லை.. மறு பதிவு செய்யும்போது நிச்சயம் முயற்சி செய்கிறோம்
@கொங்குதேசம்காப்போம்3 жыл бұрын
கொங்கு வேளாளர், வெள்ளாளர் திருமணம் செய்தால் அருமைக்காரர் வைத்து தான் திருமணம் செய்யவேண்டும். அய்யர் வைத்து திருமணம் செய்ய கூடாது. அப்படி யில்லையென்றால் வயதில் மூத்தவரை வைத்து திருமணம் பண்ணலாம். இதுதான் நம்ம கொங்கு சம்பரதாயம். இதை நான் சொல்லவில்லை நம்ம வீரப்பூர்அண்னமார் கதை சொல்கிறது. நீங்கள் எந்த சீர் செய்தாலும் செய்யவேண்டிய சீர் 67 சீர் தவறாமல் செய்ய வேண்டும் மற்றும் 15 சீர் செய்யவேண்டும். அருமையான பாடல் தேன் சுவை. நன்றி கொங்கு சொந்தங்களே. இவன் காடை குல இளவரசன் ராம்பிரசாத். 🙏🙏🙏🙏
@muthurmedia3 жыл бұрын
நன்றி
@dharapuramgmcooking4 жыл бұрын
Superb.. அர்த்தமுள்ள வாழ்த்துப்பாடல்...
@kulandaivelp58384 жыл бұрын
Supper
@asiankrishnan25633 жыл бұрын
வளர்க பாரம்பரிய சம்பிரதாயம்...
@ungalsathyateacher3 жыл бұрын
இந்த மங்கல வாழ்த்துப் பாடலில் பெண் பார்ப்பதிலிருந்து திருமணம் நடக்கும் வரை அனைத்து நிகழ்ச்சிகளும் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கும்...