இது எங்க குலதெய்வம் கோவில் 🔥 கொங்கு வேட்டுவக் கவுண்டர் 💚🤍❤
@kalais30632 жыл бұрын
எங்கள் குலத்தின் தெய்வத்தை உங்கள் சேனல்லில் வேலியிட்டமைக்கு நன்றி🙏💕 யும் வாழ்த்துக்கலும் கூறுகின்றோம் பரமத்தி வேலூர் சரவணா பூக்கடை
@sivasankardgl3 жыл бұрын
அருமையான மேற்கோள்கள், ஆதாரங்கள், காட்சிகள் மற்றும் ஆவணங்கள் அற்புதம்.
@keerthishkiruthika13133 жыл бұрын
Thank u bro... Ethanayo naala feel pannirukkaen. Namma historya therinjukka mudiyalannu... Neenga thelivavum alagavum sollirukkinga.... I'm vadagarayattur... Thank u bro
@PanneerSelvam-f9n4 ай бұрын
காங்கயம் நாடு. கோடந்தூர்.மணிவேல்.ஊர்எங்கோஉள்ளது?
@sahasrara_chakra9 ай бұрын
எங்கும் வேட்டுவர்கள் தான் மண்ணின் பூர்வீக குடி வேட்டுவக் கவுண்டர் வரலாறு தமிழ் வரலாற்றில் 90% ❤🔱🔥🏹🇮🇹🇮🇹எண்ணற்ற மன்னர்கள் ஆகவும் வள்ளல்கள் ஆகவும் படைத்தளபதிகளாகவும் வாழ்ந்துள்ளனர் 🏹🇮🇹🔥🔥🔥🔥🏹
@kingking-ht4vh4 жыл бұрын
கொங்கு வோட்டுவகவுண்டர் 💪💪
@dhivinkkv57114 жыл бұрын
கொங்கு அரைய நாட்டை ஆண்ட வீர வேட்டுவக்கவுண்டர் வம்சம்!!🇮🇹🏹🔥
@sinegagovindaraj50887 ай бұрын
Super brother i want know more about paramathi
@sivakumarkongu7354 Жыл бұрын
🏹கொங்குநாடு வேட்டுவகவுண்டர் 🇮🇹
@mandradiarceramics30423 жыл бұрын
மோக்கூர் பழைய வேட்டுவ கவுண்டர் என்ற பெயர்தான் மருவி மோகனூர் என்று பெயர் மாற்றம் ஆனது(மோக்கூர்-மோகனூர்)
@introvert64893 жыл бұрын
is this true bro ???
@வேட்டுவக்கவுண்டர்-ஞ7ங4 жыл бұрын
Super bro 💪👍👌
@travellerxp3 жыл бұрын
Thankyou
@jpragritech4 жыл бұрын
மன்னை அல்லள இளையர் நாயகர் வேட்டுவகவுண்டர். நாயகர் என்பது பட்டம்
@HUNDERS_POLITICAL4 жыл бұрын
வரலாறு உண்மை தான் கூறியதற்கு நன்றி ....... இன்னும் வாரிசுகள் உள்ளனர் ✨✨✨✨✨
@jollyminorsofkongunadu2894 жыл бұрын
I am also paramathi velur kongu vellar rasa kovil kodunthur manival swami kula deivam
@Vettuvagoundan Жыл бұрын
கொங்கு வேட்டுவ கவுண்டர் பரம்பரை💚🤍❤️🏹🏹🏹
@ntbharathi3 жыл бұрын
கிழக்கு எல்லை... கொல்லிமலை... ஓரி ஆண்டதால் ..அதை ஒதுக்குகின்றீரோ... கவுண்டரே... வேடுவரோ... சோழியரோ... தொண்டை வேளாளரோ... நாட்டுக்காரரோ...அல்ல... நரம்புகட்டி காரரோ... எல்லோரும் தமிழ் வளர்த்த தஞ்சை யானின்.. வாரிசுகளென உணர்ந்து... வேற்றாரிய கொட்டம் அடக்கும் நாள் என்னாளோ.... கூறும் என் வீரமிகு கவுண்டரே.....
@p.shanmugasundaram9110 Жыл бұрын
🙏❤️
@p.shanmugasundaram9110 Жыл бұрын
TRUE., All unite together Kolvinai kodduppinai seika
@bharathimohangurusamy19174 жыл бұрын
Dear Gagaarin The brief documentary on the Historical Araya Nadu and the valuable Contributions made by the Great ILAYA NAYAGAR is now greatly highlighted and honoured by the Monumental Dome as announced by the T.N Govt. Today. - Gunasekaran (Forwarding Message.)
@gobis93753 жыл бұрын
Vettruva gounder 🇮🇹
@caperiyasamygounder62074 жыл бұрын
Super
@travellerxp3 жыл бұрын
Thankyou
@skpigeonfarm4 жыл бұрын
Voice super matching Bro...😍
@travellerxp3 жыл бұрын
Thank you
@vettaiyan6392 жыл бұрын
Kottaiyannan mudaliyar
@arulmurugansubramani27453 жыл бұрын
சிறப்பு
@travellerxp3 жыл бұрын
Thankyou
@kuttisevuru34873 жыл бұрын
இங்கு அகழ்வாராய்ச்சி செய்தால் இன்னும் அருமை ...
@goundermedia-5304 жыл бұрын
Bro thumbnail edit pannunga green white red.. 🇮🇹
@blackeyvs42413 жыл бұрын
Nice bro
@vsb.bhuvaneshwaran.58344 жыл бұрын
🔥🔥🔥
@introvert64893 жыл бұрын
kodanthur manivel mass
@dhamodharang71204 жыл бұрын
Great
@travellerxp3 жыл бұрын
🙏
@yasodhac14863 жыл бұрын
Am also paramathi bro
@skpigeonfarm4 жыл бұрын
Vettuva gounden
@Defender_Kalai4 жыл бұрын
Bro whats app me 9080527750
@கொங்குமீடியா-ங9ந4 жыл бұрын
அடேய் தருமபுரி கிருஷ்ணகிரி யும் கொங்கு மண்டலம் தாண்யா...
@நாமக்கல்நவீன்4 жыл бұрын
Kongu vettuvagounden lye😍
@vkvk90744 жыл бұрын
Nan velayuthampalayam
@kongarmedia78854 жыл бұрын
Super bro.
@senthilrajas95993 жыл бұрын
இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லி இருக்கலாம் நாங்கள் ஒரு அல்லால இளையா நாயக்கர் வம்சம் தான் வேட்டுவகவுண்டர்
Vellalar Veelalar Irandum ontruthan வேளாளர் என்பதை வெள்ளையர்கள் வெள்ளாளர் என்று சொன்னார்கள் அது அப்படியே ஆகியது
@arulkumarganesan28153 жыл бұрын
kzbin.info/www/bejne/hYuUomqeopx9qJo சரியான வரலாற்றை தெரிந்து கொள்ள மேலேயுள்ள லிங்க்கில் பார்க்கவும்
@ziomevaredeetio23744 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️🔥🔥
@sanjaygugan12094 жыл бұрын
Kottaiyannan was not a raja guru , he was a king who ruled kongunadu in 14th century and fort was built by him , in which a nadukkal is kept and worshipped. Kindly view proper history and then make a video!
@yogiblog0072 жыл бұрын
This is my family deity temple
@kongukarthik4 жыл бұрын
Kongu vettuva Gounder vamsam ..... p.Velur
@கொங்குவேட்டுவகவுண்டர்வரலாறு4 жыл бұрын
கொங்கு வேட்டுவ கவுண்டர் 🇮🇹🇮🇹🏹🏹
@karthikgowda54432 жыл бұрын
Short History of Kongu Nadu: Ganga / Kongu Dhesa: Kongu Nadu of the Gangas dynasty land is owned to the Nation of Karnataka that is divided only by language. Karnataka Land : Kongu Nadu- Ganga Dynasty at South Maal Nadu- Kadamba Dynasty at Middle Tulu Nadu- Chalukya Dynasty at North Gowders and Nayakers also live in Kongu Nadu, this Kongu Nadu does not belong to Tamilnadu and Kerala, That is full and full owned Karnataka because the King name of the Western Ganga dynasty, The Great King Name is Konganivarma Madhava, So here called the region as Kongan Nadu or Kongu Nadu by Tamil peoples Kongu name is full belongs to the Western Ganga dynasty in Karnataka, Most theories have been based on Ganga and River Ganges. Somehow they should be related. Ganga Empire is called Gangavadi or Gangapadi. However, Gangas started their kingdom in Kolar and later Nandi Hills(Near Bangalore). Only later Talavanapura (Talakad) was established as Capital. Inscriptions call them Konganis after their Kongani varma, though they call themselves Ganga vamsa in Karnataka Western Ganga dynasty in Karnataka since 2nd-century Gowders are Blood heirs ( Ancestry) to Kongu Nadu Gowder and gounder names are same to only Vokkaligars in case of speech at tamilnadu, Gounder name given to Tamil people to the identification of Ganga land, Tamil speak people migrated from Chola Nadu and Pallava Nadu to Ganga/Kongu Nadu On 26 January 1950, it was formed as Madras State following linguistic lines. The state was finally renamed Tamil Nadu on 14 January 1969 by C.N. Annadurai, but kongu land full owned to Karnataka Look at this Tamil video to know the Kalabhras of the Ganga dynasty: kzbin.info/www/bejne/jHvZmXuda8ylr7c&authuser=0 The Tamil novel Sarithai mentions a Kalappira king named Achuthak Kalappalan. The book states that Ivan imprisoned the three hairdressers Chera, Chola and Pandiyar. Some of the songs about him are featured in the Yapparungala Karikai text and the Yapparungala Viruthi speech. Many historians told that the Kalapirars belonged to the Karunataka and conquered Tamil Nadu from Periyapurana The popular surname of allover India and Asia continent such as Gowda, Naik, Reddy, Rao, and Shetty, has been appeared in Karnataka dynasties Gowda- in Ganga dynasty Naik- in Chalukya dynasty Reddy - in Rastrakuta dynasty Shetty - in Alupa dynasty Rao- in Chalukya dynasty
@SutheekshanKuppusamy Жыл бұрын
😂Bro.. kottai annan apdinguravaru namakkal to karur area varaikkum aatchi senja sengundhar mudaliyar community serntha oru sitrarasar.... History theriyama pesathinga bro.. Enga kitta aadharam irukku history irukku.... Unmaya fulla therunjukuttu video podunga
Athu vaalavanthi naadu thane, epdi araya nadu agum
@karthikm20913 жыл бұрын
1)கபிலர்மலை தலைமையிடமாக கொண்டு காவிரிக்கு கீழக்கரையில் அமைந்தது "கீழக்கரை அரையநாடு" 2) கொடுமுடி மற்றும் சிவகிரி முதலிய ஊர்களை கொண்டு காவிரிக்கு மேல் கரையில் அமைந்துள்ளது "மேல்கரை அரையநாடு".. 3) நாமக்கல், தூசூர் மற்றும் இன்றைய மோகனூர் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது " வாழவந்தி நாடு "
@krishnaraja45692 жыл бұрын
@@karthikm2091 நன்றி சகோ
@gomathimaheshkumar39372 жыл бұрын
Kula theivam
@KK-tg1sz4 жыл бұрын
Goundar. Gowdar. Nayakkar. Retty. Naidu. Pillai
@karthikgowda54433 жыл бұрын
கொங்கு நாட்டின் வரலாறு: "கொங்கு" என்ற பெயர் கர்நாடகாவின் கங்கா நாட்டின் மன்னர் கொங்கனிவர்மா மாதவன் என்பது மருவி "கொங்கன் நாடு" மற்றும் "கொங்கு நாடு" என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது, கர்நாடகாவின் ராஜாவின் பெயரை கொண்டே கொங்கன் நாடு மற்றும் கொங்கு நாடு என அழைக்கப்படுகிறது கர்நாடகாவின் நிலம் : கொங்கு நாடு - கங்கா வம்சம் (தெற்கு தேசம்) மால் நாடு - கடம்ப வம்சம் (நடு தேசம்) துலு நாடு - சாளுக்கிய வம்சம் (வடக்கு தேசம்) கொங்கு நாடு "கங்கை", "கங்கா" என்ற வார்த்தையின் மாறுபாடான "கொங்காதேசம்" என்பதிலிருந்து வந்தது, அதாவது "கங்கைகளின் நிலம்" மேற்கு கங்கா வம்சம் கொங்கு நாடு கர்நாடகாவுக்கு சொந்தமானது, மொழி வாரியாக மட்டும் தான் பிரிக்கப்பட்டுள்ளது தவிரா நிலம் வாரியாக இல்லை, வொக்கலிகர்கள் பூர்விக இரத்த வாரிசுகள் கொங்கு நாட்டிற்கு, தமிழ்நாட்டின் வட மேற்கு பகுதி முழுவதும் கர்நாடகாவுக்கு சொந்தமான நிலம் கொங்கு நாட்டில் கவுடர் மற்றும் கவுண்டர் இரண்டு பெயருமே வொக்கலிகரை சார்ந்து விட்டது காரணம் பேச்சு வழக்கு, தமிழ் மக்கள் பல்லவ நாடு, சோழா நாட்டில் இருந்து கொங்கு நாட்டிற்கு இடம் பெயர்ந்தவர்கள் கர்நாடகாவின் கங்கா தேசம் கொங்கு நாடு என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது களப்பிரரும் கங்கரும் ஒருவரே kzbin.info/www/bejne/jHvZmXuda8ylr7c&authuser=0 "களப்பிரர்கள்" கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து படையெடுத்து வந்து தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் பலர் கருதுகின்றனர் பெரியபுராணமும், கல்லாடமும் கருநாட மன்னன் ஒருவன் பெரும்படையுடன் வந்து பாண்டிய நாட்டைக் கவர்ந்து அரசாண்டான் எனக் குறிப்பிடுகின்றன.வேள்விக்குடிச் செப்பேடு களப்பரன் என்னும் கொடிய அரசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறுகிறது. கங்கர்களும், களப்பிரர்களும் ஒருவரே என்பது உண்மை ஆகும், இவர்கள் இருவருடைய இலச்சினையிலும் (Emblem)யானையின் உருவமே பொறிக்கப்பட்டுள்ளது கொங்கு மண்டலமான ஈரோடு பகுதியில் வெள்ளோடு, அவல்பூந்துறை, சீனாபுரம், விஜயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பழங்கால சமணர் கோயில்கள் தீர்த்தங்கர் சிலைகளுடன் உள்ளன. இவை அனைத்தும் வெவ்வேறு காலங்களில் புனரமைக்கப்பட்டது காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள்,சரவணபெலகோலா என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தின் சன்னராயபட்னாவுக்கு அருகில் அமைந்துள்ளது மற்றும் பெங்களூரிலிருந்து 144 கி.மீ தூரத்தில் உள்ளது, கடம்ப என்ற பெயர் கொண்ட நாடும் கொங்கு நாட்டிற்கு மேல் அமைந்து உள்ளது ,வொக்கலிகர் மக்களின் குலத்திலும் முருகன் குல தெய்வம் என குலங்களும் உள்ளது கன்னட மக்கள் கர்நாடகாவில் இருந்து இடம்பெயரவில்லை கன்னட நிலமான கொங்கு நாட்டிலே பூர்விகமாய் வாழ்கிறார்கள் கர்நாடகாவின் நிலத்தை மொழிவாரியாக மட்டுமே பிரித்து தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டு உள்ளது கர்நாடகாவின் சொந்த நிலமே "கொங்கு" நாடு ஆகும்.
@karthikm20913 жыл бұрын
1) கர்நாடகத்தில் உள்ள "கங்கபாடி - கங்க மன்னர்கள் ஆண்ட பகுதி" வேறு.. கொங்கு நாடு வேறு.. 2) "கொங்கு மண்டல சதகம்" தெளிவாக கொங்கு நாட்டின் எல்லையை தெளிவாக கூறுகிறது 3) கொங்கு நாட்டின் எல்லை சங்கத் தமிழகத்தின் ஒன்றிணைந்த பகுதி.. 4) "கொங்கு தேச ராஜாக்கள்" என்ற நூல் தெளிவாக கூறுகிறது முதலாம் ஆதித்த சோழன் "வேட்டுவ இராஜாவை" வென்று தான் கொங்கு நாட்டை கைப்பற்றினார் என்று 5) கொங்கு நாட்டின் பூர்வ குடிகள் "வேட்டுவ கவுண்டர்" 6) "சோழன் பூர்வ பட்டயம்" கொங்கு நாட்டு ஊர்காவல் மற்றும் கோட்டை அதிகாரத்திற்கு "வேட்டுவ மன்றாடியார்" இருந்தனர் என்று கூறுகிறது 7) முதலில் கொங்கு நாட்டிற்கும் "மேலை கங்கர்" ஆண்ட கங்கபாடிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் 8) உண்மையான வரலாற்றைக் தெரிந்து கொண்டு இங்கு வந்து பதிவிடுங்கள்.. 9) நீங்கள் "களப்பிரர்" என்று மார்தட்டிக் கொண்டால் அந்த களப்பிரரை வென்று மூவேந்தர்களையும் மீட்ட பெருமை கொங்கு"வேங்கல நாட்டை" ஆட்சி புரிந்த "வீரவெஞ்சமன்" அரசர்.. 10) வரலாறு தெரியாமல் இங்கு வந்து பிதற்ற வேண்டாம்
@karthikgowda54433 жыл бұрын
முதலில் களப்பிரர் யார் என்று பாருங்கள் மேலும் விஜயநகர பேருஅரசு என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் அப்படியே இந்த கவுண்டர் பெயர் எப்படி வந்தது என்று தெரிந்துகொள்ளுங்கள் நீங்கள் மட்டும் அல்ல மேலும் சில தமிழ் மக்கள் வெள்ளாள, உரலி, படையாட்சி உள்ளனர்
@karthikgowda54433 жыл бұрын
கொங்கு நாட்டில் எல்லா மாவட்டங்களில் வொக்கலிகர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் வொக்கலிக என்றால் அர்த்தம் "குடியானவன்" ஆகும்.
@karthikgowda54433 жыл бұрын
கர்நாடகாவின் கிருஷ்ண தேவராயருக்கும் விஜயநகர சாம்ராஜ்ஜியத்திற்கும் தென்னக மாநிலங்கள் அனைத்துமே நன்றிக்கடன் பட்டுள்ளன எனில் மிகையில்லை. பதிமூன்று மற்றும் பதினான்காம் நூற்றாண்டுகளில் படையெடுப்பு எனும் பெயரில் வரிசையாகப் பல கொள்ளைகள் நிகழ்த்தி - பொதுமக்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாத பல கொடுமைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாக்கி - அக்காலச் சமுதாயத்தின் ஆணிவேர்களாக விளங்கிய திருக்கோயில்களையும் பண்பாடுகளையும் கடுமையாகத் தாக்கிச் சீர்குலைத்த வடக்கத்திய இஸ்லாமியப் படையெடுப்பாளர்களின் ஆதிக்கத்தை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்து தென்னகத்துக் கோயில்களும் கலைகளும் முற்றிலுமாக அழிந்து போகாமல் காப்பாற்றி மீட்டெடுத்த பெருமை கிருஷ்ண தேவராயருக்கும், அவர்கள் இரத்தங்களான கர்நாடக அரசர்களுக்கும் மட்டுமே உரியது.
@karthikm20913 жыл бұрын
@@karthikgowda5443 எல்லாம் தெரியும் .. முதலில் "வேட்டுவ கவுண்டர்" வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.. உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்..
@rayar_official16134 жыл бұрын
Great
@travellerxp3 жыл бұрын
🙏
@SsSs-bn4vh4 жыл бұрын
Super
@karthikt38522 жыл бұрын
Kottaiyannan mudaliyar
@dineshdk1732 Жыл бұрын
Vettuva Gounder
@sivakumarkongu7354 Жыл бұрын
கோட்டையண்ணன் முதலையார் என்பதற்கு ஆதாரம் என்ன மற்றும் அந்த பெயர் வைத்து வேறு எங்காவது கோவில் அமைத்து வழிபாடு செய்யுராங்களா கூறுங்கள் வரலாற்றை எவ்வளவு திரிபு செய்து பேசினாலும் அவை ஆதரம் இல்லாமல் தான் இருக்கும்
@muthusamymudaliarmarimuthu46839 ай бұрын
@@sivakumarkongu7354pulavar se.iraasu thelivaga kuripittirupar padithu therindhu kollungal,avar oda pangaligal thaan senguntha mudhaliyar kottaiyannan gothiram/kootam nu solluvom aviga morattupalayam la kovil kattirukanha