ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அருமையான 💥👌வரணணை👌💥யோடு எழுதிங்கள் சீரை விளக்கிய விதம் அருமை சிஸ்டர் 🌹 💕❣️💕❣️💕❣️எழுதிங்கள் சீர் செய்த அந்த பொண்ணு எல்லா வளமும் நலமும் பெற்று❣️💕❣️💕❣️💕வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்💐💐 🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏
@NeelaVanapayanam3 жыл бұрын
உங்க மனசு போல உங்க வாழ்த்தும் அருமை ராணி 💕💕
@vanchimuthut30593 жыл бұрын
@@NeelaVanapayanam சந்தோஷம்😍
@shyammuskitchen3 жыл бұрын
அக்கா உங்கள் பகிர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றைய தலைமுறை பழமைய தேடி வந்துகொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த பகிர்வு உதவியாக இருக்கும். மற்றும் எங்க ஊர்ல இந்த மாரி எல்லாம் இல்ல இந்த சடங்கு சம்பரதாயத்தை பார்த்தால் எங்களுக்கும் ஆசையாக உள்ளது.வாழ்த்துகள் அக்கா.sweet edu kondadu....superb
@NeelaVanapayanam3 жыл бұрын
மகிழ்ச்சி சியாமளா உங்க கருத்தை பகிர்வதன் மூலம் எனக்கு இன்னும் சிறப்பா பண்ணனும்னு ஒரு தூண்டுதல கொடுக்குது நன்றிம்மா
@Soman.m3 жыл бұрын
செய்யுங்கள்...காப்போம்
@truegoldchannel2 жыл бұрын
அருமை வாங்க சகோதரி கொங்கு பெருமையை இணைந்து எடுத்து செல்வோம்
@shanthini7213 жыл бұрын
Very nice to see the video with all our traditions and beliefs especially when we are out of the country.. thanks for such a wonderful video and explanation in detail
@NeelaVanapayanam3 жыл бұрын
Thank you Shanthini 🥰🥰💕💕🙏🙏
@sasiseerappan30033 жыл бұрын
Indha seer Ellam marandha time-la, unga video romba useful-la irrukum.
இந்த சீர் திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்த பின்பு செய்து கொள்ளலாம் இந்த சீர் செய்து கொண்டால் தான் நாம் நம்முடைய உறவுகளின் சுப நிகழ்வுகளில் முன்னின்று அனைத்து சீர் முறைகளையும் செய்ய முடியும்
@priyasenathipathi13533 жыл бұрын
எனக்கு தெரியாது அதனால் கேட்டேன் நன்றி 🙏
@sasikumaratthipalayamchell47103 жыл бұрын
yakshu seer semma cute
@NeelaVanapayanam3 жыл бұрын
Samatthu baby Yaksha 😍😍🥳🥳
@hakunaamatataa403 жыл бұрын
எழுதிங் பண்ணிக்கிற பொண்ணோட வீட்டுக்காரரோட பொண்ணு அவங்கதான் மாலை போடறாங்க சரிங்களா அக்கா
@NeelaVanapayanam3 жыл бұрын
சரியா கண்டுபிடிச்ச உங்களுக்கு நீலவான பயணம் சார்பா ஒரு பெரிய ஓஓஓ போட்றோம்
@subumoni13163 жыл бұрын
நம்ம சமுதாயத்துல மிக முக்கியமான சீர் இது ஆனா எங்க கோவை மாவட்டத்தில் முழுக்காதன் குலத்தினர் மட்டும் தான் பன்றாங்க
@NeelaVanapayanam3 жыл бұрын
அப்படியா சகோதரி கரூர் மாவட்டத்தில் இந்த சீர் அனைத்தும் விடாம கடைபிடிச்சிட்டு இருக்காங்க நன்றி சகோதரி
@abikashshri59493 жыл бұрын
ஆமா அம்மா கோவைல முழுக்கத்தான் குலம் மட்டுமே செய்வோம். அதும் 2 குழந்தை இருந்தால் மட்டுமே. அப்படி யில்லைனா வேல் வைத்து செய்வோம்.நானும் முழுக்கத்தான் குலம் தான். இந்த சீர்க்கு தான் வைட்டிங்
@subumoni13163 жыл бұрын
@@abikashshri5949 சகோ நீங்க என்ன ஊர்
@abikashshri59493 жыл бұрын
நீங்க? நான் (கோவை டு திருப்பூர்) கருமத்தம்பட்டி பக்கம்
@subumoni13163 жыл бұрын
@@abikashshri5949 மங்களம் பக்கம்
@kathirsamykathir8483 жыл бұрын
எங்க ஊர்லயும் எழுதிங்கள் சீர் நடக்கும் ஆனால் எங்க ஊர்ல வேற மாதிரி நடக்கும்
@NeelaVanapayanam3 жыл бұрын
ஊருக்கு ஊர் சின்ன சின்ன வித்தியாசம் இருக்குங்க நீங்க எந்த ஊருங்க